sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
159
பிலைட்டில் ஏறியதில் இருந்து சித்து முகம் சரியே இல்லை என்று விஷ்ணு ஸ்ருதிக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.

சித்து ரோஜாவின் கடிதத்தை படித்ததில் இருந்தே சரி இல்லை என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

"சித்து நான் ஒன்னு கேட்கட்டுமா " என்று கண்களுக்கு மாஸ்க் போட்டு வெளியில் இருந்து வரும் வெளிச்சம் தன் தூக்கத்தை கெடுத்துவிடக்கூடாது என்று சீட்டில் படுத்திருந்தவனை தோள்களை சுரண்டி கேட்டான்.

"என்ன .. கேளு.. " என்றான் சித்து.

"அந்த ரித்திகா செய்த காரியத்தை நினைச்சு பார்க்க உனக்கு வருத்தமா தான் இருக்கியா" என்றான்.

அவன் ரித்திகாவை பற்றி பேசியதும் கண்ணில் இருந்த மாஸ்க்கை கழட்டி விட்டு திரும்பி விஷ்ணுவை முறைத்தான் சித்து.

"நீ பிலைட் ஏறினதுல இருந்து உன் முகமே சரி இல்ல.. அதான் கேட்டேன்" என்றவன் "அவ உன்னை கடைசி நிமிசத்துல காலை வாரிட்டா தான். அதுக்காக அதையே நினைச்சு நீ வருத்தப்பட்டுட்டு இருக்குறதுல என்ன வந்திட போகுது சித்து. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க ட்ரை பண்ணு " என்று சித்துவிற்கு அறிவுரை கூறினான் விஷ்ணு.

"பேசி முடிச்சுட்டியா.. இன்னும் எதுவும் சொல்லனுமா... இல்ல கேட்கணுமா... " என்றான் சித்து.

"இல்லை " என்று விஷ்ணு தலையை ஆட்ட...

மாஸ்க்கை கண்ணனுக்கு மாட்டிவிட்டு திரும்ப தூங்க தொடங்கினான்.

"இவனுக்கு போய் நான் பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும். முகமே சரி இல்லையே கொஞ்சம் பேசி நோர்மல் ஆக்கலாம்ன்னு நினைச்சா நான் பேசினத்துக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லாம தூங்க போய்ட்டான் " என்று விஷ்ணுவை மனதிற்குள் திட்டிக்கொண்டு இருந்தான் விஷ்ணு.

"திட்டினது போதும் மூடிட்டு தூங்கு " என்று சித்துவின் குரல் வர..

"ஆத்தீ... " என்று கண்கள் மூடி உறங்க சென்றான்.

கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து லண்டனுக்கு அதிகாலை 5 மணிக்கு சித்து தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.

சித்துவின் அறைக்கு அவன் லக்கேஜை எடுத்து வந்து வைத்துவிட்டு "நான் என் ரூமில் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். 11 மணிக்கு மீட்டிங் நீ சார்பா 10.30ku ரெடி ஆகிடு . உன்னை அழைச்சிட்டு போக கார் வந்ததும் நான் உனக்கு கால் பண்றேன் . நீ அப்போ கிளம்பி கீழ வந்தா போதும்" என்று சித்துவிற்கு தகவல் சொல்கிறானா... இல்லை வெளியே எங்கும் சுத்தமால் ரெஸ்ட் எடுத்துவிட்டு சொன்ன நேரத்திற்கு வந்து சேர் என்று ஆர்டர் போடுகிறானா என்று அவனை பார்த்தான் சித்து.

"என்ன சித்து அப்படி பாக்குற... " என்றான்.

"ம்ஹும்.. ஒண்ணுமில்ல நீ ரூமுக்கு போ.. நான் ரெடி ஆகிட்டு உனக்கு கால் பண்றேன் " என்று அவனை அனுப்பி வைத்தவன் வந்து மெத்தையில் சரிந்தான்.

பயணக்களைப்பில் சித்து தூங்கி இருக்க.. அவன் அறையில் காலிங் பெல் சத்தம் கேட்கவும் கண்கள் திறந்து மொபைலில் மணியை பார்த்தவனுக்கு மணி 10 என்று காட்டியது.

"OH SHIT!!" என்று அவசரமாக எழுந்தவன் காலிங் பெல் விடாமல் அடிக்கவும் "இரு டா வரேன் " என்று வந்து ரூம் கதவை திறந்தவன் எதிரே நின்று இருந்தவர்களை பார்த்து உறைந்து போய் நின்றான்.

"என்ன சித்து மீட்டிங்குக்கு ரெடி ஆகலையா இன்னும் தூங்கிட்டு இருக்கியா " என்று ராகுல் கேட்டான்.

"என்ன ராகுல் பேசுற... சித்துவுக்கும் நம்மளை மாதிரி தானே கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆகுது, அதுவும் லாங் ட்ராவல் பண்ணி சித்துவும் அவன் வீட்டு வேலைக்காரியோட பொண்ணும் இவ்வளவு தூரம் ற்றவேல் பண்ணி வந்திருக்காங்க. அப்புறம் டயர்டா இருக்கும் இல்ல.. அதுவும் இல்லாம இவங்க ரெண்டு பேரும் நம்மளை மாதிரி புதுசா கல்யாணம் செய்திருக்காங்க. வந்ததும் படுத்து தூங்கிருப்பாங்களா என்ன... நம்மள மாதிரியே ... " என்று வெட்கப்பட்டாள் ரித்திகா.

அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததே சித்துவிற்கு ஆத்திரமாக வர... அவள் பேசிய விதம் வேறு சித்துவிற்கு எரிச்சலை தந்தது.

"ஏய் இப்போ எதுக்கு நீ இங்க வந்த... உங்க ரெண்டு பேருக்கும் இங்க என்ன வேலை வேண்டி இருக்கு... " என்று போனவன் அறைக்கதவை சாத்தபோக..

"என்ன சித்து இப்படி கேக்குற... எனக்கும் ராகுலுக்கும் கல்யாணம் ஆனதும் நாங்க ரெண்டு பேரும் ஹனிமூன் கொண்டடைங்க கிளம்பி வந்துட்டோம். ஆமா அந்த வேலைக்காரி பொண்ணு எங்க.. உள்ள தான் இருக்காளா... சத்தமே இல்ல... " என்று கேட்டுக்கொண்டே சித்துவின் அறைக்குள் அவனை தள்ளிக்கொண்டு ரித்திகா செல்ல...

"ஏய்!! ஏய்!! இடியட் இப்படி அடுத்தவங்க அறைக்குள்ள அவங்க அனுமதி இல்லாம வர.. முதல்ல என் ரூமை விட்டு வெளியே போ..." என்று சித்து ரித்திகாவை உள்ளே செல்லாமல் தடுக்க முற்பட்டான்.

ஆனால் அவள் அதற்குள்ளாக அறைக்குள் வந்து நோட்டமிட்டவள் அங்கு பிரிக்கப்படாமல் இருந்த சித்துவின்

லக்கேஜ் பார்த்துவிட்டு " என்ன சித்து உன்னோட பிரெண்ட்ஸ் மட்டும்தான் இருக்கு நீ மட்டும் தனியா கிளம்பி லண்டனுக்கு வந்தருக்க.. அந்த வேலைக்காரி பொண்ணு வரலையா" என்றாள் நக்களாக .

ரோஜா கிளம்பி வராததை நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் இப்போது ி ரித்திகா கேட்ட இந்த கேள்வியால் ரோஜாவின் மீது அவனுக்கு கடுப்பானது.

"அவ வரல அவளுக்கு செமஸ்டர் எக்ஸாம் போயிட்டு இருக்கு அது முடிச்சதும் இங்க வருவா" என்றான்,

"பொய் சொல்லாத சித்து கண்டிப்பா நீ தான் அதுல இந்தியாவிலேயே விட்டுட்டு வந்திருப்ப ... நீ என்கூட வந்து ஹனிமூன் கொண்டாட எவ்வளவு பிளான் போட்டிருந்த... ஆனா இப்போ அந்த இடத்தில் அந்த ரோஜா இருக்கிறது உன்னால் பொறுத்துக்க முடியாது. அதனாலதான் நீ வேணுமே அவள விட்டுட்டு வந்திருப்ப.. " என்று சித்துவை மேலும் வெறுப்பேற்றியவள் "சரி ஓகே எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்று வந்து வேலை முடிந்ததாக நினைத்துக் கொண்டு ரித்திகா அவன் அறையை விட்டு வெளியேறி இருந்தாள் .

பள்ளி போல ஒட்டிக்கொண்டு ரித்திகாவை தன்னோடு அழைத்து சென்றான் ராகுல் அந்த காட்சியை பார்த்து சித்துவிற்கு அருவருப்பாக இருந்தது. நேற்று அவரை தன்னோடு ஒட்டிக்கொண்டு தெரிந்தவள் இன்று வேறு ஒருத்தனோடு ஜோடி போட்டு செல்வதை பார்த்த்து எரிச்சல் அடைந்தவன் உள்ளே வந்து முதல் வேலையாக தன் போனை எடுத்தது சுருதிக்கு கால் செய்தான்.

முதல் முறை அழைத்துஸ்ருதிக்கு கால் போகாமல் கட்டானது. மீண்டும் அவளுக்கு அழைத்தவன் "நீ என்ன பண்ணுவியோ.. எது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. நாளைக்கு ரோஜா இங்க இருக்கனும் " என்று கூறிவிட்டு போனை வைத்திருந்தான்.

ஸ்ருதிக்கு போன் செய்தானே ஒழிய அவள் தான் போனை அட்டென்ட் செய்து தான் சொன்னதை கேட்டாளா என்று கூட தெரியாமல் காலை கட் செய்திருக்க...

இங்கே ஸ்ருதியின் போனை அட்டென்ட் செய்திருந்த லோகி "கேட்டுக்க.. அவனுக்கு ரோஜா நாளைக்கு அங்க வரணும்னு சொல்றான் " என்றான்..

"நாளைக்கு தானே அதை நான் பார்த்துகிறேன். நீ வாடா இப்போ... " என்று காருக்கு வெளியே நின்று இருந்தவனை பிடித்து உள்ளே இழுத்தாள்.

"ஏய் இரு டி என்ன அவசரம் " என்று தன் சட்டையை கழட்டிக்கொண்டே காரின் பின் இருக்கைக்கு வந்தவன் அவனுக்காக காத்திருந்த தன் ஆசை மனைவியை பார்த்தான்.

"டேய்.. சும்மா இருந்த என்னை நொண்டி விட்டு கார்ல இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்திட்டு சும்மா என்னை வேடிக்கை பாத்துட்டு இருக்கியா... " என்றாள் .

"ஏய் நம்ம ரெண்டு பேரும் லாங் டிரைவ் போகலாம்னு தான் நான் உன்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்தேன். இப்போ இங்க வந்ததும் நீ மூட் மாறிட்டியே.. அதுவும் இங்கையே.. காருக்குள்ள வெச்சு எப்படி ஸ்ருதி. அங்க பாரு " என்று காருக்கு வெளியே அவர்களை விட்டு சில ஆதி தூரம் தள்ளி நின்றிருந்த லிசாவும், லோகியின் கார்ஸ்களும் இவர்களுக்கு பாதுகாப்பாக நின்று இருப்பதை காட்டினான்..

"அவங்க அங்க தானே இருக்காங்க... அவங்களுக்கு தெரியும் நாம இங்க இந்த நேரத்துல என்ன செய்ய போறோம்னு.. அதெல்லாம் எனக்கு தெரியாது . எனக்கு இங்க.. இப்போ வேணும்.. " என்று அவள் அடம்பிடிக்க...

"அவ்ளோ தானே... "என்றவன் அவனுக்கு அருகில் அமர்ந்து இருந் ஸ்ருதியின் ஸ்கர்ட்டை அபப்டியே மேலே தூக்கிவிட்டு அவள் உள்ளாடையை வேகமாக கழட்டியவன் ஸ்ருதியின் காலை தூக்கி தன் தோள் மேல் போட்டான்.

"லோகி என்ன செய்ற..." என்று ஸ்ருதி கிறக்கமாக கேட்க…


ஸ்ருதியை பின் சீட்டில் சாய்த்தவன் அவள் கால்களுக்கு இடையில் குனிந்தான்.


அவள் முந்திரி பழத்தை தீண்டி தீனி போட்டான் அவள் வேட்கைக்கு…


அவன் தீண்டல் வேகமேடுக்க… ஸ்ருதியின் கை தானாகவே சென்று அவன் தலை முடியை கொத்தாக பிடித்துக்கொண்டது.


அவள் வேட்கைக்கு அவனை ஆட்டுவித்தால். முன்னகினால் வில்லாக வளைந்தால்.


அவள் முந்திரியை நாவில் வைத்து விளையாடினான். ருசி பார்த்தான். ஒரு கட்டத்தில் முடியாமல் ஸ்ருதி திணற…

அவளுக்கு சொர்க்கத்தை காட்டிவிட்டு நிமிர்ந்து அமர்ந்த லோகி தன் பாண்ட் பெல்ட்ட்டை அவிழ்க்க…

ஸ்ருதி மூச்சிறைக்க அவனை பார்த்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.

வா டி… என்று அவளை ஆசையாக அழைத்தவன்

அவளை அப்படியே தூக்கி தன் மேல போட்டுகொண்டவன்.


அவன் மடியில் அமர்ந்தவள் தன் மேல சட்டையை அவிழ்த்துவிட்டு அவன் கைகளுக்கி வேலை கொடுத்தாள்.

அடுத்த நொடி அவளுள் அவன் சங்கம் ஆனவன் ஸ்ருதியின் இடையை ஆட்டுவிக்க துவங்கினான்.
 

mehala

New member
Joined
Mar 18, 2025
Messages
8
Super super super ❤️❤️❤️❤️❤️❤️❤️💖💘💘😍😍😍😍😍😍😍😍
 
Top