EPISODE 61
“என்னுடைய ரூல்ஸ் ஏற்கனவே நான் துர்காவிடம் சொல்லிவிட்டேன்” என்று சொன்ன ஆதி, துர்காவைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றுவிட…
கதிரும், விக்கியும் துர்காவின் அருகில் வந்தவர்கள், “எல்லாம் உன்னால தான் துர்கா… நீ மட்டும் ஆதியிடம் இருந்து என் கூட வந்திருந்தால், இந்த நேரத்துல நம்ம டீம் தான் வின் பண்ணி இருக்கும்” என்று கதிர் ஆதங்கப்பட…
அவர்கள் கூறியதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன்னைப் பார்த்துக்கொண்டே உள்ளே செல்லும் ஆதியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
இப்போதும் தாங்கள் பேசுவது எதுவும் காதில் வாங்காமல் சிலை போல நின்று இருக்கும் துர்காவைப் பார்த்த விக்கிக்குக் கடுப்பானது.
வேகமா துர்காவின் அருகில் வந்தவன், அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைக்க… வலியில “அம்மா…” என்று தன் தலையைத் தேய்த்து விட்டுக் கொண்டே விக்கியைப் பார்த்து, “இப்போ எதுக்குடா என்னைக் கொட்டினே?” என்று அவனிடம் கோபப்பட…
“பார்ரா… இவ்வளவு நேரம் நாங்க பேசினது எல்லாம் மேடம்க்கு கேட்கவே இல்லை போலயே… இப்போதான் மேடம் ட்ரீம்ல இருந்து வெளியே வந்திருப்பாங்க போல…” என்று துர்காவைக் கிண்டல் செய்ய…
“ஆமா அண்ணா, நல்லா சொல்லுங்க. நேத்துல இருந்து நானும் அக்காவைக் கவனிச்சுட்டு தான் இருந்தேன். ஆனா அவ என்னவோ இந்த உலகத்துலயே இல்லாத மாதிரி இல்லை, இருக்கா…” என்றால் கீர்த்தி.
துர்காவின் அருகில் வந்து, “சொல்லு அக்கா, அப்படி என்ன நடந்துச்சு உனக்கும் மாமாவுக்கும்… பயங்கர ரொமான்ஸ் போகும் போலயே… நானும் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுட்டுத் தான் இருந்தேன்.
மாமா உன்னைப் பார்க்குறதும்… நீ அப்படியே ஃபிரீஸ் ஆகி நிற்குறதும்… அவர் உன்னைக் கீழேயே இறக்கி விடாமல் கையில் தூக்கித் தாங்குறதும்… நீ அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு நாங்க பேசுறது எதையும் காதுலேயே வாங்காமல் மாமாவையே விழுங்குவது போல பார்ப்பதுமாக இருக்கியே…
அப்படி என்ன நடக்குது உனக்கும் மாமாவுக்கும்? உன்னோட லவ் மாமாவுக்குத் தெரிஞ்சிருச்சா? மாமாவோட பார்வையே சரி இல்லையே… அவர் உன்னைப் பார்க்கிற பார்வையைப் பார்த்தா அவ்வளவு காதல் தெரியுது அவர் கண்களில்… கொஞ்ச நேரம் முன்ன கூட அவர் உன் காதுல ஏதோ சொன்னாரு, நான் ஓடி வரும்போது கவனிச்சேன். அதுக்குப் பிறகு நீ நின்ற இடத்துல இருந்து ஒரு இன்ச் கூட நகரவே இல்லையே… ஏன்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் கீர்த்தி.
அவளின் ஒரு கேள்விக்கு கூடப் பதில் சொல்ல முடியாமல் துர்கா விழித்துக் கொண்டு நிற்க…
“எங்க மாமாவுக்கு ஆஃப்டர் ஆல்… இந்த துர்கா மேல லவ்வா? வாய்ப்பே இல்லை… எங்க மாமா ஒன்னும் அவ்வளவு சீப் ஆன ஆள் கிடையாது.”
“அவர் வேற வழி இல்லாம தான் உங்க அக்காவைக் கல்யாணம் பண்ணி இருக்காங்க… உங்க அக்காவும் அவர் கிட்ட இருக்க காசுக்காகத் தான் எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொன்னாங்க” என்று ஷிவு சொல்ல.
அவள் சொல்வதையெல்லாம் கேட்டு, கதிருக்குக் கோபம் வர… “ஏய் ஷிவு! முதல்ல வயசுக்குத் தகுந்தது போல நடந்துக்க… வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி யார் மனசையும் நோகடிக்காதே” என்று அவளைத் திட்ட.
“நான் ஒன்னும் சும்மா சொல்லலை கதிர் மாமா… நீங்க வேணும்னா துர்கா கிட்டயே கேட்டுப் பாருங்க… அவங்க நேத்து நைட் என்கிட்ட கூட உங்க மாமா பணத்திற்காகத் தான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என்கிட்ட சொன்னாங்க. வேண்டும் என்றால் சங்கவி அக்காகிட்ட கேட்டுப் பாருங்க… துர்கா அப்படி சொன்ன போது சங்கவி அக்கா, செண்பகம் அம்மா என் கூடத் தான் நின்னுட்டு இருந்தாங்க” என்றாள்.
அவள் கூறியதை எல்லாம் கேட்ட அனைவரும் அதிர்ச்சியாக துர்காவைப் பார்க்க… துர்கா எதுவும் பேசாமல் தலை குனிந்து அமைதியாக நிற்க… துர்காவை அனைவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்க, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க.. விக்கிக்கு துர்காவின் மேல் கோபம் வர, துர்காவின் கையைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு திருப்பியவன், “ஏன் துர்கா இப்படிச் சொன்னே? நீ நிஜமா அப்படித்தான் சொன்னியா?” என்று அவன் கேட்டான். அப்போதும் அவள் எதுவும் பேசாமல் இருக்க…
அப்போது… “அவள் நீ எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டாள்” என்று சொல்லிக்கொண்டே செண்பகம் அங்கே வந்தார்.
அவரைப் பார்த்ததும், “அம்மா…” என்று அவரைப் பேச வேண்டாம் என்பது போல துர்கா கெஞ்ச… அவளைக் கண்டுகொள்ளாமல் செண்பகம் கதிரையும், விக்கியையும் பார்த்துவிட்டு, ஷிவுவைப் பார்த்து, “ஏன் ஷிவு! நேத்து துர்கா பேசினது மட்டும் சொன்னியே… நீ பேசினதை எதுவுமே ஏன் சொல்லலை? ஏன்?” என்று அவளிடம் கேட்க.
“துர்கா அம்மா, நீங்க வாங்கம்மா…” என்று அவரை இழுத்துக்கொண்டு உள்ளே செல்லப் போக… கதிர் துர்காவின் கையைப் பிடித்து நிறுத்திவிட்டு, செண்பகத்தைப் பார்த்து, “அத்தை… நீங்க சொல்லுங்க. நேற்று என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்றான்.
ராதாவும், “அம்மா, நீங்க சொல்லுங்க. எங்க அக்கா எப்படியும் ஏதாவது பேசியிருப்பா… நீங்க சொல்லுங்க” என்றால்.
செண்பகம் நேற்று இருவரிடமும் ஷிவு பேசியதை அனைத்தையும் சொல்ல… இவர்கள் இதையெல்லாம் கேட்டதும், ஷிவு, “நான் பேசியதில் எந்தத் தப்பும் எனக்குத் தெரியலை” என்று சொன்னவள் உள்ளே சென்றுவிட…
ராதா துர்காவைப் பார்த்து, “துர்கா அக்கா, என் அக்காவுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் அக்கா…” என்று சொன்னாள்.
“ஏய்… ராதா என்ன இது! நான் ஷிவு பேசியதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொன்னேன்.”
“நீ எதைத்தான் பெருசா எடுத்துக்கொள்ளப் போகிறாய்? இப்படியே யார் பேசினாலும் பேச்சு வாங்கிக் கொண்டு இரு” என்று கீர்த்தி துர்காவின் மேல் கோபப்பட்டாள்.
துர்கா கீர்த்தியிடம் சென்று, “சாரி கீர்த்தி. இனி நான் இப்படி எல்லாம் இருக்க மாட்டேன்” என்று கெஞ்ச… அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
துர்காவின் முகம் வாடிவிட்டது. இதைக் கவனிச்ச கதிர்… “ஏய்… நீ சும்மாவே இருக்க மாட்டியா… எப்போ பாரு துர்காவைத் திட்டிட்டே இருக்க…” என்றவன்.
