Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-10

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-10

by Layas Tamil Novel
389 views

ம்ஹும், என்ன டா நீ அங்கேயே இருந்திருந்தா இந்த நேரம் தூங்கிருக்கலாம். உனக்கு என்ன அவ்ளோ அவசரம், வீட்டுக்கு போயி ஆகணும்னு அவ்ளோ ஆடம் பண்ற” என்று புலம்பிக்கொண்டே வந்து வீட்டின் கதவை திறந்தாள் ரதி.

“அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதே. இனி எதுக்கு டி நாம அங்க இருந்துட்டு? தவிர எல்லாரும் தங்கிக்க, உன் வீட்ல இடம் பத்தாதே” என்ற ராக்கி, அவள் பின்னால் வந்தவன், கதவை சாற்றிவிட்டு திரும்பினான்.

“என் வீட்ல இடம் பத்தலைன்னு என்னை இங்க கூப்ட்டு வந்தியா, இல்ல நம்ம வீட்ல யாரும் இல்லேன்னு என்னை தள்ளிட்டு வந்தியா?” என்று அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி ராக்கியை உரசிக்கொண்டு நின்றாள் ரதி.

“அதே தான், அதுக்காக தான் என் 420ஐ இங்க தள்ளிட்டு வந்தேன்” என்றவன் அவள் இதழை தன் இதழால் உரசினான் ராக்கி.

இருவரின் சூடான மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்று உரசி மேலும் அவர்கள் உஷ்ணத்தை அதிகரித்து இருந்தது.

“ஓய் 250! நீ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சும் ஏன் டி பிரச்சாரத்துக்கு எங்க கூட வந்த? பேசாம வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்திருக்க வேண்டியது தானே” என்றான்.

“நான் கொடுத்த கிஃப்ட்டை நீ முதல்லயே திறந்து பார்த்திருந்தா, என்கூட நீ எப்பவோ வந்து பேசி இருப்ப. ஆனா நீ தான் பாக்கலையே. அதனால தான் உன்கூட எப்படியாவது பேசி ராசி ஆகிடணும்னு கிளம்பி வந்துட்டேன். அதுவும் இல்லாம என் வயித்துல உன் ரத்தம் இல்லையா உருவாகி இருக்கு? அவன் ஸ்ட்ராங்கா உள்ள பத்திரமா இருப்பான்னு நம்பிக்கையில் தான் நான் கிளம்பி பிரச்சாரத்துக்கு வந்தேன்” என்றாள் ரதி.

“உனக்கு எப்போ நீ கர்ப்பமா இருக்க விஷயம் தெரிஞ்சுது?” என்று ரதியை தூக்கிக்கொண்டு பெட் ரூமிற்குள் சென்றபடி கேட்டான்.

“மாளவிகா கல்யாணத்துக்காக ஜூவெல் எடுக்க போனோமே, அதுக்கு 2 டேஸ் முன்ன தான் தெரியும். உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்படலாம்னு நான் வரும்போது, நீ ஏதாவது பேசி என்னை ஹர்ட் பண்ணி அனுப்பிட்ட. அதனால தான் நேர்ல விஷயத்தை சொல்லாம, அந்த கிஃப்ட்டை வாங்கி உனக்கு கொடுத்து தெரிய வெக்கலாம்னு நினைச்சேன். நான் எதிர்பார்த்த, அப்போ எல்லாம் பார்க்காம, ஹோட்டல்ல உன்கூட நான் சண்டை போட்டுட்டு போன பிறகு பார்த்திருக்க” என்றாள்.

“சாரி டி! அப்போ நான் இருந்த மனநிலையில் எதை பத்தியும் என்னால யோசிக்க முடியல. எதுலயும் என்னால கவனம் செலுத்த முடியல” என்றான்.

“ஆமாமா, எதுலயும் கவனம் செலுத்த முடியாம தான் அந்த சந்தோஷ் என் பின்னாடியே சுத்துனதையும், எனக்கு தெரியாம என்னை போட்டோ எடுத்து வெச்சிருந்ததையும் சரியா கவனிச்சு அவனை அந்த வெளு வெளுத்தியா நீ?” என்றாள் நக்கலாக.

“ஏய்! அவன் என் பொண்டாட்டியை எனக்கு தெரியாம போட்டோ எடுத்து வெச்சிருப்பான். அது எப்படி என் கண்ணுல படாம போயிரும்?” என்றவன், “அன்னிக்கு அப்பாவை பேட்டி எடுத்துட்டு, நீ ஏதோ லேப்டாப்ல வேலை பாத்துட்டு இருந்த. எனக்கு வேற நீ என்கூட பேசாம கோச்சுட்டு இருக்கிறது ஒரு மாதிரியா இருந்துச்சு. சரி, உன்னை எப்படியாவது சமாதானம் பண்ணிடலாம்னு நினைச்சு, உன்னை பார்க்க கேரவனுக்கு வந்தேன்” என்றவன், ரதியை கட்டிலில் கிடத்திவிட்டு, அவள் அருகில் தலைக்கு கை கொடுத்து படுத்துகொண்டான்.

“ம்ம்ம், சரி. வந்த அப்பறோம் என்ன ஆச்சு? சொல்லு டா. எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

“ஏய்! என்ன டி 420, தூக்கம் வருதுன்னு சொல்ற? அதெல்லாம் கிடையாது. நான் சொல்றதை கேளு” என்றவன், “நீ உன் வேலையை பார்த்துட்டு இருந்தா, நான் உன் கேரவனுக்கு உள்ள வந்தது கூட தெரியாம. சந்தோஷ் அவன் கேமராவை ஏதோ தீவிரமா நோண்டிட்டு இருந்தான். அவனுக்கும் நான் உள்ள வந்தது தெரியல. அவன் ஏதோ சரியில்லேன்னு எனக்கு தோணுச்சு. உன்கிட்டே நான் முன்னமே சொன்னேன், ஆனா நீ தான் அவன் நல்லவன்னு செர்டிஃபிகேட்டே கொடுத்த” என்று அவளை முறைக்க,

“சாரி டா! அப்போ நீ பேசின பேச்சு அப்படி, எனக்கு சந்தோஷை பத்தி துளி கூட சந்தேகமே வரல டா” என்றாள்.

“அது தான் அவனோட டேலண்ட்” என்றவன்,

“அவன் கேமராவை வெச்சிட்டு, இங்கயும் அனகையும் மாத்தி மாத்தி வெக்குறதும், உன்னை பாக்குறதுமா இருந்தான். அதான் ஒரு சந்தேகத்துல அவன்கிட்டே இருந்து கேமராவ பிடுங்கி பார்த்தேன்” என்றவன், அன்று நடந்ததை நினைவு படுத்தி பார்த்தான்.

“சார், என்ன இது இப்படி திடீர்னு வந்து என் கேமராவை பிடுங்குறிங்க? கொடுங்க என் கேமராவை” என்று, எங்கே அந்த கேமராவை இயக்கி உள்ளே ரதியை பல கோணங்களில் தான் எடுத்த புகைப்படங்களை ராக்கி பார்த்துவிடுவானோ என்று பதட்டத்தில் பேசினான் சந்தோஷ்.

“இரு சந்தோஷ்! எதுக்கு இவ்ளோ பதட்டப்படற? உன்னோட கேமராவை தானே நான் வாங்குனேன். நம்ம ஐயாவை எப்படி போட்டோ எடுத்திருக்க, அவர் போட்டோ எல்லாம் எப்படி வந்திருக்குன்னு பார்க்க வேணாமா? பொறு” என்று, வந்த கேமராவை ஆன் செய்து அதில் இருந்த போட்டோக்களை பார்க்க முற்பட்டான் ராக்கி.

“அ… அது எல்லாம் நல்லா தான் வந்திருக்கு. நீங்க முதல்ல என் கேமராவை குடுங்க” என்று ராக்கியின் அருகில் வர,

அவர்களை பார்த்துக்கொண்டு இருந்த ரதி, “இப்போ எதுக்கு என்னோட ஸ்டாஃப்கிட்டே தேவை இல்லாம வம்பு பண்ணிட்டு இருக்கீங்க? முதல்ல அவர் கேமராவை திருப்பி கொடுங்க” என்றாள், ராக்கியை பார்க்காமலேயே.

“ஏன் டி என் முகத்தை பார்க்க கூட பிடிக்கலையா உனக்கு? அவ்ளோ கோபமா இருக்கியா என் மேல?” என்று நினைத்தவன், “இருங்க மேடம்! நீங்களும் சந்தோஷ் மாதிரி எதுக்கு அவசரப்படறீங்க? இப்போ என்ன, கேமராவை இவன்கிட்டே கொடுக்கணும், அவ்ளோ தானே?” என்றவன், “இந்தா உன்னோட கேமரா” என்று சந்தோஷின் கையில் திணித்தான்.

