EPISODE 4
வேறு கேப் மூலமாக இலக்கியா இருந்த இடத்திற்கு வந்த வினித். அங்கே செய்ய வேண்டிய ஃபார்மாலிட்டிகள் எல்லாம் முடித்துவிட்டு இலக்கியாவைப் பார்க்க வர… அவள் ஏலத்திற்கு வரும்போது கசங்கிப் போயிருந்த ஒரு பழைய, அழுக்குத் துணியை அணிந்தபடி, அங்கிருந்த அறையின் ஓரமாகப் போடப்பட்டிருந்த சோபாவில் கால்களைக் குறுக்கிக்கொண்டு சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை அப்படிப் பார்ப்பதற்கே வினித்திற்கு மிகவும் பாவமாக இருந்தது.
பார்ப்பதற்கு மிகவும் சின்னப் பெண் போலிருந்த அவள், மிகவும் சோர்ந்துபோய் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைக்கூட மறந்து தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த வினித்திற்கு அவள் மீது கரிசனம் உண்டானது. வினித் மெல்ல நடந்து இலக்கியாவின் அருகில் வந்தவன், இலக்கியாவின் முகத்தைப் பார்க்க அவள் வெகுநேரம் அழுது, களைத்து, சோர்ந்துபோய் உறங்கிக்கொண்டிருப்பது அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் துடைக்கப்படாமல் காய்ந்து, நீர்த் தாரைகள் அப்படியே அவள் முகத்தில் இருந்தது.
அவள் அருகில் நின்ற வினித், ஏற்கனவே இலக்கியாவின் பெயரை கேட்டு வைத்திருந்ததால், அவள் பெயரைச் சொல்லி அழைத்தான். அவன் அழைத்ததும் தூக்கத்திலிருந்தவள் திடுக்கிட்டுப் பதட்டமாக சோபாவிலிருந்து எழுந்தாள். தன் எதிரே நின்றிருந்த வினித்தைப் பார்த்து, அவன் தான் தன்னை விலைக்கு வாங்கியிருக்கிறான் என்று நினைத்தவள், இரண்டு அடி பயந்தவாறு பின்னால் தள்ளி நிற்க… “இலக்கியா, பயப்படாதே. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன்னை இங்கிருந்து அழைச்சிட்டு போகத்தான் நான் வந்திருக்கிறேன்,” என்றான் வினித்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க… “நம்ம போகலாமா? பிளைட்டுக்கு டைம் ஆச்சு,” என்றான் வினித். அவன் “போகலாமா” என்று கேட்டதும், “எங்கே போகணும்?”என்று கேட்டாள் இலக்கியா. “என்னம்மா இப்படி கேட்கிற? உன்னை ஏலத்துல ஒருத்தன் காசு கொடுத்து வாங்கிட்டான்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? அவன்தான் உன்னை அழைச்சிட்டு வரச் சொல்லி என்ன இங்க அனுப்பினான்,” என்றான் வினித். “அப்போ நீங்க என்ன ஏலத்துல எடுக்கலையா?” என்று கேட்டாள் இலக்கியா. “இல்லை,” என்று வேகமாக வினித் தலையை ஆட்டியவன், “சரி, மத்ததை நம்ம போற வழியில பேசிக்கலாம். இப்போ கிளம்பலாமா? நேரம் ஆயிடுச்சு. லேட்டா போனா அவன் என்ன கடிச்சே கொதறிடுவான்,” என்றான்.
வினித் தன்னை ஏலம் எடுத்தவனைப் பற்றிச் சொல்வதைக் கேட்டவளுக்கு, அவன் சரியான முரடனாக, கோபக்காரனாக இருப்பான் போலிருக்கிறது. ‘இவரை இப்படி பயந்துகொள்கிறார் என்றால், தன்னுடைய நிலை கவலைக்கிடம்தான்’ என்று நினைத்தவள். வேறு எதுவும் அதற்குமேல் வினித்திடம் கேட்டுக்கொள்ளாமல் அவனுடன் கிளம்பினாள். காரில் செல்லும் வழியெங்கும் இலக்கியாவும் வினித்தும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை; கேட்கவும் இல்லை. வினித்தும் அவளைப் பற்றி எதுவும் அவளிடம் விசாரிக்கவில்லை.
ஏர்போர்ட்டிற்கு வந்ததும் இலக்கியாவை அழைத்துக்கொண்டு, வழக்கமாக ஏர்போர்ட்டுக்குச் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியாக வினித் செல்ல… அதை குழப்பமாகப் பார்த்த இலக்கியா, “அண்ணா, பிளைட் ஏற இந்த பக்கம் போகணும். நீங்க வழி மாறிப் போறீங்கன்னு நினைக்கிறேன்,” என்றாள் இலக்கியா. சிறு பெண் தன்னை ‘அண்ணா’ என்று முதல் முறை அழைத்ததும் வினித்தின் இதயத்தை ஏதோ செய்தது. அவளைத் திரும்பிப் பாசமாகப் பார்த்த வினித்.
“நான் உன்னை முதல்ல எல்லாரும் வரும் சாதாரண பேசஞ்சர் பிளைட்லதான் கூட்டிட்டு வரச் சொன்னேன். பிறகு என்ன நினைத்தானோ தெரியல, அவனோட பிளைட்லயே உன்னை அழைச்சிட்டு வரச் சொல்லிட்டான்,” என்று வினித் சொல்ல… “அண்ணா, நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?” என்றாள் இலக்கியா. “சொல்லும்மா,” என்றான் வினித். “வந்ததுல இருந்து ஒருத்தரைப் பத்தி என்கிட்ட சொல்லிட்டே இருக்கீங்களே, அதுதான் என்ன ஏலத்துல எடுத்தாரே, அவர் யாரு? அவர் பெயர் என்ன? அவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு?” என்று வரிசையாகக் கேட்டாள் இலக்கியா.
“அதையெல்லாம் நான் எதுவும் இப்போ சொல்றதுக்கு இல்லம்மா. நீ இந்தியா போனதும் உனக்கே எல்லாம் தெரியவரும். வா, சீக்கிரம், நேரம் ஆகுது,”என்று அவளை அவசரமாக அழைத்துக்கொண்டு, தமிழின் தனி விமானத்தில் வேலையாட்கள் எல்லாம் இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்று அங்கே இருக்கச் சொல்லிவிட்டு, தமிழ் இருக்கும் இடத்திற்கு வந்தான் வினித்.
பிளைட்டில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த தமிழ், வினித் வந்ததைப் பார்த்ததும், “எங்கே அவள்?” என்று கேட்டான். “ஸ்டாஃப்கள் இருக்கிற அறையில தங்க வச்சிருக்கேன்,”என்றான் வினித். “சரி,” என்று மட்டும் தலையாட்டிய தமிழ், தன் வேலைகளில் மூழ்கிவிட… வினித் சென்று வேறு ஒரு சீட்டில் அமர்ந்தவன், காலையில் எழுந்து அலைந்ததில் களைப்பில் அப்படியே சீட்டில் சாய்ந்து உறங்கிவிட்டான்.
இவ்வளவு நேரம் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த தமிழ், வினித் தூங்குவதைப் பார்த்ததும், தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, அருகில் இருந்த கருப்பு நிற மாஸ்க்கை எடுத்து அணிந்தபடி எழுந்தவன், ஸ்டாஃப்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றான். எப்போதுமே ஸ்டாஃப்கள் இருக்கும் இடத்திற்கு தமிழின் செல்லவே மாட்டான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அங்கே வரவும், அவனிடம் வேலை செய்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க… அங்கே வந்து நின்ற தமிழைக் பார்த்த தலைமை வேலையாள் அவனிடம் வந்து, “சார், எதுவும் வேண்டுமா?” என்று மிகவும் பவ்யமாக அவன் முன் நின்று கேட்டார்.
“எங்கே?” என்றான் தமிழ். அவனைப் புரியாமல் அந்த ஸ்டாப் பார்க்க, “அந்தப் பொண்ணு எங்கே?” என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுக்கமான குரலில் கேட்டான். அவன் கேட்டதும், சற்று முன்பு வினித் அழைத்து வந்த பெண்ணைத்தான் தமிழ் கேட்கிறான் என்று புரிந்துகொண்டவர், இலக்கியா இருந்த அறையை நோக்கிக் கையை காட்ட… அவனைப் பார்த்து, “இங்க இருக்கிற எல்லாரையும் வெளியே போகச் சொல்லு. நான் சொல்ற வரைக்கும் யாரும் உள்ளே வரக்கூடாது,”என்று சொன்னான் தமிழ். அவன் பேச்சுக்கு மறுபேச்சின்றி வேலையாள் அங்கு இருந்த அத்தனை வேலையாட்களையும் அங்கிருந்து வெளியேற்றிவிட…
அவர்கள் அனைவரும் சென்றுவிட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொண்ட தமிழ், தன் கழுத்தில் கட்டியிருந்த டையை அவிழ்த்தபடி இலக்கியா இருந்த அறையை நோக்கிச் சென்றான் தமிழ். ஏற்கனவே ரொம்ப டயர்டாக இருந்த இலக்கியா, அழுது அழுது ஓய்ந்துபோனவளாக, அயர்வுற்ற நிலையில் தன்னையும் அறியாமல் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். தான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தது உனக்கு பிடிக்காமல் போனதால்தான் அவளை நான் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினேன் என்று வினித்திடம் சொல்லியிருந்த தமிழின் .
இலக்கியா இருந்த அறைக்கு வந்தவன், அவள் முன்னாடி நின்று,அவள் தூங்கிக்கொண்டிருப்பதையே பார்த்து நின்றுகொண்டிருந்தான். தன் முன்னால் குழந்தை போல உடலைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் ஒரு ஓரமாகப் படுத்திருந்த இலக்கியாவைப் பார்த்த தமிழிற்கு, “17 வயது நிரம்பியவள்” என்று ஏலத்தில் சொன்னது நினைவிற்கு வர… அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவளுக்கு உண்மையாகவே 17வயது ஆகியிருக்குமா என்ன? அவள் முகத்தைப் பார்த்தால் இன்னும் குழந்தை முகமாகத்தானே இருக்கிறது என்று யோசனையில் நின்றிருந்தான்.
அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த தமிழ், அவள் முகத்தில் அலைபாய்ந்துகொண்டிருந்த அவளுடைய கேசத்தை ஒதுக்க எழுந்த தன் கையை பின்னால் இழுத்துக்கொண்டவன். குனிந்து அவள் முகத்தருகே வழிந்த அவள் முடிக்கற்றைகளை தன் உதடுகளைக் குவித்து, மெள்ள அவற்றை அவள் முகத்திலிருந்து ஒதுக்கிவிட்டான். அவள் முகத்தையே தமிழ் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் முகத்தை உற்று கவனிக்க…
அழகான சிறிய நெற்றி… வில் போன்ற வளைந்த புருவம்… அந்தப் புருவத்தின் மேலே இடது புறத்தில் ஒரு சிறிய மச்சம். புருவத்தைத் தாண்டி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த அவள் இமைகள். கூரிய மூக்கு… அழுது வடிந்த அவள் கண்ணீர் கன்னங்களில் காய்ந்திருக்க, இரு கன்னங்களிலும் கண்ணீர்த் தாரைகளோடு இருந்தவளின் கன்னத்தைக் கடந்து அவள் இதழுக்கு வர… ரோஜாப் பூ நிறத்திலிருந்த அவள் இதழின் ஓரம் லேசாக ரத்தம் வழிந்து காய்ந்திருந்தது.
அவளை யாரேனும் அடித்திருக்க வேண்டும், அதனால் தான் காயமாகி இருக்கிறது என்று நினைத்தவன், அவள் கன்னத்தை நன்கு உற்றுப் பார்க்க அதில் கைத்தடம் பதிந்திருந்தது. அதை பார்த்தவனின் நெஞ்சம் ஏனோ கனத்தது. அதை தாண்டி, அவள் முகத்தைத் தாண்டி தன் கண்களைக் கீழே கொண்டுவர… இதுவரை அவளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழின் கண்கள் கழுத்துக்குக் கீழே வரவும், அப்படியே அவள் மார்பகங்களில் நிலை குத்தி நின்றது. அவள் மேலிருந்து தன் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொள்ள தமிழ் முயன்று தோற்றான்.
தன்னைத்தானே கஷ்டப்பட்டு அவள் மென்மைகளிலிருந்து தன் பார்வையை மீட்டவன். அவள் மென்மைகளைத் தாண்டி பார்வையை கீழே கொண்டுவர… தூக்கத்தில் அவள் அணிந்திருந்த மேலாடை சற்று விலகி அவள் இடையை அப்பட்டமாகக் காட்டியிருந்தது. அவள் இடையைப் பார்க்கலாமா? வேண்டாமா? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க…. சிவந்து, கன்னிப்போயிருந்த… சிவந்துக் கிடந்த அவள் இடை அவன் கவனத்தை ஈர்த்தது.
அவள் இடை எப்படி சிவந்திருந்ததைப் பார்த்தவன், இவளுக்கு எப்படி இந்தக் காயம் ஏற்பட்டிருக்கும் என்று யோசிக்க, அப்போதுதான் அவன் காரின் மீது வந்து அவள் விழுந்ததும், தன் டிரைவரிடம் பணம் வாங்க மறுத்து சண்டையிட்டு தன் இடுப்பைப் பிடித்துக்கொண்டே காரைத் தாண்டிச் சென்றதும் தமிழிற்கு நினைவிற்கு வந்தது. ‘இப்போது இந்தச் சிவப்பு என்னோட கார் மீது மோதியதால்தான் இவளுக்கு வந்திருக்கும்’ என்று நினைத்துக்கொண்டார் தமிழ்.
அவளுக்கு கண்டிப்பாக வலித்திருக்கும். சிவந்திருந்த இடத்தைப் பார்த்தாலே அது தமிழிற்கு உணர்த்த, அவளைத் தொடுவதற்கு அவள் இடை நோக்கி தமிழின் கை வர… தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சட்டென்று தன் கையை இழுத்துக்கொண்டவன். கட்டிலில் சுருண்டு படுத்திருந்த இலக்கியாவைப் பார்க்க, அவள் குளிரில் குறுகிப் படுத்து லேசாக நடுங்கியவாறு உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் குளிரில் நடுங்குவதைப் பார்த்தவன், அவள் அருகில் குனிந்து, அவளுக்குப் பக்கத்திலிருந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை போர்த்திவிட்டு நிமிர…
அவள் முகமும் தமிழின் முகமும் மிக அருகில் நெருக்கத்தில் இருந்தது. அவள் முகம் சாந்தமான முகத்தை அவள் அவ்வளவு அருகில் பார்த்த தமிழின் இதயத்துடிப்பு எகிறியது. இலக்கியாவின் முகத்திற்கு மிக அருகில் தன்முகம் இருக்கவும், அவள் மூக்கோடு தன் மூக்கு உரசிக் கொண்டிருக்க… சில்லென்று இருந்த அவள் மூக்கின் நுனியும், சூடாக இருந்த அவன் மூக்கின் நுனியும் உரசிக் கொண்டது.
இலக்கியாவின் மூக்கின் நுனியை ஒரு சேரத் தீண்டவே தமிழின் இதயத்துடிப்பு, தமிழின் சத்தம் எகிறி வெளியே குதித்துவிடும் அளவிற்கு வேகமாகத் துடித்தது. அவள் முகத்தைப் பார்க்க… பார்க்க… தன் இதயத்துடிப்பு மேலும் அதிகம் ஆவதை உணர்ந்த தமிழ் அவளை விட்டு விலக எண்ணியவன். இலக்கியாவின் முகத்தைப் பார்த்தவாறு அவளிடம் இருந்து விலகப் போக… தூங்கிக்கொண்டிருந்த இலக்கியா தன் கண்களைத் திறந்து தமிழைப் பார்த்தாள்.
இலக்கியா திடீரென்று கண்விழித்து தமிழைப் பார்க்கவும், தமிழ் அப்படியே உறைந்துபோய் நின்றான். இலக்கியாவின் முகத்திற்கு மிக அருகில் இருந்து தமிழ் வேகமாக மூச்சு எடுக்க, அவன் முகம் அசையவும், அவள் உதட்டோடு தமிழின் உதடு உரசியது. தமிழ் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் உதட்டில் தன் உதடு உரசியதும், தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்கள் உயர்த்தி தமிழைப் பார்க்க…
இப்போதும் இலக்கியா எந்த உணர்வையும் தன் முகத்திலும் கண்களிலும் காட்டாமல் தமிழின் முகத்தையே பார்க்க…. அவள் பார்வையும் அவன் பார்வையும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக்கொள்ள… அவள் பார்வையின் தாக்கம் அவனுள் விறைப்பாய்ந்திடாத மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்தது தமிழிற்கு. தமிழின் உதடு இலக்கியாவின் உதட்டை உரசியதினால் உண்டான உணர்வை தமிழ் உணரும் முன், அவள் விழிகள் மிக நெருக்கத்தில் அவன் கண்களைச் சந்தித்துக்கொண்டிருக்க… என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே உறைந்து நின்றிருந்தான் தமிழ்.
