EPI 263
சந்தோஷ் மாலை காலேஜ் முடிந்து வீட்டிற்குள் கதவைத் திறந்து கொண்டு நுழைய… அழகான மெல்லிய பாடல் ஒளி ஒன்று கேட்டது. ஒலித்த பாடலைக் கேட்டபடி கதவை உள்பக்கமாகத் தாழிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
என்றைக்கும் இல்லாத திருநாளாய் அவன் வீடு அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
‘என்ன பாட்டு சத்தம் எல்லாம் கேக்குது? நம்ம வீடு தானே இது? இந்த வீட்டுக்கு வந்த இத்தனை நாள்ல இந்த மாதிரி பாட்டைச் சத்தமா வச்சுக் கேட்டதில்லையே?’ என யோசித்தபடியே பாட்டு சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.
அவன் பெட்ரூமில் இருந்து தான் அந்தப் பாட்டு சத்தம் கேட்டது.
அழகாக வெள்ளைச் சேலை உடுத்தி, அதில் பச்சை வண்ணப் பார்டர் மெல்லிய கீற்றாய் இருக்க…
அந்தப் பச்சை நிறப் பார்டருக்கு ஏற்றதாய் கம்மல், செயின், வளையல் என அணிந்திருந்த ராதா தலையில் முல்லைச்சரத்தோடு, பச்சை வண்ண மரிக்கொழுந்து இலையைச் சேர்த்து வைத்து, மிக அழகாக பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தால்.
ஓடிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப நளினமாகத் தன் உடலையும் கை கால்களையும் வளைத்து, நிமிர்ந்து, அழகாகத் துள்ளிக் குவித்து மயில் போல ஆடிக் கொண்டிருந்த ராதாவைப் பார்த்ததும் அப்படியே அவள் நடனத்தைப் பார்த்து மயங்கி நின்றிருந்தான்.
அவன் காதலை நிரூபிக்க மேடையில் ராதா நடனமாடியபோது பார்த்தது; அதன் பிறகு இப்போது தான் பார்க்கிறான். எவ்வளவோ முறை அவளிடம், தனக்கு ஒரு முறையாவது நடனமாடி காட்டச் சொல்லி கேட்டிருக்கிறான்.
அவன் முன் ஆடுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு, “முடியாது” என்று ராதா ஒற்றை வார்த்தையில் மறுத்திருக்கிறாள்.
சந்தோஷ் வருவதற்கு நேரம் ஆகும் என்று ஏற்கனவே தெரிந்திருக்க… வேலை எல்லாம் முடித்துவிட்டு போரடிக்கிறது என்று ராதா நடனமாடிக் கொண்டிருக்க, ஆனால் சீக்கிரமாக வீட்டுக்கு வந்த சந்தோஷிற்கு இன்று நல்ல நேரம் தான். அவன் நினைத்தது போலவே ராதா நடனம் ஆடுவதை கண்ணுக்குள்ளே பார்த்துக் கொண்டு பெட்ரூம் கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
அழகாகக் கை விரல்களில் அபிநயம் பிடித்து நளினமாக ராதா ஆடிக்கொண்டு இருக்க,.. சந்தோஷ் வந்ததை அவள் கவனிக்கவே இல்லை.
வியர்க்க விறுவிறுக்க அவள் நாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், நீண்ட நேரமாக அவள் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என யூகித்துக் கொண்டான்.
மெல்ல அவளுக்குத் தெரியாமல் பதுங்கி நடந்து அவளை நெருங்கி வர… அவனுக்கு முதுகு காட்டி ஆடிக்கொண்டிருந்தவளின் பின்னால் வந்தவன், அவள் ஆடும் போது அவள் இடையில் கைக் கொடுத்து இழுத்து இறுக்கி அணைத்தபடி அப்படியே அவளை அந்தரத்தில் சுழல விட்டான்.
சந்தோஷ் வந்து இப்படித் தன்னைத் தூக்குவான் என்று சற்றும் எதிர்பாராத ராதா கைகளை உயர்த்தி அபிநயம் பிடித்து அப்படியே இருக்க, அவளைத் தூக்கிச் சுழற்றியவன்.
“ஏய் பொண்டாட்டி! உன்கிட்ட எத்தனை முறை கேட்டிருக்கேன், என் முன்னாடி ஒரே ஒரு தடவை பரதநாட்டியம் ஆடிக் காட்டடின்னு. அப்போ எல்லாம் மாட்டேன், முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ நான் இல்லாத நேரமா பார்த்து திருட்டுத்தனமா டான்ஸ் ஆடிட்டு இருக்கியா?” என்றால் அவள் இடையைக் கிள்ளி.
“ஷ்… யோவ் வாத்தி! முதல்ல என்னைக் கீழே இறக்கி விடுயா. எவ்வளவு நேரம் இப்படித் தூக்கிப் பிடிச்சுக்கிட்டே இருப்ப… இதுல கிள்ளி வேற வைக்கிற” என்று அவன் கையைத் தட்டி விட்டதால் கைப்பிடிப்பில் இருந்து கீழே இறங்க, அவன் கைப்பிடியில் இருந்து துள்ளிக் குதித்து கீழே இறங்க முயற்சிக்க…
அவளைக் கீழே இறக்கி விட்டதும், அவளிடம் முழுவதுமாக விளக்க விடாமல், அவள் கையைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்த பாட்டுக்கு ஏற்ப நளினமாக ஒரு வெஸ்டர்ன் டான்ஸ் ஆடத் துவங்கினான் சந்தோஷ்.
இதைச் சற்று எதிர்பாராத ராதா ஆச்சரியமாக அவனைப் பார்த்தபடியே அவன் சுழற்றுவதற்கு ஏற்பத் தன் உடலைச் சுழன்று அவனோடு ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்தாள்.
பரதநாட்டிய சங்கீதத்திற்கு கூடவே மேலைநாட்டு நடனத்தையும் சேர்த்து அவளோடு சேர்ந்து சந்தோஷ் ஆட, அவளுக்கும் அது தொற்றிக்கொண்டு அவன் அசைவிற்கேற்ப ராதாவும் இசைந்து ஆடினாள்.
நீண்ட நேரம் இருவரும் ஆடிக்கொண்டு இருந்தனர்.
இருவரின் நடனமும் உச்சத்தை அடைந்திருக்க, ஒருவர் உடலை ஒருவர் உடல் அங்கங்கள் உரசிக்கொண்டு ஆடிக்கொண்டு இருந்தனர்.
ஆட்டத்தில் விறுவிறுப்பில் தீ பற்றிக்கொள்ளும் என்று பார்த்தால், இருவரின் உடலிலும் இப்போது மோகத் தீப்பற்றிக் கொண்டது.
கைகோர்த்து உடல் உரச ஆடிக்கொண்டிருந்த… சந்தோஷின் கைகள் அவள் மேனியில் விளையாட ஆரம்பித்தது.
முதலில் அவன் கையைத் தட்டிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து, “என்ன இது?” என ஆடி காட்டி அவனிடம் கேட்க…
தன்னைப் விட்டுப் பிரிந்து சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன்னோடு கோர்த்து நிற்க வைத்தவன், “நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?” என்றான்.
விழி விரியக் காதல் பொங்கும் பார்வையோடு சந்தோஷ் தன்னைப் பார்க்க, அவனைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் அவளுக்குத் தொற்றிக் கொண்டது.
முகம் சிவந்து வெட்கப்பட்டுக்கொண்டே தலையைச் ‘சரி’ என்று அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு ஆட்ட…
தன் கை வளைவுக்குள் நின்றவளின் நான் கையைப் பிடித்துச் சுழற்றித் தன்னை விட்டுப் பிரித்து நிற்க வைக்க… ஆடிக்கொண்டிருந்தவள் நின்ற நிலையில் திரும்பிச் சந்தோஷைப் பார்க்க, அவள் கையை விடுத்துச் சந்தோஷ் இப்போது ராதாவின் சேலைத் தலைப்பில் தன் கைகளில் சுழற்றிப் பிடித்திருந்தான்.
அதைப் பார்த்ததும் ராதா தன் சேலையை மார்போடு ஒற்றைக் கையால் பிடித்துக்கொண்டு, ‘வேண்டாம்’ என்பது போலத் தலையை ஆட்ட…
“ம்ஹும்…. முடியாது” என்று தன் கையில் இருந்து சேலையை இழுத்துச் சுற்றியபடியே அவளை நோக்கி நெருங்கி வந்தான்.
ராதா பின்னோக்கி நடக்கப் போக… கூச்சப்பட்டு விலகிச் செல்வதைக் கவனித்த சந்தோஷ் தன் கையில் சுற்றிப் பிடித்திருந்த சேலையை மொத்தமாக அவனை நோக்கி இழுக்க, அவளுடன் இருந்த சேலை முழுவதும் சந்தோஷ் கையில் வந்துவிட, ராதா அவன் சுழற்றிய வேகத்தில் தன் கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே மறைத்தபடி அவனைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள்.
அவள் பின்னால் வந்த சந்தோஷ் கையில் இருந்த சேலையைத் தூர வீசியவன், ராதாவைப் பின் இருந்து அணைத்துக் கொண்டு.
“கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் உனக்கு இன்னும் என்கிட்ட இருந்து கூச்சம் போகலையா? நான் உன்னைப் பார்த்தா உனக்கு என்ன மாமா வெட்கம் வருது?” என்றான்.
அவள் ‘ஆமாம்’ என்று தலையை மேலும் கீழும் ஆட்ட…
“இப்போ இந்தக் கூச்சம் மொத்தத்தையும் போக வச்சுட்டுத் தான் நான் மறுவேலை பார்க்கப் போறேன்” என்றவன் சட்டென அவள் கைகள் இரண்டையும் பிடித்து அவள் இடுப்புக்குப் பின்னால் கொண்டு வந்து பிடித்துக் கொண்டான்.
ராதாவின் கைகள் இரண்டையும் ஒரு கையால் பிடித்துக் கொண்டவன், மற்றொரு கையால் அவள் இடையைத் தழுவியப்படியே தன்னோடு அணைத்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் அழைத்துச் சென்றவன் கண்ணாடி முன்பு அவளை நிற்க வைத்தான்.
கண்ணாடி முன்பு லேசான வெள்ளை ஜாக்கெட்டும், பாவாடையும் அணிந்தபடி ராதாவைக் கொண்டு வந்து நிற்க வைத்தவன்.
ராதா முகத்தை நிமிர்த்தி கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தைக் காட்டி, “இங்கே பார் என் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்குன்னு” என்று சந்தோஷ் கூற.
அவள் ஆடையற்ற உடலை, குளித்து முடித்து வந்து கண்ணாடியின் முன்பு பார்த்திருக்கிறாள். ஆனால் இப்படித் தன்னைக் கட்டியவன் அரைகுறை ஆடையோடு தன்னைக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நிற்க வைத்ததும் கூச்சம் அவளைப் பிடுங்கித் தின்ன, “என்ன சந்தோஷ் இது? என்ன விடுங்க. எனக்கு வெட்கமா இருக்கு” என அவள் அவன் கைகளில் இருந்து தன் கையைப் பிரிக்க முயற்சித்தால்.
“அந்த வெட்கத்தைப் போக்குறதுக்குத் தான் நான் உன்னை எங்கே கூட்டிட்டு வந்தேன்” என்றான்.
“டேய் வாத்தி! ப்ளீஸ்டா, என்ன விடு. வேண்டாம். இதெல்லாம் எனக்கு என்னவோ போல இருக்கு” என்று சிணுங்கினாள் ராதா.
“இப்படி எல்லாம் சொன்னா நான் விட்டிடுவேன்னு நீ நினைச்சியா? அது தான் இல்லை” என்றவன்.
“இன்னிக்கு எனக்கு நீ அழகா பரதநாட்டியம் ஆடிக் காட்டினதுக்கும், என் கூட அழகா டான்ஸ் ஆடினதுக்கும் சேர்த்து வெச்சு நான் உனக்கு இன்னிக்கு நைட் முழுக்கக் காதல் பரிசு தரப் போறேன்” என்றான்.
“வாத்தி… நீ எது கொடுக்குறதா இருந்தாலும் என் கையை விட்டுட்டு இங்கே இருந்து பெட்ரூம் கூட்டிட்டு போயா… நான் வேணான்னு சொல்லலையே… ஆனா… இங்க வெச்சு அதுவும் கண்ணாடி முன்னாடி வெச்சு எதுவும் வேண்டாம்” என்று ராதா கெஞ்ச…
“ம்ஹும்… முடியவே முடியாது… நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி தான்டி… இதுல என்ன கூச்சம் வேண்டி இருக்கு என்கிட்டே?” என்றான்.
அவள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சந்தோஷ் இன்று இருந்த மூடிற்கு ராதாவை விடுவதாக இல்லை.
அவளைக் கண்ணாடிக்கு நேர் எதிரே இருந்த கப்போர்டில் தள்ளிக்கொண்டு போய் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி ஒரு கையால் பிடித்து நிற்க வைத்தவன் தன் கையை மெல்ல அவள் முகம் முழுவதும் தழுவி முத்தமிட்டவன், மெல்லக் குனிந்து அவள் கழுத்தைத் தாண்டி இதழ் ஊர்வலம் நடத்தி கீழே வந்தவன்.
கை கொள்ளவே முடியாத அவள் முன்னழகைத் தன் அதரங்களுக்குள் அடக்கிவிட நினைத்து அவள் ரவிக்கையில் தன் இதழூறலில் நனைத்து, உள்ளாடை ரவிக்கை தாண்டித் தெரியும் அளவிற்கு ஈரம் செய்தவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க…
அவளோ அதரங்களில் சிக்கிக் கொண்டதும் சுயநினைவு இழந்தவள் போல… கண் மயங்கி நின்று இருக்க… மெல்லப் பிடித்து இருந்த அவள் கைகளை விட்டவன்.
இப்படி அவள் மலைக்குவியலில் இருந்து தன் அதரத்தை விட்டு விலக… கூச்சம் இருந்தாலும் அந்த உணர்வு அவளை அவனிடம் அடிமை ஆக்கி இருந்தது.
தன் உடலை அவன் இதழ் நோக்கி வளைந்து மாது அவள் மயங்கி நிற்க… மெல்ல மேலே வந்து அவள் காதோரம் தன் சூடான மூச்சுக்காற்றில் அவள் உடலைச் சூடேற்றி விட்டவன்.
“குள்ளச்சி… இன்னும் வேணுமா?” என்றான் கிரங்கடிக்கும் குரலில்.
மேல் மூச்சு வாங்க, கண்கள் மூடி மயங்கி நின்று இருந்தவள், ‘ஆமாம்’ என்று அவளை அறியாமல் தலையை ஆட்ட… அடுத்து அவன் செய்த செயலில் மயங்கி இருந்தவள் விழி விரித்துப் பார்த்தாள் அதிர்ச்சியோடு.
