EPI 262
முந்தைய நாள் ஈரவே அனைவரிடமும் தான் இன்றிலிருந்து மெடிக்கல் காலேஜ் பார்த்துக்கொள்ள செல்வதாகவும் மித்ரன் தன்னுடைய மற்ற பிசினஸை பார்த்துக் கொள்ளப் போவதாகவும் வீட்டில் சொல்லிவிட்டு இருந்தான்.
மாதவி காலையில் நேரமே எழுந்து குளித்து முடித்து கீழே கிச்சனுக்கு வந்தவள் காலை அனைவருக்கும் உணவு தயாரித்து விட்டு மதியம் அவள் சாப்பிடுவதற்காக டிபன் பாக்ஸில் உணவை எடுத்து வைத்தவள் போதியின் அம்மாவிடம் வந்து அத்தை நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு லேட் ஆயிடுச்சுன்னா அப்புறம் அவர் கத்த போறாரு என்றால்.
இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் இதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அப்படி இல்ல வீட்ல வேலை செய்றவங்க எத்தனை பேர் இருக்காங்க அவங்க பாத்துக்குவாங்கன்னு ஆனா அதெல்லாம் முடியாது நானேதான் காலைல எல்லாருக்கும் சமைச்சு வச்சுட்டு போவேன்னு நீ பிடிவாதமா இருக்க என்ன பண்ணுமா நீ இப்படி எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு நீயே செய்யணும் எதுவும் எழுதி இருக்கா என்றார்.
ஐயோ அத்தை இது நம்ம வீடு இதுல்ல வேலை செய்ய எனக்கு என்ன இருக்கு என்றால் மாதவி.
அப்போதுதான் தூங்கி எழுந்து தன் ரூமில் இருந்து கிச்சனுக்கு வந்த தீபா மம்மி காபி என கத்திக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்தால்.
இதோ இங்க உன் அண்ணி என்னடா அண்ணா நான் காலைல நேரமே வந்து கிச்சன்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு காலேஜுக்கு கிளம்ப போற நீ இப்பதான் தூங்கி எந்திரிச்சு திருவாரூர் தேரு மாதிரி ஆடியோ செஞ்சு மெதுவா வந்து காபி கேக்குற நான் என்ன பண்ணுடி நீ நாளைக்கு இன்னொரு இடத்துக்கு போகப் போறவ.
மாதவியை பார்த்து நீ கத்துக்கோ என்று அவளை திட்டினார்.
அம்மா அதை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் எனக்கு இப்போ முதல்ல காபி கொடுங்க என கண்ணை கசக்கி கொண்டே சிணுங்கினால் தீபா.
அவளைப் பார்த்து சிரித்த மாதிரி அத்தை இருங்க நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று கிச்சனுக்கு மாதிரி செல்ல போக..
அவள் கைப்பிடித்து தடுத்தவர் நீ போமா நான் இவளுக்கு காபி போட்டு கொடுத்து இருக்கேன் அப்புறம் காலேஜுக்கு லேட் ஆயிடுச்சுனா உன் புருஷன் கட்ட போறேன் அனுப்பி வைத்தவர் தீபாவிற்கு காபி போட கிச்சனுக்கு சென்றார்.
இங்கே திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் தான் போதி இப்போது ஆபீஸ் கிளம்புகிறேன் என்று காலையில் பரபரப்பாக தயாராகி கொண்டு இருந்தான்.
அவன் குளித்துவிட்டு இடுப்பில் ஒரு தவளை மட்டும் அணிந்திருந்தவன் தலையில் ஈரம் சொட்ட சொட்ட உடலெல்லாம் குளித்த நீர் வழிந்து கொண்டு இருக்க நின்று யாரிடமோ போன் பேசிக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்த மாதவி போதி பிசியாக போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் அவன் குடித்து முடித்து வந்து ரெடியாகாமல் அப்படியே நிற்பதை பார்த்துவிட்டு அருகில் இருந்த தவளை எடுத்து வந்து அவன் கை பிடித்து அவனை கட்டில் அமர வைத்து அவன் உடலில் இருந்த நீர் துளிகளை துடைத்துவிட்டு அவன் தலையை விட்டுவிட்ட ஆரம்பித்தால்.
அவள் தனக்கு துடைத்து விடுவதை பார்த்துக்கொண்டே போன் பேசி முடித்த பூதே போனை கட் செய்து அருகில் வைத்தவன் தன் கால்களுக்கு இடையில் நின்று தலையை துவக்கி கொண்டு இருந்த மாதவியின் இடுப்பில் கை போட்டு அவளை வளைத்து பிடித்தவன் அவள் சேலையை விளக்கி அவள் வயிற்றில் லேசாக கடித்து வைத்தான்.
ஷ்… என்னங்க என்ன இது விளையாட்டு காலேஜுக்கு நேரம் ஆயிடுச்சு இப்படித்தான் ஈரத் தலையோட குளிச்சிட்டு வந்து ரொம்ப நேரம் நிப்பீங்களா உடம்புக்கு எதுவும் வந்துருச்சுன்னா என்ன செய்றது என்றால் அக்கறையாக.
ஏன் உடம்புக்கு எதுவும் வந்தால் என்ன என்றால் போதி.
என்னங்க இப்படி சொல்றீங்க நீங்களே இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு தான் காலேஜுக்கு கிளம்புறீங்க உடம்புக்கு எதுவும் வந்துவிட்டது என்றால் உங்களால் சரியா வேலை பார்க்க முடியாது அப்புறம் உங்க உடம்பு சரியாகும் வரைக்கும் நானும் வேற எந்த வேலையும் பார்க்க முடியாது உங்களத்தானே பார்த்துக்கணும் என்றால் மாதவி.
நான் உடம்பு சரி இல்லாம படுத்துட்டா நீ இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு வந்து என்ன நல்லா பாத்துக்குவியா என்றான் போதி.
ஆமா இது என்ன கேள்வி என் புருஷனுக்கு உடம்பு சரியில்லைன்னா நான் தானே பார்க்கணும் வேற யாரு பார்ப்பாங்க என்றாள்.
என் பொண்டாட்டி என்ன எப்படி கவனிச்சிக்கிறேன்னு பாக்குறதுக்காகவே நான் எனக்கு ஒரு நாள் காய்ச்சலாவது வரணும் என்றான் போதி.
அவன் அப்படி சொன்னதும் அவன் வாயில் அடித்த மாதிரி வாயை மூடுங்கள் என்ன பேச்சு பேசுறீங்க நல்லா இருக்கிறவங்களுக்கு உடம்புக்கு எதுவும் வரணுமா என கோபித்துக் கொண்டவள் சரி சரி போய் சீக்கிரம் ரெடி ஆகுங்க நானும் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் காலேஜுக்கு டைம் ஆச்சு கீழே எல்லாம் ரெடியா இருக்கு நம்ம ரெடியாகி போயிட்டு சாப்பிட்டு கிளம்ப வேண்டியதுதான் என்றவள் அவசர அவசரமாக ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் க்குள் நுழைய…
அவனும் தன் தலையை துவட்டிய வாரே மாதவின் பின்னால் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்தான்.
தனக்குப் பின்னால் வந்த போதையை பார்த்து இப்போ எதுக்கு இங்க வந்தீங்க உங்களுக்கு தான் டிரஸ் எல்லாம் அங்கு கட்டில் மேல ஏற்கனவே எடுத்து வச்சிட்டேனே போங்க போய் முதல்ல ரெடி ஆகுங்க டைம் ஆச்சு என்று அவனை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே தள்ள மாதிரி முயற்சிக்க..
ஏய் நீ இப்போ எதுக்குடி இவ்வளவு அவசரப்படுற அது நம்ம காலேஜ் தான் நாம எப்ப வேணாலும் போய்க்கலாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்றான் போதி.
ஏன் சொல்ல மாட்டீங்க அது உங்க காலேஜ் நீங்க அந்த காலேஜுக்கு கரெக்ட் எப்ப வேணாம் போகலாம் வரலாம் ஆனால் நான் அப்படியா நான் ஏற்கனவே காலேஜுக்கு ஒரு மாசமா போகல அதுக்கு அந்த எச்ஓடி என்ன என்ன சொல்லப்போகுதோ அப்புறம் ஃபர்ஸ்ட் நாள் கிளாசுக்கு லேட்டா போனா அவ்வளவுதான் என்று மாதவி புலம்ப.
யாரு அந்த சொட்டை தலைய சாமி தானே உன்னோட எச்ஓடி அவன நான் பாத்துக்குறேன் நீ வா என்று சொல்லி மாதவியின் இடைப்பிடித்து தன் அருகே இழுத்தான்.
என்னங்க நீங்க காலேஜுக்கு நேரமாச்சு இப்படித்தான் செய்வீங்களா என மாதவி புலம்ப.
ஏய் நான் என்னடி செஞ்சேன் நான் இன்னும் எதுவுமே செய்யலையே என்றான் போதி.
அதனாலதான் நீங்க எதுவும் செய்யறதுக்கு முன்ன உங்களை தடுத்து நிறுத்தினால் தான் அடுத்த வேலையை பார்க்க முடியும். பாவம் என்று கொஞ்சம் இடம் கொடுத்தா போதும் அவ்வளவுதான் அப்புறம் நான் இன்னைக்கு காலேஜ் கிளம்பின மாதிரி தான் என்று அவனை தன்னிடம் இருந்து விளக்கினால் மாதவி.
ம்ஹும்… முடியாது என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் நம்ம கொஞ்ச நேரம் கழிச்சு காலேஜ் போய்க்கலாமே இப்ப என்ன அவசரம் என்றாம்.
அவள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த வாட்சில் மணியை பார்க்க அது எட்டு என காட்டியது.
ஐயையோ போச்சே இன்னும் ஆப் பண்ணவருல நம்ம காலேஜ்ல இருக்கணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க என்று அவனை தள்ளிவிட்டு மாதவி தன்னுடைய எடுத்த திரும்ப…
ஏய் பொண்டாட்டி அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் நீ வாடி என்று சொல்லி அவள் கட்டி இருந்த சேலையை வேகமாக உருவி வெளியே தூக்கி வீசினான்.
சட்டென அவனை திரும்பிப் பார்த்த மாதவி ஏண்டா இப்படி காலையிலேயே என்ன இனம் பண்ற போய் ஒழுங்கா காலேஜுக்கு இப்போ கிளம்ப போறியா இல்ல கீழ போய் நான் உன்ன பாட்டிகிட்ட மாட்டி விடட்டுமா என்றால் மாதவி
பாட்டி கிட்ட தானே சொல்லிக்கோ எனக்கு என்ன பயமா என்றவன் ட்ரெஸ்ஸிங் ரூம் இருந்த சோபாவில் இருந்தவன் எட்டி மாதவியின் கட்டிற்குள் கைவிட்டு அவளை தன்னருகில் பிடித்து இழுத்தான்.
எழுத்து வேகத்தில் அவன் மீது மோதி நிற்க அவன் கால்களுக்கு இடையில் மாதவி நிற்க வைத்து அவளை இடையூறு கட்டிக் கொண்டவன் தன் மீசை முடியால் அவள் வயிற்றில் கோலம் போட்டான்.
அவன் அவன் ஏற்படுத்திய குரு குருப்பு மாதிவிக்கு கூச்சத்தை தர … அவன் கைக்குள் நின்றுவள் நிறைய ஆரம்பிக்க…
மாதவியை இடையோடு கட்டிக் கொண்டவன் தன் முத்த ஊர்வலத்தை மெல்ல மெல்ல அவள் முகத்தை நோக்கி கொண்டு சென்றான்.
அவள் வயிற்றிலிருந்து எச்சில் செய்து கொண்டு மேலே வந்தவன் அங்கே இருந்த தடையை தாண்ட மனமில்லாமல் சிறிது நேரம் அங்கேயே இளைப்பாறியவன் அவள் அணிந்திருந்த பிளவுஸ் முழுவதும் ஈரம் செய்து விட்டு அவளை மெய்மறக்கச் செய்தவன் மெல்ல அவள் கால்களை தன் கால்களுக்கு இருபுறமும் போட்டு அவளை தன் மடியில் அமர வைத்தவன் மாதவியின் முகத்தை பிடித்து அவள் இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
ஏற்கனவே அவன் ஈர முத்தம் அவள் உடலை சிலிர்க்க செய்திருக்க அவன் மடி மேல் அமர்ந்திருந்தவளுக்கு உடல் எல்லாம் வித நடுக்கத்தையும் இன்பமான அவஸ்தையையும் ஏற்படுத்த தொடங்கியிருந்தது .
காலேஜ் போய் தீர வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தவள் அதையெல்லாம் மறந்து போனவளாய் அவன் கைப்பாவையாக மாறத் துவங்கியிருந்தால்.
மாதிவியே முத்தமிட்டுக்கொண்டே அவள் மேலாடையை கலைந்து தன்னையே ஆடையாக தன் கைகளை அவள் உடலில் மேய விட்டவன் என் மீது அமர வைத்து குதிரை ஏற்றம் செய்ய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் மாதவிக்கு.
இருவரும் கூடும் பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக வித்தைகளை மாதவிக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டு தானும் அவளை வைத்து கற்றுக்கொள்ள துவங்கியிருந்தான் போதி.
தன் மேல் அமர்ந்திருந்தவளின் இடைக்கு கீழே மத்தளம் வாசித்தபடி குதிரை ஏற்ற பயிற்சி சொல்லி கொடுத்தவன் அதில் அவளை கைதேர்ந்தவள் ஆக்கிவிட்ட பிறகு ஓய்ந்தவன்
தன் மடியில் இருந்தவளே அப்படியே அள்ளி அணைத்து அவள் மென்மைக்குள் முகம் புதைத்தவன். அவள் வியர்வை விசுவாசத்தை தன் நாசியில் இழுத்துக் கொண்டு… மாதவியை அப்படியே தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
பாத்ரூமிற்குள் நுழையும் பொழுது மணி 9 நெருங்கி இருக்க… எங்கேயும் சென்று அவளை விட்ட பாடு இல்லை. தவறை திறந்து விட்டு சிறிது நேரம் தூக்கி அவளை தூக்கிக்கொண்டு வந்தவன் அப்படியே நின்றிருந்தவன் பின்பு அவளை மெல்ல தன் இடையில் இருந்து கீழே இறக்கி விட…..
அவன் முகத்தை நேருக்கு நேராக பார்க்க கொண்ட மாதவி திரும்பி சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கொண்டு நின்று இருக்க…
அப்படி நின்றிருந்தவளை பார்த்து சிரித்தவன் இடம் நெருங்கி பின்னிருந்து கட்டி அணைத்தபடியே மீண்டும் குளிர்ந்த நீரில் நனைந்தும் சூடேறி இருந்த தன் உடல் சூட்டை தணிக்க தன் இல்லாளை நாடி மீண்டும் அவளை சொர்க்கவாசலுக்கு அழைத்துச் செல்ல தன் வேலையை துவங்கியிருந்தான்.
கீழே தீபா சென்று குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு முடித்தவள் அம்மா டைம் ஆச்சு நான் காலேஜுக்கு கிளம்புறேன் என்றால்.
ஏய் இருடி உன் அண்ணாவும் அண்ணியும் வந்துவிடட்டும் அவங்க கூடவே நீயும் காலேஜ் போயிடலாம் இல்ல ஏன் தனியா போற என்றார் தீபாவின் அம்மா.
மம்மி எனக்கு 9:30க்கு தான் காலேஜ் அண்ணிக்கி தான் நேரமே காலேஜ் போகணும். ஆல்ரெடி நானே இந்த 10 மினிட்ஸ் லேட் ஆனா அண்ணி இன்னும் மேலே போனவர்கள் கீழே வரல இவங்களுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தா அப்புறம் நான் மார்னிங் கிளாஸுக்கு போகாம ஈவினிங் கிளாசுக்கு தான் போகணும் என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
நம் இவர்கள் பேசுவது எல்லாம் கேட்டு கண்டும் காணாதவர் போல ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் சரளா.
ஏண்டி என் பேட்டி மெதுவா தான் காலேஜுக்கு போவா உனக்கு அவசரம்னா நீ கிளம்பி போ அதுக்காக எல்லாம் அவசரமா என் பேத்திய அவன் கூட அனுப்பி வைக்க முடியாது என்றவள்.
சாப்பிட்டு முடித்து ஆபீஸ் இருக்கு கிளம்பி கொண்டு இருந்த ராகவிடம் ராகம் விடம் நீ போகும் போது அவளை அப்படியே காலேஜ்ல இறக்கி விட்டுடு என்று தீபாவை ராகவுடன் அனுப்பி வைத்தார் சரளா.
பாட்டி ஆல்ரெடி எனக்கு டைம் ஆயிடுச்சு இவ்ளோ ஆட்டோ புடிச்சு போக சொல்லுங்க எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று தீபாவை ஆட்டோவில் போக சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.
இங்கே அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையை செய்து விட்டு சிறிது ஓய்வெடுக்க அவரவர் ரூமிற்கு சென்று விட ஹாலில் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்த சரளா முகம் எல்லாம் பூரிப்போடு சந்தோஷமாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்த மாதவியை பார்த்தார்.
அதைப் பார்த்தவர் அவள் சந்தோசமாக சிரித்தபடி கூறிப்போடு வருவதை பார்த்தவர் அதற்கான காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டவர் மாதவியை பார்த்து சந்தோசமாக மாதவி எங்க மாமா இப்பதான் வரியா.. என்ற எழுந்து வந்தவர் அவள் கைப்பிடித்து கைப்பிடித்து மாதவியை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றவர் அவளை அமர வைத்து ஒரு தட்டு எடுத்து வைத்து அதில் மாதவி சாப்பிடுவதற்காக காலை செய்திருந்த உணவை எடுத்து வைத்து அதனுடைய சில சத்தான பின் பண்ணுங்களேன் எடுத்து வைத்து அவளை சாப்பிடச் சொன்னார்.
ஐயோ பாட்டி இதுக்கு இத்தனை எல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க எனக்கு இரண்டே இரண்டு இட்லி போதும் நிறைய சாப்பிட்டா அப்புறம் நான் காலேஜ் போய் தூங்கிடுவேன் என்றால் மாதவி .
நம்ம காலேஜ் தானே நீ அங்க போய் தூங்கினா இல்ல யாரு என்ன சொல்ல போறாங்க அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல நீ முதல்ல நான் உனக்கு தட்டில் வைத்த எல்லா சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடு என அவள் அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து மாதவியை சாப்பிட சொல்ல..
நீங்க எனக்கு நிறைய வெச்சிட்டீங்க என்னால சாப்பிட முடியாது பாட்டி என்றால் மாதவி.
என்னம்மா நீ புரியாத புள்ளையா இருக்க காலைல எட்டு மணிக்கு ரூமுக்குள்ள போனவ இப்ப மணி பாரு பத்துக்கு மேல ஆச்சு உன் புருஷன் இவ்வளவு நேரம் உன்ன சும்மாவா விட்டிருப்பான் அவனை நீ சமாளிக்க உடம்புல தெம்பு வேண்டாமா அதனாலதான் சத்தான ஆகாரமா எடுத்து உனக்கு சாப்பிட வச்சேன் பேசாம நான் வச்சதை எல்லாம் சாப்பிட்டு முடிக்கிற அப்போ தானே என் பேரனை உன்னால சமாளிக்க முடியும் என்று சரளா மாதவியை பார்த்து சிரிக்க.
ஐயோ பாட்டி என்ன நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்க என்று வெட்கப்பட்டவள் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள…
தன் பேத்தியின் முகத்தை பிடித்து தன்னை பார்க்குமாறு திருப்பியவர் இதுல வெட்கப்பட என்ன இருக்கு உன் புருஷன் கூட தானே நீ சந்தோஷமா இருந்துட்டு வர இது என்ன உலகத்தில் நடக்காத விஷயமா என்றவர் அந்த காலத்துல உன் தாத்தாவும் தான் என்ன இதே போல அடிக்கடி வெட்கப்பட வச்சுட்டு இருப்பார் முந்தின நாள் நைட்டு ரூமுக்குள்ள கூட்டிட்டு போனார் என்றால் மறுநாள் சாயங்காலம் தான் என்ன வெளியேவே விடுவார் அந்த மனுஷன் என்று சரளா கூறி லேசாக வெட்கப்பட.
பாட்டி அப்போ நான் என் தாத்தாவுடன் ரெக்கார்டர் பிரேக் பண்ணியே ஆகணும் என்ற படி மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தால் போதி.
டேய் உன் தாத்தாவோட ரெக்கார்ட் பிரேக்க யாராலயும் உடைக்க முடியாது அவர் வயிறும் பாய்ஞ்ச கட்டடா நீ எல்லாம் என்ன ஆளு என்று அவனை துச்சமாக பார்த்து சரளா போதியை வேண்டுமென்றே கிண்டல் செய்ய.
அவர் அப்படிச் சொன்னதும் போதிக்கு தன்னை பாட்டியே சீண்டிப் பார்க்கிறார் என்று புரிந்துவிட சரளாவை முறைத்துக் கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தவன் அங்கிருந்த உணவுகளை எல்லாம் எடுத்து தட்டில் வைத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்..
டேய் டேய் எதுக்குடா இப்போ எடுத்து உன் தட்டில் போட்டு இருக்க இத்தனை இவ்வளவு சாப்பாட்டையும் சாப்பிட்டால் எப்படி டா நீ ஆபீஸ் போய் வேலை பார்ப்ப தூங்கிட மாட்டேன் என்று சரளா அவனை திட்ட..
நான் சாப்பிட்டு முடித்ததும் ஆபீஸ் போறேன்னு யாரு சொன்னது என்று போதி.
நீ ஆபீஸ் போகத்தானே இப்போ கிளம்பி வந்த வேற எதுவும் வெளிய போறியா என சரளா கேட்க மாதவியும் அவன் காலேஜ் செல்வதற்காக தானே கிளம்பி வந்தால் அதற்குள் எங்கே செல்ல போகிறான் என்பது போல கேள்வியாக அவனைப் பார்க்க .
இங்க என்ன பார்வை சீக்கிரம் சாப்பிடு என அவளை அவசரப்படுத்த அவனுக்கு ஏதோ அவசரமான வேலை போல என அவசர அவசரமாக சரளா தன் தட்டில் வைத்த அனைத்து உணவையும் ஒன்று விடாமல் சாப்பிட்டு முடித்த மாதவி எழுந்து கை கழுவ சென்றால்.
போதியும் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டு அவள் பின்னாலேயே சென்றவன் கைகழுவிய கையோடு மாதவியை கிச்சனிலிருந்து தூக்கிப் படி வெளியே வர ஏங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க வெளிய டைனிங் டேபிள்ல பாட்டி உட்கார்ந்து இருக்காங்க என்ன கீழ இறக்கி விடுங்க அவங்க நம்மள இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க என்று அவன் கையில் இருந்து துல்லினால் மாதவி.
என் பாட்டி தானே பார்த்தா பாத்துட்டு போகட்டும் என்று வரை அவளை தூக்கிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வர…
கிச்சனிலிருந்து மாதவியை தன் கைகளில் ஏந்தியபடி வெளியே வந்த போதியை பார்த்து ஏண்டா எங்கேயோ வெளியே போகணும்னு சொன்ன இப்போ எதுக்கு என் பேத்திய கையில தூக்கிக்கிட்டு திரியுற என்றார்.
ஏய் கிழவி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்ன சொன்ன என் தாத்தாவோட ரெக்கார்ட் பிரேக் யாராலும் முறியடிக்க முடியாதுன்னு சொன்னியே ஞாபகம் இருக்கா என்றான்.
அது எப்படி டா பேராண்டி மறக்கும் என்று சரளா சொல்ல…
நல்லா கேட்டுக்கோ என் தாத்தாவுடன் ரெகார்ட் பிரேக் முறியடிக்காம நான் ஓய் போறது இல்ல என்றவன் மாதிரி தூக்கிக் கொண்டு காலத்திற்கு செல்லாமல் நேராக அவன் அறைக்கு சென்றான்.
ஐயோ போதி என்ன பண்றீங்க தயவு செய்து என்னை இறக்கி விடுங்க பாட்டி நம்மள பத்தி என்ன நினைப்பாங்க ப்ளீஸ் இறக்கி விடுங்க காலேஜ் டைம் ஆச்சு மறுபடியும் கூட்டிட்டு போறீங்க என மாதவி வெட்கப்பட்டுக் கொண்டே அவன் கையில் இருந்து கீழே இறங்க முயல.
ம்ஹும்… பாட்டிகிட்ட சொன்ன மாதிரி என் தாத்தா கூட ரெக்கார்ட் பிரேக் முடி அடிச்ச பிறகு தான் நான் ரொம்ப விட்டு வெளியே வருவேன் என்றவன் ரூமுக்குள் சென்று மாதிரியே இறக்கிவிட்டு கதவை தாழிட்டான்.
தான் நினைத்தது போல நடந்து விட்டது என்று மோதியை சற்று முன்பு வேண்டுமென்றே என் தாத்தாவோடு ஒப்பிட்டு பேசி அவனை உசுப்பேற்றி விட்டது இப்போது நன்கு வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டவர் .
எப்படியோ சீக்கிரமே எனக்கு ஒரு கொள்ளு பேரனும் பேத்தியோ வந்தா போதும் என்றவர் தன் வேலை முடிந்தது என மீண்டும் காலில் சென்று அமர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்து இருந்தார்.
