Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 218

உன் ரகசிய ரசிகை நான் 218

by Layas Tamil Novel
155 views

Epi 218

துர்காவை வேலை செய்ய விடாமல் தான் செய்வதாக கீர்த்திகா அவளை கிச்சனை விட்டு அனுப்பிவிட வேறு வேலை இல்லாததால் துர்கா குளித்துவிட்டு வரலாம் என்று தன்னறைக்கு சென்றாள்.

எப்படியும் வேலையெல்லாம் முடித்துவிட்டு துர்கா ரூமுக்கு தான் வருவாள் என்று ஆதி துர்காவுக்காக காத்திருக்க…

ஆதி எதற்காக காத்திருக்கிறான் என்பதை உணர்ந்த துர்கா அது எல்லாம் நைட்டு பார்த்துக்கலாம் ஆதி நான் போய் முதல்ல குளிச்சிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு குளிக்கச் செல்ல..

தன்னைத் தாண்டி சென்றவளின் கையைப் பிடித்துக் கொண்ட ஆதி இப்போ எனக்கு எதுவும் இல்லையா துர்கா என்று ஏக்கமாக அவளை பார்த்து கேட்டான்.

ஆதி எதற்காக அடிபோடுகிறான் என்பதை புரிந்து கொண்ட துர்கா அவன் அருகில் வந்து கன்னத்தை கிள்ளி என் தங்கம் இல்ல…

நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன் ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்து ஒரு மாதிரி கசக்குன்னு இருக்கு என்று சொன்னால்.

நானும் தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்து இன்னும் குளிக்கவே இல்லை. எனக்கும் தான் உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு என்றான் ஆதி.

அப்போ நீ இவ்வளவு நேரமும் ரூம்ல தானே இருந்தேன் கட்டிக்கு போய் முதல்ல குளிச்சிருக்க வேண்டியது தானே என்றால் துர்கா .

குளிச்சிருக்கலாம் தான்… ஆனா என் துர்கா வந்ததும் அவ கூட சேர்ந்து குளிக்கலாம்னு தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணினேன் என்று ஆதி துர்காவை ஒரு மார்க்கமாக பார்க்க…

அவன் சொன்னதை கேட்டு விழி விரித்து அவனை பார்த்தவள் ஆதி… என்ன இது போ… நான் போய் குளிக்குறேன் என்று அவன் மார்பில் அடித்துவிட்டு செல்ல போக…

எங்கே என்கிட்டே இருந்து நழுவ பாக்குற… என்றவன் துர்காவை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்.

நானும் குளிக்கனும்னு சொன்னேன் இல்ல நீ மட்டும் போனால் என்ன அர்த்தம் என்றவன் அவளை சட்டென தன் கைகளில் ஏந்திக் கொள்ள…

ஆதி ப்ளீஸ்… டா… வேண்டாம் நீ தனியா குளிச்சுக்கோ… எல்லாரும் கீழ இருக்காங்க ஆதி.

யாராவது வந்துட போறாங்க என்று அவனிடம் இருந்து தப்பிக்க பார்த்தாள் துர்கா.

ம்ஹும்… யார் வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை இன்னிக்கு நான் என் பொண்டாட்டி கூட ஒன்னா குளிக்கணும் என்றவாறு துர்காவை தூக்கிக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றான்.

ப்ளீஸ்டா.. வேண்டாம் சொன்னா கேளு என்று துர்கா ஆதியிடம் கெஞ்ச…

நீ நார்மலா கேட்டிருந்தாலே நான் போன போதுன்னு சொன்ன விட்டு இருப்பேன் ஆனா எப்படி டா போட்டு கூப்பிட்டு என்ன உசுப்பேத்தி விட்டுட்ட துர்கா.

நீ என்ன டா போட்டு கூப்பிட கூப்பிட எனக்கு ஏதேதோ செய்யனும்னு தோணுது என்றவன் பாத்ரூமுக்குள் துர்காவை இறக்கிவிட…

ஆதி துர்காவை கீழே இறக்கி விட்ட அடுத்த நொடி அவன் கைவளைவிற்குள் இருந்து விலகியவள் பாத்ரூம் கதவை நோக்கி ஓட போக..

