Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 185

உன் ரகசிய ரசிகை நான் 185

by Layas Tamil Novel
196 views

Episode 185

ஆதி பேசிக் கொண்டிருக்கும்போதே துர்கா திடீரென்று குதித்து அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்கப் போக… சுதாரித்துக் கொண்ட ஆதி இரண்டடி பின்னால் நகர்ந்து, அவள் கையில் ஆல்பம் சிக்கிவிடாமல் நின்று கொண்டான்.

“சீக்கிரம் வா, சீக்கிரம் வந்து பிடி. டைம் கம்மியா இருக்கு. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்க?” என்று ஆதி தன் கையில் இருந்த ஆல்பத்தை ஆட்டி அவளிடம் கூற… மீண்டும் வந்து அவன் அருகில் குதித்த துர்கா, அவன் கையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியாமல் போக… ஆதி அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி நின்று இருந்தான். அதைப் பார்த்த துர்கா, அடுத்துச் செய்த செய்கையில் அப்படியே உறைந்து போய் விட்டான் ஆதி.

ஆதி கையை உயர்த்தி ஆல்பத்தைப் பிடித்திருக்க… துர்கா அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்க எவ்வளவோ முயற்சித்தும், அவளால் ஆதியின் கையில் இருந்து அந்த ஆல்பத்தை வாங்க முடியவில்லை.

ஆதியை எப்படி மடக்குவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவளின் முகம் பிரகாசமானது. அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்கும் முயற்சியைக் கைவிட்டவள், ஆதியைப் பார்க்க…

அவன், “என்ன துர்கா… தோத்துட்டியா?” என்றான்.

உடனே துர்கா வேண்டுமென்றே மூச்சு வாங்குவது போல நடித்துக்கொண்டே, ஆதியின் சட்டையில் இருந்த பட்டியைக் (டை) பிடித்து அவனை கீழே இழுக்க…

அவள் இழுத்த வேகத்திற்கு ஆதி அவள் மார்பு வரை குனிந்துவிட… இதைச் சற்றும் எதிர்பாராத ஆதி, அவளின் மென்மையில் தன் முகத்தை மோதி நின்றான்.

துர்கா இப்படிச் செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவள் மார்பில் மோதிய ஆதி அப்படியே நிமிர்ந்து பார்க்க.. துர்கா குனிந்து ஆதியைப் பார்த்துக் கண்ணடித்தவள், அவன் கையில் இருந்த ஆல்பத்தைப் பிடுங்கிவிட்டாள்!

தன்னை நொடிப்பொழுதில் அனைத்தையும் மறந்து தடுமாற வைத்த துர்கா, சிறிதும் தாமதிக்காமல் அவன் கையில் இருந்து ஆல்பத்தைப் பிடுங்கிவிட்டு ஆதியை விட்டு ஓட…

அவள் ஓடியதைப் பார்த்தவன், தன்னிடம் சிறு பிள்ளை போல் விளையாடும் துர்காவைப் பார்த்துச் சந்தோஷப்பட்டான். ஆதி அவளைத் துரத்திக்கொண்டு துர்காவின் பின்னால் ஓடினான்.

துர்கா ஆதியின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓட… அவளைத் துரத்திக்கொண்டு ஓடியவன், துர்காவின் மேலாடை (பனியன்) அவன் கையில் பட்டதும், அதைப் பிடித்து இழுக்க…

அதோடு சேர்ந்து, ஆதியின் இழுப்பிற்கு ஏற்ப அவன் பின்னால் வந்தவள், வேகமாக ஆதியின் கையைத் தட்டிவிட்டு, கட்டிலுக்கு அந்தப் பக்கம் ஓடிப்போய் நின்று கொள்ள…

கட்டிலின் இந்தப் பக்கம் நின்று இருந்த ஆதி கட்டிலைச் சுற்றி இப்படியும் அப்படியும் ஓட, துர்கா அவன் ஓடியதற்கு எதிர்புறமாக ஓட… அவளைப் பிடிக்க முடியாமல் ஆதி மூச்சு வாங்கியபடி கட்டிலின் இந்தப் பக்கம் நின்றான்.

அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் ஓடிய துர்காவும், கட்டிலின் மறுபுறம் நின்று மூச்சு வாங்கியபடி ஆதியைப் பார்த்தவள், “என்ன ஆதி, உன்னால என்னைப் பிடிக்க முடியலையா?” என்றால் சிரித்துக் கொண்டே.

ஆதியும் தன் மனைவி சந்தோஷப்படட்டும் என்று, “ஆமாம்,” என்று பேச முடியாமல் தலையை ஆட்ட…

“என்ன ஆதி, அப்போ உனக்கு வயதாகிடுச்சா என்ன? கொஞ்ச நேரம் ஓடினதுக்கே மூச்சு வாங்க நின்னுட்டு, என்னைப் பிடிக்க முடியலன்னு சொல்றே! இதுக்கே உன்னால முடியாமல் மூச்சு வாங்கினால், அப்புறம் மத்ததுக்கு எல்லாம்…” என்று சொல்லிப் படுக்கையைப் பார்த்தாள் துர்கா.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்ட ஆதி, கண்கள் விரிய அதிர்ச்சியாகத் துர்காவைப் பார்த்தான்.

அவன் அதிர்ச்சியாவதைப் பார்த்துச் சிரித்த துர்கா, “என்ன ஆதி சார்? உன்னோட வேகம் அவ்வளவுதான்,” என்று சொல்லவும்.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல… ஆதி பாவமாகப் பார்த்துத் துர்காவிடம் தன்னால் முடியவில்லை என்று பொய் சொன்னான். ஆனால் அவள் இப்போது பேசியதைக் கேட்ட பிறகு, தான் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது. போதாக்குறைக்கு என் வயதைப் பற்றி வேறு பேசிவிட்டாள். “இதற்கு மேலும் நான் சும்மா இருந்தால் என் ஆண்மைக்கே இழுக்கு,” என்று நினைத்தவன் துர்காவைப் பார்க்க…

“என்ன ஆதி சார்?” என்று சொல்லி, தன் கையில் இருந்த ஆல்பத்தைக் காட்டி, “இதுல என்ன இருக்குன்னு பார்க்க வேண்டாமா?” என்று சொல்லிக்கொண்டே, அதில் இருந்த புகைப்படத்தை எடுத்துத் தன் மேலாடைக்குள் (பனியனுக்குள்) போட்டுக்கொண்டாள்.

துர்கா இப்படி எல்லாம் தன்னிடம் விளையாடுவதைப் பார்த்து ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும். மற்றொரு புறம், ‘அப்படி என்ன இருக்கிறது அந்தப் புகைப்படத்தில்? தன்னிடம் காட்டாமல் விளையாட்டிற்குக் காட்டுகிறாளே! அதில் என்ன இருக்கிறது என்று நான் பார்த்தே ஆக வேண்டும்,’ என்று முடிவெடுத்தவன்.

கட்டிலின் இந்தப் பக்கம் நின்று அவள் தன்னைச் சீண்டுவதைப் பார்த்த ஆதி, தான் நின்று இருந்த இடத்தில் இருந்து இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.

அவன் பின்னால் செல்வதைப் பார்த்த துர்கா, “என்ன ஆதி, உன் பின்னால் இருக்க சோபாவில் ஓய்வு எடுக்கப் போறியா?” என்றால்.

“துர்கா… போகட்டும்னு பார்த்தா, நீ ரொம்ப… ரொம்பப் பேசி என்னை உசுப்பேத்தி விட்டுட்டே,” என்று பேசிக்கொண்டே இரண்டு அடி பின்னால் சென்றவன்.

துர்கா “என்ன” என்று யோசிக்கும் முன்பே, ஆதி வேகமாக ஓடி வந்தவன், கட்டிலின் மேல் குதித்து, அப்படியே உருண்டு துர்கா இருந்த மறுபுறம் வந்தவன்.

அவள் கையில் இருந்த ஆல்பத்தோடு சேர்த்து, துர்காவையும் படுக்கையில் இழுத்துப் போட்டு, அவள் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “என்னை பார்த்து என்ன மேடம் கேட்டீங்க? ‘எனக்கு வயதாகிடுச்சா’ன்னு தானே கேட்ட? இப்போ தெரியும் பாரு, யாருக்கு வயதாகிடுச்சுன்னு,” என்று சொல்லி, அவள் கைகளைப் பிடித்து மேலே தூக்கியவன்.

துர்காவின் முகத்திற்கு அருகே குனிந்து, “ஓய்… பொண்டாட்டி, வீணாக நீயே வந்து வான்டடாக என்கிட்டே மாட்டிக்கிட்டே,” என்றவன், அவள் கழுத்தில் கைவைத்து, தலையை அசைக்க முடியாமல் துர்காவைப் பிடித்துக்கொண்டு.

குனிந்து அவள் இதழில் ஆழ்ந்த முத்தம் வைத்தவன், நிமிர்ந்து துர்காவைப் பார்த்து, “உன்னை முதல் இரவுக்குப் (ஃபர்ஸ்ட் நைட்டிற்குப்) பிறகு கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்னு விட்டது தவறாகப் போய்விட்டது,” என்றவன்.

அவள் கழுத்தில் இருந்து தன் கைகளை மெல்ல மெல்லக் கீழே இறக்கி வந்தவன். அவள் மென்மையில் தன் கையை அழுந்த உரசிக்கொண்டே கீழே கொண்டு வர…

அவன் தீண்டலில் துர்கா கூசிப்போய், அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக்கொள்ளப் போராடினாள்.

அவளைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தவன், “என்கிட்டே இருந்து தப்பிக்கணும்னு நினைக்காத துர்கா…” என்றான்.

“ஆதி ப்ளீஸ், என்னை விடு… நான் சும்மா உன்னைச் சீண்டிப் பார்க்கத்தான் விளையாட்டாக உன்கிட்டே அப்படிப் பேசினேன்,” என்று துர்கா ஆதியிடம் கெஞ்சினால்.

“நீ விளையாட்டாகக் கேட்டதை நான் விளையாட்டாக எடுத்துக்கலையே துர்கா…” என்று சொல்லிக் கொண்டே..

அவள் மென்மையை தாண்டித் தன் கையை கீழே இறக்கியவன், அவள் உடலில் தன் கையை உரசிக்கொண்டே… கீழே வந்தவன், அவள் இடையில் கைவைத்து வருடிக்கொண்டே… மேலே வர…

துர்கா அவனிடம் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ளப் போராட, அவளால் முடியவில்லை.

போதாக்குறைக்கு ஆதி அவள் உடல் முழுவதும் தன் கைகளாலேயே ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்க… பாவம், அவள் துடிதுடித்துப் போனாள்.

“ஆதி ப்ளீஸ் ஆதி, விடு…” என்று துர்கா கெஞ்ச…

“ம்ஹும்…” என்று குத்தலாகச் சிரித்துக்கொண்டே தன் கையை மேல் நோக்கி கொண்டு வந்த ஆதி, அவள் மேலாடைக்குள் (பனியனுக்குள்) கையை நுழைக்க…

இவ்வளவு நேரம் அவனிடம் போராடிக்கொண்டிருந்தவள், தன் மேலாடைக்குள் ஆதி கையை விடவும், அப்படியே உறைந்து போய்ப் ஆதியைப் பார்க்க…

“என்ன?” என்று அவன் புருவம் உயர்த்தித் துர்காவைப் பார்க்க…

துர்கா, “வேண்டாம்… ப்ளீஸ்,” என்று வார்த்தைகள் வராமல் பார்வையாலேயே ஆதியிடம் கெஞ்சினால்.

“ம்ஹும்…” என்று தலையாட்டிக்கொண்டே மேலாடைக்குள் கையை நுழைத்தவன். துர்காவின் மேலாடையைப் பிடித்து அப்படியே அவள் தலைக்கு மேலே தூக்க…

துர்காவின் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன… அவன் முன்பு அப்படி உள்ளாடையோடு இருக்க, துர்காவிற்குக் கூச்சமாக இருக்க… ஆதியின் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறினாள் துர்கா.

