- Joined
- Oct 6, 2024
- Messages
- 307
ஏர்போர்ட்டுக்கு வந்து காரை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி செலபிரிட்டிசர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் வழியில் சித்து செல்ல...
சித்துவின் ப்ரொடக்ஷன் கம்பெனி வேலையால் ஏற்கனவே அவனுக்காக காத்திருக்க அவன் காதில் இருந்து லக்கேஜ் எடுத்துக்கொண்டு பின்னால் ஓட்டமும் நடையுமாக ஓடினார்.
லைட் இன்னும் கிளம்பாததால் பயணிகள் காத்திருப்பு அறைக்கு வந்தவன் அங்கே விஷ்ணு மட்டும் தன்னந்தனியாக நிற்பதை பார்த்தான்.
அவனிடம் வந்தவன் தன் சோல்டர் பேக்கை கழட்டி தூக்கி வீச அதை வாங்கி அதில் பாஸ்வோர்ட் மற்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்தான்.
சித்துவின் கண்கள் அந்த காத்திருப்பு அறை முழுவதும் நோட்டம் விட்டது.
" சுருதி எங்கே? நீ என் கூட போன் பேசும்போது அவன் தானே இருந்தா" என்றான்.
"அவங்க ரோஜாவே கூப்பிட காலேஜுக்கு போயிருக்காங்க. ரோஜாவை கூப்பிட்டு அப்படியே அவங்களுக்கு வேணும்கிற திங்ஸ் வாங்கிட்டு வந்துடுவேன்னு சொல்லிட்டு போனாங்க" என்றான் விஷ்ணு.
"ஓஹோ அவளை சுருதியை காலேஜுக்கு போய் கூட்டிட்டு வரணுமா.. ஏன் ஒரு போன் பண்ணி சொன்னா அவளால இங்கே வர முடியாதா" என்று ரோஜாவின் மேல் இருந்து கடுப்பில் பேசினான் சித்து.
"ரோஜாவுக்கு கால் பண்ணினாங்க ஆனா ரோஜாவுக்கு கால் போகல... அதனால நேரிலேயே போய் பார்த்து ரோஜாவை கூட்டிட்டு வரத் தான் சுருதி மேடம் போய் இருக்காங்க" என்றான் விஷ்ணு .
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கே ஓடி வந்தாள் சுருதி .
"சித்து !.. "என்று அவனை அழைத்துக் கொண்டே சுருதி வர..
ஸ்ருதியின் பொருளைக் கேட்டு திரும்பி பார்த்த சித்து அங்கே சுருதி மட்டும் தனியா வருவதை பார்த்தவன் " எங்கே அவளைக் காணோம் . சுருதி மட்டும் தனியா வராளே.." என்று யோசித்தபடி நின்றிருந்தான் .
"என்ன மேடம் நீங்க மட்டும் தனியா வரிங்க ரோஜா வரலையா" என்றான் விஷ்ணு.
"இல்ல விஷ்ணு லாஸ்ட் மினிட்ல நான் போய் கூப்பிட்டது ரோஜா வர முடியாதுன்னு சொல்லிட்டா. அவளுக்கு ஏதோ முக்கியமான எக்ஸாம் இருக்குன்னு சொல்லிட்டா.." என்றாள் சுருதி .
"ஏன் அந்த எக்ஸாம் அவளால எழுதாம இருக்க முடியாதா கண்டிப்பா எழுதியே தீரணுமா " என்றான் சித்து .
"இது என்ன ஸ்கூல்ல நடக்கிற எக்ஸாம்ன்னு நினைச்சிட்டியா.. ரோஜா ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு காலேஜ் டாப்பர் . அவளுக்கு இது பைனல் எக்ஸாம் அதனால கண்டிப்பா அவளால வர முடியாது" என்றாள் .
" சரி விடு அவள் வரலைன்னு யாரும் இங்கே வெத்தலை பாக்கு போச்சு அழைக்கல.. எனக்கு பிளைட்டுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்று ரோஜா வராதது உள்ளுக்குள் ஏமாற்றமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சித்து முன்னே நடக்க..
" ஓகே மேடம் நாங்க கிளம்புறோம்" என்று விஷ்ணு சுருதியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
"இவன் இப்படி கொஞ்சம் கூட பிடிப்பில்லாம இருக்கானே ... இவன் தான் இப்படி இருக்கானா ரோஜாவும் சித்து கூட போக மாட்டேன்னு சொல்லிட்டா.. இவனும் அவ வரலைன்னு பெருசாவே எடுத்துக்கல.. இவங்க ரெண்டு பேரையும் இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது. அப்புறம் எப்படி ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து அவங்க வாழ்க்கையை நடத்துறது இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணியே ஆகணும்" என்று யோசித்தபடி திரும்பி நடக்க ..
தனக்கு எதிரே வந்தவரை கவனிக்காமல் அவர் மீது மோதி நின்றாள் சுருதி
மோதிய வேகத்தில் தரையில் விழுந்தவள் "ஷ்... அம்மா!! "என்று வலியில் கத்தியவள்.
தன் இடுப்பில் அடிபட்டு விட தேய்த்துக்கொண்டே எழுந்ததால் "ஹலோ! உங்களுக்கு என்ன கண்ணு தெரியாதா? எதிர்ல வரது கூட தெரியாம இப்படித் தான் மேல வந்து மோதுவீங்களா.." என்று கோபமாக கேட்டுக் கொண்டே எழுந்தவள் .
அவளுக்கு எதிரே சிரித்து முகமாக நின்றிருந்த லோகியை பார்த்ததும் "ஹேய்!! லோகி நீ எங்க இங்க?.. எதுவும் மீட்டிங்க்காக கிளம்பிட்டியா" என்று கேட்டபடி அவனிடம் வந்தாள் .
"ஆமா ஒரு முக்கியமான VIP ஐ மீட் பண்ண தான் இங்க வந்தேன் " என்றவன் ஸ்ருதியின் இடையில் கை கொடுத்து அவளை தன் பக்கம் இழுத்தான்.
"அச்சோ !! என்ன டா இது.. எல்லாரும் இருக்காங்க... கையை எடு..." என்று அவன் கையை ஸ்ருதி எடுத்து விட...
"யார் இருந்தா எனக்கு என்ன.. "என்பது போல ஸ்ருதியின் இடையில் இருந்த தன் பிடியை மேலும் அழுத்தியவன் .
"சரி நாம போலாமா... " என்றான்.
"எங்கே? " என்றவள்.
"நீதான் யாரோ முக்கியமானவங்களை மீட் பண்ணனும்னு சொன்ன... இப்போ போலாமான்னு கேக்குற ... "என்றாள்.
"ஆமா அவங்களை தான் நான் இப்போ மீட் பண்ணிட்டேனே .. " என்றவன் ஸ்ருதியோடு ஏர்போர்ட்டை விட்டு கிளம்பி இருந்தான்.
வழக்கம்போல லோகியின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அவனுடைய கார்டுகளும், லிசாவும் பத்திரிக்கை ஆட்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவரகளை ஏர்போர்ட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றிவிட..
"நீ எப்படி லோகி இங்க வந்த.. " என்றாள் ஸ்ருதி லோகியின் தோள்களில் சாய்ந்துகொண்டு .
"நான் ஒரு மீட்டிங் முடிச்சிட்டு என்னோட ஆபீஸ்க்கு போய்ட்டு இருந்தேன். அப்போ ஆப்போசிட்ல உன்னோட கார் வேகமா போறதை பார்த்தேன் உடனே லிசாவை உன்னை பாலோ பண்ண சொல்லி இங்க வந்துட்டேன் " என்றான் .
"சரி இப்போ நாம எங்க போறோம் " என்றாள் .
"என்னோட இடத்துக்கு " என்றான்.
"ஏன் ?'" என்றாள் .
"ஒரு சில பைல்ஸ்களை செக் பண்ண வேண்டி இருக்கு.. அது ஒரு அரை மணி நேர வேலை தான். அது முடிச்சிட்டு நாம வீட்டுக்கு கிளம்பிடலாம் " என்றான்.
"சரி ஓகே என் கார் " என்றாள் ஸ்ருதி.
"அதை கார்ட்ஸ் பாத்துப்பாங்க " என்றவன் "என்ன சொல்றான் உன்னோட பிரெண்ட் "என்றான் நக்கலாக.
"ஏன் உன் தம்பின்னு சொல்ல வேண்டியது தானே... ' என்றாள் ஸ்ருதி .
"சரி ஏதோ ஒன்னு என்ன ஆச்சு அவனுக்கு நேத்து கல்யாணம் நின்னு போனதுல அவன் கோபம் இன்னும் தீரலையா?" என்றான்.
"நேத்து அளவுக்கு கோபம் இல்லேன்னு தான் நினைக்கிருக்கேன். ஆனா அவனுக்கும் ரோஜாவுக்கும் இடையில நார்மலான பேச்சுவார்த்தை கூட இல்லேனு நினைக்குறேன் " என்றாள் .
"அவங்க ரெண்டு பெருகும் திடீர்ன்னு நீ கல்யாணம் செய்து வெச்சுட்ட.. அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வரவரைக்கும் இப்படி தான் இருப்பாங்க ரெண்டு பேரும்" என்றவன் .
"ஏன் நம்ம ரெண்டு பேரையும் எடுத்துக்கோ... நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுது ஒண்ணா சேர்ந்து வாழ எவ்ளோ டைம் எடுத்துச்சு.." என்றான்.
"நம்ம கதை வேற.. அவங்க கதை வேற டா.. " என்றாள் .
அதற்குள் கவர்னர் மாளிகை வந்துவிட... ஸ்ருதியை தன்னோடு அழைத்து சென்றவன் அவளை தன் ரூமிலேயே அமர வைத்துவிட்டு பைல்களை சரி பார்க்க ஆரம்பித்தான்.
ஸ்ருதியும் தன் மொபைலை எடுத்து அன்றைய நடப்புகளை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
தன் வேலைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு நிமிர்ந்து லோகி அங்கே ஸ்ருதி கன்னத்தில் கை வைத்த படி என்று எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள் .
இன்டெர்காமில் லிசாவை அளித்தவன் அவளிடம் தான் கையெழுத்திட்ட கோப்புகளை கொடுத்தவன் தான் அழைக்கும் வரை யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு லிசாவை அனுப்பி வைத்துவிட்டு எழுந்து ஸ்ருதியிடம் வந்தான்.
அவன் வந்தது கூட தெரியாமல் ஸ்ருதி தீவிரமாக யோசித்துக்கொண்டு இருக்க...
"என்ன அவ்ளோ சீரியசா யோசிச்சிட்டு இருக்க.. " என்று அவள் காதில் வந்து சத்தமாக லோகி பேச...
"ஆ...!! " என்று பயந்து சத்தமிட்டவள் .
"லோகி.. என்ன இது ..இப்படியா வந்து பேசுவ.. " என்றவள் "எல்லாம் உன் தம்பியை பத்தின யோசனை தான்" என்றாள் .
"என் அம்மா கூட அவனை நினைச்சு வருத்தப்படறது இல்ல.. ஆனா நீதான் அவனை பத்தியே எப்பவும் யோசிச்சுட்டு என்னை டீல்ல விடுற... " என்றான் ஏக்கமாக.
"ஐயோ !! ஆரம்பிச்சுட்டியா நீ... "என்று லோகியை முறைத்தவள்.
"என்ன செய்றது நான் கஷ்ட பட்ட நேரத்தில் சித்து எனக்கு துணையா இருந்து நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். இப்போ அவன் கஷ்டப்படும் நான் அவனை அப்படியே விடுட முடியுமா லோகி. அவனையும், ரோஜாவையும் சேர்த்து வாழ வைக்கணும் . நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் ரெண்டு பேருமே இந்த கல்யாணத்தை செய்திருக்காங்க. கல்யாணம் முடிஞ்சதும் எனக்கு என்னனு நான் போய்டக் கூடாதில்ல.. அதான் என்ன செய்யலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன் " என்றாள் .
தன் தம்பியின் மீது ஸ்ருதி காட்டும் அக்கறையை கண்டு லோகிக்கு சற்று பொறாமையாக இருந்தது. இருந்தும் அவளின் நல்ல எண்ணத்தையும் அவன் அறிவானே ...
"இங்க பாரு அவங்க ரெண்டு பெருகும் கல்யாணம் செய்த்து வெச்சதோட உன்னோட பொறுப்பு முடிஞ்சுது. அவங்க ரெண்டு போரையும் சேர்த்து வைக்குறதோ.. இல்ல பிரிச்சு விற்றதோ .. இதை எல்லாம் நம்ம ரைட்டர் பாத்துக்குவாங்க .. நீயும் , நானுமே இந்த ஸ்டோரியில் ஒரு கெஸ்ட் ரோல் தான் அதை புரிஞ்சுக்கோ... நீ இப்படியே ஐடியா பண்ணிட்டு இங்கையே இருந்தென்னு வை.. அப்பறோம் அவ்ளோ தான். உனக்கும் எனக்கும் கொடுத்த சீகுவென்ஸ் நாளையோட முடிஞ்சுது சரியா..." என்றான்.
"நீ சொல்றதும் சரி தான் லோகி.. அப்போ சித்துவையும், ரோஜாவையும் ரைட்டர் பாத்துக்குவாங்களா... நான் அதை பத்தி யோசிச்சு டென்ஷன் ஆகா வேண்டியது இல்லை தானே... "என்றாள் ஆர்வமாக.
"ம்ம்ம்.. ஆமா ... " என்றான்.
"அப்போ நமக்கு கொடுத்த வேலையை நம்ம ரெண்டு பேரும் முடிச்சுட்டோமே.. நீயும், நானும் கிளம்பலாமா ... " என்றாள் .
"ஏய் என்ன அதுக்குள்ள அவசரம் நான் லிசாவை எதுக்கு வேகமா வெளியே அனுப்பி வெச்சேன். நாளைக்கு நமக்கு ஒரு போர்சன் இருக்கு.. அதை முடிச்சிட்டு நாம இங்க இருந்து கிளம்பிட வேண்டியது தான்"என்று ஸ்ருதியை தூக்கி தன் மடியில் அமர்த்தினான்.
அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தவள் லோகியை கட்டிக்கொண்டு அவனை பார்த்து மெல்ல சிரித்தவள் நாளைக்கு என்ன போர்சன் எழுத போறாங்கன்னு எனக்கு புரிஞ்சிருச்சு " என்றாள்.
TELEGRAM LINK
WHATSAPP CHANNEL
FACEBOOK GROUP
"அதே தான்..." என்று லோகியும் அவளை இழுத்து அணைத்தான்.