- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
ரூமிற்கு வந்து மீனுவை கீழே இறக்கிவிட்டவன் சென்று பெட் ரூம் கதவை தாளிட்டு வந்தவன் திரும்பி அவளை பார்த்து "இங்கே வா.."என்றான் ஜெய் .
சிரித்துக்கொண்டே அவன் முன் தயங்கி தயங்கி வந்து அவனை உரசிக்கொண்டு நின்றாள் .
"இன்னிக்கு நான் உனக்கு குளிச்சுவிட போறேன் " என்றான் .
அதில் அதிர்ந்தவள் அவனை பார்த்து "ம்ஹும்... முடியாது நானே குளிச்சு பிரெஷ் ஹிகுறேன் " என்று மீனு மீனு பின்னல் நகர போக,,,
அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவன் கைகளை அவள் உடலில் மேய்ந்துகொண்டே வந்தவன் தன் கைகளை சட்டென அகல விரித்து அவளை முதலில் கட்டிக்கொண்டு அப்படியே நின்றான் .
அதில் சிரித்த மீனு "என்ன இப்படியே நிக்கிறதா அபிப்பிராயமா! அடுத்தடுத்த வேலைக்கு போக வேண்டாமா?" என்றாள் .
தன்னிடமிருந்து விலக்கி மீனுவை நிற்க வைத்தவன்.
"என்னைவிட நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல.." என்று சொல்லி சிரித்து அவள் தோள்களில் இருந்த தன் கையை மெல்ல மெல்ல மேலே உயர்த்தி அவள் முகத்திற்கு கொண்டு வந்தான் .
மீனு அவன் தழுவலில் கூச்சத்தில் நெளிந்தவள் அதை ரசித்தவாறு அவள் முகத்தில் இருந்து கைகளை பின்னல் கொண்டு சென்றவன் அவள் தலைமுடியை முழுவதையும் அவிழ்த்து விட்டான் .
அவள் தலை முடியை நன்றாக கைக்கொண்டு பிரித்து விட்டவன் பின்பு அவள் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழற்றி அவள் முன்பு நீட்ட ... அதை தன் கை இரு கைகளும் நீட்டி ஏந்தி வாங்கிக் கொண்டாள் மீனு .
அவன் நகைகள் முழுவதையும் கழட்டி அவளிடம் கொடுக்க ஒரு நிமிஷம் ஜெய் என்று சொல்லி கையில் இருந்த நகைகளை அங்கே கண்ணாடியின் முன்பு இருந்த அலமாரியில் வைத்து சாற்றியவள் கையில் இருந்த வளையல்களை கழட்டப்போனவள் சிரித்துக்கொண்டே ஜெய்யின் முன்பு வந்து தன் கையிரண்டையும் நீட்டி வளையல்களை ஆட்டி காட்டினாள் .
அவள் வரட்டும் என்று காத்திருந்தவன் வளையல் சத்தம் கேட்டதும் சட்டென கைநீட்டி அவள் கைகளில் இறுக்கமாக ஜெய் பிடித்துக் கொண்டான் .
"ஷ்... ஜெய் பார்த்து மெதுவா இப்படி இருக்கமா பிடிச்சா எனக்கு வலிக்காதா?" என்றாள் செல்லமாக.
"சாரி மீனு நான் பதட்டத்துல அப்படி பிடிச்சிட்டேன்" என்றவன் மீனுவை பற்றி இருந்த கைகளை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவள் அவளை முதுகோடு சேர்த்து கட்டிக் கொண்டான் பின்பு அவள் தோளிலிருந்து தன் கைகளை தடவிக் கொண்டே வந்தவன் . அவள் கைகளில் மாட்டியிருந்த வளையல்களை ஒவ்வொன்றாக கழற்றி அப்படியே தரையில் விட்டான் அவன் கைகள் மீனுவின் உடலில் மேய ஆரம்பிக்க அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை
பின்னால் இருந்து அவள் இடையை இறுக்க தழுவியவன் தன் கைகளை மேலே கொண்டுவந்தவன் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்தான் . அவள் ஏவாளை இப்பொது நின்று இருக்க... அவன் மேனியில் அவள் உடல் உரச அது மீனுவின் உடலுக்குள் ஏதேதோ வேதியல் மாற்றத்தை உண்டு செய்தது .
தன் சட்டையை ஜெய் இப்பொது கல்ட்ட முனைய... அதை பார்த்த "மீனு எனக்கு தானே குளிச்சு விடுறேன்னு சொன்னீங்க நீங்க ஏன் டிரஸ் கழட்டுறீங்க" என்றாள்
"உனக்கு குளிச்சி விடும் போது எனக்கு டிரஸ் எல்லாம் நனைஞ்சிடாதா... அதான்" என்று சொல்லி சிரிக்க "அப்போ இருங்க நான் ..." என்று சொல்லி அவன் சட்டை பட்டனை க்ளாடியவள் பறந்து விரிந்த தினவெடுத்த அவன் மார்பில் அழுந்த முத்தம் வைத்தாள் மீனு .
இருவரும் இப்பொது ஆதாமும் ஏவாளுமாய் நிற்க... அதில் கூச்சம் வடன்ஹா மீனு ஜெய்யின் பார்வையை தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டாள்.
அதை பார்த்து சிரித்த ஜெய் "முகத்தை மூடி என்ன செய்ய போறே..." என்று கிண்டல் செய்தவன் மீனுவை அப்படியே தூக்கிவந்து பாத்ரூமிற்குள் நுழைந்தான் .
தன் கைகளில் இருந்து அவளை கீழே இறங்க விடாமல் ஏந்திக்கொண்டு நின்று இருந்தவன் " ஏய் மீனு என்னை பாரு டி..." என்று அவளை அழைத்தான்.
"ம்ஹும்... மாட்டேன்" என்று மீனு அவனை பார்க்க மறுக்க..
"ப்ச்.. என்னை பாரு... டி.." என்று மீனுடன் அவளை அவன் அழைக்க அவன் குரலில் இருந்த கிறக்கம் அவளையும் அறியாமல் முகத்தாய் மூடி இருந்த கைகளை விலக்கி அவனை பார்த்தாள்.
அவள் கைகளை விலகிய அடுத்த நொடி மீனுவின் இதழை சுவைத்திருந்தான் அவள் கள்வன் .
எதற்கு அவளை தூக்கி வந்தானோ அதை மறந்து விட்டு இருவரின் உணர்ச்சிகள் அவர்களை வேறு எதையோ செய்ய தூண்டி இருந்தது.
அவள் இதழை விடுத்தது மீனுவை பார்க்க... அனால் அவளோ உணர்ச்சியின் வெள்ளத்தில் தவித்தவள் போல ஜெய்யை இழுத்து அவன் இதழில் தீவிரமாக முத்தம் வைத்தாள் . அவளை கீழே இறக்கிவிட்டவன் மீனுவை தழுவிக்கொண்டு நின்று இருக்க....
அவள் முத்தம் வைத்ததும் அவன் உடலில் உணர்ச்சி வெல்லம் பாய்ந்தது .மீனுவின் மார்பில் அங்குலம் அங்குலமாக முத்தம் வைக்க ஆரம்பிக்க அதை எதிர்பார்க்காத ஜெய் அவள் முன்பு நிராயுதபாணியாக நின்றிருந்தான்.
அவன் மார்பில் முத்தம் வைத்துக் கொண்டே கீழே இறங்கியவள் அவன் முன்பு மண்டி போட்டு அமர்ந்து நிமிர்ந்து ஜெய்யை பார்த்தாள் .
மீனு முத்தம் வைப்பதை நிறுத்தி விடவும் அவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் அவளை பார்க்க...
ஜெய் உடல் சிலிர்க்க தொடங்கியது. அவள் தோள் கைவைத்திருந்தவன் பிடி இருகியது .
மேல எழுதினகவல் பாத்ரூமில் இருந்த டவலை கொண்டு வந்து அவன் கண்களை காட்டினாள் .
"ஏய் என்ன பண்ற மீனு ... இது என்ன விளையாட்டு " என்றான் .
அவன் இதழில் தன் விறல் வைத்து ஷ்... என்றவள் " எனக்கு கூச்சமா இருக்கு ஜெய்...அதான்... உங்க,.. கண்ணை காட்டினேன்.." என்று தயங்கி தயங்கி கூறினாள் .
"கூச்சமா இருக்குல்ல அப்பறோம் எதுக்கு.. டி..." என்றவனின் இதழை அதற்கு மேல் பேச விடாமல் தன் இதழால் மூடி இருந்தாள்.
தன் கண்களை கட்டியிருந்த துண்டை அவிழ்க்க போக வேகமாக மீனும் அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள் வேண்டாம் என்றால் .
"மீனு ப்ளீஸ் டி வேணாம்..." என்றான் .
"ம்ஹும்... முடியாது " என்றாள்.

Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 39
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.