அவள் தன்னிடம் இருந்து தப்பிக்க போவதை நினைத்து சிரித்த ஆதி அவளை தாண்டிச் சென்று கதவை அடித்து விட்டு நின்றவன்.

அவள் சேலை தலைப்பை பிடித்து இழுக்க…

அவள் கட்டி இருந்த பூனம் சேலை அவன் இழுத்த வேகத்தில் கலண்டு ஆதியின் கையில் பாதி சேலை வந்துவிட…

தன் மார்பை மறைத்த கொண்டு இருந்த சேலையை பிடித்துக்கொண்டு அவன் கைக்குள் சென்று விடாமல் பிடித்திருந்தவள்.

ஆதி சொன்னா கேளுடா… என்ன விடுடா ப்ளீஸ் என்று கெஞ்சினாள்.

ம்ஹும்… தலையை இடவலமாக ஆற்றிய படி தன் கையில் இருந்த சேலையை சுற்றிக்கொண்டே அவள் அருகில் வந்தவன்.

அவள் மார்பை மறைத்திருந்த கையைப் பிடித்து விலக்கியவன். உடலில் இருந்து மொத்த சேலையையும் உருவி தூர எறிந்தான்.

சேலை இல்லாமல் அவன் முன்பு தன் மார்பை மறைத்துக் கொண்டு நின்றிருந்த துர்கா அவனை முறைத்தபடி நீ சொன்னா கேட்க மாட்டியா?

என்ன இது பட்டப்பகல்ல இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா நல்லாவா இருக்கு ஆதி. சொன்னா கேளு ஆதி ஏற்கனவே நான் ரூமுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் இன்னும் வரலன்ன அங்க எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க.

சீக்கிரம் குளிச்சிட்டு போலாம் ஆதி நேரம் ஆகிடும் என்றவள் ஆதியைத் தாண்டி மீண்டும் வெளியே செல்ல போக…

கதவில் சாய்ந்து கொண்டு நின்ற ஆதிக்கு நீ என்னை தாண்டி எங்கேயும் போக முடியாது இப்ப என்ன உனக்கு சீக்கிரமா குளிச்சிட்டு போகணும் அவ்வளவுதானே தனி தனியா குளிச்சாதான் கீழே போக லேட் ஆகும்.

இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து குளிக்கலாமே சீக்கிரமா டைம் மிச்சம் பண்ணலாம் என்று சொன்ன ஆதி தான் அணிந்திருந்த டி-ஷர்டையும் பேண்டயும் கழட்ட…

அவன் தன் ஆடைகளை கழட்டியதும் பதறிய துர்கா.

டேய் ஆதி என்னடா பண்ணிட்டு இருக்க என்று தன் கண்களை மூடிக்கொள்ள..

தன்னுடைய மொத்தமும் கலைந்த ஆதி அவள் அருகில் வந்து முகத்தை மூடி இருந்து அவள் கையை விளக்கியவன்.

ஏண்டி இப்போ ரொம்ப வெட்கப்பட்டு முன்னாடி இப்படி நின்னு என்ன ரொம்ப சூடேத்துற ….

நீ வெட்கப்படும்போது உன் முகம் மட்டும் இல்ல உன் உடம்பு பூராவும் சிவந்து போயிடுது. அதை பார்க்கிறப்போ எனக்கு உன்னை வெட்கப்பட வைத்து உன் சிவந்த முகத்தையும் உடம்பையும் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு என்றவன் துர்கா கையைப் பிடித்து பின்னால் கட்டிக் கொண்டவன்.

ப்ளீஸ் டி பொண்டாட்டி என்ன இப்படி கெஞ்ச வைக்காத… உனக்காக எவ்வளவு தூரம் நான் இறங்கி வந்து கெஞ்சுறேன் நீ ஒரு தடவை கூட நான் கெஞ்சாம ஒத்துக்கவே மாட்டேங்குற இன்று துர்காவிடம் அவளைப் பற்றி அவளிடமே கம்ப்ளைன்ட் செய்ய…

வெட்கப்பட்டு சிவந்த முகத்தோடு அவனை லேசாக தலை நிமிர்ந்து பார்த்த துர்கா நீ கெஞ்சும் போது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆதி என்று சொல்ல..

அவளை ஆச்சர்யமாக பார்த்த ஆதி அப்போ உனக்கு ஒகே தான் ஆனா வேணும்னே என்னை கெஞ்ச வெச்சு இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருந்திருக்க அப்படித்தானே என்றான் ஆதி

ஆதிக்கு புரிந்துவிட்டது என்றதும் அவனை பார்த்து சத்தமாக துர்கா சிரிக்க…

சரி விடு என்னை நீ இப்போ கெஞ்ச வெச்ச மாதிரி உன்னை என்கிட்டே ஒரு நாள் கெஞ்ச வெக்குறேனா இல்லையா பாரு என்றவன்.

அவள் முகத்தை பிடித்து தன் அருகில் இழுத்த அடுத்த நொடி துர்காவின் இதழை சுவைக்க ஆரம்பித்தான்.

ஆதி முத்தம் கொடுத்த அடுத்த நொடி அவனிடம் மொத்தமாக துர்கா சரணடைந்துவிட…

அவள் இதற்காக தான் காத்திருந்திருக்கிறாள் என்று உணர்ந்த ஆதி.

தன் முத்தத்தை தீவிர படுத்தியவன் தன் கைகளை அவள் முதுகில் படர விட்டவன் மெல்ல தன் கைகளை கீழே கொண்டு வந்தவன் அவள் இடையை இருக்க…

அதில் கூச்சத்தில் நெளிந்த துர்கா ஆதியின் கழுத்தில் தன் கையை போட்டு அவனை தன்னோடு மேலும் சேர்த்து இருக்கி அணைத்து தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த துர்கா போராட…

அவள் இடையில் இருந்த தன் கைகளை மெதுமெதுவாக மேலே உயர்த்திக்கொண்டே வந்த ஆதி தன் இலக்கை தேடி கைகளை மேலே உயர்த்திச் செல்ல…

துர்காவின் மென்மைகளை அடைந்ததும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஆதி துர்கா கண்களை பார்க்க…

துர்கா மென்மைகளை ஆதியின் கைகள் தீண்டியதும் சட்டென துர்காவும் ஆதியின் கண்களை பார்க்க…

அவன் புருவம் உயர்த்தி என்ன என்று துர்காவிடம் பார்வையாலேயே பேசினான்.

அவன் கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் தன் கண்களை மூடிக்கொண்ட துர்கா கைகள் தன் மென்மைகளை முற்றிய இட துடித்த ஆதியின் கைகளை பிடித்துக் கொள்ள …

அவள் கைக்குள் இருந்த தன் கையை பிடித்த ஆதி துர்கா கையில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அவள் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவன்.

அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே பாத்ரூம் சுவற்றில் தள்ளி அவளை நிறுத்தியவன். ஷவரை திறந்து விட… சில்லென்ற தண்ணீர் இருவரின் சூடேறிய உடலில் பட்டு அவர்கள் சூட்டை தணிக்க முயற்சி செய்ய..

ஆனால் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரிந்த தீயில் மேலும் பெட்ரோலை ஊற்றுவது போல…

ஒரே சூடேறிய தேகத்தில் சில்லென நீர் பட்டதும் மேலும் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று நெருங்கி தங்கள் தேவையை உணர்த்த….

மேலே தூக்கிப் பிடித்திருந்த துர்காவின் கையில் இருந்து தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கி வந்து ஆதி அவர் மென்மைகளுக்கு தன் கைகளை கொண்டு வர…

தன் கைகளை ஆதி விட்டது கூட தெரியாமல் அதே நிலையில் மெய்மறந்து கண்முடி நின்றிருந்த துர்காவிற்கு அவன் கைகள் தன் உடலை தீண்டவும் உணர்ச்சியை அடக்க முடியாமல் ஆதிக்காக அவள் உடல் ஏங்க ஆரம்பித்தது.

இதுவரை காத்துக் கொடுத்துக் கொண்டிருந்த முத்தத்திற்கு இணையாக துர்காவும் அவனோடு போட்டி போட்டுக் கொண்டு முத்தம் கொடுக்க ஆரம்பித்தால்.

