Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 280

உன் ரகசிய ரசிகை நான் 280

by Layas Tamil Novel
80 views

EPISODE 280

முதலிரவு அறைக்குள் வந்த சங்கவியைப் பார்த்து, “பேசிட்டு நேரத்தை வீணடிக்காதே. முதல்ல டிரஸ் கழட்டு” எனச் சொல்லி அவளை அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான் கபிலன்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் பார்த்த சங்கவி, “டேய்! உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? இப்படி என்கிட்ட பேசுறியே, உனக்கு வெக்கமா இல்ல?” என்றாள் கோபமாக.

“என் பொண்டாட்டி கிட்ட நான் பேசுறேன். இதுல வெட்கப்பட என்ன இருக்கு? அப்புறம் எதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணி இருக்காங்க? சும்மா உட்கார்ந்து பேசுறதுக்கா? அதுக்குப் பார்க்கிங் பேச்சே போதுமே, எதுக்கு பெட் ரூமுக்குள்ள?” என்றால் அவனும் திமிராக.

“இங்க பார் கபிலா, நீ பேசுறது கொஞ்சம் கூடச் சரியில்லை. இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை” என்றால் சங்கவி.

“அதுக்கு நான் பொறுப்பாக முடியாது சங்கவி” என்றவன், “இப்ப எதுக்குத் தேவையில்லாமல் பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? வா” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துத் தன் அருகில் இழுத்தான் கபிலன்.

அதில் பதட்டம் அடைந்த சங்கவி, அவனிடமிருந்து கஷ்டப்பட்டுப் பிரிந்து சற்றுப் பின்னால் தள்ளி நின்றவள், “வேணாம் கபிலா, இது கொஞ்சம் கூடச் சரியில்லை. நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்றால் சங்கவி.

“நீ சொல்றதைக் கேட்குற அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. அப்படியே சொன்னாலும் நீ என்ன சொல்லப் போற? ‘இதெல்லாம் வேண்டாம் கபிலா, நீயும் நானும் அப்படியே பழகணும். நம்ம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்’ அப்படி இப்படின்னு ஏதாவது பேசி என்னைக் கடுப்பேத்துவ. அதனால நான் எதையும் கேட்கிற மூடுல இல்ல. நீ வா” என்று அவளை நோக்கி நெருங்கி வந்தான் கபிலன்.

“டேய்! நானும் சொல்லிட்டே இருக்கேன். ஒரு வார்த்தை கூட என்னைக் கேட்காமல் நீ உன் இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிட்டு என் கையைப் பிடிச்சு இழுக்குற. ஒழுங்கா அங்கேயே நில்லு. அடுத்த அடி எடுத்து வச்ச மவனே, நீ அவ்வளவுதான்” என்றாள் சங்கவி தன் சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு.

“ஏய்! என்னடி, சேலையை அவிழ்த்து வீசச் சொன்னா எடுத்து இடுப்புல சுருகிக்கிட்டு இருக்க? என்ன பெரிய கோவக்காரியா? மனசுல என்ன நினைப்பு? என்ன ரவுண்டு கட்டி அடிக்கப் போறியா?” என்றான் சிரித்துக் கொண்டே.

“அடிக்கிறது என்ன? உன்னைக் கொல்லக் கூட யோசிக்க மாட்டேன். நீ ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டுட்டு பேசாமப் போயிடு. இல்லை இதே மாதிரி தான் பேசிக்கிட்டு இருப்பேன்னு என் பக்கத்துல மட்டும் வந்த, அப்புறம் நீ என்னை வேற மாதிரி பார்க்க வேண்டி இருக்கும். இத்தனை நாள் ஃபிரண்ட்’டே. போன போகுதுன்னு பொறுமையாப் போய்கிட்டு இருந்தா, என்னமோ ரொம்ப ஓவரா பண்ற நீ” என எதற்கும் தயார் என்பது போல சங்கவி சண்டைக்கு வருவது போல நின்று இருக்க.

“அப்படித்தான் பேசுவேன். என்னடி பண்ணுவ?” என்று முதல் அடியை எடுத்து அவள் அருகில் வைத்தான் கபிலன்.

“வேணாம்டா கபிலா, சொன்னா கேளு. அங்கேயே நில்லு” என்று பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தாள் சங்கவி.

“ஹா ஹா” என்று அவள் பின்னால் நகர்வதைப் பார்த்துச் சிரித்தவன். “என்னடி! தைரியம் இருந்தால் என் பக்கத்தில் வந்து என்கிட்ட ரொம்பப் பேசிட்டு, நான் பக்கத்துல வந்தா நீ பின்னாடி போற? இதுதான் உன்னோட வீரமா?” என்று சொல்லிச் சிரித்தான்.

“கபிலா வேணாம். தேவையில்லாம பேசாதே, பேசாதே. கம்முனு போயிடு” என்றாள் சங்கவி.

“அது எப்படி சங்கவி என்னால் முடியும்? நீ என்னதான் என்னை திட்டினாலும் பேசினாலும், எனக்கு உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா?” என்று சொல்லித் தன் கைகள் இரண்டையும் அவள் முன்னே நீட்டி அவளை அள்ளி அணைப்பது போலச் செய்கையைச் செய்து காட்டினான் கபிலன்.

அதில் விக்கிப்போன சங்கவி, “வேணாம் கபிலா! ஒழுங்கா போய்டு. நீ பண்றது எதுவுமே சரி இல்லை. இப்பவும் சொல்றேன், நீயும் நானும் ஃபிரண்ட்ஸ். அதனால ஞாபகம் வச்சுக்கோ. தேவையில்லாம கண்டதை உன் மனசுல நினைச்சுகிட்டு என் பக்கத்துல வந்த, அப்புறம் நடக்கிற விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றால் சங்கவி.

“என்னடி ஓவரா பில்டப் கொடுத்துட்டே இருக்க? நான் பார்க்குறேன். நான் பக்கத்துல வந்தா நீ என்ன செய்றன்னு நானும் பார்க்கிறேன்” என்றவன் சட்டென்று அவள் அருகில் வந்து நிற்க…

அவ்வளவு நேரம் அவனிடம் வாயாடி கொண்டிருந்தவள், கபிலன் திடீரென்று சங்கவியின் அருகில் மிக நெருக்கமாக வந்து நிற்கவும், அவனை அண்ணாந்து பார்த்த சங்கவி பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

‘இவன் என்ன இப்படி நடந்துக்கிறான்? சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னைக் கடுப்பேத்திட்டு இருக்கான். ஆள் வேற பார்க்க இவ்வளவு பெருசா இருக்கான். இவன் எப்படி நான் ஒத்தையால சமாளிக்க முடியும்? ஆண்டவா, என் வாழ்க்கை இப்படியா போகணும்?’ என கடவுளை மனதில் நினைத்து புலம்பிக் கொண்டவள்.

என்ன ஆனாலும் சரி, இவனை மட்டும் என் பக்கத்துல நெருங்கவே விடக்கூடாது என்று நினைத்து, சங்கவி அடுத்த நொடி கபிலன் சிறிதும் எதிர்பார்க்காத போது தன் கையை உயர்த்தி அவனை அடிக்க ஓங்க…

அவள் அடிக்க வருவதைக் கவனித்துவிட்ட கபிலன், அவள் வலது கையை இடது கையால் பிடித்துக் கொண்டான்.

“டேய்! நீ ஒழுங்காக் கைய விடுடா” என்றாள் சங்கவி.

“முடியாது. என்னடி பண்ணுவ?” என்று மேலும் நெருக்கமாக அவள் அருகில் செல்ல அவன் மார்பும் அவள் மார்பும் உரசிக்கொள்ளும் இடைவெளியில் நின்றான்.

“கபிலா!” எனக் கோபமாகத் தன் மற்றொரு கையை ஓங்கி அவனை அடிக்கப் போக…

அவள் இடது கையைத் தன் வலது கரத்தால் பிடித்தவன், சங்கவியின் இரண்டு கையையும் பின்னால் வளைத்துச் சேர்த்துப் பிடித்தவன், “இப்ப என்னடி பண்ணுவ? என்னமோ பெரிய சண்டக்காரி மாதிரி வாய் அடங்காம? இப்படி என் கையில மாட்டிகிட்டே தொக்கா வந்து” என்று சொன்னவன் அவளைப் பார்க்க.

“வேண்டாம் கபிலா, ஒழுங்கா என் கையை விட்டுடு. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அந்த நிலையிலும் சங்கவி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கபிலனை எச்சரிக்க.

“உனக்கே தெரியாதபோ அப்புறம் என்னடி பண்ணுவ? ஒன்னும் பண்ண முடியாது இல்ல? பேசாம வா” என்று அவளைப் பின்னால் கைகளைக் கட்டி அணைத்தவாறு அங்கிருந்து நகர…

எங்கே கபிலன் தான் சம்மதிக்காததால் முதலிரவில் வலுக்கட்டாயமாகத் தன்னிடம் நடந்து விடுகிறானோ என்று பயந்த சங்கவி, “டேய் கபிலா! கையை விடுடா, சொன்னா கேளு” என்றாள்.

“ம்ஹும்… நீ என்ன என்னைக் மிரட்டினாலும், கொஞ்சினாலும், கெஞ்சினாலும் உன்னை நான் இன்னிக்கு விடுறதா இல்லை. இது என்னோட எத்தனை நாள் கனவு தெரியுமா? உன்னை நான் எப்ப லவ் பண்ண ஆரம்பித்தேனோ அப்போ இருந்து இதெல்லாம் என்னோடப் பிரிய ஆசை. அது இன்னைக்கு நிறைவேறப் போகுது. அதனால கொஞ்சம் கூட மிஸ் பண்ண போறதே இல்லை” என்று சொல்லி அவளை மெத்தையை நோக்கி அழைத்து… இல்லை, இழுத்துச் சென்றான்.

“கபிலா! ஏண்டா இப்படி இருக்க? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. அங்க உன் தம்பி கமலன் எனக்குக் கல்யாணம் செய்து வைக்க மாமா ஏற்பாடு பண்ணி இருந்தப்போ நான் ஏன் உன்னை தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? நீ என்னோட ஃபிரண்ட். என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுக்குவ. உன்னால எனக்குப் பாதுகாப்பு இருக்கும். என் சம்மதம் இல்லாமல் நீங்க என்கிட்ட வர மாட்ட, என்னைத் தொட மாட்டன்னு தான்டா உன்னை செலக்ட் பண்ணி. ஆனா நீயே இப்படி அத்துமீறுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கவே இல்லை. எனக்கு உன்னை நினைச்சு ரொம்ப மனசு வலிக்குதுடா” என்றாள் வருத்தமாக.

“நீ என்னைப் பத்தி அந்த மாதிரி நினைச்சது தப்பு இல்ல. ஆனா நான் உன்னை அப்படி நினைக்கலையே. முதல்ல உன்னைச் சந்தித்துக் கொஞ்ச நாள்ல நல்லா ஃபிரண்டா தான் பழகிக்கொண்டு இருந்தேன். போகப் போக உன்னோட திமிரு, உன்னோட ஆட்டிடியூட், நீ யாருக்கும் பயந்து பேசாமல் தைரியமா இருக்கிறது எல்லாம் பார்த்துட்டு நாளடைவில் எனக்கு உன் மேல காதல் வந்திடுச்சுடி. அதை நான் உன்கிட்ட சொல்ல வரலைன்னு நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒன்னு வந்து என்னைப் பேசவிடாமல் தடுத்துருச்சு.”

“அதுக்குள்ள நம்ம காலேஜ் முடிஞ்சு அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டோம். அப்படியே போயிருந்தாலும் நான் உன்னை மறக்கவே இல்ல தெரியுமா? உன்னைப் பத்தி நினைக்காத நாளில்லை. நான் உன்னை எங்கு பார்த்தாலும் வந்து உன்கிட்டப் பேசணும்னு தோணும். ஆனா அப்படிப் பேசுறப்போ என்னையே அறியாம என்னோட உணர்வுகளை எல்லாம் உன்கிட்ட காமிச்சுட்டா என்ன பண்றதுன்னு சொல்லித்தான் உன்னை இத்தனை நாளா மீட் பண்ணாமலே இருந்தேன்” என்று பேசிக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு வந்து கட்டிலில் போட்டான்.

அவன் கட்டிலில் போட்ட மறுநிமிடம் துள்ளி குதித்துக் கட்டிலில் இருந்து எழுந்த சங்கவி, “என்னை பத்தி நீ இந்த மாதிரி ஒரு நினைப்பு கூட தான் இருக்கேன்னு எனக்குத் தெரியாமயே போயிடுச்சுடா. தெரிஞ்சிருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்” என்றால் சங்கவி.

“டூ லேட் பேபி. நமக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சு. இனி யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை. என்ன பேபி பார்த்துட்டு இருக்க? சீக்கிரம் டிரஸ் கழட்டு. நம்ம வந்த வேலையை பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு கபிலன் சட்டைப் பட்டனைக் கழட்டியவாறு சங்கவியை எங்கும் நகர விடாமல் குறுக்கே நின்று கொண்டு அவளிடம் பேச…

“டேய் கபிலா! ஏண்டா வேணாம், தயவுசெய்து என்னை விட்டுடு. ஏண்டா இப்படிப் பேசி என்னைக் கடுப்பேத்திட்டு இருக்க? என்னால நீ இப்படிப் பேசறது எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியல. என்னமோ போல இருக்கு” என்று அவள் முகம் மாற ஆரம்பித்திருந்தது.

இவ்வளவு நேரம் திமிராகவும் தெனாவட்டாகவும் பேசிக் கொண்டிருந்த சங்கவி, இப்போது தன் கற்பைக் காத்துக் கொள்ள வேறு வழி தெரியாமல் கபிலனிடம் கெஞ்ச ஆரம்பித்து இருந்தால்.

“இங்க பாரு சங்கவி, எனக்கு இப்போ பேசிக்கிட்டு இருக்குற நேரம் இல்ல. ஒழுங்கா நீயா என்கிட்ட வந்தா அதுதான் உனக்கு நல்லது” என அவளை நெருங்கினான்.

அவளுக்குப் பின்னால் கட்டில் இருக்க, அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போக முடியாமல் கபிலன் வேறு அவளை அணை கட்டி இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவள் சட்டெனச் சிறிதும் யோசிக்காமல் தன் காலை உயர்த்தி அவன் கால்களுக்கு இடையில் ஓங்கி உதைத்தாள்.

அவள் உதைத்ததில் கபிலன் அலறுவான் என எதிர்பார்த்து அவனை நிமிர்ந்து சங்கவி பார்க்க, ஆனால் அவனும் அவளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பான் போல. அடுத்து தன்னை எங்கே உதைப்பார் என்று தெரிந்திருந்தவன் சட்டென்று அவள் காலைப் பிடித்திருந்தான்.

“என்ன டார்லிங், கொஞ்சம் விட்டிருந்தா நம்ம சந்ததியே நீ ஒன்னும் இல்லாம பண்ணி இருப்ப போல! இப்படித்தான் ஒரு ஆம்பளையை உதைக்கக் காலை ஓங்குவியா?” என்றவன், பிடித்திருந்த அவள் காலை மேலும் இறுக்கப்பற்றியவன், அவள் இடையில் கை கொடுத்துத் தூக்கி மெத்தையில் போட்டு, தன் சட்டையை எறிந்தவன், மெத்தை மேல் படுத்திருந்தவள் மீது தாவிக் குதித்தான்.

You may also like

1 comment

S.joshna January 10, 2026 - 7:09 pm

Sema sangavi eppovum thimura irupa avalaye adakuravan vanthutan enaku ippotha santhosama iruku intha character enaku romba pidichiruku 💐 sis

Reply

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured