- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
ரோஜாவிற்கும் அயனுக்கும் திருமணமான விஷயத்தை பாலசுப்பிரமணியம் தேவிகாவும் தங்கள் சொந்த பந்தங்கள் அனைவரிடமும் கூறி அவர்களுக்கு ரிசப்ஷன் வைத்திருப்பதாகவும் அந்த தினத்தன்று அனைவரும் கண்டிப்பாக குடும்பத்துடன் வரவேண்டும் என ஒருவரை விடாமல் அயன் ரோஜா ரிசப்ஷனுக்கு அனுப்பி விடுத்துக் கொண்டிருந்தனர் .
இவர்கள் திருமணம் செய்த முகூர்த்தம் மிகவும் அருமையான முகூர்த்தம் தான் ரிசப்ஷன் முடிந்த அன்றே இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று ஜோசியர் நாள் குறித்து கொடுத்துவிட்டார் .
நடப்பதை எல்லாம் அயனும் ரோஜாவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் ஆனால் அவர்கள் எதுவுமே அதில் நாட்டம் இல்லாதது போல இருவரும் நடந்து கொள்ள...அது எல்லாம் பார்த்த தேவிகா அவர்களுடைய நண்பர்களிடம் வந்து டேய் இவங்க ரெண்டு பேருமே உண்மையாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தானே இல்ல நம்மால் நம்ப வைக்கறதுக்காக பொய் கல்யாணம் எதுவும் பண்ணிக்கிட்டாங்களா என்றார் சந்தேகமாக .
அம்மா என்ன இப்படி கேட்டுட்டீங்க அவன் என் கண்ணு முன்னாடி தான் ஏன் அந்த மண்டபத்தில் இருக்கிற எல்லார் முன்னாடியும் தான் ரோஜா கழுத்துல தாலி கட்டினான் . நான் சொல்றத நம்பலைன்னா இதோ இவனுகெல்லாம் அங்கே தான் இருந்தாங்க அவங்க கிட்ட வேணா கேட்டுக்கோங்க என்றான் கவின் .
அவன் சொன்னதற்கு உண்மைதான் என்று தலையாட்டினார்கள் . அப்புறம் ஏன்டா ரெண்டு பேரும் இஞ்சி தின குரங்கு மாதிரியே மூஞ்சியே உருவென்று வைத்துக்கொண்டு சுத்திகிட்டு இருக்காங்க புதுசா கல்யாணம் ஆனவங்களா இருந்தா அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சந்தோஷம் முகத்துல ஒரு குறிப்பு இடையில ஒரு சின்ன சின்ன ரொமான்ஸ் கூட இல்லையேடா அவ இருக்கிற பக்கம் இவன் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறான் இவன் இருக்கிற பக்கம் ரோஜா எட்டி கூட பார்க்க மாட்டேங்குற இப்படி இருந்தா எப்படி டா என்றார் தேவிகா.
அம்மா நம்ம எல்லாரும் அவங்க கூடவே இருக்கறதுனால இவங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கிறாங்கன்னு நினைக்கிறேன் இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டா தானே அவங்க மனசுல என்ன இருக்கு அவங்க எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நமக்கு தெரியும் என்றான் மித்ரன் .
அதுவும் சரிதான் டா இன்னிக்கு ரிசப்ஷன் முடிஞ்சதும் எப்படியும் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போயிடுவோம் அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா தானே இருந்தாலும் அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம் என்றார் தேவிகா .
அயன் ரோஜாவை திருமணம் செய்து வந்த இந்த நான்கைந்து நாட்களில் ரோஜாவின் வீட்டில் இருந்து யாருமே அவளுக்கு போன் செய்தோம் அல்லது நேரில் வந்தோம்கூட எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை ஆனால் ரோஜாவின் அம்மா மட்டும் ஒருமுறை அவளுக்கு போன் செய்து எப்படியோ தன் மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதை நினைத்து சந்தோஷப்படுவதாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே போனை யாரோ அவரிடம் இருந்து பிடுங்குவதை மட்டும் உணர்ந்தாள் ரோஜா
அன்றிலிருந்து அவளுக்கு தன் தாய் செண்பகத்தின் நினைவாகவே இருந்தது அவருக்கு என்ன ஆனதோ தன் தாயை என்ன செய்து வைத்திருக்கிறார்களோ என சற்று மன உளைச்சலிலேயே ரோஜா இந்த நாட்களில் இருந்தால் .
மாலை ரிசப்ஷனுக்கு தயார் செய்வதற்காக அந்த ஊரிலேயே மிகவும் எக்ஸ்பெட்டான பியூட்டிஷின்களை வரவழைத்து ரோஜாவிற்கான ஆடைகள் நகைகள் என ஏற்கனவே தேர்வு செய்திருக்க அதை கொடுத்து அதற்கு ஏற்ப அவளை அழகாக அலங்கரித்து வரும்படி தேவிகா கட்டளையிட்டு இருந்தார் .
ரோஜாவும் அதை எதையும் மறுப்பு சொல்லாமல் தேவிகாவின் விருப்பம் போலவே விட்டுவிட்டால் ஏனென்றால் அவளுக்கு இதில் எல்லாம் அவ்வளவாக ஆர்வம் கிடையாது ஒரு ஜீன்சும் டீசர்ட்டும் கொடுத்து விட்டால் அதை போட்டுக் கொண்டு உயரமாக சுற்றித்திரிபவருக்கு இந்த நகைகளும் ஆடம்பரமான ஆடைகளும் புதிதாக இருந்தது .
அயன் ஏற்கனவே ரெடியாக இருக்க அவனுடைய நண்பர்கள் அனைவரும் ரோஜாவை அங்கு வைத்து பார்த்துக் கொள்ளலாம் அதனால் இப்போதே கிளம்ப வேண்டும் என்று வம்படியாக அவனை இழுத்துக்கொண்டு ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஹாலுக்கு சென்று விட்டனர் .