அவள் மென்மைகளில் கை வைத்திருந்த ஆதி அவள் முத்தம் கொடுப்பதை ரசித்து வரை அவள் ஆடைகளை முழுவதும் கலைந்து எறிந்தான்.

இதை எதையுமே உணராத துர்கா ஆதியின் முத்தத்தில் மொத்தமாக தன்னை மறந்து கரைந்து போயிருந்தால்.

அவள் ஆடை முழுவதையும் களைந்த ஆதி அவளை விட்டு சற்று பின்னால் நகர்ந்து நின்றவன் தன் முன்னால் அழகு பதுமையாக தங்க சிலை போல உடல் எங்கும் நீர் வழிய நின்றிருந்த துர்காவை அங்கும் அங்கமாக ஆதி ரசித்துக் கொண்டு இருக்க…

இதுவரை தனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஆதி திடீரென முத்தம் கொடுப்பதை நிறுத்தி விட அதை உணரவே சில நொடிகள் பிடித்த துர்கா தன் கண்களை திறந்து பார்க்க….

ஆதி அப்போதுதான் தன் எதிரே நின்று தன்னை ரசித்துக் கொண்டிருப்பதை கவனித்தால் துர்கா.

அவன் தன்னை பார்க்கும் விதத்தை பார்த்த துர்காவின் உடல் கூசி போக குனிந்து தன் உடலை பார்த்தவளுக்கு அப்போதுதான் தன் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதை உணர்ந்தால்.

சட்டென்று தன்னுடலை துர்கா வேகமாக தன் இரு கை கொண்டு ஆதியிடம் இருந்து மறைக்க முயற்சிக்க…

என்ன செய்தாலும் என்கிட்ட இருந்து எதையும் மறைக்க முடியாது துர்கா என்றவன். உங்கள் தண்ணீரை கைகளையும் நீட்டி வா என்று மோகத்தோடு அழைக்க….

மேலும் தன்னோடு ஆதியை விளக்கி வைக்க முடியாது என்பதை உணர்ந்த அடுத்த நொடி துர்கா ஓடிச்சென்று அவனை தன்னோடு சேர்த்து இழுத்து கட்டிக் கொண்டாள்.

ஷவருக்கு அடியில் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசி காற்று தீ போல இருவரின் உணர்வுகள் பற்றிக்கொள்ள…

இருவரும் முத்தமிட்ட படியே தங்கள் கூடலை ஆரம்பித்தனர்.

இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல என்று கூடலில் ஈடுபட…

ஆதியின் தேவைக்கேற்ப இசைந்து வளைந்து கொடுத்தால் துர்கா.

அவளை சந்தோஷப்படுத்துவது தன்னுடைய முக்கிய நோக்கம் என்பது போல…

குளியல் அறையிலேயே கலவியில் அவளுடன் ஈடுபட்டவன் துர்காவுடன் தன் தேவையையும், அவள் தேவையையும் உணர்ந்து காதலில் வென்றவர்கள் காமத்தை வென்றுவிட முடியும் என்று தீவிரமாக செயலில் இறங்கினர்.

துர்காவுடன் ஷவருக்கு அடியில் நின்று அவளை அணைத்துக் கொண்டு மூழ்கி இருந்தவன். தண்ணீர் கடியில் நீண்ட நேரம் நின்றதில் துர்காவிற்கு உடல் லேசாக நடுங்குவதை உணர்ந்த ஆதி.

அடுத்த நொடி நின்றிருந்த நிலையில் இருந்த துர்காவை தன் கைகளில் ஏந்தியவன் அவளை அழைத்துக் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்தவன்.

ரூம் ஹீட்டரை ஆன் செய்துவிட்டு அவள் அருகில் சென்று படுத்துக்கொண்ட ஆதி போர்வை எடுத்து இருவரையும் சேர்த்து போர்த்திக் கொள்ள…

தன் அருகில் படுத்திருந்த ஆதியை கட்டிக்கொண்ட துர்கா தானாகவே சென்று அவனுக்கு முத்தமிட…

தன் மனைவியின் தேவையை உணர்ந்த ஆதி போர்வைக்கு உள்ளே அவளுடன் மற்றொரு கூடலை தொடங்கினான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured