EPISODE 175
ஆதி போதை அதிகமாகி துர்காவிடம் நெருங்கி வர…
அவன் சட்டை பட்டனைக் கழட்டிக்கொண்டிருந்தவளின் கையைப் பிடித்த ஆதி, துர்காவின் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தைக் கொண்டு வர…
திடுக்கிட்ட துர்கா, ஆதியின் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவள் பதட்டத்தில் தன் கண்களை மூடிக்கொள்ள…
குனிந்து அவள் கீழ் உதட்டைத் தன் விரல்களால் பிடித்து இழுத்தவன், குனிந்து அவள் இதழைத் தன் பற்களுக்கு இடையில் வைத்து மென்மையாகக் கசக்கினான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத துர்கா, சட்டென்று ஆதியின் செயலில் அவனை இடையோடு சேர்த்துக் கட்டிக்கொள்ள…
மெத்தையில் படுத்திருந்த துர்காவின் இதழை விடுத்து, அவளைத் தலை முதல் பாதம் வரை குனிந்து ரசிக்க ஆரம்பித்தான்.
குட்டி நெற்றி வகிட்டில் கருங்கூந்தலை வகிடு எடுத்துப் பிரித்து, அதன் நடுவில் அழகாகக் குங்குமத்தைக் கீற்று போல வைத்திருந்தாள். அப்படியே கண்களைக் கீழே கொண்டு வந்தான். அவள் புருவங்களுக்கு இடையில் மஞ்சள் நிறப் பொட்டு வைத்திருந்தாள், அவள் சேலைக்கு எடுப்பாக.
துர்காவின் கண்கள் இரண்டும் இருக்க மூடி இருக்க… அவளை ரசித்தவன் குனிந்து அவள் புருவங்களுக்கு மத்தியில் முத்தம் வைத்தவன், அப்படியே தன் முத்தத்தை நீட்டிக்கொண்டே அவள் கண்கள், கன்னம், மூக்கு என வந்தவன்.
துர்காவின் ஆரஞ்சு சுளை போன்ற உதட்டைப் பார்த்ததும், அவிழ்த்து விட்ட காளை போல அவள் உதட்டைத் தன் உதடுகளால் மேய ஆரம்பித்தான்.
துர்காவும் அவனுக்கு ஒத்துழைத்து போகவே, ஆதியின் முத்தம் தீவிரமானது.
போதை நிறைந்த அவன் மூச்சுக்காற்று, அவள் மூச்சுக்காற்றோடு கலந்து துர்காவையும் போதையில் ஆழ்த்தியது.
ஆதி மது போதையில் இருக்க… துர்காவோ அவன் மீது கொண்ட காதல் போதையில் அவனிடம் தன்னைத் தர முழு மனதோடு தயாரானாள்.
அவள் உதடுகளில் முதலில் போதையில் முத்தமிடத் துவங்கிய ஆதி, பின் துர்காவுக்கு முத்தம் கொடுக்கக் கொடுக்க… அவள் மூச்சுக்காற்றில் துர்காவின் பிரத்தியேக வாசனை அவன் மூளைக்குள் சென்று அவனை மேலும் போதை ஏற்றியது.
அவள் மேல் தன் பாரம் முழுவதையும் போட்டுக்கொள்ளாமல், துர்காவின் இரு பக்கமும் கைகளை வைத்து ஊன்றி இருந்தவன், துர்காவுக்கு முத்தம் கொடுக்கக் கொடுக்க… அவள் மேல் மொத்தமாக அவள் உடலோடு தன் உடலை அழுத்திக்கொண்டு கட்டிலில் ஆவலுடன் முத்தப் போர் நடத்த ஆரம்பித்தான்.
அவள் இதழ்களைச் சுவைத்தவனது போதை அதிகமாகவே, தனக்குக் கீழே படுத்திருந்தவளின் புடவையை முழுவதும் அவள் உடலில் இருந்து களைந்து தூர வீசிவிட…
சட்டென்று தன் சேலையைக் களவாடிய தன் காதல் கணவனை வெட்கத்தோடு கண் திறந்து, படபடக்கும் விழிகளோடு துர்கா ஆதியைப் பார்க்க…
ஆதி, துர்காவின் மேல் இருந்து அப்படியே சரிந்து மேடையில் படுத்தவன், துர்காவைப் பார்த்து, “துர்கா… உன்கூட நம்ம காதலை, நம்ம வாழ்க்கையை உன் முழு சம்மதத்தோட தொடங்கலாம்னு இருந்தேன். ஆனால் என்னால் இப்போது என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே குடித்ததில் என் உடல் ஒரு புறம் நெருப்பாய்க் கொதித்துக்கொண்டிருக்கிறது.”
