EPI 226
முதல் முதலிரவு அறையில் போதியிடம் தன் முகத்தை காட்ட மாட்டேன் என்று வெட்கப்பட்டு மாதவி படுத்திருக்க…அவள் மீது கோபம் கொண்ட போதி நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா நான் உன் கூட பேச மாட்டேன் போடி…என்று சொல்லி அவள் மேல் படுத்திருந்தவன் இறங்கி கட்டிலில் ஓரமாக அவளுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டான்.
இவனுக்கு என்ன அடிக்கடி கோபம் வருது இப்படி கோபப்பட்டா நான் என்ன செய்வேன் என்று யோசித்தபடி மாதவி அவன் புறம் திரும்பி படுத்து அவன் முதுகை சுரண்ட….
அவள் கையை தட்டி விட்டு போதி எதுவும் பேசாமல் அமைதியாக படுத்து இருக்க…
என்னங்க… என்னங்க… என்று குழைந்த படி மாதவி அழைக்க.
அவள் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த போதி சட்டென திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் இப்படி நேருக்கு நேராக பார்த்ததும் மாதவிக்கு வெட்கம் வந்தாலும் மீண்டும் வெட்கப்பட்டால் எங்கே அவன் கோபித்துக் கொள்வானோ என்று சிரமப்பட்டு அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
அவள் கண்களை பார்த்ததும் போதியின் கோபம் எல்லாம் அது தானாக பறந்து போனது.
அவனைப் பார்த்து படுத்திருந்தவர்களின் இடையில் போதி கையை போட… வெற்று இடையில் போதியின் கைப்படவும் கூச்சத்தில் நெளிந்தாள்.
அவள் இடையை வருடிய போதி, அவள் இடையை பிடித்து நன்றாக நறுக்கென்று கிள்ளி வைத்தான்.
அவன் நறுக்கென்ற கிள்ளியதும் வலியில் “ஷ்…” என மாதவி சிணுங்க….
என்னடி முயல் குட்டி இதுக்கே இப்படி சிணுங்கினா எப்படி…. இன்னும் எவ்வளவு வித்தை உன் மாமன் இந்த கையில வெச்சிருக்கேன் என்று சொல்லிக் கொண்டே… அவள் இடையில் இருந்த போதியின் கை மேல் நோக்கி சென்றது.
அவன் கையை பிடித்துக்கொண்ட மாதவி அவனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு தன் அருகில் இருந்தவனை இறுக அணைத்துக் கொள்ள..
“என்ன முயல் குட்டி அதுக்குள்ள அவசரமா?” என்றான் போதி.
“ச்சீ… போங்க…” என்று அவனை கட்டிக்கொண்டு அவன் முகம் பார்க்காமல் மாதவி சொல்ல…
“என்னது ச்சீ…யா? இதை போய் சீன்னு யாராவது சொல்லுவாங்களாடி உனக்கு ஒன்னுமே தெரியல போ” என்று போதி சொல்ல..
“எனக்கு தான் எதுவும் தெரியாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சி போயிருச்சு இல்ல… உங்களுக்கு தெரிஞ்சதை எனக்கு சொல்லிக் கொடுங்க” என்றாள்.
அவள் அப்படி சொன்னதும் “அப்படியா!! அப்போ என்னை முதலிரவுல உனக்கு பாடம் எடுக்க சொல்ற, அப்படித்தானே?” என்றான் போதி.
அவளும் ஆமாம் என்று தலையை ஆட்ட…
“ஏய் முயலு… எனக்கும் அவ்வளவா எதுவும் தெரியாதுடி… எனக்கும் உன்னை மாதிரியே இதுதான் முதல் தரம்” என்றவன், “நம்ம ரெண்டுபேரும் சேர்ந்தே முதல் பாடம் முதல் இரவு பாடத்தை கத்துக்கலாமா?” என்று தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு நிமிர்த்தினான்.
நிமிர்ந்து போதியை பார்த்த மாதவி “அப்போ உங்களுக்கும் எதுவும் தெரியாதா?” என்றாள் ஆச்சரியமாக.
“ஏய் என்னடி இப்படி கேட்டுட்டே… எல்லாருக்கும் தன் புருஷன் தன்கிட்டே தான் இந்த மாதிரி காதல் பாடம் எல்லாம் கத்துக்கணும்னு நினைப்பாங்க. ஆனா நீ என்னடான்னா எனக்கு எதுவும் தெரியலையேன்னு சோகம் ஆகிட்டே” என்றவன், “சரி… சரி… இப்போ பேசி பேசி டைம் வேஸ்ட் பண்ணனுமா?” என்று அவளை ஒரு மார்க்கமாக பார்க்க…
“நீங்கள்தான் பேசி பேசி டைம் வேஸ்ட் பண்றீங்க நான் இல்லை” என்றாள் மாதவி.
“அடிப்பாவி” என்றவன் “இனியும் பேசிட்டு இருக்க போறதில்லை நான்” என்று சொன்ன அடுத்த நொடி அவள் இதழை சிறை செய்திருந்தான்.
தன் முத்த பாடத்தை தொடங்கி ஆரம்பித்தவன் அவள் இதழிலேயே மூழ்கி முத்தெடுக்க… அவளோ அவன் முத்தத்தில் மூழ்கி தன்னை மறந்து கண்மூடி படுத்திருக்க.. அவள் இதழில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தவன், அவள் இதழை விடுத்து மாதவியின் முகம் முழுதும் முத்தமிட்டுக் கொண்டே கீழே வந்தவன் அவள் கழுத்தை தாண்டி மார்பில் இறங்க…
அவன் முத்தத்தை தாங்க முடியாத மாதவி மெய் மறந்து அவன் தலையை அவள் மார்போடு சேர்த்து அழுத்திக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள். அவள் மென்மையின் மென்மையை உணர்ந்தான்.
அவள் மென்மையை ஸ்பரிசிக்க எண்ணி மாதவியின் இடையில் இருந்த அவள் கையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்திக்கொண்டே வந்தவன் அவள் மென்மையை வந்தடைய.. அவன் கை அவள் மென்மையை ஸ்பரிசிக்க எண்ணி மேலே வர… மாதவி போதியின் கையை பிடித்துக்கொண்டாள்.
“ஏய் முயலு…. ப்ளீஸ் டி…” என்று அவள் முகம் பார்த்து கெஞ்ச.. அவன் கையை தன் மார்போடு சேர்த்து பிடித்துக்கொண்டு மற்றொரு கையை மேலே உயர்த்தி காட்டினாள்.
அவள் கை உயர்ந்த திசையை நிமிர்ந்து போதி பார்க்க.. அங்கே விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதை பார்த்து சிரித்தவன் அவளை பார்த்து “கண்டிப்பா விளக்கை அணைக்கணுமா?” என்றான்.
“விளக்கை அணைச்சா தான் என்னை அணைக்க முடியும்” என்று மாதவி சொல்லி முடிக்கும் முன் கட்டிலில் இருந்து இறங்கி சென்று விளக்கை அணைத்தவன் சென்ற வேகத்தில் திரும்பி வந்து அவள் மேல் பாய்ந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு முத்தமிட… போதியின் கைகள் அவள் இடையை வருடியப்படியே முத்தமிட்டவன், தன் கையை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தி சென்று அவள் மென்மையை ஸ்பரிசித்தான்.
அவளுக்கு கூச்சமும், வெட்கமும் பிடுங்கித் தின்ன… தன் காதல் கணவனை கட்டிக் கொண்டு தன்னை அவனிடம் தர தயாரானாள்.
கையால் ஆடையோடு தீண்டியவனுக்கு அவள் மேனியை நேரடியாக ஸ்பரிசிக்க எண்ணி அவள் மொத்த ஆடையையும் கலைந்து எறிந்தான். அறையில் தெரிந்த சிறிய வெளிச்சத்தில் தன் முயல் குட்டியின் மேனியை கண்டவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அவன் பார்வையை தாங்க முடியாத மாதவி தன் கைகள் கொண்டு தன் மார்பை மூடிக் கொண்டாள். அவள் மார்பை முழுவதுமாக மூடிக் கொள்ள மாதவி முயல… அது முடியாமல் அவள் கைகளைத் தாண்டி நின்ற அவள் மார்பகங்கள் அவன் கண்களுக்கு விருந்தாக..
அவள் ததும்பும் மென்மைகளை ரசித்தவனின் உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் தன் ஆடைகளையும் களைந்து எறிந்தவன், மாதவியின் மென்மைகளை மறைத்து இருந்த அவள் கைகள் இரண்டையும் தன் ஒற்றை கரத்தால் விலக்கினான். அவள் உடலோடு தன் உடலை சேர்த்து அணைத்துக் கொள்ள.. அவன் கைக்குள் இருந்த தன் கைகளை விடுவித்துக் கொண்டு தானாக போதியை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
அவள் இதழில் துவங்கி பாதம் வரை முத்தத்தால் முழுவதும் கடந்தவன் முத்தாலே மாதவியை திக்குமுக்காடச் செய்தான். அதிலேயே தன் நிலையை மறந்து தன்னை மொத்தமாக அவனிடம் ஒப்படைக்க எண்ணியது போல அவளாகவே சென்று போதிக்கு முத்தமிட… இனியும் எதற்கு நேரம் கடத்திக் கொண்டு இருக்கிறாய் என்னை முழுவதுமாக இப்போது எடுத்துக்கொள் என்பது போல இருந்தது அவள் அணைப்பு.
அவள் சம்மதம் சொன்ன அடுத்த நொடி அவளோடு தன்னை இணைத்துக் கொண்டு, தன் ஜென்ம பந்தத்தை மாதவியுடன் துவங்கினான். இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு காட்டுத்தீ போல பரவி இருவரின் வேட்கையையும் அதிகமாக்கிவிட.. இதுவரை இருந்த கூச்சம், வெட்கம், தயக்கம் என இருவருக்கும் இருந்த அனைத்தும் இருவரின் ஆடைகளை போல இருவரிடமும் இருந்து விடுபட்டு சென்று விட…
போதியின் வேகத்திற்கு ஏற்ப.. அவனுடன் இசைந்து கொடுத்தவள், தன்னைத் தந்து அவனிடம் பெற்றுக்கொண்டாள். இருவரின் முனகல் சத்தமும்… மாதவியின் வளையல் சத்தமும், இருவரின் மூச்சுக்காற்றும், மாதவியின் கொலுசு சத்தமும் அந்த அறை முழுவதும் எதிரொலிக்க… மென்மையாக தன்னை அவளுள் தேடியவன் அவள் வலி தாங்காமல் முகம் சுருங்கி உதட்டை கடித்து வலியை பொறுத்துக் கொண்டதை பார்த்த அடுத்த நொடி தன் வேகத்தை நிறுத்தினான்.
மாதவி இளைப்பாற நேரம் கொடுத்து.. அவளாகவே தன்னை தழுவும் வரை காத்திருந்து தன் தேவையை தேடி இன்பம் பெறுவதற்கு முன், அவள் திருப்தியை அவளுக்கு கொடுத்து விட்டு தன் தேவையை பூர்த்தி செய்தான். முதலில் மென்மையாக ஆரம்பித்தவன் பின் வன்மையை கடைபிடிக்க ஆரம்பித்தான். அவளுக்கு வலிக்குமோ, வலிக்காதோ என்று பயந்து ஒரு முறை.. அவளாக தன்னை அழைக்கும் போது ஒருமுறை, தன் தேடலை தேடி மீண்டும் ஒரு முறை என்று அன்றே மொத்த சுகத்தையும் இருவரும் அனுபவித்திட வேண்டும் என்று விடாமல் உழைத்து களைத்து ஓய்ந்து இருவரும் அதிகாலையில்தான் தூங்கினர்.
❤️
வெங்கடாச்சலம் வீட்டில் கதிர், கீர்த்தி ஏற்கனவே வந்துவிட… ஆதியும், கதிரும் ஒன்றாக கிளம்பி ஆபீஸ் சென்றனர். ஆதியும், கதிரும் பேசிக் கொண்டே ஆஃபிஸிற்குள் நுழைய… அவர்கள் ஆபீஸ் இருந்த தளமே பரபரப்பாகவும், சலசலப்பாகவும் காணப்பட்டது.
துர்காவுடன் டென்மார்க் செல்வது குறித்து பேசிக்கொண்டே வந்த ஆதி சத்தம் கேட்டு அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க.. விக்கி ஆஃபிஸில் இருந்த அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“நான் அப்பா ஆகிட்டேன்…” என்று சந்தோசமாக சொல்லியபடி அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டு இருக்க… அவன் பின்னால் வந்த ஆதியும், கதிரும் தான் அப்பாவான விஷயம் விக்கி சொல்லிக்கொண்டு இருப்பதை பார்த்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நம்மகிட்ட முதல்ல சொல்லாம ஆபீஸ் முழுக்க தண்டோறா போட்டுட்டு இருக்கான் பாரு” என்று கதிர் ஆதியிடம் கேட்டான்.
“ஆமா கதிர்” என்ற ஆதி, “நான் கேபினுக்கு போறேன் நீயும் எதுவும் கண்டுக்காம உன்னோட கேபின் போய்ட்டு இவனா வந்து எதுவும் சொல்றானான்னு பார்க்கலாம்” என்று ஆதி சொன்னான்.
“ஆமாம் அண்ணா நாம இவனை கொஞ்ச நேரத்துக்கு கண்டுகொள்ளாமல் விடுவோம் இவன் என்ன செய்றான்னு பார்க்கலாம்” என்றவன் ஆதியிடம் சொல்லிவிட்டு தன் கேபினுக்கு சென்றான்.
ஆதியும் விக்கியை பார்க்க.. அவன் ரியாவிடமும், மதுவிடமும் தான் அப்பா ஆகி விட்டதை சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டு இருந்தான். அவனை பார்த்தப்படியே ஆதி தன் கேபினுக்குள் நுழைய… அவன் போன் சரியாக அப்போது ஒலித்தது. தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தபடியே லேப்டாப் பேக்கை டேபிளின் மீது வைத்து விட்டு தன் போன் திரையை பார்க்க…
ஆதியின் போன் திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் ஆதியின் புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது. காலை அட்டென்ட் செய்த ஆதி கோபத்துடன் “சொல்லு…” என்றான். அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டு எரிச்சல் அடைந்த ஆதி தன் போனை இறுக்கி பிடித்தபடி நின்று இருந்தான்.

1 comment
Akka next episode podunga 💋