“ஹே, பாத்து” என்றவள் திரும்பி ராக்கியை முறைத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

“ஹே, இதுல இருந்த மெமரி கார்ட் எங்க? நீ எடுத்தியா?” என்று ராக்கியை பார்த்தான் சந்தோஷ்.

“கேமராவை தானே கேட்ட? நீ எனக்கு போட்டோ பார்க்கணும்” என்றவன், “ரதி, இந்த மெமரி கார்டை உன்னோட லேப்டாப்பில் போட்டு, போட்டோவை காட்டு” என்றான்.

இங்கே சந்தோஷிற்கு வியர்த்துவிட்டது. அவனால் அந்த கார்டை ராக்கியிடம் இருந்து வாங்க முடியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்த ராக்கி, “இரு டா! உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு என்கிட்டே சண்டைக்கு வந்தா இல்ல இவ? இப்போ நீ செஞ்ச வண்டவாளம் எல்லாம் வெளிய வரப்போகுது. அப்போ ரெண்டு பேரும் என்ன பண்றிங்கன்னு நான் பார்க்குறேன்” என்று நக்கலாக சிரித்தவன்,

“ம்ப்ச்… நீ நகரு, நானே பார்த்துகிறேன்” என்று ரதியை இடித்துக்கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன், அவள் மடியில் இருந்த லேப்டாப்பை தன் பக்கம் திருப்பி, அதில் மெமோரி கார்டையும் லேப்டாப்பையும் இணைக்கும் கேபிளைக் கொண்டு அந்த கார்டை பொருத்தி போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் அருகில் இருந்து எழுந்திருக்க முடியாமல், ரதி மடியில் லேப்டாப்பை வைத்து பிடித்திருந்தான் ராக்கி. அதனால் ரதியும் வேறு வழி இல்லாமல் அந்த போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தாள்.

அவர்கள் எதிரில் நின்று இருந்த சந்தோஷ், இனியும் இங்கு இருந்தால் சரிவராது என்று நினைத்தவன், சத்தமில்லாமல் மெல்ல அங்கிருந்து வெளியே செல்லப்போக, அப்போது அங்கு வந்து ராஜுவும், முகிலும் சந்தோஷ் கிளம்புவதை பார்த்துவிட்டு,

“என்ன சந்தோஷ், வேலை முடிஞ்சிருச்சா? இன்னிக்கு நைட் பார்ட்டி பண்ணலாமா?” என்றான் ராஜு.

“இ… இல்ல, நான் வரல. எனக்கு உடம்பு சரியில்லை” என்று கிளம்ப போனான்.

“உனக்கு எப்பவும் பார்ட்டின்னா ரொம்ப பிடிக்குமே சந்தோஷ்! ஏன் வேண்டாம்னு சொல்ற?” என்றாள் ரதி, கடுப்பான குரலில்.

அவள் குரலில் இருந்த மாற்றத்திலேயே கண்டுகொண்டான் சந்தோஷ், தான் வகையாக மாட்டிக்கொண்டோம் என்று.

“ரதி, இல்ல அது…” என்று சந்தோஷ் திணற,

“யூ ராஸ்கல்! எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு காரியத்தை பண்ணிருப்ப நீ?” என்று லேப்டாப்பை ராக்கியின் கையில் திணித்துவிட்டு எழுந்து வந்து அவன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தாள் ரதி.

“அதுக்கு அப்பறோம் என்னங்க நடந்திருக்கும்? கேரவனுக்குள்ள வெச்சு ராக்கி, ராஜு, முகில் மூணு பேரும் சந்தோஷை சந்தோஷமா புரட்டி போட்டு, அவனை ஒரு வழி பண்ணிட்டு தான் அங்க இருந்து அனுப்பி விட்டாங்க.”

“போதும்டா! அதான் எனக்கு எல்லாமே தெரியுமே” என்றவள், “எனக்கு தூக்கம் வருது டா, தூங்கலாமா?” என்று அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

“ஹேய்! என்ன டி தூக்கம் வருதுன்னு சொல்ற? அதுக்காகவே உன்னை நான் இங்க கூப்டு வந்தேன்” என்று அவள் உயரத்திற்கு இறங்கி படுத்தான் ராக்கி.

“என் ரவுடி புருஷா, எனக்கு தூங்க வேணாம்னு தான் இருக்கு. ஆனா என் வயித்துல இருக்க உன் பொண்ணு தான் என்னை சீக்கிரம் தூங்க சொல்றா” என்று தன் வயிற்றை தடவிக் காட்டினாள் ரதி.

“ஏய்! என் பொண்ணை சாக்கா வெச்சிட்டு நீ தூங்கலாம்னு பார்க்கிறியா?” என்று அவள் நெற்றி முட்டியவன், “நான் பாவம் இல்ல” என்று கொஞ்சினான்.

“ம்ம், பாவமா?” என்று யோசித்தவள்,

“சரி வா” என்று ராக்கியை இழுத்து அணைத்தாள்.

“தேங்க் யூ டி 420” என்று ராக்கியும் அணைத்துக்கொண்டான்.

“இங்க பாரு டா! எனக்கு இப்போ தான் 3 மாசம் கம்ப்ளீட் ஆகியிருக்கு. முன்ன மாதிரி முரட்டு தனமா எல்லாம் என்கிட்டே இனி நீ நடந்துக்கக் கூடாது, சரியா?” என்றாள்.

“ஏய்! என்னை பத்தி என்ன டி நினைச்சிட்டு இருக்க? எனக்கு என்ன அது கூட தெரியாதுன்னு நினைச்சியா?” என்றவன், “உன்னை இன்னிக்கு எவ்ளோ சாஃப்டா டீல் பண்றேன்னு மட்டும் பாரு டி” என்றவன் அடுத்த நிமிடம் களத்தில் இறங்கினான்.

கட்டிலில் பூவை விட மென்மையாக அவளை கையாள துவங்கினான். இதுவரை ரதி பார்த்திராத மென்மை ராக்கி அவளுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தான்.

அவன் தோள்களை கட்டிக்கொண்டு அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க, மென்மையாக முன்னேறி அவளை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தவன் ரதியை பார்த்தான்.

“என்ன டி?” என்று புருவம் சுருக்கி சிரித்தான், இயங்கினான்.

“ம்ம், இந்த மாதிரி டைம்ல உன் முகம் ரொம்ப அழகா இருக்கும். அதை நான் ரசிக்குறேன்” என்று தன் கால்களை அவன் இடையில் கிடுக்கிப்பிடி போட்டு இறுக்கி பிடித்தாள்.

“ஏய், ச்சீ, போ” என்றவன், அருகில் கிடந்த அவள் சேலையை எடுத்து அவள் முகத்தில் போட்டு தன்னை பார்க்க விடாமல் மறைத்தான்.

“டேய்ய்” என்று சேலையை விலக்கியவள், “எனக்கு உன்னை பார்க்கணும். ஆனா எப்பவும் பார்க்குற முகம் இப்போ வேற மாதிரி இருக்கே?” என்றாள்.

இடையை கட்டிக்கொண்டு இருந்த அவள் கால்களை மென்மையாக விலக்கிவிட்டு, வேலையை தொடர்ந்தான்.

“ம்ஹும், எனக்கு இன்னிக்கு இது போதாது” என்றாள்.

“ஏய்! என்ன டி விளையாடுறியா? இந்த சமயத்துல…” என்று ராக்கி ரதியிடம் இருந்து விலகப் போக,

மீண்டும் தன் கால்களால் கிடுக்கிப்பிடி போட்டு அவனை நகராமல் பிடித்துக்கொண்டவள், “எனக்கு வேணும், இன்னும் வேணும்” என்றாள்.

“ஏய், வேணாம் டி! குழந்தைக்கு எதுவும் ஆகிடப் போகுது” என்றான்.

“என் வயித்துல இருக்குறது உன்னோட குழந்தை டா. அவளுக்கு எதுவும் ஆகாது. நீ வா” என்று ராக்கியை கீழே தள்ளி அவன் மேல் ஏறி இருந்தாள் ரதி.

“ஏய், பாத்து டி” என்று ராக்கி பதற,

“எல்லாம் எனக்கு தெரியும் டா” என்று அடுத்த வேலையை துவங்கி இருந்தாள் ரதி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured