Home Uncategorizedஎன் பொண்டாட்டி நீ தான்டி! 13

என் பொண்டாட்டி நீ தான்டி! 13

by Layas Tamil Novel
732 views

இதழ்யாவிற்கு ராஜனை தவிர்க்க வழியே இல்லை என்று தெரிந்த பின் அவன் வழிக்கே சென்று அவனை பழிவாங்க முடிவெடுத்தவள் ராஜன் முத்தம் கேட்டதும் அவளாகவே சென்று அவனுக்கு முத்தமிட…

அவள் ஆரம்பிக்கவும் இதழ்யாவை தூக்கிக்கொண்டு போய் அவளை கட்டிலில் கிடத்தி  அவள் மேல் படர்ந்தவன் இத்தலயாவின் இதழை இம்சிக்க துவங்கினான் .

அவன் தந்த முத்தத்தை ஏற்றுக்கொண்டு ஜடம் போல் கட்டிலில் படுத்திருந்தாள் இதழ். அவளை மோகம் கொண்டு உணர்ச்சிகளின் உச்சத்தில் முத்தமிட்டுக்கொண்டு இருந்தவனுக்கு .அதே போன்ற உணர்வை இதழ்யாவிடம் இருந்தும் எதிர் பார்த்தான் . இரண்டு கையும் சேர்ந்தால் தானே ஓசை உண்டாகும் . ஒரு கை ஓசை எழுப்பாதே…

தாம்பத்தியம் என்பதும் அப்படி தானே இரு உள்ளங்களும் இணைந்தால் தானே உடலும் ஒன்றோடு ஒன்று கலந்து இன்பக்கடலை நீந்தி கடக்க முடியும்.

அவள் இதழில் முத்தமிட்டுக்கொண்டே கைகளை அவள் உடலில் மேயவிட்டவன் அவள் மாராப்பை விலக்கிவிட்டு கொத்தும் குழையுமாக விம்மி செழித்திருந்த கனிகளை கண்டு சொக்கிப்போனான்.

அவள் கனிகளை கைகளில் ஏந்தி தழுவுவதா இல்லை இதழ்களால் ருசித்து இன்பம் காண்பதா என்று அவனுக்கு தெரியவில்லை.

அவள் அழகை மறைந்திருந்த ஆடையை தாண்டி வெளியே தெரிந்த முயலை முதலில் அவன் கைகளால் வருட ஆரம்பித்தவன் மீண்டும் அவள் இதழை முத்தமிட… 

அவன் தொட்ட அடுத்த நொடி தன் உடலில் தானாக அவன் ஸ்பரிசத்தில் எழுந்த உணர்வுகளை  இதழ்யா  கட்டுப்படுத்த எண்ணியவள் படுக்கை விரிப்பை இருக்க பற்றி கட்டுப்படுத்த போராடினாள்.

அவள் அமைதியாக ஜடம் போல் படுத்திருப்பதை இப்போதுதான் உணர்ந்திருந்தான் ராஜன் .

சட்டென்று அவளை விட்டு விலகி இதழ்யாவை பார்த்தவன் “என்ன டி … நீ என்ன ஜடமா நான் உனக்கு முத்தம் கொடுக்கிறேன் . உனக்கு எதுமே தோணலையா அப்படியே ஏதோ மரம் மாதிரி படுத்து இருக்க.. ” என்றான் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு .

கட்டிலில் இருந்து அவன் விளக்கிய சேலையை கூட சரி செய்யாமல் அமர்ந்தவள். “எப்படி வரும் …  நான் என்ன உங்களை பிடிச்சா கல்யாணம் பண்ணினேன் . இல்லையே நீங்க தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துட்டிங்க.. அதே போல தான் இப்பவும் என் விருப்பம் இல்லாம தானே என்னை எடுத்துக்கணும்னு நினைக்குறிங்க. எனக்கு விருப்பம் இல்லாத ஒன்னை நீங்க செய்யும்போது எனக்கு எப்படி இந்த மாதிரி எல்லாம் தோணும் ” என்றாள்.

அவள் இப்படி சொன்னதும் இவ்வளவு நேரம் அவனுக்கு இருந்த உணர்ச்சிகள் எல்லாம் விடிந்துவிட்டது . இதுவரை அவனோட கட்டிலில் இன்பம் அனுபவித்த பெண்கள் அனைவரும் அவன் எப்போது தன்னை தீண்டுவான் . எப்போது ராஜனோடு உறவு கொள்ளலாம் என்று காத்து கிடப்பார்கள். கட்டிலில் அவன் என்ன செய்தாலும் அவனோடு போட்டி போட்டுகொண்டு அவனுக்கு ஈடு கொடுப்பார்கள் .

ஆனால் இதழ்யா அவன் தீண்டலுக்கு தனக்கு எதுவுமே தோன்றவில்லை என்று அவனிடமே சொல்லவும் அவனுக்கு கடுப்பு தான் வந்தது.

அவன் மூட் அப்செட் ஆகி அமர்ந்து இருப்பதை பார்த்து உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது இதழ்யாவுக்கு . அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்து இருந்தவளை பார்த்தவனுக்கு மேலும் அதிகமானது கோபம் .

“இப்போ என்ன டி செய்யணும்னு சொல்ற… ” என்று எகிறினான் .

“இங்க பாருங்க என்னை பார்த்ததும் என் மேல இப்படி பாஞ்சுட்டு நீங்க வர மாதிரி எல்லாம்  எனக்கு உங்களை பார்த்தா எதுவும் தோணலை . நீங்க என்னை என்ன செய்தாலும் எனக்கு எதுவும் தோணாது” என்றாள்.

“ஏன் தோணாது இல்ல ஏன் தோணாது.. எனக்கு என்ன டி குறைச்சல் . நான் பாக்க கொஞ்சம் கருப்பு தான் . ஊருக்குள்ள போய் கேளு என்னை பத்தி சொல்லுவாங்க. என்கூட படுத்தவளுககிட்டே போய் கேளு டி.. என்னை பத்தி எவ்ளோ பெருமையா பேசுவாளுங்கன்னு உனக்கு அப்போ தெரியும். உனக்கு என் அருமை தெரியல டி.. ” என்றான் கோபம் தலைக்கு ஏற..

“இவன் கூட படுத்தவளுங்கன்னா .. அப்போ இவன் நிறைய பொண்ணுங்க கூட உறவு வெச்சுக்கிட்டானா!! ” என்று நினைக்கையில் இதழ்யாவுக்கு இதயமே சுக்கு நூறாக வெடித்து சிதறியது .

இவன் பார்ப்பதற்கு தனக்கு ஏற்றவனாக இல்லாத போதிலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதவள் . இப்பொது இவன் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறியான் என்று தெரிந்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது .

“இப்படி பல பேர் கூட படுத்து எந்திரிச்சுட்டு வந்து அவளுங்க மாதிரியே நானும் உங்க கூட படுக்கணும்னு நீங்க நினைச்சா .. அதுக்கு நான் ஆள் கிடையாது . இல்ல அவளுங்க மாதிரி தான் வேணும்னா பேசாம முதல் இரவை அவளுங்க கூடவே போய் கொண்டாடுங்க. என்னையும் உங்ககிட்டே காசை வாங்கிட்டு படுக்குறவங்கன்னு நினைச்சுட்டீங்களா… ” என்றாள் .

“என்ன  சொன்ன… அவளுங்களும் நீயும் ஒண்ணா டி… ” என்றவன் அடுத்த நொடி இதழ்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான் .

“அப்பறோம் எதுக்கு அப்படி சொன்னிங்க… எதுக்காக நீங்க எப்படின்னு அவளுங்ககிட்டே போய் கேட்க சொன்னிங்க… உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கனும்னா நீங்க என்கிட்டே எப்படி நடந்துக்கிறிங்களோ அதை வெச்சு நான் தானே தெரிஞ்சுக்கணும்., இப்படி அடுத்தவ சொல்றதை எல்லாம் நான் ஏன் கேட்கணும் ” என்றாள் கன்னத்தை தேய்த்துவிட்டுக்கொண்டு .

“இப்போ என்ன தான் டி சொல்ல வர… ” என்றான் தன் தலைமுடியை கோதிக்கொண்டு .

“ஜீம்பூம்பா போட்ட மாதிரி நீங்க வேணும்னு கேட்டதும் இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் உடனே வராது . உங்களால அதை வரவைக்கவும் முடியாது ” என்றாள் .

“அப்போ நான் என்ன செய்தாலும் நீ இப்படி ஜடம் மாதிரி தான் இருப்பேன்னு சொல்லறியா?” என்றான் .

இதழ்யா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருக்க… அவள் அமைதி அவனை மேலும் கோபமூட்டியது .

” சரி டி… பாக்குறேன் . நீயா? நானான்னு… உன்னை கட்டில்ல நான் படுத்துற பாட்டுல… நீயே  இழுத்து வெச்சு என்னை கட்டிக்கிட்டு என் பேரை விடாம சொல்லபோறியா இல்லைய்யான்னு பாரு  ” என்றான்.

“அது நான் செத்தாலும் நடக்காது . நீ என்னை என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா நீ எதிர்பாக்குறது என்கிட்டே இருந்து எதுவும் கிடைக்காது. உன் பேரை நான் மறந்தும் சொல்ல மாட்டேன். எனக்கு உன் பேரே பிடிக்கல.. ராஜன் என்ன பேர் இது… என்னவோ அந்த காலத்து ஆளுங்க பேரு மாதிரி இருக்கு… என் பேர் கூட சேர்த்து வெச்சு உன் பேரை கூப்பிட கூட உனக்கும் சரி உன் பேருக்கும் சரி எந்த தகுதியும் இல்லை ” என்றாள் அவனை மேலும் கோபமூட்டினாள்..

“அதையும் பாக்குறேன் டி… நல்லா கேட்டுக்கோ… என் பேரு வெறும் ராஜன் இல்லை யுவராஜன். இந்த தொழில்ல எல்லாரும் என்னை மெர்சல்னு கூப்பிடுவாங்க… என்கிட்டே உரிமை எடுத்துக்குறவங்களை மட்டும் தான் என் பேரை சொல்லி கூப்பிட நான் அனுமதிச்சிருக்கேன். விடியறதுக்குள்ள என் பேரை உன் வாயாலையே சொல்ல வைக்கல நான் என் பேரை மாத்தி வெச்சுக்கிறேன் ” என்றவன் அவள் மார்பில் மிச்சமிருந்த சேலையையும் வெடுக்கென இழுத்தவன் . இதழ்யாவை இழுத்து தன் மேல் போட்டுக்கொள்ள…

ராஜனின் இந்த திடீர் செயலை எதிர்பார்க்காத இதழ் அவனை மிக நெருக்கத்தில் பார்த்தவள் “அப்போ நாளையில் இருந்து உன் பேரை கருப்பான்னு மாத்திக்கோ… ” என்றாள் அப்போதும் அவனை விடாமல் சீண்டிக்கொண்டே.

“அதையும் பாக்குறேன் டி.. இந்த யுவராஜனா இல்ல இந்த பாப்பாவான்னு ” என்றவன் .

தன் மேல் இருந்தவளை கட்டிலில் தள்ளி சரசரவென அவள் உடலில் தழுவிக்கொண்டு இவ்வளவு நேரம் அவள் மானத்தை காப்பாற்றி இருந்த சேலையை கழட்டி எரிந்து இருந்தான்.

அவன் வேகம் கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை தெரியா்மல் கூட ராஜனிடம் காட்டிக்கொள்ளக்கூடாது என்று வைராக்கியமாக அவனை பார்த்தாள் இதழ் .

“இவ சரியான ராங்கி தான்.  சேலை மொத்தத்தையும் உருவி போட்டும் எப்படி திமிரா கொஞ்சம் கூட பயம் இல்லாம எப்படி என்னை பாக்குறா பாரு ” என்று நினைத்தவன் .

அவள் மேல் படுத்தவன் அவிழ்த்த அவள் சேலையை கொண்டு இதழின் இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்து கட்டிலில் வைத்து கட்டியவன் “என்ன டி ரெடியா ? ” என்றான் அவள் அங்க வனப்பை பார்வையாலேயே களவாடிக்கொண்டே…

“என்ன… என்ன பண்ற நீ… ” என்று இதழ் தடுமாற…

அவன் பார்வையில் இருந்த மோகத்தையும் , அவன் முகத்தில் தெரிந்த குறும்பையும்  கண்டு எச்சில் விழுங்கியவள் அவனை மிரள மிரள பார்க்க…

அதை கண்டும் காணாதவன் போல குனிந்து அவன் முத்தத்தை அவள் நெற்றியில் இருந்து ஆரம்பித்தான்.

அவனை நெருக்கத்தில் பார்க்க பிடிக்காமல் கண்கள் மூடி படுத்திருந்தவளுக்கு அந்த முத்தத்தை அவளையும் அறியாமல் கண்கள் மூடி  அதில் துளியும் காமம் இல்லாதது கண்டு ஆச்சர்யம் அடைந்தவள் கண்கள் திறந்து அவனை பார்க்க…

நெற்றியில் தொடங்கிய அவன் முத்தம் அவள் மூக்கு,  கன்னம் என்று முத்தத்தை தொடர்ந்தவன் அவள் காது மடலை தன் நாவால் வருட… இதழின் உடலில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தவள் தன் பாத விரல்களை குறுக்கி அதை சமாளிக்க முயன்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured