Made with  in India

Search
Get Free TrialCashBuy Coins
நாகினி in tamil |  Audio book and podcasts

நாக குலப் பெண்ணான நிலா தனது இயல்பை மறைத்து கல்லூரிக்குச் செல்கிறாள். ஆனால், அங்கு வருண் என்பவன் நிலாவைக் காதலிக்கிறான். நிலா - வருண் காதல் ஒன்று சேர்ந்ததா? இல்லை, வருணின் காதலில் உள்நோக்கம் உள்ளதா? கேளுங்கள்... நாகினி.