“துர்கா… அவ சொல்றதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே சரியா…” என்றவன். “நீ வா… நாம போகலாம்” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க…
“டேய், அவ என்னோட துர்காடா… உனக்கு முன்னாடியே அவ என்னோட ஃப்ரெண்ட். அதை முதலில் நீ தெரிஞ்சுக்கோ…” என்றவன், அவள் மற்றொரு கையைப் பிடித்துத் தன் புறம் இழுக்க…
அவர்கள் இருவரையும் பார்த்த கீர்த்தி, “ஹலோ! உங்க எல்லாருக்கும் முன்னாடி எங்க அக்கா எனக்கு தான் ரொம்ப க்ளோஸ் ஓகேவா… நீங்க எல்லாம் என்ன எங்க அக்காவைச் சொந்தம் கொண்டாடுறீங்க?” என்று துர்காவைக் கட்டிக்கொள்ள… இவர்கள் மூவரும் துர்காவின் மேல் இவ்வளவு உரிமையாக இருப்பதைப் பார்த்த ராதா…
“துர்கா அக்கா… எல்லாரும் உங்களை அவங்களுக்கு உரிமை கொண்டாடுறாங்க. அப்போ எனக்கு…” என்று கேட்க.
“உனக்கும் நான் உரிமையானவ தான் ராதாக்குட்டி… இங்கே வா” என்று அவளை அழைக்க. ராதா துர்கா தன்னை அழைத்ததும் ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொள்ள… இவர்கள் நால்வரும் துர்காவிடம் உரிமை கொண்டாடுவதைப் பார்த்த செண்பகம், இவர்களைப் பார்த்துச் சந்தோஷப்பட்டவர்.
அவர்கள் நால்வரையும் பார்த்து, “உங்க எல்லாரையும் விட ஆதிக்குத் தான் துர்காவின் மேல் உரிமை உள்ளவன். என்னோட ஆதி தான் அவன் வந்து இப்போ நீங்க பேசியதை எல்லாம் கேட்டா… அவ்ளோதான். ‘இவ என்னோட பொண்டாட்டி… உங்களுக்கு எல்லாம் எனக்குப் பிறகு தான் உரிமை இருக்கு’ என்று சொல்லி உங்களிடம் சண்டைக்கு வருவான்” என்று சொல்ல…
“சரியா தான் சொன்னீங்க செண்பகம் அம்மா… எங்க மாமா வந்தா கோபப்படுவாரு. ‘அவ என் பொண்டாட்டி! நீங்க யாரு அவளை உரிமை கொண்டாட?’ என்று சொல்லிட்டு என் அக்காவைத் தூக்கிட்டுப் போயிருவாரு” என்று சொல்லிவிட்டு துர்காவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓட…
“நீங்க சொல்றதும் சரி தான். எங்க அக்கா எங்க மாமாவுக்குத் தான்” என்று ராதாவும் துர்காவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓட…
அவர்களைத் தடுக்க முடியாமல் துர்காவின் கையை இரு புறமும் பிடித்திருந்த கதிரையும், விக்கியையும் திரும்பி துர்கா முறைக்க…
“ஏய் துர்கா… நாங்க வேணும்னு உன் கையைப் பிடிக்கலைடீ… அவங்க ரெண்டு பேரும் உன்னைக் கிள்ளி வைப்பாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?” என்று சொல்லிவிட்டு அவள் கையை விட்டு விட்டு ஓட…
அவர்கள் நால்வரையும் துரத்திக்கொண்டு துர்கா ஓட… அவளிடம் இருந்து தப்பிப்பதற்காக அனைவரும் ஓட… முன்னால் ஓடிய கீர்த்திகா அங்கே செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பைப்பை எடுத்து துர்காவின் மேல் அடிக்க…
இதை எதிர்பார்க்காத துர்கா அவளிடம் இருந்து தப்பித்து ஓடப் போக… அதற்குள் மற்றொரு புறம் இருந்த தண்ணீர் பைப்பை எடுத்து ராதாவும் துர்காவின் மேல் அடிக்க… இருவரும் துர்காவை முழுவதுமாக நனைத்துவிட…
அவர்களைத் தடுக்க முடியாமல் துர்கா சிரமப்படுவதைப் பார்த்த கதிரும் விக்கியும்… கீர்த்தி, ராதாவிடம் இருந்த தண்ணீர் பைப்பை பிடுங்கப் போக, அவர்கள் மீதும் தண்ணீரைக் இருவரும் அடிக்க… அவர்கள் அருகில் சென்று பைப்பை பிடுங்கி அவர்கள் மீதும் தண்ணீரை அடித்தனர்.
இவர்கள் விளையாடுவதை எல்லாம் பார்த்து செண்பகம் சிரிச்சுக்கொண்டு இருக்க… வீட்டுக்குள் இருந்து இவர்கள் சத்தம் கேட்டு விசாலாட்சி, ஹேமா, துரை, வெங்கடாச்சலம் என நால்வரும் வெளியே வந்தவர்கள், இவர்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருக்க…
ஆனால் துரைக்கு மட்டும் துர்காவையும், கீர்த்திகாவையும் பார்த்து எரிச்சலாக இருந்தது. அவரால் அவர்கள் இருவரையும் எதுவும் கூற முடியாமல் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வடிவு, துர்காவையும், கீர்த்தியையும் பார்த்தவர் இருவரையும் சத்தம் போட… அவளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த மற்றவர்களும் அமைதி ஆகிவிட…
துர்காவைப் பார்த்து, “அவ தான் சின்னப் பொண்ணு… உனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா? சம்மந்தி எல்லாம் என்ன நினைப்பாங்க? முதல்ல உள்ளே போய் வேற புடவையை மாத்து” என்று துர்காவை உள்ளே அனுப்பிவிட்டு, இடுப்பில் கையை வச்சுக்கொண்டு மற்றவர்களைப் பார்க்க…
“நாங்களும் போறோம்” என்று அனைவரும் சமத்துப் பிள்ளைகள் போல அவரவர் அறைக்குச் சென்று விட்டனர்.
“என்ன வடிவு! பிள்ளைகள் எல்லாம் பாவம். இப்படி மிரட்டுறியே எல்லாரையும்” என்று விசாலாட்சி கூற… “அண்ணி, இவங்களை எல்லாம் இப்படி மிரட்டினாதான் நம்ம வழிக்கு வருவாங்க” என்றவர், அவர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றார்.
தொப்பலாக நனைச்சுக்கொண்டு தன் அறைக்குள் வந்த துர்கா, கதவைச் சாத்திவிட்டுத் திரும்ப…
அவள் எதிரே, கைகளைத் தன் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, ஈர உடை அவள் உடலோடு ஒட்டிக்கொண்டு, அவள் அங்க வளைவுகள் எல்லாம் அப்பட்டமாக அவள் சேலையைத் தாண்டி வெளிப்பட…
அதை எல்லாம் பார்த்த ஆதிக்கு, துர்காவை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிழை இருந்தது.
அவன் தன்னைப் இப்படிப் பார்ப்பதைக் கவனிச்ச துர்கா முதலில் தடுமாறினாலும், பின் சுதாரிச்சுக்கொண்டு, அவனைத் தாண்டிச் செல்லப் போக…
தன்னைக் கண்டுகொள்ளாமல் கடந்துச் செல்லும் துர்காவின் கையைப் பிடித்துத் தன்னருகில் இழுக்க…
அவன் இழுத்ததில் நிலை தடுமாறி, தரையில் இருந்த ஈரம் அவள் கால்களை இடறச் செய்ய… அப்படியே அவன் மேல் மொத்தமாக விழுந்தாள்.
துர்காவைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் வழுக்கிக் கொண்டு ஆதியும் அவள் மீது விழுந்தான்.
தரையில் விழுந்த துர்காவின் உடல் ஏற்கனவே ஈரத்தில் இருக்க… தரையும் ஏசி குளிரில் சில்லென்று இருக்க.. அவள் வெற்று முதுகு தரையில் படவும், உடல் முழுவதும் சிலிர்த்துக் கொண்டது.
உடல் சிலிர்த்ததும், தன்னை அறியாமல் துர்காவின் கைகள் ஆதியின் சட்டையை இறுக்கப் பிடிக்க… அவள் மேல் விழுந்த ஆதி மேலே எழுந்திருக்க முடியாமல் தடுமாறி மறுபடியும் துர்காவின் மீதே விழுந்தான்.
அவள் முகத்தைப் பார்த்தவன், குளிரில் அவள் உதடுகள் நடுங்குவதைக் கண்டவன், “குளிருதா…?” என்றான்.
அவளும் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே… “ஆம்” என்று தலையை ஆட்டினாள்.
“உன் குளிருக்கு இதமாக நான் கதகதப்பை தரட்டுமா?” என்றான்.
அவள் எதுவும் புரியாமல் அவனைப் பார்க்க… “புரியலையா…?” என்றான் ஆதி.
“ம்ஹும்…” என்று தலையை இட வளமாக துர்கா ஆட்ட…
“உன்னோட நடுங்கும் இதழுக்கு… நான் கதகதப்பை தருகிறேன்” என்றவன். குனிந்து அவள் இதழைத் தன் இதழால் ஆரஞ்சு சுளையைச் சுவைப்பது போல தன் பற்களுக்கு இடையில் அவள் மேல் உதட்டை லேசாகக் கடித்துச் சுவைக்க…
இதை எதிர்பாராத துர்கா… அவன் தந்த முத்தம் அவள் உடலில் மின்சாரம் பாய்வது போல இருக்க, கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
மேல் உதட்டைத் தன் பற்களால் கடித்துச் சுவைத்தவன்… பின் கடிப்பதை விட்டுவிட்டுத் தன் இதழ் கொண்டு அவள் இதழைக் கசக்கினான்.
பின் மேல் உதட்டிற்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு, கீழ் உதட்டிற்கு வந்தவன்.. அவள் கீழ் உதட்டை அப்படியே ஆசையில் கவ்வியவன்… அவள் இதழைச் சுவைத்துச் சுவைத்து தன் பசியைப் போக்கிக் கொள்ள வழி தேடினான்.
பின் மொத்த இதழையும் தன் உதட்டுக்குள் கொண்டு வந்தவன். துர்காவின் பற்களைத் தன் நாவால் விலக்கி தன் நாவைப் பற்களைத் தாண்டி உள்ளே செல்ல, அவள் நாவைத் தன்னிடம் சரண் அடைய வைக்கப் போராடித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
நீண்ட நேரம் இருவரும் இதழ் போராட்டம் நடத்த… துர்காவால் தன்னையும் தன் இதழையும் அவனிடம் இருந்து பிரிக்கவே முடியவில்லை.
அவனிடம் இருந்து விலகப் போராட… அவன் மேலும் மேலும் அவளை நெருங்கினான்.
அவளுக்கு மூச்சுவிடச் சிரமமாக இருக்க… அப்போதுதான் துர்காவின் இதழை விட்டுப் பிரிந்தவன், அவள் முகத்தைப் பார்த்தவன்.
அவள் கண்கள் மூடிப் படுத்திருக்க… அவன் பார்வை அவள் முகத்தில் இருந்து கீழே இறங்கியது… அவள் தொண்டை குழிக்குள் சில ஈரத் துளிகள் இருக்க… அவள் முகத்தில் இருந்து கீழே வந்தவன், அவள் தொண்டைக் குழிக்குள் இருந்த அந்த நீரைத் தன் நாவினால் சுவைக்க…
துர்காவுக்கு அவன் தீண்டல் உடலை ஏதோ செய்ய….. ஒருவித மயக்கத்தோடு படுத்திருந்தாள்.
தன் நாவாலேயே அவள் தொண்டைக் குழிக்குள் இருந்து அவள் கழுத்தைத் தீண்டிக்கொண்டே கீழே வர… சட்டென்று துர்கா கீழே அவனைத் தள்ளிவிட்டு… தரையில் இருந்து எழுந்தவள் அங்கிருந்து செல்லப் போக…
கீழே விழுந்த ஆதி… அவள் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு… “எங்கே போற துர்கா…? கீழே நான் சொன்னது உனக்கு மறந்து போய்விட்டதா…?” என்று சொல்ல…
அதற்கு மேல் செல்லாமல் துர்கா அப்படியே சிலையாக நின்றாள். அவன் கூறியதை நினைத்தவள் எதுவும் பேசாமல் இருக்க… அவள் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு லேசாக மேலே வந்தவன், துர்காவின் கையைப் பிடித்து… அவள் கைகளில் மெது மெதுவாக ஒவ்வொரு முத்தமாகக் கொடுத்துக்கொண்டே மேலே வந்தவன். துர்காவின் கழுத்தில் தன் இதழ் கொண்டு அழுந்த முத்தம் வைத்தவன், அவள் காதோரம் இருந்த முடியை ஒதுக்கியவன். துர்காவின் காது மடலில் தன் பற்களால் லேசாகக் கடிக்க… அவள் “ஷ்…” என்று சத்தமிட…. அவள் காது மடலை விட்டுவிட்டு… தன் இருகரம் கொண்டு துர்காவை இறுக்க அணைத்தவன், அவள் முதுகில் தன் கைகளைக் படர விட… அவன் செயலில் பெண் அவள் தன்னை மறந்து… கூச்சத்தில் நெளிந்து கொண்டு அவன் உடலோடு உரச…
இரண்டு உடலும் உரசிக் கொண்டதில் இருவருக்கும் மோகத்தீ பற்றிக்கொள்ள… துர்கா சொல்ல முடியாத நிலையில் அவனிடம் நின்றிருந்தாள்.
ஆதியின் கை மெல்ல அவள் முதுகில் இருந்து பயணித்து, மெல்லத் தன் கைகளை முன்னே கொண்டு செல்ல… துர்காவின் மென்மை அவன் கைகளில் அகப்பட்டு விட…. அவள் ஈரச் சேலையைத் தாண்டி அணிந்திருந்த ஜாக்கெட்டைத் தாண்டி வெளிப்பட்ட அவள் மென்மையை அவன் கண்களும், கைகளும் கண்டு… உணர்ந்து… ரசிக்க…
துர்கா அவன் தீண்டலில் துடிதுடித்துப் போனாள். தன் கீழ் உதட்டைக் கடித்து தன் உணர்ச்சியை கட்டுப்படுத்தியவள், அவனிடம் இருந்து தன்னை விலக்க முயற்சிக்க… அவள் விலகுவதை உணர்ந்த ஆதி, மேலும் தன் நெருக்கத்தை அவள் உடலோடு தன் உடலை மேலும் நெருக்கமாக இணைத்துக்கொண்டு நிற்க…
அவனைப் புரியாமல் பார்த்த துர்கா, “ஆதி…” என்று அழைத்தாள். அவள் மென்மையை உணர்ந்து கொண்டே… “ம்ம்ம்…” என்றான்.
“நீ என்ன பண்றேன்னு உனக்குப் புரியுதா…” என்றால். அவள் கழுத்து வளைவில் ஈரம் செய்து கொண்டே, “புரிந்த பிறகு தான் பண்றேன்” என்றான் ஆதி.
அவன் கைகள் துர்காவின் உடலை மேய…. அவன் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் மையல் கொண்டு தன் இதழாலாலும்…. பற்களாலும்…. நாவினாலும்… அவளைச் செல்ல இம்சைகள் செய்து… திக்கு முக்காடச் செய்து கொண்டு இருந்தான்.
அவனிடம் இருந்து போராட முடியாமல் தன் முயற்சியைக் கைவிட்டவள்… அவன் தரும் சுகத்தை மனதார ஏற்க முடியாமல், காதலுக்கும், காமத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டு திண்டாடினாள்.
துர்காவின் மென்மையில் இருந்த அவன் கைகள் இரண்டையும் தன்னிடம் இருந்து விளக்கப் போராடி அவன் கைகளில் இருந்து தன் மென்மையை விடுவித்துக் கொண்ட துர்கா…
“ஆதி…” என்று சற்று சத்தமாகவே அழைக்க… “கீழே நான் சொன்னது தான் துர்கா… என்னைத் தடுக்காதே” என்றவன். தன் கைகளைப் பிடித்துக்கொண்டு இருந்த அவள் கைகளை உதறி விட்டு துர்காவை இழுத்து அணைக்க… அவன் மார்பில் கை வச்சு அவனிடம் இருந்து விலகப் போக…
தன் அருகாமை பிடிக்காமல் தான் துர்கா தன்னை விலக்குகிறாள் என்று ஆதியும்….. தன் மீது காதல் இல்லாமல் தன்னை எடுத்துக்கொள்ள நினைக்கிறான் என்று துர்காவும் நினைச்சுக்கொள்ள.
அவள் விலக நினைக்க, துர்காவை வலுக்கட்டாயமாகப் பிடித்து, ஒரு கையை அவள் தலையிலும், மறு கையை அவள் இடையிலும் கொடுத்து நெருக்கமாக அவளை இழுத்து அணைத்தவன். அவள் மறுக்க மறுக்க அவள் இதழைச் சிறை செய்தவன் தீவிரமாக முத்தமிட…
அவனைத் தன்னிடம் இருந்து விலக்கப் போராடிய துர்கா முடியாமல் போக…. தன் கைகள் இரண்டையும் மேலே கொண்டு வந்து அவன் தலை முடியைக் கெட்டியாகப் பிடித்து அவனைத் தன்னிடம் இருந்து பிரித்தவள். ஆதியைத் தன்னிடம் இருந்து விலக்கி… அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
துர்கா இப்படிச் செய்ததும் ஆதிக்கு அவள் மேல் ஆத்திரம் வர… “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் கை நீட்டி அடித்திருப்பாய்?” என்று அவள் முடியை அப்படியே பிடித்து இழுத்தவன் கட்டிலில் துர்காவின் முடியைப் பிடித்துத் தள்ளினான்.
அவள் கட்டிலில் விழுந்து வலி தாங்காமல் அழ… “இப்போ எதுக்கு அலற? நான் உன்னைத் தொடக் கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா? என்னை உன்னிடம் இருந்து இப்படி விலக்கி வைக்கிறாய் ஏன்?” என்று கோபத்துடன் கேட்க.
“என்னிடம் காதல் இல்லாமல் வெறும் தாலி கட்டி விட்டேன் என்ற உரிமை இருக்கிறது என்று, என்னுடைய சம்மதம் இல்லாமல் என்னை எடுத்துக்கொள்ள நினைப்பது…
பிடிக்காத பெண்ணைப் பலாத்காரம் செய்வதற்குக் சமம். நீ அப்படிப்பட்டவனா ஆதி?
உன்னிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. நீயும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பின் குடும்ப வாழ்க்கைக்குள் செல்லலாம், அதுவரை ஒருவரை ஒருவர் முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் வரை நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்று நீதானே சொன்னாய்?
இன்று அதெல்லாம் காற்றோடு கரைந்து போய்விட்டதா ஆதி?” என்று கண்களில் கண்ணீரோடு தன் முன் நின்று கேட்கும் துர்காவைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
தான் சொல்வது எதையும் கேட்காமல் நிற்கும் ஆதியைப் பார்த்து மேலும் கோபம் வர, துர்கா “உனக்கு அதெல்லாம் எதுவுமே வேண்டாம். என் உடல் தான் வேண்டும் என்றால், இந்தா… என்னை இப்படியே இப்போதே எடுத்துக் கொள்” என்று அவன் முன்னே வந்து நின்று தன் மார்பை மறைத்திருந்த சேலையை உருவி கீழே போட்டவள், “எடுத்துக்கோ ஆதி…” என்று தன் மார்பைக் காட்டி நின்றிருந்த துர்காவைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய் அப்படியே நின்று விட்டான்.
“என்ன ஆதி அப்படியே நிக்குற… வா… வந்து என்னை முழுசா… எடுத்துக்கோ…” என்று கூற…
ஆதி மெல்ல அவள் அருகில் வந்தவன், துர்காவின் இடையில் கை கொடுத்து அவளை இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு. “நீ எனக்குத்தான்… உன் சம்மதத்தோடு நான் உன்னை முழுவதுமாக எடுத்துக்கொள்வேன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை…. என்னைப் பார்த்து, ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை அடைய முயற்சிப்பவன் என்று நீ நினைத்துவிட்டாய் அல்லவா…
உன் மனதில் இருக்கும் அந்த நினைப்பை உடைத்து…. எனக்காக உன்னை ஏங்க வைத்து… நீ எனக்காக ஏங்கி இருக்கும்போது வந்து உன்னை நான் முழுவதுமாக எனதாக்கிக் கொள்ளப் போகிறேன்.. அந்த நாள் சீக்கிரமே வரும் துர்கா…. அதுவரை என்னைத் நினைச்சுக்கொண்டு காத்திரு…” என்றவன், குனிந்து அவள் இதழில் நச்சென்று முத்தம் வைத்து… “உன்னைக் கேட்காமல் உன்னிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது…” என்றவன், அவளை விட்டு விலகி நின்று, அவள் சேலையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டு பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.
அவன் கூறியதை எல்லாம் கேட்ட துர்காவுக்கு ஒன்றுமே புரியவில்லை… என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே மரம் போல நின்றிருந்தாள்.
