EPISODE 136
“என் மருமகள் உன் வீட்டுக்கு வர மாட்டா. அவளை நான் என் மகள் மாதிரி, இந்த வீட்டு ராணி மாதிரி, அவளுக்குக் குறையில்லாமல் நான் பார்த்துக்குவேன்” என்று சிவகாமி நிலானியைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல…
“அப்போ இந்த வீட்டில நான் யாரு?” என்று கேட்டுக் கொண்டே தள்ளாடியபடி சங்கவி வீட்டுக்குள் வந்தாள்.
சங்கவி இப்படித் தள்ளாடிக் கொண்டே உள்ளே வருவதைப் பார்த்த வேதாச்சலமும் சிவகாமியும் பதறி அடித்து சங்கவியிடம் செல்ல… அவர்கள் இருவரையும் பார்த்த சங்கவி, “என்ன, உங்க காணாமல் போன பையன் கிடைச்சதும் நான் எங்க போனேன், என்ன ஆனேன்னு எல்லாரும் மறந்துட்டீங்க அப்படித்தானே?” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் இருவரையும் தாண்டி ஹாலுக்கு வந்தவள், அங்கே சோபாவில் விக்கியும் நிலானியும் அமர்ந்திருப்பதைப் பார்க்க…
விக்கிக்கு சங்கவியின் குணம் ஏற்கனவே தெரியும் என்பதால், அவன் அவள் இந்த நிலையில் வந்து இருப்பதைப் பார்த்து ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவன் அருகில் அமர்ந்திருந்த நிலானி, சங்கவியை அப்படிப் பார்க்கவும் சற்றுப் பயந்துதான் போனாள். தன் அருகில் அமர்ந்திருந்த விக்கியின் கையை இறுக்கப் பற்றிக்கொண்டு சங்கவியைப் பார்க்க…
சங்கவி அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, அவர்கள் எதிரில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, நிலானியைப் பார்த்துத் தன் கைவிரலைச் சொடுக்கி, அவளைத் தன் அருகில் வருமாறு அழைத்தாள்.
நிலானி விக்கியைப் பார்க்க… அவள் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்ட விக்கி, சங்கவியைப் பார்த்து, “அவளுக்குக் கால் உடைந்து கட்டுப் போட்டிருக்கு. அவளால் நடக்க முடியாது. நீ வேணும்னா எழுந்து அவள் பக்கத்துல வா” என்று சொன்னான்.
“என்னது! நான் அவள் பக்கத்துல வரணுமா? இது என் வீடு, நான் வைக்கிறதுதான் சட்டம். நான் யாரைக் கூப்பிடறேனோ அவங்கதான் என் பக்கத்துல வரணும். நீங்க எல்லாரும் இந்த வீட்ல இருக்கணும்னா, நான் சம்மதிச்சா மட்டும்தான் அது நடக்கும்” என்று சங்கவி திமிராகப் பேச…
அவள் பேசியதைக் கேட்டு கோபம் வந்த வேதாச்சலம் சங்கவியிடம் வந்து, “சங்கவி, நீ என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா? விக்கி வேற யாரும் இல்லை. காணாமல் போன உன் அண்ணன் தான் அவன். அவன் உன் கூடப் பிறந்தவன். நீ எப்படி அவனை யாரோ மாதிரி நடத்தலாம்?” என்று கேட்டார்.
“என்னப்பா! இன்னைக்குக் காலையில வரைக்கும் நீதான் என் பொண்ணு, உனக்கு மட்டும்தான் எல்லாமேன்னு என்கிட்ட அவ்வளவு பேசினீங்க. ஆனா, இப்போ உங்க காணாமல் போன மகன் கிடைத்ததும், என்ன எல்லாரும் மறந்துட்டாங்கன்னா… நீங்களும் என்னை மறந்துட்டீங்க அப்படித்தானே?” என்று கேட்டாள் சங்கவி விரக்தியாக.
அப்படிக் கேட்டதும் சங்கவி மேல் இருந்த கோபம் வேதாச்சலத்திற்குக் குறைந்துவிட, அவள் அருகில் வந்து, “அப்படியெல்லாம் இல்லைம்மா. எனக்கு நீயும் விக்கியும் ஒண்ணுதான்” என்றார்.
விக்கியும் சங்கவியைப் பார்த்து, “உனக்குத் திடீர்னு இன்னொரு சொந்தம் வந்ததும் கொஞ்சம் அதை ஏத்துக்கக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான். நீதான் என் தங்கச்சிங்கிறதை ஏத்துக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். அதே போலத்தான் உனக்குன்னு நினைக்கிறேன். அதனால தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு நம்ம உறவை நாம காயப்படுத்திக்க வேண்டாம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான் விக்கி.
“என்னது! நான் உனக்குத் தங்கச்சியா?” என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்த சங்கவி. தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்தவள், விக்கியிடம் வந்து, “இவங்க வேணா உன்னை அவங்க பையனா ஏத்துக்கலாம். ஆனா, என்னைக்கும் நான் உன்னை என்னோட அண்ணனா ஏத்துக்கவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தவள் தன் அறைக்குத் தள்ளாடியபடியே சென்றுவிட்டாள்.
சங்கவி சென்றதும் வேதாச்சலமும் விக்கியிடமும் நிலானியிடமும், “அவ எப்பவுமே அப்படித்தான். யாரையுமே பெருசா மதிக்க மாட்டா…. இது ஏற்கனவே உனக்குத் தெரியும் தானே விக்கி. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அவளை நம்ம வழிக்குக் கொண்டு வருவேன். அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வேதாச்சலம் சொல்ல…
“பரவாயில்லைப்பா. என்ன இருந்தாலும் அவ என்னோட தங்கச்சி தானே. அவளுக்கு என்கிட்டக் கோபப்பட எல்லா உரிமையும் இருக்கு” என்று சொன்னான் விக்கி.
சிவகாமியும் கமலாவும் சென்று வேலையாட்களிடம் இரவு உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நிலானிக்கும் விக்கிக்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாகச் சிரித்துப் பேசிச் சாப்பிட, சங்கவி மட்டும் இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் தன் அறையிலேயே இருந்துவிட்டாள். அவளுக்கு வேலையாட்களிடம் சொல்லி உணவை அவள் அறைக்குக் கொண்டு கொடுக்கச் சொல்லிவிட்டனர்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட, நிலானியைச் சிவகாமியும் கமலாவும் தயார் செய்ய… விக்கியின் அறையில் விக்கி ரெடியாவதற்கு ஸ்ரீ அவனுக்கு உதவி செய்தான்.
விக்கி ஸ்ரீயிடம், “நீ சென்னைக்கு இப்போதான் புதுசா வர்றியா? இதுக்கு முன்னாடி இங்கே வந்ததில்லையா?” என்று கேட்டான்.
“ஆமாம் மாமா. நான் இப்போதான் முதல்முறையா சென்னைக்கு வரேன். அம்மா, அப்பா எல்லாரும் ஊரிலேயே இருந்ததுனால நானும் அவங்களைப் பார்த்துக்கிட்டு அங்கேயே வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ அண்ணா சென்னை நோக்கி வேலைக்கு வந்ததும், என்னையும் இங்கேயே வேலைக்குச் சேர்ந்திடச் சொல்லி அப்பா சொன்னாரு. அதனாலதான் நான் இங்கே வந்தேன்” என்று சொன்னான் ஸ்ரீ.