“அதைவிட, பற்றி எரியும் என் உணர்ச்சிகளுக்கு மேலும் தீ மூட்டும் விதமாய் உன் அழகும், உன் இதழும் என்னைச் சும்மா இருக்கவிடாமல் பாடாய்ப் படுத்துகிறது” என்றான் தன் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக்கொண்டு.
“என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவே இல்லை துர்கா…” என்று ஆதி மோன நிலையிலேயே அவள் முகத்திட்டுத் தன் முகத்தை உரசிக் கொண்டு, அவள் காது மடல்களைத் தன் சூடான மூச்சுக்காற்றில் தீண்டியவாறே ஹஸ்கி வாய்ஸில் பேச…
அவன் மூச்சுக்காற்று காதோரம் துர்காவுக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்த… அவன் இடையைக் கட்டிக்கொண்டிருந்த துர்காவின் கைகள் மெல்ல மேலே முன்னேறி, ஆதியின் பரந்து விரிந்த மார்பைத் தழுவிக்கொண்டே வந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள…
“உன்னை யார் ஆதி அவ்வளவு நாள் வரை பொறுமையாக இருக்கச் சொன்னது? என்றைக்கிருந்தாலும் நான் உனக்குச் சொந்தமாகப் போகிறவள் தானே… இதற்கு எதற்கு காலம், நேரம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? நாம் இருவரும் தயங்கிக்கொண்டே தள்ளி இருக்க இருக்கத் தான், அத்தை சங்கவி போன்றவர்கள் நம்முடைய வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்” என்றவள், சற்று நிமிர்ந்து ஆதியின் உதட்டில் தன் உதட்டை மென்மையாகப் பொருத்தி எடுத்த துர்கா, ஆதியின் கண்களை நாணத்துடன் சந்தித்து, “நான் உனக்கு மட்டும்தான் ஆதி. ‘எடுத்துக்கோ ஆதி'” என்று சொல்லி குனிந்து அவன் திண்ணிய மார்பில் முத்தம் வைத்தாள்.
அவள் சம்மதம் சொல்லி ஆதியின் மார்பில் முத்தம் வைத்ததுமே, அவள் இடையில் கை கொடுத்து அப்படியே அள்ளி துர்காவைத் தன் முகத்திற்கு நேராகப் படுக்க வைத்தவன், அவள் முகத்தைப் பிடித்து, “ஐ லவ் யூ… துர்கா..” என்றவன், நொடியும் தாமதிக்காது துர்காவின் இதழைச் சிறை செய்தான்.
துர்காவும் அவனோடு ஒன்றிக்கொண்டு அவனுடன் நெருக்கமாக இருக்க… மெல்ல மெல்ல ஆதியின் கை அவள் முகத்தில் இருந்து தழுவிக்கொண்டே கீழ் இறங்கி வந்தது.
அவள் சங்கு கழுத்தைத் தாண்டி கையை மெது மெதுவாகக் கீழே கொண்டு வர… துர்காவுக்கோ அவன் கொடுத்த முத்தமே தனக்குப் போதும் என்பது போல அதிலேயே ஐக்கியமாகி இருக்க…
அவள் மூடி இருந்த விழிகளில் கருவிழிகள் உணர்ச்சிகளின் பிடியில் இங்கும் அங்கும் அலைமோதுவதைப் பார்த்த ஆதி, உள்ளுக்குள் துர்காவை ரசித்துக்கொண்டே அவன் கை துர்காவின் மென்மையைத் தீண்ட…
அப்போதுதான் துர்கா அவன் கைகள் செல்லுமிடத்தை உணர்ந்தவள், ஆதியின் கையைப் பிடிப்பதற்குள் அவன் அவள் மென்மையை (மார்பை)த் தீண்டிவிட்டான்.
துர்காவுக்கு கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்க, ஆதியின் உதட்டில் இருந்து தன் உதட்டைச் சிரமப்பட்டுப் பிரித்தவள், ஆதியின் கண்களைப் பார்த்து வேண்டாம் என்பது போல வெட்கப்பட்டாள்.
ஆதியோ, “ம்ஹும்…” என்று தலையை இட வலம் ஆட்டி, ‘வேணும்’ என்பது போல பார்வையாலேயே அவளிடம் கெஞ்சினான்.
துர்கா அவள் மென்மையில் வைத்திருந்த ஆதியின் கைகள் சும்மா இருக்காமல் தீண்டி அவள் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிவிட… தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்று தோற்ற துர்கா, ஆதியைக் கழுத்தோடு சேர்த்துத் தன் கையைப் போட்டுக் கட்டிக்கொண்டாள்.
அவன் உடலோடு தன் உடலை துர்கா சேர்த்து, காற்று கூடப் புக முடியாத அளவு இறுக்கிக் கட்டி அணைத்துக்கொள்ள… மெல்லிதாகச் சிரித்த ஆதி, தன் கழுத்தில் இருந்த துர்காவின் கையைப் பிரித்துவிட்டு, அவள் கைகள் இரண்டையும் சேர்த்து அவள் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தவன், துர்காவைத் தன்னிடமிருந்து பிரித்து மெத்தையில் படுக்க வைத்தவன்.
ஒரு கையால் துர்காவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தன் மற்றொரு கையை கீழே இறக்கி வந்து அவள் கன்னத்தைப் பிடித்து அவள் இதழில் குனிந்து முத்தமிட்டவன், நிமிர்ந்து துர்காவைப் பார்த்து…
“நீ ‘எடுத்துக்க’ சொன்ன பிறகு நான் ‘வேண்டாம்’னு ஒதுங்கிப் போக மாட்டேன் துர்கா… எனக்கு நீ வேணும்” என்றவன்.
அவள் நெற்றியில் தன் ஒற்றை விரலை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக் கீழே இறக்கி அவள் கண்கள், மூக்கு என்று கோலம் வரைந்து. துர்காவின் கழுத்தைத் தாண்டி அவன் விரல்கள் அவள் மேடுகளில் குறுகுறுப்பைத் தர…
அவள் கூச்சத்தில் நெளிய… அதை ரசித்தப்படி அவள் மேடுகளின் இடையில் இருந்த பள்ளத்தைக் தாண்டி வயிற்றில் இறங்கி அவள் உயிர் சுழியில் வந்து தஞ்சம் அடைய…
அவளோ அவன் ஒற்றை விரல் தீண்டலில் துடிதுடித்துப் போனாள்.
அவள் கைகளை மெல்ல விடுவித்தவன், அவள் உயிர் சுழிக்கு வந்து முத்தம் வைத்தவன். மேலிருந்து கீழாகத் தன் ஒற்றை விரல் கொண்டு இம்சித்தவன். இப்போது கீழிருந்து மேலாகத் தன் நாவினால் இம்சிக்கத் துவங்க…
பெண் அவள் நிலை சொல்ல முடியாத உணர்வுகளுடன் போராடிக்கொண்டு இருந்தாள்.
அவள் உணர்வுகள் மொத்தமும் தூண்டிவிட நினைத்திருந்தவனின் உணர்வுகளை இதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் அவள் முகம் நோக்கி வந்தவன் அவள் இதழைச் சுவைக்க ஆரம்பித்தான்.
முத்தம் தந்தவனின் தலை முடிக்குள் தன் விரல்களை நுழைத்து அவனோடு இசைந்தாள் துர்கா.
ஆதியின் கைகள் வன்மையாக அவள் உடலில் மேயத் துவங்கியது. அவன் கசக்கிய இடங்களிலும், அழுத்திய இடங்களிலும் வலி ஏற்பட… ஆனால் அந்த வலியும் அவளுக்குச் சுகமாகத்தான் இருந்தது.
அவள் அடைகளைக் கிழித்து எறிந்த ஆதி, தன் மொத்த உடைகளையும் களைந்துவிட்டு, அவள் உடலில் தன் கைகளாலும், உதடுகளாலும் அவளை இம்சித்தவன். அவள் உடலில் பல் தடங்கல் பதித்து… துர்காவின் உடலில் மிச்சம் வைக்காமல் அவளை இம்சிக்க…
துர்கா அவன் தந்த வலியையும், சுகத்தையும் ஒருசேர அனுபவித்தாள்.
இருவரின் உடலும் உரசிக்கொள்ள… கால்கள் இரண்டும் பின்னிக் கொள்ள… இருபது விரல்களும் கோர்த்துக்கொண்டு அவள் மேல் தன் மொத்த உடலையும் கொண்டு, வெட்கப்பட்டவளின் உடலைத் தன் உடல் கொண்டு மூடியவன்.
அவளுள் தன் உடலையும், உயிரையும் ஒன்றாகக் கலந்து, தன்னைத் தொலைத்து அவளைத் திருப்தி படுத்த விடாமல் உழைத்துக் களைத்து, மீண்டும் மீண்டும் என்று போதையில் துர்காவைப் பூ என நினைக்காமல் கசக்கிப் பிழிந்து விட்டான்.
தான் சோர்வடைந்த பின்பே அவளை இளைப்பாற விட்டவன், அவள் மார்பில் தன் முகம் புதைத்து துர்காவின் மீதே இளைப்பாறினான் அவளது காதல் கள்வன்.
தன் மீது இளைப்பாறும் தன் கணவனின் கேசத்தை வருடிக்கொடுத்தவாறு, மனதில் இருந்தவன் உடலால் ஒன்று கலந்ததை எண்ணி வெட்கமும் மகிழ்ச்சியும் ஒரு சேரக் கலந்த உணர்வுகளோடு அவனோடு சேர்ந்து அவளும் உறங்கிப்போனாள்.
பல கஷ்டங்களையும் தடைகளையும் கடந்து இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைந்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தங்கள் காதலைப் பரிமாறி, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இல்லறம் என்ற நல்லறத்தில் ஒன்றிணைந்தனர்.
தன் மனைவியுடன் இன்பமாக அனுபவித்து மென்மையாக நடத்த வேண்டிய முதல் இரவை… போதையில் தன் மனைவியுடன் இருக்கும் தருணங்களைக்கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல், போதையில் அவளைக் காயப்படுத்தியதுகூட உணராமல் அவள் மீதே துயில் கொண்டான்.
☕ நிலானி – விக்கி: குடும்பப் பிரச்சனை
நிலானி காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்பாக சமையலறையில் அவள் அத்தை சிவகாமியுடன் வேலை செய்துகொண்டு இருந்தால்.
காலையில் எழுந்ததிலிருந்து சிவகாமியின் முகம் சரி இல்லை. மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்டார். நிலானியிடமும் சரியாகப் பேசவும் இல்லை.
நிலானியும் இரண்டு மூன்று முறை சிவகாமியிடம், “அத்தை, என்ன ஆச்சு? ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.
அதற்கும் அவர், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல நிலானி, நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று சொன்னாரே தவிர, அவர் முகத்தில் எப்போதும் போல இருக்கும் கலகலப்பு இல்லை. மிகவும் சோர்ந்து தான் இருந்தார்.
உணவுகளை டைனிங் டேபிளில் வந்து எடுத்து வைத்தவள், தன் அறைக்குச் சென்று கல்லூரி செல்லத் தயாராகச் செல்ல…
உள்ளே அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்த விக்கி, நிலானி உள்ளே வருவதைப் பார்த்தவன் வேகமாக அங்கு இருந்த ஜன்னலின் திரைச்சீலைக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டான்.
சிவகாமியின் மனச்சோர்வுக்கான காரணம் என்ன என்று யோசனையோடு அறைக்குள் வந்தவள், கதவைச் சாற்றிவிட்டு, வீட்டில் அணியும் உடையைக் கழட்டிவிட்டு, எதிரில் செல்லுவதற்காக ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சுடிதார் எடுத்து அணியப் போனாள்.
அவள் வீட்டில் அணிந்த உடைகள் அனைத்தையும் கலைந்துவிட்டு வெறும் உள்ளாடையுடன் நின்றவள்.
வேறு உடை எடுத்து அணியப் போகும் நேரம் பார்த்து, விக்கி திரைச்சீலைக்குள் இருந்து வேகமாக வெளியே வந்தவன், பின்னால் இருந்து நிலானியைக் கட்டிக்கொண்டான்.
அவசரப்படாமல் திடீரென்று தான் அரைகுறை ஆடையோடு இருக்கும்பொழுது, பின்னால் இருந்து யாரோ பயமுறுத்தும் விதமாக வரவும், நிலானி பயத்தில் “ஆஆ….” என்று கத்திவிட்டாள்.
அவள் கத்தியதும் தன் கையால் அவள் வாயைப் பொத்திய விக்கி. “ஏய் நிலா குட்டி, இப்போ எதுக்குக் கத்துற? நான் தான் உன்னைக் கட்டிக்கிட்டேன். வேற யாரும் இல்ல, பயப்படாதே” என்று சொல்லி அவள் வாயைப் பொத்தியவாறே அவள் பின்னால் இருந்து அவளுக்கு முன்னால் வந்து நின்றான்.
அவனைப் பார்த்ததும் தான் அவளுக்கு நிதானமே வந்தது.
“ஏங்க, இப்படித்தான் பின்னாடி இருந்து வந்து பயமுறுத்துவிங்களா? ஆமா, இவ்வளவு நேரம் நீங்க எங்க இருந்தீங்க?” என்று கேட்டாள்.
“இதோ, இந்த திரைச்சீலைக்குப் பின்னாடி தான் இருந்தேன்” என்று சொல்லி அவளை இழுத்துக் கட்டிலில் போட்டவன்.
தன் கைகள் இரண்டையும் பரபரவெனத் தேய்த்துக் கொண்டு மெத்தை மேல் படுத்திருந்த நிலானியின் மீது விழப் போக…
அதை கவனித்த நிலானி, அவள் மேல் விழ வருகிறான் என்று தெரிந்ததும் உருண்டு படுத்திருந்த இடத்தை விட்டுத் தள்ளிச் சென்று படுத்துக்கொள்ள…
மெத்தையில் குப்புற விழுந்த விக்கியின் மூக்கில் லேசாக அடித்துக்கொள்ள, அதைத் தேய்த்து விட்டுக்கொண்டே திரும்பி நிலானியைப் பார்க்க…
அருகில் இருந்த போர்வையை எடுத்து வேகமாகத் தன் மீது சுற்றிக்கொண்டவள், கட்டிலில் இருந்து எழுந்து நின்றவள்.
“என்னங்க இது? காலையிலேயே விளையாட்டா? ஆபிஸ் போற நேரத்துல நேரம் ஆயிடுச்சு. சீக்கிரம் கிளம்புங்க. எனக்கும் காலேஜுக்குப் போகணும் இல்ல” என்று நிலானி, விக்கி தன் அருகில் இருந்தும் விடாமல் சொல்ல.
“ஆபீஸ், காலேஜ் எல்லாம் மெதுவா போய்க்கிடலாம். இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டு விடலாமே நிலாகுட்டி ப்ளீஸ்” என்றான் விக்கி.
“என்னது லீவா? அதெல்லாம் முடியாது. எனக்கு இன்னைக்கு பிராக்டிகல்ஸ் இருக்கு. நான் கண்டிப்பா போய் தான் ஆகணும். சும்மா சும்மா நினைச்ச நேரத்துக்கெல்லாம் லீவு எடுக்க முடியாது” என்று நிலானி பிடிவாதம் பிடிக்க.
“ம்ஹும்… வர வர நீ என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குற. கல்யாணம் ஆன புதுசுல தான் என்கிட்டப் பேசறதுக்கே ரொம்பத் தயங்கின. ஆனா இப்போ பாரு, நீ நான் சொன்னாலும் கேட்க மாட்டேங்குற” என்றான் விக்கி.
“ஏங்க, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. பட்டப்பகல்ல யாராவது இப்படிப் பண்ணுவாங்களா?” என்று வெட்கப்பட்டுக்கொண்டு, கையில் இருந்த போர்வையைச் சுற்றியபடி நிலானி கூற.