நீங்க வீட்டில் இருந்து ரோஜா கிளம்ப அவளோடு தேவிகாவும் பாலசுப்பிரமணியமும் கிளம்பி மண்டபத்திற்கு வந்தனர் .
தன்னுடைய குடும்பம் தொழில் வட்டம் என வந்திருந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்க ரோஜாவை அழைத்து வந்த கார் மண்டபத்தின் முன்பு வந்து நின்றது
காரைவிட்டு இறங்கிய ரோஜாவை அழைத்துக் கொண்டு தேவிகாவும், பாலுவும் உள்ளே வந்தனர்.
ரோஜாவை வரவேற்க... சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு அதில் மலர்கள் தூவப்பட்டு இருக்க... ரோஜாவை அதன் மேலே நடந்து வர சொன்னார் தேவிகா.
அம்மா ஒரு நிமிஷம் இருங்க அயனும், ரோஜாவும் ஒன்னா அதில் நடந்து வந்தா இன்னும் நல்லா இருக்கும் என்று ராகவ் அயன் கை பிடித்து இழுத்து வந்தவன் அவனை ரோஜா முன்பு நிற்க வைத்தான்.
அவனை ஒரு பார்வை பார்த்த அயன் ரோஜாவின் முன்பு தன் கையை நீட்ட... ரோஜா சிறிது தயக்கத்தோட தன் கையை அயனிடம் நீட்டினாள்.
அவள் கைகளுக்குள் தன் கைகளை கோர்த்து மலர்கள் தூவப்பட்ட அந்த சிவப்பு கம்பளத்தில் ரோஜாவை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து வர... இருபுறமும் நின்ற பெண்கள் வழி நெடுக மலர் தூவி இருவரையும் வரவேற்றனர்.
காண்பதற்கு தேவலோகத்தில் இருக்கும் தலைவன் தலைவி போல இருவரும் ஒன்றாக வந்தனர். அதை கண்டு பாலு, தேவிகா இருவரும் மகிழ்ச்சி கொள்ள...
அதை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தார் ரோஜாவின் அம்மா செண்பகம்.
அவரை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு அவரோடு சேர்ந்து ரசிகா அங்கே வந்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்ததும் ரோஜாவிற்கு ஒரு பக்கம் ஆச்சர்யமும், மறுபுறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்களிடம் ஓடிவந்த ரோஜா அம்மா ...என்று செண்பகத்தை கட்டிக்கொண்டாள் .
தன் மகளை வாரி அணைத்துக்கொண்டவர் ரோஜா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மா . நீ நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி இருக்கறதை நினைத்து என்று மிகவும் சந்தோஷப்பட்டார் .
அவரின் சந்தோசம் பார்த்தவள் தன் அருகில் நின்று இருந்த அயனை பார்த்து நன்றி சொல்லும்விதமாக பார்க்க...அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொட்டின அயன் மெல்ல சிரித்தவன் குனிந்து செண்பகம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன் அத்தை நீங்க எதை பற்றியும் கவலை படாதீங்க ... நான் ரோஜாவை காலம் முழுக்க கண் கலங்காம பார்த்துகிறேன் என்றான்.
அவனை திரும்பி பார்த்த ரோஜா மச்சி...அதி நான் சொல்லனும் நீ என்னை பார்த்துக்க போறியா இல்லை நானான்னு என்று நினைத்துக்கொண்டாள் ரோஜா .
ராசிகாவையும் பார்த்து ரோஜா ஏய் ரசி எப்படி நீயும் அம்மாவும் அங்கே இருந்து எப்படி வந்திங்க உங்களை எப்படி அவங்க விட்டாங்க . அந்த வீட்டில் பிறந்த பாவத்துக்கு தான் நானும் என் அம்மாவும் அங்கே இவ்ளோ வருசமா இருந்து கஷ்டப்பட்டோம் . அந்த கஷ்டத்தோட நீயும் அவ்ளோ வசத்தியான உன் வீட்டை விட்டு வந்து எங்க கூட தங்கிட்டு இருக்க... எப்படி டி அங்கே இருந்து வந்திங்க . இல்ல இல்ல உங்களை எப்படி அவங்க வெளியே விட்டாங்க என்றாள் ரோஜா புரியாமல் .
அவங்க எங்கே எங்களை விட்டாங்க சொல்ல போனா அயன் தான் எங்களை அங்கே இருந்து கூட்டிட்டு வந்தான்னு சொல்லணும் என்றாள் ரசிகா .
என்னடி டி சொல்றே...என்று ரோஜா அதிர்ச்சியாக .
அவள் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுத்த அயன் அதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஸ்டேஜ்க்கு போகலாமா எல்லாரும் வெயிட் பங்கிட்டு இருகாங்க என்றான் அயன் .
செண்பகமும் ஆமா ரோஜா போ..வந்தவர்களை ரொம்ப நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று அவர்களை அனுப்பி வைத்தார் .
ரோஜாவும் ,அயனும் ஜோடியாக மேடை ஏற ..அனைவரும் அவர்கள் ஜோஷி பொருத்தத்தை பார்த்து மகிழ்ந்தனர் . சில பெண்களை பெற்ற பெற்றோர் தங்கள் பெண்ணை அயனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் போனது என்று வருத்தமும் அடைந்தார்கள் .
ஒவ்வொருவராக வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு பரிசுகள் கொடுத்து சென்றனர் .
முறையாக பாலு குடும்பத்தின் மருமகளாக ரோஜா அனைவரிடமும் அறிமுகம் செய்யப்பட்டாள் .