“சரி ஓகே. நாளைக்கு நான் ஆபீஸ் போகும்போது உன்னையும் என் கூட அழைச்சிட்டுப் போறேன். நீ என் கூடவே வந்துடு” என்று சொன்னான் விக்கி. ஸ்ரீ தன்னை வார்த்தைக்கு வார்த்தை ‘மாமா’ என்று அழைப்பதைப் பார்த்த விக்கிக்குத் தனக்குக் கிடைத்த புதிய உறவுகளை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
விக்கியை முதலிரவு அறையில் விட்டுவிட்டு, “மாமா, என்ஜாய் தி நைட்” என்று சொல்ல… ஸ்ரீயைப் பார்த்துச் சிரித்தவன், “போடா மாப்பிள்ளை, எனக்கு வெக்கமா இருக்கு…” என்று விக்கி தன் சட்டை நுனியைப் பிடித்துத் திருகிக் கொண்டு, கால் கட்டை விரலை நிழற்றி நிலத்தில் கோலம் போடுவது போல உடலை ஆட்டிக் கொண்டு நிற்க…
விக்கி செய்வதைப் பார்த்துச் சிரித்த ஸ்ரீ, “மாமா, இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்திருந்தாதானே?” என்று கேட்டான்.
“என்னடா மாப்ள, இப்படிச் சொல்ற?” என்று விக்கி ஸ்ரீயைப் பார்த்துக் கேட்க…
“பின்ன என்ன மாமா? வழக்கமா ஃபர்ஸ்ட் நைட்னு சொன்னா பொண்ணுங்கதான் வெட்கப்படுவாங்க. இங்கே அதுக்கு மாறா நீங்க வெட்கப்பட்டு நிக்கிறீங்க பாருங்க” என்றான் ஸ்ரீ.
“அதெல்லாம் அப்படித்தாண்டா. உனக்கும் இது மாதிரி எல்லாம் நடக்கும்போது நீயும் என்னை மாதிரி வெட்கப்படப் போறியா இல்லையா பாரு” என்று விக்கி சொல்ல…
“அது நடக்கும் போது பார்க்கலாமா?” என்று சொன்னான் ஸ்ரீ.
“எப்படி இப்படி ஆர்வமில்லாமல் பேசுற?” என்று விக்கி கேட்க…
“இன்னைக்குக் கல்யாணத்துக்கு அங்க வந்திருந்தோம் இல்ல மாமா? அங்க ஒரு பொண்ணைப் பார்த்தேன். அந்தப் பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு…. திரும்ப அவளை எங்க, எப்பப் பார்ப்பேன்னு தெரியல. கட்டினால் அவளைத்தான் கட்டணும்னு அவளைப் பார்த்ததுமே என் மனசுல தோணுச்சு மாமா…. அவ கிடைச்சால்தான் எனக்குக் கல்யாணம். இல்லைன்னா என் வாழ்க்கையில எதுவுமே இல்லை” என்று ஸ்ரீ சீரியஸாகப் பேச…
“கவலைப்படாதடா மாப்பிள்ளை. அந்தப் பொண்ணு எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்து உன் முன்னாடி நிறுத்தி, உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்று சொன்னான் விக்கி.
விக்கி சொன்னதைக் கேட்டு, “நிஜமாவா மாமா?” என்றான் ஸ்ரீ.
“நிஜமாத்தாண்டா சொல்றேன். நான் சொன்னா சொன்னதுதான். சரியா, நீ கவலைப்படாத” என்றவன், “சரி சரி… சீக்கிரமா நீ போய் உன் அக்காவை அனுப்பி வை” என்றான் விக்கி.
“ஏன் மாமா இவ்வளவு அவசரப் பண்றீங்க? அவங்களே நல்ல நேரம் பார்த்து அனுப்பி வைப்பாங்க. அதுவரைக்கும் இங்கே இருக்கிற பழத்தை எல்லாம் சாப்பிட்டுட்டு இருங்க” என்று சொல்லிவிட்டு ஸ்ரீ கீழே சென்றுவிட்டான்.