“இதுக்கு எதுக்குடி பகல், நைட் எல்லாம் பார்க்கணும்? புருஷனும் பொண்டாட்டியும் எப்ப வேணா ஒண்ணா இருக்கலாம். இதுல என்ன தப்பு இருக்கு? என் பொண்டாட்டி கூட நான் இருக்கேன். அது பகலா இருந்தா என்ன… ராத்திரியா இருந்தா என்ன… பெட் ரூமா இருந்தா என்ன… ஹாலாக இருந்தா எனக்கு என்ன…” என்று சொல்ல…
“ஐயோ சீ… சீ…. என்னங்க இது, இப்படிப் பேசுறீங்க? நீங்க வரும்போது ரொம்பத் தப்பு தப்பா பேசுறீங்க” என்று நிலானி சொல்ல…
மெத்தையில் படுத்திருந்தவன் எட்டி நிலானியின் பெட்ஷீட்டைப் பிடித்து இழுக்க, அது அவன் கையோடு வந்துவிட்டது.
அவனைச் செல்லமாக முறைத்தவள், போர்வையின் மறுமுனையைப் பிடித்துக்கொண்டு, “ப்ளீஸ் டா செல்லம், விடு..” என்று அவனைக் கொஞ்ச…
“நீ சும்மா ‘விடு’ன்னு சொல்லி இருந்தாலே நான் உன்ன விடுவிடலாம் என்று தான் நினைத்து இருந்தேன். ஆனா நீ என்னை ‘செல்லம்… ப்ளீஸ் டா’ன்னெல்லாம் சொல்லி, எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பிட்டே… இதுக்கு அப்புறமும் நான் சும்மா போனால் எப்படி?” என்று சொன்னவன்.
அவன் கையில் இருந்த பெட் ஷீட்டைப் பிடித்து வெடுக்கென்று இழுக்க.. அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலே போய் விழுந்தாள் நிலானி.
இதற்குத் தான் காத்திருந்தவன் போல அவளைக் கைகொண்டு பிடித்தக்கொண்டவன், நிலானி என்ன என்று யோசிக்கும் முன்பு அவளை மெத்தையில் கிடத்தி, அவள் மேல் படுத்தவன்…
“நிலா குட்டி, ப்ளீஸ் டி…” என்று கெஞ்சினான்.
“ம்ஹும்.. மாட்டேன் போங்க! முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க…. உங்களை ஆசையா கொஞ்சினது தான் இப்போ தப்பா போயிடுச்சு” என்று அவன் கன்னத்தில் லேசாக அடிக்க…
“என்னடி, புருஷனை கை நீட்டி அடிக்கிற! வர வர எனக்கு மரியாதையே இல்லாம போயிடுச்சு” என்றான் தன் கன்னத்தை ஏதோ அவள் வேண்டும் என்றே வேகமாக அடித்தது போலத் தேய்த்து விட்டுக்கொண்டான்.
“ஆமாம், அது எல்லாம் அப்படித்தான். நீங்க இப்படி அடம் பிடிச்ச நான் இந்த பெரிய செல்லக் குழந்தையை அடிச்சு தான் சீலுவேன்” என்று அவன் இரண்டு கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி அவனைக் கொஞ்சினாள்.
“என்னடா இது அதிசயமா இருக்கு? என் நிலா குட்டி ஆஹா இது” என்று விக்கி அதிசயமாக அவளைப் பார்க்க…
“நானே தாங்க நிலாகுட்டி தான். முதல்ல என் மேல இருந்து எழுந்திருங்க. நான் ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்டப் பேசணும்” என்றாள்.
“என்ன முக்கியமான விஷயம் என்கிட்டப் பேசணும் என் நிலா குட்டிக்கு?” என்று அவளைக் கொஞ்சிக்கொண்டே விக்கி கேட்டான்.
“நீங்க இப்படி என் மேல படுத்துட்டுப் பேசினா நான் எப்படிங்க சொல்லுவேன்? எழுந்திருங்க” என்றாள் நிலானி.
“ம்ஹும்… நான் எழுந்திருக்க மாட்டேன். நீ இப்படியே சொல்லு. நான் உன் மேல படுத்துட்டு கேட்கிறேன்” என்றான்.
“ஏங்க, சொன்னா கேளுங்க.. நான் அத்தையைப் பத்தி ஒரு முக்கியமான விஷயம் பேசணும்க” என்றாள் நிலானி.
அவள் அப்படிச் சொன்னதும், அதற்கு மேலுமாவளிடம் வம்பு வளர்க்காமல் அமைதியாக எழுந்தவன் மெத்தையில் அமர…
நிலானி எழுந்து சென்று சுடிதாரை அணிந்துகொண்டு வந்தவள். “ஏங்க, அத்தை காலையில் இருந்தே சரி இல்லைங்க. எப்பவும் நான் காலையில் எழுந்து போய் அவங்களைப் பார்க்கிறப்போ அவங்க சிரிச்ச முகமா என்கிட்டப் பேசுவாங்க. ஆனா இன்னிக்கு ஏதோ பரி கொடுத்தவங்க போலயே இருக்காங்க” என்றாள் நிலானி.
“ஆமாம் நிலாகுட்டி, நானும் காலையில் அம்மாவைப் பார்க்கும் போது அதை உணர்ந்தேன். அம்மாவுக்கு என்னவோ விஷயம் மனசுக்குள்ள போட்டு உறுத்திக்கிட்டு இருக்கு. அது என்னனு தான் தெரியலை” என்றான்.
“அதைச் சொல்ல தான் நான் யோசனையோடயே உள்ளே வந்தேன். அதுக்குள்ள நீங்க சும்மா இருக்காம…” என்று நிலானி வெட்கப்பட்டாள்.
அவளை இழுத்துத் தன் மடி மீது அமர்த்திக் கொண்டவன். “சரி, சொல்லு. அதுதானே? என்ன ஒரு முத்தம்கூடக் கொடுக்க விடாம செய்துட்டியே” என்றான் சோகமாக.
“ஏங்க, இப்போ இதுவா முக்கியம்? முதலில் நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க” என்றவள். “ஏங்க, அத்தை ஏன் இப்படி இருக்காங்கன்னு நீங்க கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்திங்களா?” என்றாள்.
“இல்லை” என்று விக்கி தலையை ஆட்ட…
“இது எல்லாம் யோசிக்க மாட்டீங்க. எப்போ நான் தனியா மாட்டேன், என் தொண்டையைப் பிடிச்சுக் கடிச்சு வைக்கலாம்னு இருப்பீங்க” என்ற நிலானி, “ஏங்க, அத்தைக்கு அநேகமா சங்கவி அண்ணியையும், மாமாவையும் நினைச்சு வருத்தப்படுவாங்க போல இருக்கு” என்றாள்.
“என்ன நிலாகுட்டி சொல்றே? அம்மா தான் அவங்க கூடச் சண்டை போட்டுட்டு வந்துட்டாங்களே. அப்புறம் எப்படி அவங்களை நினைச்சு கவலைப்படுவாங்க?” என்றான்.
“என்னங்க நீங்க? நாம இங்கே வரதுக்கு முன்னே அத்தை, மாமாகூடவும், சங்கவி அண்ணி கூடவும் ஒண்ணா ஒரே வீட்டில் தானே இருந்தாங்க. இத்தனை நாளா அவங்க கூட ஒண்ணா ஒரே வீட்டில் இருந்துட்டு, இப்போ திடீர்னு நீங்க வந்துட்டீங்கங்கிறதுக்காக அவங்களை எல்லாம் விட்டுட்டு முழுசா அத்தையால உங்க பின்னாடி வர முடிஞ்சிருக்கும்னு நினைச்சீங்களா?” என்றாள்.
அவள் சொல்வது சரிதான் என்று யோசித்தவன். “அப்போ வா நாம அம்மா கிட்டயே போய் கேட்கலாம்” என்றான் விக்கி.
“ஏங்க, என்னனு போய் அத்தை கிட்டக் கேட்பிங்க… ‘மாமாவையும், சங்கவி அண்ணியையும் விட்டுட்டு எங்ககூட இருக்க உங்களுக்குக் கஷ்டமா இருக்கா?’ அப்படினு கேட்கப் போறிங்களா?” என்றாள் நிலானி.
“இப்போ என்ன தான் என்னைச் செய்ய சொல்றே?” என்றான் விக்கி.
“கொஞ்சம் பொறுங்க. நான் எதுவும் யோசிக்கிறேன்” என்றாள் நிலானி.
