மூர்க்கன் 8
“ச்சே.. இந்த ஜாக்கெட் கொக்கி வேற என்னை இம்சை பண்ணுதே.. வீட்ல இருந்தும் ஒரு உடுப்பும் எடுத்துட்டு வர விடல.. கட்டிட்டு வந்த சேலை வேற அவரு அம்மா வீட்ல மாட்டிக்கிச்சு. கட்டி இருந்த சேலையும், ரவிக்கையும் நைட் இவரு பண்ணின கூத்துல ஒரு வழி ஆகிருச்சு.. “ என்று புலம்பிக்கொண்டே..
குளித்து முடித்ததும் தான் மாற்றிக்கொள்ள உடை இல்லாமல் நிற்பதை உணர்ந்தாள் இளங்கிளி. பாத்ரூமில் இருந்த டவலை சுற்றிக்கொண்டு வெளியே தலையை நீட்டிப் பார்த்தாள்.
ராவண் கட்டிலை பாதி நிரப்பிக்கொண்டு கையையும் காலையும் பரப்பியப்படு குப்புற படுத்து முதுகு காட்டி உறங்கிக்கொண்டு இருந்தான்.
“ஹப்பா.. தூங்குறாரு.. நைட் முளிக்குற நேரம் எல்லாம் தூங்குறேன்னு கூட பாக்காம என்னை என்ன எல்லாம் செஞ்சாரு..” யோசித்தவள்.
“ம்ம்.. ஆமா அவன் முன்னாடி ஒட்டு துணி இல்லாம தூங்குனா பாக்குறவன் சும்மாவா விடுவான் உன்னை” என்று அவளை கேலி செய்தது அவள் மனம்.
“எங்க என்னை துணியை போட்டுக்க விட்டாரு. அதெல்லாம் இவரு படுத்தின பாட்டுல எங்க போய் விழுந்துச்சுனே தெரியல..” என்று புலம்பியப்படி மெல்ல பாத்ரூமை விட்டு வெளியே வந்தவள்.
கீழே சிதறிக்கிடந்த தன் உடைகளை சேர்த்து எடுத்தவள் முதலில் பாவாடையை கட்டிக்கொண்டு அவள் ஜேக்கெட்டை எடுத்து போட்டவள் அப்போது தான் கவனித்தாள்.
அவன் இரவு காட்டிய அவசரத்தில் சில கொக்கிகள் இல்லாமலும், சில கொக்கிகள் வளைந்தும் இருந்தது.
“அசோ… இது வேறையா.. “ என்று புலம்பிக்கொண்டே.. வளைந்த கொக்கிகளை சரிசெய்து மாட்ட முனைந்தாள். அதை தான் ஆரம்பத்தில் இருந்து புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அந்த கொக்கியை அவள் விரலால் வைத்து வலைத்தப் பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை.
“ஐயோ இதுவேற என்னை படுத்தி எடுக்குதே.. அவரு முழிச்சுக்க வேற போறாரு. அப்பறோம் அவ்ளோதான்” என்று கம்பியை வலைக்க முற்பட்டு முடியாமல் அதை அழுத்தியதில் அவள் விரல் சிவந்து போனது தான் மிச்சம்.
“என்ன டி பூன பண்ணிட்டு இருக்க?” என்று அவள் பின்னால் மிக நெருக்கமாக ராவணின் குரல் கேட்கவும் அதிர்ந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“உன்னைத்தான் என்ன பண்ற?” என்று அவளை பார்வையாலேயே அளந்தவன் கண்களில்அவள் சிவந்த விரலும், வளைந்து போன ஜேக்கெட் கொக்கியும் தான் கண்ணில் தென்பட்டது.
என்ன ஆச்சு என்றான்
அவனைப் பார்க்க மாத்திரத்தில் ஜாக்கெட்டின் இரு பக்கமும் பிடித்தே தன் மார்பில் மறைத்தவாறு மூடி நின்றவள் அ.. அது ஹூக்கு ஜாக்கெட் என்று தடுமாறினாள்
ஏன் ஹூக்குக்கு என்ன ஆச்சு நான் பாக்குறேன் என்று அவள் கையை பிடித்தான்.
ஹா.. இன்று அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்ததில் நானே பார்த்துக்கிறேன் என்று தருமரினால்.
நான்தான் பாக்குறேன்னு சொல்றேன்ல என்றான் அழுத்தமான குரலில்
இல்ல வேணாம் அது ஹூக்கு இல்ல வலஞ்சு போச்சு நானே போட்டுக்கிறேன் என்றாள்
கையை எடுன்னு என்றான்
அவன் வார்த்தை பார்வை இரண்டிலும் இருந்த அழுத்தத்தை உன்னை கண்டு நடுங்கியவள் கைகள் மெள்ள தளர்ந்தது.
அதுவும் முழுதாக இல்லை அவள் மார்பை மறைத்தவாறு வைத்துக்கொண்டு நின்றிருந்தாலும் கைகள் இரண்டையும் பட்டெனப் பற்றி தலைக்கு மேலே தூக்கி விட்டான்.
இளங்கிளிக்கோ அப்படி அவனை பார்க்கவே முடியவில்லை தன்னை மறைக்க முடியாமல் கைகளை அவன் பிடித்திருக்க எப்படி மறைப்பது என்று தெரியாமல் தடுமாறியவள் நெளிந்து கொண்டு அவன் மீதே தன் மொத்த உடலையும் போட்டுக்கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு நின்றாள்.
அதில் சிரித்தவன் அவள் கைகளை விட்டு அவள் கழுத்தில் கை வைத்து அவளை தன்னிடமிருந்து பிரித்து சுவற்றில் அழுத்தி நிக்க வைக்கவும்.
என்னவள் அவசரமாக தன் கைகள் கொண்டு மார்பை மறைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தால்
என்னடி பூன நேத்து நைட் முழுக்க நான் பார்த்தது தான ? அப்புறம் எதுக்கு என்கிட்ட மன்னிச்சிட்டு நிக்கிற என்றான்.
இளங்கிளி பதில் ஏதும் பேசாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள்
அவள் கழுத்தில் கை வைத்து பிடித்திருந்தவன் தன் அழுத்தத்தை லேசாக கூட்டி அவள் முகத்தருகே தன் முகத்தை உரசும் அளவிற்கு கொண்டு வந்தவன் சும்மா சொல்லக்கூடாது. உங்க அப்பனுக்கு கொடுத்த காசு வீண் போகல அந்த காசுக்கு நீ ஒர்க்கு தாண்டி என்றால்.
அப்படிச் சொன்னவனை அடிபட்ட பார்வை பார்த்தால் இளங்கிளி
என்ன பாக்குற அப்ப என்ன உண்மை? உன் அப்பன் கொடுக்குற காசுக்காக தானே உன்னை நான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன் என்றான் நக்களாக.
அவன் சொல்வதும் உண்மைதானே என்ற நினைத்தவள் ஆம் என்று தலையை நல்ல மேலும் கீழும் ஆட்டினாள்
என்கிட்ட வாங்கின பணத்தை கொடுக்காமல் ஏமாத்த நினைக்கிறவனோட வீட்டு சொத்துக்களை எல்லாம் பிடுங்கி வச்ச தான் எனக்கு பழக்கம் ஆனால் என்னவோ தெரியல உன்ன பார்த்ததும் எனக்கு உன்னை என் பக்கத்திலேயே வச்சுக்கணும்னு தோணுச்சு உங்க அப்பன் கொடுக்க வேண்டிய காசுக்கு உன்னை தூக்கிட்டு வந்து அனுபவிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா என் பாட்டி வேற என்ன கல்யாணம் பண்ணிக்க டான்னு என்னை டார்ச்சர் பண்ணுச்சு. நீ வேற அப்பாவியா பார்க்கவே ரொம்ப அழகா இருந்தியா சரி எப்படியும் கூட வச்சு அனுபவிக்க போறோம் அதை கல்யாணம் பண்ணிக்கிட்டு அனுபவிப்போமே என்னதான் உங்க அப்பன் காசுக்கு உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தேன் என்றான்.
இளங்கிளி அமைதியாக நின்றாள்.
என்னடி நான் இவ்வளவு பேசுற எந்த பதிலுமே பேசாம அப்படியே நிக்கிற என்றான்.
அவ்வளவு கண்ணீரை உள்ளிளுத்தபடியே அதான் நீங்க நினைச்ச மாதிரி என் அப்பா கொடுக்க வேண்டிய காசுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே அவர விட்டுடுங்க தயவு செய்து அவரை விட்டுடுங்க என்றால் ராவண் அழுத்திய பிடியின் இருக்கம் வலியை ஏற்படுத்தியிருக்க முகத்தை வலியால் சுருக்கி கொண்டு அவனிடம் கெஞ்சினால்
விட்டுடலாம் தான் ஆனா உன் அப்பன விட்டதும் நீ முரண்டு பிடிச்சிட்டு எதுவும் பிரச்சனை பண்ணிட்டா இல்ல என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிட்டா என்ன பண்றது என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டும் விதமாக
இல்ல போக மாட்டேன் அவர விட்டுடுங்க ப்ளீஸ் என்று மீண்டும் கெஞ்சினால்
அவள் கழுத்தில் இருந்தபடியே நல்ல தரத்தியவன் ம்ம்ம்… சரி யோசிக்கிறேன் என்று மட்டும் தான் சொன்னானே ஒழிய அவரை விடுவிப்பதாக சொல்லவே இல்லை.
இரவு தன்னிடம் மென்மையாக நடந்து கொண்டவன் இப்போது கருணை இல்லாமல் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தால் இளங்கிளி
அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவள் நீங்க நினைச்ச மாதிரி தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே இன்னும் ஏன் அப்பாவை பிடிச்சு வச்சிருக்கீங்க பாவம் அவர் விட்ருங்க என்றாள்.
யாரு? உங்கப்பனா? பாவமா? என்று நக்கல சிரித்தவன் என்கிட்ட ஒன்றரை கோடி கடன் வாங்கிட்டு எத்தனை மாசமா என் கண்ணுல படாம டிமிக்கி கொடுத்தான் தெரியுமா? என்று சிரித்தான்.
இளங்கிளி எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள்
அவன் என்கிட்ட பணத்த வாங்கிட்டு கொடுக்க முடியலன்னு நேர்மையா வந்து சொல்லி இருந்தா அவனை போனா போகுதுன்னு விட்டு இருக்கேன் ஆனா அவன் பண்ணின காரியத்துக்கு என்று அவளை விட்டு பிரிந்தவன் தலையை அழுந்த கோதிக் கொண்டு நின்றவன். தன் மூச்சை ஆழமாக இழுத்து வெளிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் அப்படியே நின்று இருந்தான்.
பின் திரும்பி இன்னமும் மார்புக்கு குறுக்கே கைகளை எழுத பற்றி கொண்டு சுவற்றில் பல்லி போல அப்பிக்கொண்டு நின்றிருந்திருந்தவளை பார்த்து இங்க பார் அவனை எப்ப வெளியே விடனும் என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும் அதை நீ சொல்ல வேண்டாம் சரியா என்றான் கர்ஜிக்கும் குரலில்.
அவன் அதட்டலில் நெடுங்கியபடி தலையை சரி என்று மெல்ல ஆட்டினாள்.
அவளை நெருங்கி வந்து அவள் உடலில் தன் மொத்த உடலையும் அழுத்தியபடி நின்றவன் அவள் கன்னத்தைப் பற்றி தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் இப்ப நீ அந்த மாணிக்கத்தோட பொண்ணு கிடையாது இந்த ராவணோட பொண்டாட்டி அத நினைப்புல வச்சுக்கோ உனக்கு இங்கே எந்த குறையும் இருக்காது உங்க அம்மாவை பார்க்கணுமா போய் பாத்துட்டு வா எங்கேயும் வெளியே போகணுமா போயிட்டு வா அதுக்கெல்லாம் நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன். இங்க நீ ராணி மாதிரி உன் இஷ்டம் போல இருக்கலாம். ஆனால் என்கிட்ட இருந்து தப்பிச்சு போகணும்னு மட்டும் நீ நினைக்காதே. உன்னை நான் கடத்தி வரல கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கேன் அந்த மாதிரி எதுவும் நினைப்பு இருந்தா இப்பவே மொத்தமா அழிச்சிடு என்றான்
மனைவி என்ற உரிமையை கொடுக்குறானா? இல்லை திணிக்கிறானா” என்று புரியாமல் தவித்தாள் தன்னை விருப்பம் இன்றி திருமணம் செய்து இங்கே அழைத்து வந்து ராணி போல வைத்துக் கொள்கிறேன் என்றால் எந்த பெண்தான் அதற்கு சம்மதமாக தலையாட்டுவாள்.
இங்கே மறுப்பு சொல்லக்கூட இளங்கிளிக்கு உரிமை இல்லை தன் விருப்பத்தை வெளிக்காட்ட அவளால் முடியவில்லை. வெறுமனே ஆணைய பார்த்துக்கொண்டு நின்று இருக்க..
இந்த கண்ணு இந்த பூனை கண்ணு ஏண்டி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தூண்டிச்சு என்று அழுத்திய கண்ணத்தை மேலும் அழைத்த அவள் உதடுகள் பிரிந்து மீன் போல குவிந்து வந்தது.
அவள் இதழை கட்டை விரலால் வருடியவன் விரல்கள் அவள் உதட்டுக்கு கீழே இருந்த மச்சத்தில் வந்து நின்றது குனிந்து அந்த மச்சத்தில் மட்டம் பதித்தவன் அப்படியே தன் பார்வையை கீழே தாழ்த்தினான் அவள் இன்னுமும் கொக்கி இல்லாத ஜாக்கெட்டை இருக்க பிடித்தபடி தான் நின்றிருந்தாள்.
அவள் இடையை பற்றி எழுத்து அணைத்தவன் என்ன ஆச்சு உன் ஜாக்கெட் என்று நக்கலாக சிரித்தான்.
கொக்கி.. கொக்கி பறந்துருச்சு போட முடியல என்றால் தேங்கிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டே..
அவள் கண்களை ஏறிட்டவன் எனக்கு அலற என்றவன் அவர்கள் அறைக்குள்ளேயே இருந்த மற்றொரு பெரிய அறையின் கதவை சுட்டிக்காட்டி அதோ அந்த ரூமுக்குள்ள உனக்கு வேணுங்குற எல்லாமே இருக்கு எடுத்து போட்டுக்க என்றான்.
ம்ம்… என்று தலையாட்டியவன் நான் அங்க போகட்டுமா என்றாள்
ம்ம்… போலாம் இரு என்ன அவசரம் அவர் கழுத்து வளைவில் முகம் பறித்து அவள் வாசனையை முகர்ந்து பார்த்தவன் குளிச்சிட்டியா என்றான் அவள் ம்ம்.. என்று மட்டும் சொல்ல..
அவள் கழுத்தில் லேசாகக் கடித்தவன். நீ குளிச்சு பிரஷ்ஷா இருக்க இப்ப நீ உன்ன என்னவோ பண்ணனும்னு எனக்கு தோணுதுடி ஆனா நான் இன்னும் குளிக்கலையே என்றவன் நான் வர வரைக்கும் இங்கே இரு அப்புறம் ஒண்ணா டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கலாம் என்றான்.
அவ்ளோ அதிர்ந்து அவனைப் பார்க்க தலையில் ஈரம் சுட்ட சொட்ட நின்றவர்களை அழுத்தமாக பார்த்தவன் என்ன என்றான் அதட்டலாக.
ம்ஹும்.. ஒன்னும் இல்ல என்ற தலையை வேகமாக ஆட்டினால்
அதுவரை இப்படியே கிழிஞ்ச என்கிட்ட பிடிச்சுக்கிட்டு நிக்கப் போறியா என்றவன் அடுத்த நொடி அவள் உடலில் இருந்த ஜாக்கெட்டை கழட்டி இருக்க..
பெண்ணவளோ அவசரமாக தன் கைகள் கொண்டு மார்பை மறைத்தபடி அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்
எதுக்குடி சும்மா சும்மா சாக்காத நான் யாரு உனக்கு புருஷன் தானே ஏன் நான் இப்படி எல்லாம் உன்ன பாக்க கூடாதா அதான் எல்லாத்தையும் பாத்துட்டு நான் மட்டுமா என்றவன் உன்னை பெரிதும் பண்ண மாட்டேன் போய் முதல்ல குளிச்சிட்டு வரேன் அப்புறம் பார்த்துகிறேன் என்றவன். தன் மொத்த அழகையும் மறைக்க திணறியபடி தின்டாடுபவளை ரசித்தவன்.
இதை மறைக்க உன்னோட சின்ன கை எப்படி பத்தும் என் கைக்கே பிடிப்படல என்று இரவு அவள் மென்மைகளை தன் கைக்குள் அடக்க அவன் எடுத்துக்கொண்ட பிரயத்தனம் தோற்றுப் போனதை நினைத்து சிரித்தவன்.
தோ.. அங்க என்னோட ஷர்ட் இருக்கு பார் அதை போட்டுக்கோ என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.
செல்லும் அவன் முதுகையே வெறுத்துக் கொண்டு நின்றவள் பாத்ரூம் கதவு தாளிடும் சத்தம் கேட்டதும் குனிந்து தரையில் கிடந்த தன்ஜா கிட்டை பார்த்தால் அதை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டால் வந்து எதுவும் பேசவும் என்று வேறு வழியே இல்லாமல் நடந்து சென்ற அவன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டாள்.
குளித்துவிட்டு வெளியே வந்த ராவண் அவன் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு நின்றவர்களை பார்த்து அவள் அழகில் உரைந்து போனான் ராவண் .
எந்த ஒரு ஆணுக்கும் காதலனுக்கும், கணவனுக்கும் தன்னுடைய ஆடையை தன்னவள் அணிந்திருப்பதை பார்க்க ஒரு வித போதை வரும். அந்த போதை தான் அவனுக்கும் இப்போது வந்திருந்தது.
அவளை வில்லியமைக்காமல் பார்த்தபடி நெருங்கி வந்தான். அவனைக் கண்டு பின் வாங்கிய இளங்கிளி அங்கிருந்த பீரோவில் சாய்ந்து நிற்க..
அவள் அருகில் வந்து அவள் மோவாயை பற்றி மேலே உயர்த்தினான். நிறம் வடியும் தலை முடி, சாந்தமான அவள் முகம், அவன் கருப்பு நிற சட்டை அணிந்து கழுத்து வரை பொத்தான்களை போட்டபடி நின்றிருந்தவளே நெருங்கி வந்தான்.
இப்படியாடி சட்டை போடுவ என்று அவள் கழுத்தில் இருந்த பட்டன்களில் இருந்து ஒவ்வொன்றாக கழற்றத் தொடங்க..
அவனை கைகள் பிடித்து நிறுத்தியவள். வேண்டாம் என்ற ரீதியில் அவனைப் பார்க்க..
அவனோ அவள் செயலில் கோபம் கொண்டவனாக கையை எடு டி.. என்றான் கர்ஜனையாக.
ந.. நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும் என்றவளை கோபம் கொள்ளப் பார்த்தான்.