நிலானியை விக்கியின் அறை வரை அழைத்து வந்த சிவகாமியும், கமலாவும், அவன் அறை வாசலில் நிலானியை வீல்சேரோடு தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தியவர்கள். “என்ன மா, நாங்க சொன்னதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ… இங்கே இருக்குற மாதிரி உள்ளே போய்ப் பயந்து நடுங்கிட்டு இருக்காதே… நல்லா சிரிச்சு, கலகலன்னு பேசு… என் பையன்கிட்டே மனசு கோணாமல் நடந்துகோ” என்று சிவகாமி சொல்ல…
“அது என்ன என் மகள் கிட்ட உங்க பையனை மனசு கோணாமல் நடந்துகொள்ளச் சொல்றது? போய் உங்க மகன்கிட்ட சொல்லிட்டு வாங்க. என் மகளைப் பத்திரமா பார்த்துப் பக்குவமா நடத்தச் சொல்லி” என்று கமலா சிவகாமியிடம் சண்டைக்கு வர…
அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த நிலானிக்குச் சிரிப்பு வர… “அப்பாடி! ஒரு வழியா சிரிச்சிட்டா” என்று சொன்ன சிவகாமி, விக்கி அறையின் வாசலில் வெளியே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் கீழே சென்றுவிட்டனர்.
நிலானி தயங்கிக்கொண்டு ரூம் கதவைத் திறந்து தன் வீல்சேரைத் தள்ளிக்கொண்டு வர… அவள் வருவதைப் பார்த்த விக்கி வேகமாக வந்து அறை கதவைத் திறந்து அவள் உள்ளே வருவதற்கு வழி செய்தவன், நிலானி உள்ளே வந்ததும் கதவைச் சாற்றிவிட்டு, வீல்சேரிலிருந்து நிலானியை அப்படியே தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் கிடத்தினான்.
அவன் அப்படிச் செய்ததும் மெத்தையில் படுத்திருந்த நிலானி பதறி அடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள், “என்னங்க! நீங்க இப்படிப் பண்றீங்க?” என்று பயத்திலும் பதட்டத்திலும் கேட்டாள்.
“என்ன பண்ணுனேன்? நீ வீல்சேரில் இருந்து அங்கிருந்து தள்ளிக்கிட்டுக் கட்டிலுக்கு வருவதற்கு லேட் ஆகும்னு சொல்லித்தான் உன்னைத் தூக்கிட்டு வந்தேன்” என்று விக்கி சொன்னான்.
நிலானி எதுவும் பேசாமல் தயங்கியவாரே மெத்தையில் அமர்ந்திருக்க… “என்ன நிலா குட்டி, அமைதியா இருக்க?” என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லைங்க, அது வந்து அத்தை… அத்தை…” என்று தயங்கிக்கொண்டே பேச…
“என்ன, என் அம்மாவைச் சொல்றியா?” என்றான் விக்கி.
“ஆமாங்க, அத்தை உள்ளே வந்ததும் அந்தப் பால் செம்பில் இருந்து பாலை எடுத்து உங்களுக்கு டம்ளரில் ஊற்றிக் கொடுக்கச் சொன்னாங்க..” என்று சொல்ல..
“இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினே? இரு” என்றவன், எழுந்து பால் செம்பில் இருந்து பாலை டம்ளரில் ஊற்றி அவளிடம் நீட்ட…
நிலானி விக்கியைப் பார்த்து, “நான் தான் உங்களுக்கு ஊற்றித் தரணும். ஆனா நீங்க எனக்கு ஊற்றித் தரீங்க” என்றாள்.
“எப்படியும் நீ டம்ளரில் பாலை ஊற்றி எனக்குக் கொடுப்ப, நான் குடிச்சிட்டு அதைத் திரும்ப உனக்குக் கொடுக்கணும். அதை நீ குடிச்சிட்டு எனக்குக் கொடுத்தால் என்ன? நான் குடிச்சிட்டு உனக்குக் கொடுத்தால் என்ன? எப்படியோ ரெண்டு பேரும் ஒரே டம்ளரில் பாலை மாத்தி மாத்திக் குடிக்கப் போறோம். யாரோ குடி முதல்ல குடிக்கணும்னு ஏதாவது எழுதி இருக்கா என்ன? அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை, நீ குடி” என்று அவளிடம் நீட்ட…
விக்கியை அதிசயம் போலப் பார்த்துக்கொண்டே, அவன் நீட்டிய டம்ளரை வாங்கி அதில் இருந்த பாலை ஒரு மடக்குக் குடித்துவிட்டு விக்கியிடம் நீட்ட… அவளிடமிருந்து டம்ளரை வாங்கிய விக்கி அதில் இருந்த மொத்த பாலையும் குடித்துவிட்டு டம்ளரை டேபிளில் வைத்தவன்.
நிலானியைப் பார்த்து, “அடுத்து என்ன செய்யணும்னு உன் அத்தை உனக்குச் சொல்லி அனுப்புனாங்களா?” என்று கேட்டான்.
நிலானி ‘ஆமாம்’ என்று தலையை மேலும் கீழும் ஆட்ட…
“என்ன, பாலைக் குடிச்சு முடிச்சதும் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்களா?” என்று கேட்டான்.
‘ஆமாம்’ என்று தலையாட்டிய நிலானி, “ஆமாம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று சிறுபிள்ளை போலக் கேட்க..
“உம்ம்ம்ம்… நான் ஏற்கனவே நாலஞ்சு ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிருச்சுட்டு வந்திருக்கேன். அதனால எனக்கு அடுத்து என்ன பண்ணனும்னு தெரியும்” என்று சொன்னான் விக்கி.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவாறு விக்கியைப் பார்த்த நிலானி, “என்ன சொல்றீங்க?” என்றால் அதிர்ச்சியாக.
“இதுக்கு ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற? எத்தனை படத்துல பார்த்திருக்கேன், பாலைக் குடிச்சதும் பொண்டாட்டி வந்து புருஷன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்” என்றான்.
அவன் பேசுவதைக் கேட்டவள், “நான் இப்போ உங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணுமே” என்றால்.
“இப்ப என்ன, உனக்கு என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும் அவ்வளவுதானே? ஒரு நிமிஷம் இரு” என்று சொன்னவன், மெத்தையில் அவள் அருகில் அமர்ந்து தன் கால்களை நீட்டி, “இந்தா இருக்கு என் காலு. தொட்டுக் கும்பிட்டுக்கோ” என்று சொல்ல…
நிலானி மிகவும் பவ்யமாகத் தன் அருகில் இருந்த விக்கியின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
“இதுதானா? வேறு ஏதும் எங்க அம்மா சொல்லிவிட்டார்களா?” என்று கேட்டான் விக்கி.
“அவ்வளவுதான் சொன்னாங்க. வேறு எதுவும் சொல்லவில்லை” என்று சொன்னாள் நிலானி.
“எது முக்கியமோ அதெல்லாம் இந்தப் பெருசுங்க சொல்லிக் கொடுக்கிறது இல்லை. எது எது வேண்டியது இல்லையோ அதெல்லாம் நல்லா சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று சொன்னான் விக்கி.
அவன் கூறுவது நிலானிக்குச் சிறிது புரிந்தும் புரியாமலும் இருக்க அமைதியாக அமர்ந்திருந்தாள்.
விக்கி நிலானியைப் பார்த்து, “நிலா குட்டி” என்று அழைத்தான். நிலானி அவன் முகத்தைப் பார்த்து, “சொல்லுங்க” என்றால்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான் விக்கி.
“உம்ம்ம்….” என்றாள் நிலானி.
“இப்போ என் கூட உனக்கு…. சம்மதமா?” என்றான் தயங்கிக் கொண்டே.
நிலானி வெட்கப்பட்டுக் கொண்டே “உம்ம்….” என்று தலையாட்ட…
“ஐயோ! என் நிலா குட்டி ஓகே சொல்லிட்டா!” என்று சொல்லி, அருகில் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தவளை மெத்தையில் படுக்க வைத்தவன், விக்கியும் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.
அவன் அப்படிப் பட்டென்று தன்னை மெத்தையில் படுக்க வைத்ததும், நிலானி பயந்து கொண்டே அவனைப் படபடக்கும் விழிகளோடு பார்க்க….
மையிட்ட அவள் விழியைப் பார்த்த விக்கி, “இந்தக் கண்ணு… இந்தக் கண்ணைப் பார்த்துத்தான் நான் விழுந்துட்டேன்” என்று சொல்லி அவள் கண்களில் முத்தம் வைத்தான்.
நிலானி அவன் முத்தமிட்டதும் கண்களை இறுக்க மூடிப் படுத்துக்கொள்ள… அவள் கண்கள் இரண்டிலும் முத்தம் வைத்தவன், முகத்தைப் பார்க்க நிலானி வெட்கப்பட்டுக்கொண்டு கண்கள் மூடிப் படுத்திருக்க, அவள் கன்னங்கள் இரண்டும் சிவந்திருப்பதைப் பார்த்தவன், அவள் சிவந்த கன்னத்தில் முத்தம் வைத்தான்.
விக்கியின் இதழ்கள் அவள் கன்னங்களில் பட்டதும் நிலானிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. விக்கி அவள் கன்னங்களில் முத்தம் வைத்தவன், ரோஸ் நிற இதழ்களைப் பார்த்ததும். “ஐயோ! ரோஜாப் பூ மாதிரி இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்காளே!” என்று சொல்ல… அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்த நிலானி தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொள்ள…
“இப்படி வெட்கப்பட்டு இருந்தால் அப்புறம் எப்படி நிலா குட்டி?” என்று சொல்லி அவள் முகத்தில் இருந்து நிலானியின் கையை எடுத்து விட்டவன் அவள் முகத்தைப் பார்க்க, நிலானி கண்களைத் திறக்காமல் அப்படியே படுத்திருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தவன், குனிந்து அவள் இதழில் லேசாக ஒரு முத்தம் வைத்தவன். “நிலா குட்டி” என்று அழைத்தான்.
நிலானி எதுவும் பேசாமல் கண்கள் மூடிப் படுத்திருக்க, மீண்டும் அவள் காதருகில் வந்து தன் மீசையைக் கொண்டு அவள் காதில் வருடினான். கூச்சத்தில் நிலானி நெளியவும். அவள் காதருகில் மெதுவாக, “நிலா” என்று அழைத்தான்.
நிலானி வெட்கப்பட்டுக் கொண்டே திரும்பி விக்கியைப் பார்க்க…
“ஓகேவா?” என்றான்.
“உம்ம்ம்….” என்று தலையாட்டினால் நிலானி.
அடுத்த நொடி அவள் இதழைச் சிறை செய்ய… பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த கைகள், விக்கி முத்தம் வைத்ததும் தானாகச் சென்று அவன் உடலைத் தழுவிக்கொண்டது. அவள் கீழ் உதட்டில் முத்தம் வைத்துக்கொண்டே தன் கைகளை மெல்ல மெல்ல அவள் உடலில் மேய விட்டான்.
நிலானியின் உடல் விக்கியின் தொடுகையில் கூச்சத்தில் நெளிய… அதை ரசித்துக் கொண்டே… அவள் கீழ் உதட்டில் இருந்து மேல் உதட்டிற்கு வந்தவன், உன்னை ஏமாற்றி விடுவேனா நான் என்பது போல அவள் மேல் உதட்டைச் சுவைத்தவன், மெல்ல அவள் இதழில் இருந்து கீழே வந்தவன் அவள் கழுத்து வளைவில் முத்தம் வைக்க….
அவனின் இந்த மென்மையான தீண்டலில் பின் அவள் துடிதுடித்துப் போனாள். இந்தக் ஒற்றை முத்தத்திற்கே மூர்ச்சை ஆகும் அளவு தன்னை இழந்திருந்தால் நிலானி. அவள் தன் சுயத்திலே இல்லாமல் மெத்தையில் படுத்திருக்க…
விக்கியின் கைகள் அவள் அணிந்திருந்த சேலையின் பின்னை கழட்டி, அவள் மொத்த அழகையும் விக்கியின் கண்களில் இருந்து மறைத்து வைத்திருந்த நிலானியின் சேலையை மொத்தமாக உருவிக் கீழே எறிந்தான்.
விக்கி சேலையைக் கழட்டிய வேகத்தில் நிலானி அவனோடு ஒன்றி வந்து படுத்துக்கொண்டாள். அவன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்த நிலானியை நிமிர்த்திப் படுக்க வைத்தவன். அவள் இதழில் விட்ட முத்தத்தை மீண்டும் தொடங்கியவன், இருவருக்கும் மூச்சு விடத் திணறும் வரை முத்தமிட்டவன், சிறிது நேரம் அவள் நிலையை ஆற்றட்டும் என்று நினைத்தானோ என்னவோ, அவள் உதட்டில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே கீழே வந்தவன் அவள் கழுத்து வளைவில் வந்து முத்தம் வைத்து, அவள் சங்கு கழுத்தில் லேசாகத் தன் பல் தடத்தைப் பதிக்க..
அவன் கடித்ததில் லேசாக வலி எடுக்க, “ஷ்….” என்ற சத்தத்தோடு தன் கீழ் உதட்டைக் கடித்து வலியைத் தாங்கிக் கொண்டாள் நிலானி.
அவள் வலியில் லேசாக முனகவும், விக்கியின் உடல் ஏற்கனவே சூடாக இருந்த உடல் மேலும் தகிக்கத் தொடங்கியது. அவள் கழுத்து வளைவில் தன் முத்த ஊர்வலத்தை மெதுமெதுவாகத் தொடர்ந்து கொண்டே கீழே வந்தவன், அவளும் மென்மைகளை அடைந்ததும், இவ்வளவு நேரம் அவன் கைகளுக்கு மட்டுமே அகப்பட்டிருந்த அவள் மென்மைகள் முதன்முறையாக அவன் இதழ் தீண்டலுக்குக் கட்டுப்பட்டது.
தன்னை கட்டுப்படுத்த முடியாமல், நிலானியின் கைகள் தானாகச் சென்று விக்கியின் தலையைப் பிடித்துத் தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொள்ள… அதை உணர்ந்த விக்கி… அவள் மென்மைகளைச் சிறை செய்திருந்த அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்தான்.
அவள் உடலில் இருந்த மொத்த ஆடையையும் கலைந்த விக்கி அவள் அழகைக் கண்டு வியந்துதான் போனான். இப்படித் தன்னை அப்பட்டமாகப் படுக்க வைத்து, தன்னை ரசிக்கும் தன் ஆசை கணவனை, வெட்கம் மறந்து கண்கள் திறந்து பார்த்த நிலானி அவன் முகத்தைப் பார்க்க….
அவள் அங்கங்களை ஒன்றுவிடாமல் ரசித்தவன் இப்போது சுவைக்கத் துவங்கினான். அவன் கைகள் இரண்டும் போதாது அவள் மென்மைகளைத் தொட்டு உணர என்று நினைத்தவன், தன் இதழ்கள் கொண்டு அவள் மென்மைகளைத் தீண்ட…
நிலானியால் அவன் தீண்டலைத் தாங்க முடியாமல் அவனைத் தன்னிடம் இருந்து விளக்க முயற்சிக்க… அவள் அவனைத் தன்னிடம் இருந்து விளக்க நினைக்கும் போதெல்லாம் அவள் உடலோடு ஒன்றினான்.
அவள் மென்மைகள் இரண்டையும் தீண்டிய அவனது இதழ்கள் மெல்ல… மெல்ல… அவள் வயிற்றை நோக்கி முத்தத் தடம் பதித்துக் கொண்டே கீழே வந்தவன், அவள் உயிர்ச் சுழியில் தெரிந்தே தன்னை இழக்க நினைத்தவன், தன் நாவால் அவள் உயிர்ச்சுழியை ஈரம் செய்ய…
அந்த ஏசி அறையிலும் தீயாகத் தகித்துக் கொண்டிருந்த நிலானியின் உடல் விக்கியின் இதழ் தீண்டலில் மேலும் சூடேற… அவனை எட்டி அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தியவள், விக்கியின் முகம் பார்த்து ‘வேண்டாம்’ என்பது போலத் தலையை இட வலமாக ஆட்ட…
அவள் சிவந்த முகமும் மயங்கிய கண்களும் விக்கியை என்னென்னவோ அவளைச் செய்யத் தூண்டியது. அவள் உயிர்ச்சுழியில் தாகம் தணிக்க நினைத்தவனுக்கு அவள் இதழ் என்னும் அமுதத்தை மீண்டும் சுவைக்க ஆவல் கொண்டு மேலே வந்தவன், அவன் மொத்த ஆடையையும் களைந்து அவள் அருகில் வர, அவனை அப்படிப் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு தன் கண்களை மூடிக் கொள்ள…
சிரித்துக்கொண்டே வந்து அவள் இதழை முத்தம் வைத்தவன், மெல்ல அவள் மேலே படர ஆரம்பித்தான். இருவரின் கைகள் இரண்டும் பின்னிக்கொள்ள… இதழ்கள் இரண்டும் முத்தப் போரில் மூழ்கி இருக்க…
உடல்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பாம்பை போலப் பின்னிப் பிணைந்து இருக்க… கால்கள் இரண்டும் உரசி தங்கள் உடல் சூட்டைத் தணிக்க வழி தெரியாமல் மேலும் சூடேறிக் கொண்டு இருக்க…
அவள் மேல் படர்ந்து இருந்தவன் மெல்ல மெல்ல முன்னேறி அவளுள் தன்னை இணைத்துக்கொள்ள… பெண்ணவளுக்கு முதல் முறை என்பதாலும், ஆணவனின் முதல் முறை ஆசையிலும், ஆர்வத்திலும் தன் முரட்டுத்தனத்தைக் காட்டிவிட…
அவன் முரட்டுத்தனம் தாங்க முடியாமல், “ஆ…” என்று வலியில் நிலானி கத்திவிட…
அப்போதுதான் தன் செயலை உணர்ந்தவன் நிலானியின் முகத்தைப் பார்க்க… வலியில் அவள் கண்களின் ஓரம் துளிர்த்த நீர்த்துளியைக் கண்டதும், தான் சற்று வன்மையாகக் கையாண்டு விட்டோமோ என்று நினைத்தவன். “நிலா குட்டி, வலிக்குதா?” என்றான்.
அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்ட… அவளைச் சிறிது நேரம் இளைப்பாற விட்டவன், மென்மையை விட மிகவும் மென்மையாக அவளைக் கையாளத் துவங்கினான்.
அவள் முகத்தில் தெரியும் உணர்வுகளை வைத்தே அவளைப் பூ போலக் கையாண்டவன், தன் முதல் கூடலைத் தன் ஆசை காதலி, அன்பு மனைவியிடம், தன் ஆண்மையையும், தன் கணவனிடம் தன் பெண்மையையும் வேண்டியே இழக்கத் தயாராகினர்.
அவளைத் திருப்திப்படுத்தித் தானும் திருப்தி அடைய… இருவரின் முனகல் சத்தமும் கட்டில் ஓசையும் அந்த அறையில் எதிரொலிக்க… நிலானி தன் உதட்டைக் கடித்து, உணர்ச்சியால் கண்கள் மயங்க அனுபவிக்க… அவன் காதில் “என்னங்க…” என்று அவள் முனக… அவள் தன்னைப் புதுவிதமாக அழைத்ததில் அவள் திருப்தியை உணர்ந்தவன், தன் வேகத்தைக் கூட்டித் தன் தேடலையும் முடித்தவன், “நிலாக்குட்டி” என்று கண்கள் மூடி அவள் பெயரை அழைக்க…
அவனைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு அப்படியே அவனுடன் உறங்கிப் போனாள்.
