EPI- 268
துர்காவை கையோடு தன் அறைக்கு கூட்டி வந்த ஆதி, தன் லேப்டாப் பேகை அங்கே இருந்த சோபாவில் வைத்துவிட்டுத் திரும்ப… துர்காவோ அதற்குள் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் உடை மாற்றச் சென்று கதவை அடைத்துவிட்டாள்.
“துர்கா… ஏன் கதவை லாக் பண்ணிட்ட… திற…” என்று டிரெஸ்ஸிங் ரூம் கதவில் சாய்ந்து நின்ற படி ஆதி தன் டையை அவிழ்த்துத்துக் கொண்டே கெஞ்சினான்.
“எதுக்கு? நான் லாக் பண்ணாமல் டிரெஸ் சேஞ்ச் பண்ண உள்ளே வந்தா, நீயும் உள்ளே வந்து எனக்கு ஹெல்ப் பண்றேன்னு என்னை எதுவும் செய்யவிடாமல் தொந்தரவு செய்யவா?” என்றாள் உள்ளே தன் சேலையைக் கழட்டிக்கொண்டே.
“ம்ஹும்… என்ன துர்கா… நானும் அதைத் தான் சொல்றேன். நீ எதுக்கு வேலை செய்யணும்? நான் எல்லா வேலையும் பார்த்துக்கிறேன். நீ கதவை மட்டும் திற…” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, அவள் இருந்த டிரெஸ்ஸிங் ரூம் கதவு திறந்தது.
அதில் சாய்ந்து நின்று இருந்தவன், கதவு திறக்கவும் தடுமாறி டிரெஸ்ஸிங் ரூமுக்குள் கீழே தரையில் விழுந்துவிட… “அப்படித்தான் கதவு திறப்பாயா? சொல்லிட்டு கதவைத் திறக்க மாட்டியா?” எனக் கேட்டுக்கொண்டு கீழே விழுந்தவன் நிமிர்ந்து துர்காவைப் பார்க்க.
அவளை நிமிர்ந்து பார்த்ததுமே ஆதி ‘ஆ’வென வாயைப் பிளந்தான்.
அவன் வாயைப் பிளந்ததைப் பார்த்ததும் துர்காவுக்குச் சிரிப்பு வந்துவிட, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு அவன் முன்பு கையை நீட்டினாள்.
ஆனால் ஆதி, துர்கா நீட்டிய கையைப் பிடித்துக்கொள்ளாமல், அவள் அணிந்திருந்த உடையையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்தபடி தரையில் படுத்து இருந்தான்.
“என்ன? ராத்திரி பூரா இங்கேயே படுத்துக்கிறதா உத்தேசமா? விழுந்து தூங்க வரலையா?” என்றால் தரையில் படுத்து இருந்தவனைப் பார்த்து.
“உன்னை இப்படியே பார்க்கிறதா இருந்துச்சுன்னா இங்கேயே படுக்க எனக்குச் சம்மதம் தான்” என்று அவள் அணிந்திருந்த உடையை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே கூற.
“நீ தான இந்த டிரெஸ்ஸை வாங்கி கொடுத்து என்னைப் போட்டுக்கச் சொல்லி தொல்லை பண்ணிட்டே இருந்த… அதான் பாவமே இன்னிக்கு போட்டுக்கலாம்னு போட்டுட்டு வந்தேன். அப்புறம் என்ன?” என்றாள் துர்கா.
“நான் கேட்கிறப்போ எல்லாம் இந்த டிரெஸ்ஸை போட மாட்டேன்னு சொல்லிட்டு, இன்னிக்கு என்ன திடீர்னு மேடம்க்கு நான் வாங்கி கொடுத்த டிரெஸ் போட்டுக்க அவ்ளோ ஆர்வம்?” என்றவன்.
“நீ இப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்து நின்னா நான் என்ன செய்ய…? உன்னை யாரு தூங்கப் போகுறதுக்கு இப்படி டீ-ஷர்ட்டும் ஷார்ட் ஸ்கர்ட்டும் போட்டுட்டு வரச் சொன்னது?” என்றான் அவள் வாழைத்தண்டுத் தொடைகளில் தன் பார்வையை மேயவிட்ட படி.
“ஆதி, இந்த டிரெஸ்ஸை நீ கேட்டியேன்னு ஆசையா போட்டுட்டு வந்தா இப்படி கேக்குற? சரி விடு நான் வேற டிரெஸ் போட்டுட்டு வரேன். நீ எழுந்து வெளியே போ…” என்றாள் கோபமாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.
தரையில் படுத்து இருந்தவன் எழுந்து சம்மனம் இட்டு அமர்ந்தவன், துர்காவின் கால்களைக் கட்டிக் பிடித்துக்கொண்டு, “வேணாம் வேணாம்… இந்த டிரெஸ் உனக்கு சூப்பரா இருக்கு. மாத்த வேண்டாம்” என்றான்.
அவள் கால்களைத் தடவிய படி ஆதி அவள் தொடைகளில் தன் முகத்தை உரசிக் கொண்டே பேச… அது அவளுக்குக் கூச்சத்தைத் தந்தது.
“ஆதி! என்ன இது… எழுந்திரு. முதல்ல என் காலை விடு ஆதி. எனக்குத் தூக்கம் வருது” என்று அவன் கைகளை விளக்க முயற்சித்தால்.
அவன் முன் மண்டி இட்டு அமர்ந்தவன், “**இப்போ எதுக்கு என்னைக் உன்கிட்டே இருந்து விளக்கப் பார்க்குற… நீ இந்த டிரெஸ்ஸை எதுக்கு இப்போ போட்டுட்டு வந்தேன்னு எனக்குத் தெரியும். தூங்கப் போறதுக்காக டிரெஸ் மாத்தினேன்னு போய் சொல்லாத துர்கா…” என்றான் அவள் முன் மண்டியிட்ட படி கேட்டான்.
அவன் சொன்னதை கேட்டதும் வெட்கப் புன்னகை சிந்தியவள், “ஆதி, நீ எதுக்காக இந்த டிரெஸ்ஸை எனக்கு வாங்கி குடுத்தியோ, அதுக்காக தான் நானும் போட்டிருக்கேன்” என்றாள் சிவந்த முகத்தை அவனிடம் காட்ட வெட்கப்பட்டுக்கொண்டே…
மண்டி இட்ட நிலையிலேயே அவள் இடையைக் கட்டிக்கொண்டு அவன் இதழில் இதழ் பதித்தவன், மேலே எழுந்து துர்காவைக் கட்டிக்கொண்டவன், அவள் இதழில் முத்தம் பதித்தான்.
துர்காவும் அவனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே ஆதியின் சட்டை பட்டனை ஒவ்வொன்றாகக் கழட்ட ஆரம்பித்திருந்தாள்.
அவளின் வேகமும் ஆர்வமும் ஆதியின் எண்ண ஓட்டங்களை கடிவாளம் இல்லாமல் ஓட விட்டது.
மூச்சுமுட்டும் வரை முத்தம் வைத்து அவளைப் பிரிந்தவன், “என்ன ஆச்சு என் பொண்டாட்டிக்கு, இன்னிக்கு ஒரு முடிவோட தான் இருப்பிங்க போல” என்றான் ஆதி.
அவன் சட்டை பட்டனை மொத்தமாக அவிழ்த்து விட்டு அவன் சட்டையைத் தோளில் இருந்து இறக்கியவள். குனிந்து அவன் புஜங்களில் முத்தம் வைத்தவள், “நீ தானே சீக்கிரமே நல்ல செய்தி சொல்றேன்னு கீர்த்துக்கிட்ட சொன்னே… அப்போ அதுக்கான வேலையை முழுமூச்சா… கர்ம ச்ரத்தையா ஆரம்பிக்க வேண்டாமா?” என்றவள் அவன் தோளில் தன் பற்களை அழுத்தமாகப் பதித்தாள்.
அதில் ஆதி, “ஏய்… என்னடி ஆச்சு உனக்கு… நீ இருக்குற ஆர்வத்தைப் பார்த்தா என்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணிருவ போல இருக்கே” என்றான்.
“ம்ம்ம்…” என்று தன் சூடான மூச்சுக் காற்றை அவன் முகத்தில் படரவிட்டவள், தன் நாவால் ஆதியின் காது மடலை வருடினால்.
அதில் கிறங்கிய ஆதி, சட்டென திரும்பி தன் காதில் விளையாடிக் கொண்டிருந்த அவள் நாவைத் தன் வாய்க்குள்ளே சிறை செய்தவன். அவளைத் தள்ளிக்கொண்டு போய் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்த ஆதி, துர்காவை இழுத்துத் தன் மடிமீது போட்டுகொண்டு அவளுக்குத் தீவிரமாக முத்தம் கொடுத்தான்.
அவள் அணிந்திருந்த ஸ்கர்ட்டுக்குள் கையை நுழைக்க… அவன் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்ட துர்கா, “ம்ஹும்… வேண்டாம்” என்று வெட்கத்துடன் தலையை ஆசைத்தாள்.
அவள் கண்களைப் பார்த்து “ப்ளீஸ்” என்று ஆதி கெஞ்ச… அவள் “முடியாது” என்று சிணுங்கினாள்.
உடனே ஆதி தன் மடியில் அமர்ந்து இருந்தவளை இறக்கி நிற்க வைத்தவன், “என்னை இப்படி காத்திருக்க வைக்குறதில உனக்கு என்ன சந்தோஷம்?” என்றான் ஏக்கமாக.
உன் முன் கெஞ்சும் கணவனைப் பார்த்து கொஞ்சும் பார்வையில் அவனை விழுங்கியவள், “புருஷனை இந்த ஒரு விஷயத்துல கெஞ்ச வைத்துப் பார்க்குறதுல மனைவிகளுக்கு அலாதி பிரியம் இருக்கும்” என்றாள்.
“ஓஹோ!!! அப்போ நான் இன்னமும் உன்கிட்டே கெஞ்சனுமா?” என்றான்.
“ம்ம்ம்…” என்று தன் உதட்டைக் கடித்துக் கொண்டே வெட்கத்தோடு அவனைப் பார்த்து, “கெஞ்சுடா…” என்றாள்.
தன் முன் நின்று இருந்தவளின் இடையைப் பிடித்துச் சற்று தள்ளி நிற்க வைத்தவன், சோபாவில் அமர்ந்து இருந்தவன் அவள் முன் முட்டி போட்டு நின்று அவளை நிமிர்ந்து பார்த்தான்.
ஆதி வாய்மொழியாகத் தன்னிடம் கெஞ்சுவான் என்று எதிர்பார்த்த துர்காவுக்கு, அவன் இப்படி முட்டி போட்டுத் தன் முன் அமர்ந்து இருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியமானது. “ஆதி” என்று அவன் தோளைப் பிடித்து எழ வைக்கப் போக…
தன் தோள் மேல் இருந்த அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து துர்காவைப் பார்த்தவன், “இனியும் என்னைக் காக்க வைக்காதே… உன் கால்களுக்கு இடையில் என்னைப் புதைத்துக் கொள்ள எனக்கு ஒரு வரம் கொடு… என் பாதியே” என்று அவளைப் பார்த்தான்.
அவன் வார்த்தையில் தெரிந்த காதல், தனக்கு மதிப்பு கொடுத்துத் தன் சம்மதத்திற்காகக் காத்திருக்கும் தன்னவனை ஆசையோடு பார்த்தவள், “வரம் தந்தேன் என் மீதியே” என்று கைகள் இரண்டையும் வரம் தருவது போல வைத்து நின்று கொண்டு மண்டியிட்டவனைப் பார்த்தாள்.
“நல்லா இருக்கே! நைட் டிரெஸ்ஸில் ஒரு தேவதை வந்து எனக்கு வரம் கொடுத்திருக்கு” என்று சிரித்தவன், அவளை அப்படியே இடையோடு அணைத்தவன் அவள் கீழ் வயிற்றில் அழுத்த முத்தம் வைத்தவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க…
துர்கா, “டேய் ஆதி! இன்னிக்கு உனக்கு என்னடா ஆச்சு? என்னைப் இப்படி வெட்கப்பட வைக்குற… உன் பேச்சு, உன் பார்வை எதுவுமே சரியில்லை. இதுக்குத் தான் நான் இந்த டிரெஸ்ஸை போடவே மாட்டேன்னு சொன்னேன்” என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அவனைத் திட்டினால்.
“சரி உனக்குப் பிடிக்கலனா நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்” என்றவன் அவள் இடையில் இருந்த ஸ்கர்ட்டை அவிழ்த்துவிட…
“ஆதி!!” என்று கூச்சத்தில் சத்தமிட்டவள், என்ன செய்வது என்று தெரியாமல் தன்னை மறைக்க அவன் முகத்தையே மறைப்பாக்க முயன்றால்.
மலரிடம் தேன் குடிக்க வந்த வண்டை அந்த மலரே இளைப்பாற தன்னோடு வண்டைச் சேர்த்து அணைத்துக் கொண்டதென ஆகிவிட்டது அவள் கதை.
வண்டு சும்மா இருக்குமா… இடையோடு தன் முகத்தை அழுத்தப் பிடித்தவளின் இடையைப் பிடித்து அப்படியே அவளைத் தனக்குப் பின்னால் இருந்த சோபாவில் அமர வைத்தவன், நிமிர்ந்து அவளைப் பார்த்து மண்டி இட்டவன், குனிந்து அவள் தொடைகளில் தன் முகம் புதைத்தவன் செய்த விளையாட்டில், தானாகவே வழி கொடுத்தாள் சொர்க்க வாசலுக்கு அவனை வரவேற்று… நொடியும் தாமதிக்காது இளைப்பாற இடம் தந்த இடத்தில் தேன் பருக ஆரம்பித்திருந்தான்.
வற்றாத ஊற்றோ! சுவைக்கச் சுவைக்கச் சுவைத்தவனுக்குத் தித்திப்பை அள்ளித் தந்தாளோ இல்லையோ, அதன் சுகத்தைக் கண்மூடி சோபாவின் விளிம்பை ஒரு கையால் அழுத்திப் பிடித்தும், மறு கையால் அவன் தலையை அழுத்திப் பிடித்தும், குனிந்து நா… வித்தையில் அவனை கெஞ்ச வைத்தவளை மேலும் மேலும் என அவள் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் அவன் தலையை விடாமல் அழுத்திப் பிடித்து
இங்கே கீர்த்திகாவை கையில் ஏந்தியவன் கதவைக் காலாலேயே உதைத்துத் திறந்து உள்ளே வந்து, அதே போல கதவைச் சாற்றி விட்டு… “ஏய் செல்லக் கொலைகாரி! அங்கே வெளியே வெச்சு எல்லார் முன்னாடியும் நான் சொன்னதா சொல்லி என்னை போட்டுக் கொடுத்துட்டே இல்லே… அதுக்குத் தண்டனை நான் இன்னிக்கு முழுக்க உன்னை…” என்று அவளை மெத்தையில் ‘பொதேர்’ எனத் தூக்கிப் போட்டான்.
மெத்தையில் விழுந்தவள், “அதனால தானே ஆதி மாமாவும் சீக்கிரமே சந்தோசமான செய்தி வரும்ன்னு சொன்னாங்க?” என்றவள் அவனைப் பார்த்து, “ஆமா, எனக்கு என்ன தண்டனை கொடுக்கப் போற… நீ?” என்றாள் குறும்பாக.
“ம்ம்ம்…” என்றவன் கட்டிலில் ஒரு தினுசாகப் படுத்து இருந்தவளைப் பார்த்து, “உன்னை விடிய… விடிய…” என்று சொல்லி அவளை விழுங்குவது போல பார்த்தான்.
அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் கீர்த்தி கட்டிலில் இருந்து எழுந்திருக்கப் போக… அவளை எழுந்திருக்க விடாமல் கட்டிலில் அழுத்திப் படுக்க வைத்தவன், “என்னை விடுடா…ன்னு விடிய விடிய உன்னை என்கிட்டே கெஞ்ச வைக்கலைன்னா என் பேரு கதிர் இல்லேடி…” என்றான்.
“அப்போ நான் உன்கிட்டே கெஞ்சலைன்னா, நீ உன் பேரை மாத்தி வெச்சுப்பியா?” என்று சொல்லி சிரித்தாள்.
“உனக்குக் கொழுப்பு எங்கெங்கே எல்லாமோ கூடிப் போயிருச்சு. அந்தக் கொழுப்பை எல்லாம் நான் விடியுறதுக்குள்ள கரைக்கிறேனா இல்லையானு பாரு” என்றான்.
“கரைச்சுக்கோ…” என்று மீண்டும் தன் உடலை வளைத்து நெளித்து முறுக்கிக்கொண்டு அவன் முன் படுத்தாள் கீர்த்தி.
அவள் இடையில் ஓங்கி அடித்தவன், அதில் மத்தளம் வாசித்தவன். தன் ஆடைகளைக் கலைந்து எறிந்தவன் கட்டிலில் கீர்த்திக்குப் பக்கத்தில் படுத்து, அவளை இழுத்துத் தன் மீது போட்டுகொண்டு, அவள் நைட்டியைத் தலை வழியே கழற்றி வீசியவன், அவளை அப்படியே கட்டிக்கொண்டு, மோகத் தீ அவன் உடல் முழுவதும் பரவி இருக்க… அதை அவள் இதழ் வழியே அவள் உடலில் சூடேற்றியவன், அடுத்து அவளைக் கெஞ்ச வைப்பதற்கான வேலையில் மூழ்கினான்
அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே அனைவரும் எழுந்து அறுபதாம் கல்யாணத்திற்கு மண்டபத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் துர்கா கீர்த்திகா இருவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, கனகா செண்பகம் இருவரும் விசாலாட்சிக்குத் துணையாக அவருக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
கதிர் துரை இருவரும் முன்னமே கிளம்பி மண்டபத்திற்குச் சென்றிருக்க, ஆதி துர்கா கீர்த்திகா எடுத்து கொடுத்த பொருட்கள் எல்லாம் காரில் வைத்தவன், அனைவரையும் சீக்கிரமாகக் கிளம்பச் சொல்லி மண்டபத்திற்குக் கிளம்பத் தயாரானான்.
விசாலாட்சியின் அருகில் இருந்து வந்த செண்பகம் ஹாலில் கிளம்புவதற்குத் தயாராக நின்றிருந்த ஆதியைப் பார்த்தார்.
அவனிடம் சிரித்த முகமாக வந்தவர், “ஆதி, எல்லாம் தயாரா? வேற எதுவும் மறந்துட்டீங்களா? நான் எதுவும் எடுத்து வைக்கணுமா?” எனக் கேட்டார் செண்பகம்.
“துர்கா, கீர்த்திகா இரண்டு பேருமே எடுத்து வச்சிட்டாங்க. எல்லாரும் கிளம்ப வேண்டியதுதான் பாக்கி” என்றவன் மெதுவாகச் செண்பகத்திடம் குனிந்து, “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே உனக்கு?” என்றான்.
“அது எப்படிப்பா நான் மறப்பேன்? இது என் பொண்ணோட வாழ்க்கை விஷயமாச்சே. அவளை நல்லபடியா மாற்ற வேண்டிய பொறுப்பு அவளைப் பெற்றவளான எனக்கும் தானே இருக்கு?” என்றவர், “நீ கவலையே படாதப்பா. சங்கவியை வழிக்குக் கொண்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு” என்று செண்பகம் சிரித்த முகமாகக் கூற.
“என்ன அத்தை! இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க. இன்னைக்கு சங்கவியை உங்க வழிக்குக் கொண்டு வந்துடுவ போல இருக்கு. உன் முகத்தில் இருக்கிற சிரிப்பைப் பார்த்தாலே அப்படித்தான் தோணுது” என்றான் ஆதி.
“ஆமா ஆதி. எனக்கு இன்னைக்குத் தான் ஒரு புது நம்பிக்கை பிறந்திருக்கு. என் மகளும் மனசு திருந்தி மாறிடுவாள்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார் ஆதியிடம்
இப்போதுதான் தயாராகித் தன் அறையை விட்டு வெளியே வந்த சங்கவி, ஆதி செண்பகம் இருவரும் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக் கொள்வதைப் பார்த்தவள், ‘எனக்குத் தெரியாமல் எதுவும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்றாங்களா? இவங்க ரெண்டு பேரும் சத்தம் இல்லாமல் பேசுகிறதைப் பார்த்தால் அப்படித்தானே தோணுது?’ என்றவரே அவர்கள் இருவரையும் நோக்கிச் சென்றாள்.
ஆதியிடம் பேசிவிட்டு மெல்லிய கொலுசு ஒலி கேட்கவும், துர்காவும் கீர்த்திகாவும்தான் வருகிறார்கள் என்று திரும்பி செண்பகம் தனக்குப் பின்னால் பார்க்க… ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, எப்போதும் ஜீன்ஸ் பேண்டும் டீ-ஷர்ட்டுமாகச் சுற்றித் தெரியும் சங்கவி, இன்று அழகாகப் பட்டுச் சேலை அணிந்து தன் புடவையைச் சரி செய்தபடி, பட்டுச் சேலை சரசரக்க, தலை முதல் பாதம் வரை தங்கத்தாலே இழைத்து நகைகளை அணிந்து வந்தாள் சங்கவி.
சங்கவியை அப்படிப் பார்த்ததும் செண்பகத்திற்குச் சந்தோசம் தாளவில்லை. நேராக அவளிடம் வந்தவர், சங்கவியின் கன்னத்தை நெட்டி முறித்தவர், “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு சங்கவி. நான் உன்னை இன்னைக்குத் தான் முதல்முறையா சேலையில பார்க்கிறேன். நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?” என்றார்.
நேற்று இரவு இவருக்குச் சாதகமாகப் பேசி தன்னை அடித்த செண்பகத்தைப் பார்த்து முறைத்தவள், அவரிடம் பேசாமல் ‘விடுக்கென’ சங்கவி முகத்தைத் திருப்பிக் கொள்ள.
அவள் முகத்தைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு திருப்பிய செண்பகம், “இந்த அம்மா மேல இன்னும் உனக்கு கோபம் போகலையா? நேத்து நீ செஞ்ச தப்புக்காகத் தானே நான் உன்கிட்ட கோவிச்சுக்கிட்டேன்? இருந்தும் நானே வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டும் இந்த அம்மாவை மன்னிக்க உனக்கு மனசே வரல அப்படித்தானே?” என்றார் சங்கவியின் கன்னத்தைப் பிடித்து.
அவள் அவரை முறைத்துக் கொண்டே நிற்க, அப்போது அங்கே வந்த துர்கா, “இப்போ என்ன? நான் உன்கிட்ட மன்னிப்புக் கேட்டால் நீ செண்பகம்மா கூடப் பேசுவியா? அவங்ககிட்ட சமாதானம் ஆயிடுவியா?” என்றாள்.
துர்காவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட சங்கவி, “அம்மா தாயே! உன் பேச்சுக்கே நான் வரல. இது எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில இருக்குற பிரச்சனை. அத நாங்களே பேசித் தீர்த்துக்கிறோம். நீ ஒன்னும் நடுவுல வந்து நாட்டாமை பண்ண வேண்டாம். போயி உன் வேலை என்னவோ அதை பாரு” என்றால் துர்காவின் முகத்தில் அடித்தார் போல.
“என் அக்கா உன்கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன் என்று தானே சொன்னாங்க? நீ தப்பே செய்து இருந்தாலும் அவங்க இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டாலும், உனக்கு இறங்கி வர மனசு வரல அப்படித்தானே சங்கவி?” என்றால் கீர்த்திகா.
‘இதோ வந்துட்டா அக்காவுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டுப் பேச’ என நினைத்துக் கொண்ட சங்கவி, “இங்க பாருங்க! இப்போ உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? நான் அமைதியா என் வேலையை விட்டு நான் உண்டுன்னு இருக்கிறப்போ, எதுக்கு தேவையில்லாம வந்து இப்போ என்கிட்ட வம்பு பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?” என்று எரிந்து விழுந்தாள் சங்கவி.
அப்போது பூஜை அறையில் இருந்த விசாலாட்சியும் வெங்கடாச்சலமும், “அங்கே எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வாங்க, பூஜை பண்ணிட்டு நம்ம மண்டபத்துக்குக் கிளம்பலாம்” என்று அழைத்தார் வெங்கடாச்சலம்.
அவர் அழைத்ததும் அனைவரும் பூஜை அறைக்குச் சென்றுவிட, செண்பகமும் சங்கவியைச் சாமி கும்பிட அழைத்தார்.
“மச்… அம்மா! எனக்குத் தான் இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல? நான் எங்கேயும் வரல. நீங்க போங்க. போய் சாமி கும்பிட்டு வாங்க. என்ன எங்கேயும் ஃபோர்ஸ் பண்ணி கூப்பிடாதீங்க” என்றவள், அவரைத் திரும்பியும் பார்க்காமல் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
இதற்கு மேல் வற்புறுத்தி அழைத்தாலும் அவள் வரப் போவதில்லை என்று தெரிந்த செண்பகமும் பூஜை அறைக்குச் சென்றார்.
விசாலாட்சி ஆரத்தி தட்டை எடுத்து அங்கிருந்த சாமிப் படங்களுக்குக் கற்பூர தீபம் ஏற்றி காட்டிக்கொண்டு இருக்க, அவர் அருகில் இருந்த வெங்கடாச்சலம் பூஜை அறையில் இருந்து மணியை எடுத்து அடிக்க ஆரம்பித்தார். அனைவரும் கண்கள் மூடி அவரவர் மனதில் இருப்பதைச் சொல்லி கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தனர்.
அவர்களை எல்லாம் பார்த்த சங்கவி, ‘இன்னைக்கு நீங்க என்ன வேண்டினாலும், அதுக்கு வரம் கொடுக்கப் போறது அந்தக் சாமி இல்ல, இந்த சங்கவி தான். நான் நினைச்சா மட்டும் தான் இனி எல்லாமே இந்த வீட்டில் நடக்கும். உங்க எல்லாரையும் என் காலுக்குக் கீழே கொண்டு வரப்போற இந்த நாளுக்காகத் தான் நான் இத்தனை நாளும் பொறுமையாகக் காத்துட்டு இருந்தேன்’ என்றபடி அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் தன் அம்மாவைப் பார்த்து.
“அம்மா, நான் உன் கூட வந்ததுக்கு, இந்த வீட்டுக்கு வந்ததுக்குக் காரணமே உன்னை வச்சுத் தான். இந்த குடும்பத்தோட மொத்த சொத்தையும் நான் என் பெயருக்கு மாத்திக்கப் போறேன். நான் உன்னை இன்னிக்கு பகடைக்காயா யூஸ் பண்ணப் போறேன். இதுக்காக நான் வருத்தப்படவும் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கவும் மாட்டேன். ஏன்னா, இங்க இருக்கிற சொத்துக்கள் எல்லாமே எனக்குச் சேர வேண்டியது. என் வாழ்க்கையை நாசம் பண்ணின ஆதியும் அவன் குடும்பமும் இனிமேல் நல்லாவே இருக்கக் கூடாது. அவங்கள நான் நல்லா இருக்கவும் விடமாட்டேன். இன்னைக்கு என்னோட பகடைக்காய் நீதான். உன்னை வச்சு நான் என்னோட காரியத்தை சாதிக்கப் போறேன்” என்று செண்பகத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி அமர்ந்திருந்தால்.
பூஜையறை முன்பு வெளியே சற்று தள்ளி நின்றிருந்த செண்பகம், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தவர், திடீரெனத் திரும்பிச் சங்கவியைப் பார்த்தார்.
சங்கவியைச் செண்பகம் திரும்பிப் பார்த்து, லேசாக ஒரு புன்னகை உதிர்க்க… அவர் சிரிப்பு இன்றும் இல்லாததை விட இன்று வித்தியாசமாக இருப்பதாக அவளுக்கு உணர்ந்தது.
புருவம் முடிச்சிட செண்பகத்தையே சங்கவி பார்த்துக் கொண்டிருக்க, அவளைப் பார்த்து சிரித்த செண்பகம் திரும்பி கடவுளிடம் கண்மூடி மீண்டும் தனது பிரார்த்தனையை வைத்துக் கொண்டு இருந்தார்.
‘என் அம்மாவோட சிரிப்பும் பார்வையும் இன்னைக்குச் சரியில்ல. இன்னைக்கு ஏதோ பெருசா நடக்கப் போற மாதிரி எனக்கு ஏன் உள்ளுணர்வு சொல்லுது? ம்ஹும்… இவங்க எனக்கு எதிரா என்ன பிளான் போட்டு வச்சிருந்தாலும், அது எதையுமே நடக்க விடாமல் நான் செஞ்சிடுவேன். என்னோட பிளான் படி எல்லாமே நடக்கணும். இந்தக் ஆதியும் அவன் குடும்பமும் இன்னைக்கு நடுத்தெருவுல நிற்கப் போறது உறுதி’ என மனதில் திடமாக நினைத்தாள்.