அவள் நிலையை ரசித்தவாரே ஆதி அவள் முகத்தில் இருந்து பார்வையை கீழே கொண்டு வர… துர்கா கூசிப் போனாள்.

“ஆதி ப்ளீஸ்… நான்… நான் அந்தப் புகைப்படத்தை… நானே அந்தப் புகைப்படத்தை எடுத்து உன்கிட்டே கொடுக்கிறேன்,” என்று வராத வார்த்தைகளை ஒன்று சேர்த்து துர்கா கெஞ்ச…

‘நீ கெஞ்சினால் நான் மிஞ்சுவேன்,’ என்பது போல… அவன் பார்வை உள்ளாடைக்குள் இருந்த அந்தப் புகைப்படத்தில் தான் பதிந்தது.

அந்தப் புகைப்படத்தை சட்டென்று வெளியே எடுத்த ஆதி, அதில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்க, அது ஆதியின் சிறிய வயதில் எடுத்தது! சொல்லப்போனால், அவன் ஒரு பத்து மாதக் குழந்தையாகக் கொழுகொழு என்று ஆடை இல்லாமல் இருந்த புகைப்படம் அது.

அதைப் பார்த்ததும், அவன் நிமிர்ந்து துர்காவைப் பார்க்க…

அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டானே என்று வெட்கத்தோடு தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள…

“என்னை இப்படி எல்லாம் பார்த்து ரசிக்கிறியா என்ன நீ?” என்றான் கிண்டலாக.

அவன் சொன்ன விதத்தை யோசித்தவள், “ச்சீ…ச்சீ…ச்சீ… ஆதி, நான் அதுக்காக ஒன்னும் பார்க்கலை!” என்றவள், “ஷிவு குழந்தைகளுக்காக டிரஸ், பொம்மை எல்லாம் வாங்கினோம். அப்போ நமக்குக் குழந்தை பிறந்தால் எப்படியிருக்கும்னு உன்னோட சின்ன வயசு ஆல்பத்தை எடுத்து பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் நீ வந்த,” என்று அவனைப் பார்க்காமலேயே துர்கா சொல்ல…

“ஓஹோ… அப்போ மேடம்க்கு குழந்தை ஆசை வந்திருச்சு… அப்போ குழந்தை பிறக்கிறதுக்கு வேண்டிய ஏற்பாட்டை இப்போவே ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்றான்.

ஏற்கனவே முகம் சிவந்துபோய் இருந்த துர்காவின் முகம் இரத்தச் சிவப்பாகிவிட…

அவன் கைக்குள் இருந்த தன் கையைத் தன் பலம் கொண்டு விடுவித்துக் கொண்ட துர்கா, வேகமாகத் தன் தலைக்கு மேலே தூக்கியிருந்த மேலாடையைக் கீழே இறக்கப் போக…

“எங்கே எழுந்திருக்கப் பார்க்கிற துர்கா… இன்னிக்கு முழுக்க… இந்த இரவு முழுக்க நீ கட்டிலை விட்டு கீழேயே இறங்க முடியாது. சொல்லப் போனால், உன்னை இன்னிக்கு முழுக்க நான் தூங்க விடுறதாவே இல்லை,” என்றான் ஆதி.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான துர்கா ஆதியைப் பார்க்க…

“என்ன, ரெடியா?” என்றான்.

“ஆதி, நான் அப்போப் பேசினதை எல்லாம் வச்சிட்டு நீ இப்போ நடந்துகுறேன்னு எனக்குத் தெரியுது. வேண்டாம் ஆதி, நான் பாவம் இல்ல,” என்று எதையாவது சொல்லி அவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று ஆதியிடம் துர்கா கெஞ்சிக் கொண்டு இருக்க…

ஆனால் ஆதியோ, ‘இன்று என் வயதைப் பற்றியும், தன்னால் அவ்வளவுதான் முடியுமா என்றும், தன்னுடைய வேகத்தைப் பற்றியும் பேசி என்னைத் தூண்டிவிட்டுவிட்டாள். இப்போது வந்து என்னிடம் கெஞ்சி என்ன செய்றது துர்கா… இன்னிக்கு நைட் நீ தூக்கத்தை மறந்திட வேண்டியதுதான்,’ என்றவன், அடுத்த நொடி அவள் ஆடையை முழுவதும் கிழித்து வீசியவன்.

துர்காவின் கையில் இருந்து அவள் அணிந்திருந்த மேலாடையுடன் அவள் கையைத் தூக்கிக் கட்டிலில் கட்டி வைத்தவன், குனிந்து அவள் உடலைப் பார்க்க…

துர்கா கூச்சத்தில் நெளிந்துகொண்டே… “ஆதி ப்ளீஸ்… கையை அவிழ்த்து விடு,” என்று கெஞ்ச…

“ம்ஹும்,” என்று சொல்லிக்கொண்டு, அவள் மேல் இருந்தவன், எழுந்து தன் மேலாடையைக் கழட்டிவிட்டு, குனிந்து அவள் முகத்திற்கு அருகில் வந்தவன், “என் வேகம் எவ்வளவுன்னு நான் காட்ட வேண்டிய நேரம் வந்திருச்சு துர்கா… நீ அதைத் தாங்கிக்க வேண்டிய நேரமும் இதுதான்,” என்று சொல்லிச் சிரித்தவன், அவள் உடலில் தன் கைகளை மேயவிட்டுக் கொண்டே, கையை உயர்த்திப் படுக்கை விளக்கைத் (பெட் லைட்டை) ஆஃப் செய்தவன், அவளோடு கூடலில் இணைய ஆரம்பித்தான்.

அந்த அறையே இருளில் இருக்க… வெளியில் இருந்து வந்த விளக்கின் சிறிய வெளிச்சத்தில் துர்காவின் முகத்தைப் பார்த்தான்.

‘துர்கா, ஏன்டா இவனிடம் வாயை விட்டோம்? இப்போது இப்படி அனுபவித்துக் கொண்டு இருக்கிறோமே,’ என்று நினைக்கும் அளவிற்கு அவனது செயல் அவளைக் கூசச் செய்தது.

துர்கா முதலில் ஆதியிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முரண்டு பிடித்தவள், அவன் முத்தம் கொடுக்க ஆரம்பித்த விதத்திலேயே இவனிடம் அடங்கிப் போனாள்.

இவ்வளவு நேரம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த துர்கா, இப்படித் தன் முத்தத்திற்கே இணங்குவதை ரசித்தவன்.

அவள் உடலோடு தன் உடலை இணைத்து, தன் தேடலையும், அவள் தேவையையும் புரிந்துகொண்டு செயல்பட்டான்.

துர்காவின் முகத்தில் எழுந்த உணர்ச்சிகளைப் பார்க்கப் பார்க்க… தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டவிழ்ந்த காளை போல அவள் மேல் இருந்து செயல்பட ஆரம்பித்தான்.

அந்த அறையே அமைதியாக இருக்க… கட்டிலின் சத்தமும், இருவரின் மூச்சுக்காற்றின் சத்தமும், துர்காவின் முனகல்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் இவ்வளவு நேரம் மென்மையை கடைபிடித்துக் கொண்டு அவளைத் திக்கி முக்காடச் செய்த ஆதி, இப்போது வன்மையைத் தன் கையில் எடுக்க…

பெண்ணவளின் நிலைதான் பரிதாபத்திற்கு உண்டானது. அவள் உடல் அவன் உடலை நோக்கி மேலே எழ… அவள் வயிற்றில் கைவைத்து ஆதி அவளைக் கட்டுப்படுத்தியவன்.

அவளை மென்மையில் இருந்து வன்மையாகக் கையாண்டு கொண்டே, துர்காவின் கையில் கட்டியிருந்த மேலாடையைக் கழட்டித் தூர வீச…

தன் கை கட்டுக்கள் அவிழ்த்துவிட்ட மறு நொடியே, “ஆதி…” என்று மோன நிலையில் அழைத்துக்கொண்டே, துர்காவின் கைகள் இரண்டும் ஆதியைத் தாவி கட்டிக்கொண்டது.

அடுத்த நொடி ஆதியின் வேகம் கூட… “என் வேகத்தைச் சமாளிக்கக் காத்துக்கோ பொண்டாட்டி…” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தவன், அதன் பிறகு அங்கே பேச்சுக்கு இடமே இல்லாமல் செயலில் ஈடுபட்டான்.


🏞️ ஸ்ரீ மற்றும் ரியாவின் கோவில் பயணம்

ரியாவை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பிய ஸ்ரீ, நேராக அவளை அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

கோவிலின் முன்பு வந்து ஸ்கூட்டரை ஸ்ரீ நிறுத்தியதும்.

“ஏன் ஸ்ரீ கோவிலுக்கு அழைச்சிட்டு வந்திருக்க? எப்பவும் காதலர்களை (லவ்வர்ஸை) பூங்கா, கடற்கரை, திரையரங்கம், வணிக வளாகம் (மால்) என்றுதான் எல்லோரும் அழைத்துச் செல்வார்கள். ஆனா நீ இங்கே கோவிலுக்குக் கூட்டிட்டு வந்திருக்க,” என்றவள்.

“டேய்… காதலைச் சொன்ன உடனே எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டவன் தானடா நீ… ஒருவேளை இன்னைக்கே என்னைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணி, என் கழுத்துல தாலி கட்டக் கோவிலுக்குக் கூட்டிட்டு வந்துட்டியாடா?” என்றாள் ரியா.

“ஏய் லூசு ரியா! உன் புத்தி ஏன் இப்படிப் போகுது? முதன் முதல்ல நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வெளியே வர்றோம். அதான் ஒரு சென்டிமென்ட்க்காக உன்னைக் கோவிலுக்குக் கூட்டிட்டு வந்தேன்,” என்றான்.

“அவ்வளவுதானா?” என்றவள் தன் நெஞ்சில் கைவைத்து, பெருமூச்சுவிட்டவள், “சரி, ஏன் இங்கேயே நிற்குறே?” என்று சொல்லி கோவிலுக்குள் சென்றாள்.

அவளைப் பார்த்துச் சிரித்தபடி பின்னால் சென்றவன், அவள் உள்ளே செல்லாமல் அப்படியே நின்று இருப்பதைப் பார்த்தவன்.

“ஏன் ரியா இங்கேயே நின்னுட்டே?” என்றான். “அது ஒன்னும் இல்லை, ஒரு நிமிஷம்,” என்றவள் தன் மூச்சை நன்கு இழுத்து விட்டவள், ஸ்ரீயிடம் திரும்பி, “டேய், கோவில்ல புளியோதரை கொடுக்கிறாங்க! வா…” என்று அவன் கையைப் பிடித்து இழுக்க…

“ஏய் ரியா, முதல்ல சாமியை கும்பிடலாம். அப்புறமாச் சாப்பிட்டுக்கலாம், வா,” என்று அவளைச் சன்னதி நோக்கி இழுக்க…

“டேய், சாமி எங்கேயும் போகாது. ஆனா, கோவிலில் கொடுக்குற புளியோதரை சீக்கிரம் தீர்ந்து போய்டும். வா, முதல்ல சோறுதான் முக்கியம். சாப்பிட்டு வந்து சாமி கும்பிடலாம்,” என்று அவன் கையைப் பிடித்துப் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

இல்லை இல்லை… ஸ்ரீயை இழுத்துச் சென்றாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் இழுத்த இழுப்பிற்கு ஸ்ரீ செல்ல… நேராகப் பிரசாதம் கொடுக்கும் இடத்திற்கு வந்து, இரண்டு தொன்னைகளில் புளியோதரை வாங்கிவிட்டுத் திரும்ப…

அவள் கையில் இருந்த புளியோதரையை வாங்க ஸ்ரீ தன் கையை நீட்ட…

தன் கையில் இருந்த புளியோதரையைப் பின்னுக்கு இழுத்தவள், “நீ அங்கே வாங்கிட்டு வா ஸ்ரீ. இது எனக்கு,” என்று சொல்லி ரியா முன்னே நடக்க…

“அடிப்பாவி,” என்று அவளைப் பார்த்தவன், “தெரியாமல் வந்து சரியான சாப்பாட்டு மூட்டைகிட்டே மாட்டிக்கிட்டோமோ,” என்று நினைத்தவன், அவனுக்குப் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு ரியாவின் பின்னால் சென்றான்.

ரியாவும் ஸ்ரீ வரும்வரை ஒரு இடத்தில் நின்றவள், அவன் வந்ததும் அவனிடம் தன் கையில் இருந்த புளியோதரை ஒன்றைக் அவன் கையில் கொடுத்தாள்.

“ஏய் ரியா, எனக்கு ஒன்னு போதும்டி. நீ முதல்லயே எனக்கு இதைக் கொடுத்து இருந்தால், நான் தனியா வாங்கிட்டு வந்திருக்க மாட்டேன் இல்ல,” என்றான் ஸ்ரீ.

“இது உனக்கு இல்லை, எனக்குத்தான்! ஒரு நிமிஷம் இதை கையில் வெச்சிட்டு நில்லு. நான் இப்போ வந்துற்றேன்,” என்றவள், மற்றொரு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கோவிலை விட்டு வெளியே சென்றாள்.

‘இன்னோரு பிரசாதத்தை எடுத்துட்டு எங்கே போறா? ஒருவேளை ஒன்னை வீட்டுக்குக் கொண்டு போய்ச் சாப்பிடலாம்னு வண்டியில வைக்கப் போறாளோ?’ என்று நினைத்தவன், அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் பின்னால் சென்றான்.

கோவிலில் இருந்து வெளியே வந்த ரியா, நேராகக் கோவிலில் யாசகம் வாங்குபவர்களிடம் சென்றவள். அதில் ஒரு வயதான பெண்மணி நடக்க முடியாமல் மிகவும் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார்.

நேராகப் பிரசாதத்தைக் கொண்டு போய்ப் அவரிடம் சாப்பிடக் கொடுத்தவள், திரும்பி உள்ளே செல்லப் போக…

“ச்சே… அதுக்குள்ள இவளைத் தப்பாக நினைச்சுட்டோமே,” என்று ஸ்ரீ ரியாவைப் பார்க்க, அவனைப் பார்த்துச் சிரித்தவள், “சரியான சாப்பாட்டு மூட்டையை லவ் பண்ணிட்டோமோனு இந்த நேரம் கண்டிப்பா நினைச்சிருப்பே,” என்றாள்.

ஸ்ரீ தலையைச் சொரிந்துகொண்டே, “ஆமா…” என்று தலையை ஆட்டினான்.

“தெரியும், நீ இப்படித்தான் எதுவும் நினைத்திருப்பேன்னு,” என்று சொன்னவள், “சரி வா, உள்ளே போகலாம்,” என்று ஸ்ரீயை அழைக்க…

“இரு,” என்றவன், தன் கையில் இருந்த இன்னோரு பிரசாதத்தை, அந்த மூதாட்டியின் அருகில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு, “நாம ரெண்டு பேரும் இதையே பகிர்ந்துக்கலாம் (ஷேர் பண்ணிக்கலாம்),” என்றவன், உள்ளே ரியாவுடன் சென்றான்.

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க

You may also like

2 comments

S.joshna December 9, 2025 - 2:12 pm

Inaki episode sema super 😍💐💗💝💯

Reply
Saranya Arivuselvan December 9, 2025 - 9:25 pm

Akka supper ❤️❤️❤️🥰🥰🥰🫰🫰🫰👌👌👌🫶🫶🫶🌹🌹🌹sema romance akka

Reply

Leave a Reply to Saranya Arivuselvan Cancel Reply

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured