EPI 209
ஏய் துர்கா… நீ தூங்கிட்டேன்னு இல்ல நினைச்சேன் என்றான் ஆதி.
நான் தூங்கிட்டு தான் இருந்தேன் ஆதி. நீ என் கையில் இருந்த ட்ரெஸை எடுக்கும்போதே முழிச்சுட்டேன்.
சரி நீ என்ன தான் பண்ணுறேன்னு பாக்கலாம்னு தூங்குற மாதிரி அமைதியா இருந்துட்டேன்.
ஆனா நீ நான் எதிர் பார்த்த மாதிரி எதுவும் செய்யாம என்னை கொண்டு வந்து கட்டிலில் படுக்க வெச்சுட்டே என்றாள் துர்கா ஏமாற்றமாக.
ஏன் துர்கா நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்த்துட்டு இருந்த நீ என்றான் ஆதி.
அதெல்லாம் ஒன்னும் இல்லை போடா… உனக்கு அது எல்லாம் வராது வீடு என்றாள் துர்கா.
அவள் அப்டி சொன்னதும் ஏய் துர்கா… என்னன்னு சொல்லாமலேயே எனக்கு அதெல்லாம் வராதுன்னு நீயே அடி டி முடிவு எடுக்கலாம்.
முதல்ல நீ மனசுல என்னை பத்தி என்ன நினைச்சேன்னு சொல்லு. நான் என்ன பண்ணி இருப்பேன்னு நீ நினைச்சியே அதை சொல்லு.
அதுக்கு பிறகு நான் செய்றேனா இல்லையான்னு பாரு என்றான் ஆதி.
ம்ஹும்… அதன் நீ எதுவும் பண்ணலையே இனி அதை சொன்ன என்ன சொல்லாட்டி என்ன என்றவள் எழுந்து உடை மாற்ற ட்ரெசிங் ரூமிற்கு சென்றாள்.
கட்டிலில் இருந்து எழுந்துசென்ற துர்காவை பிடித்து மீண்டும் கட்டிலில் படுக்க வைத்த ஆதி.
அவள் தோள்கள் இரண்டிலும் கையை வைத்து அழுத்தி நீ இப்போ சொல்ல போறியா இல்லையா என்றான் அவள் பார்த்தவரே.
அவன் கண்கள் போன திசையை கவனித்த துர்கா தன் உதட்டை பார்த்துக் கொண்டு இருந்த ஆதியை வேண்டும் என்றே வெறுப்பேற்ற எண்ணியவள்.
என்னனு சொன்ன மட்டும் உடனே செஞ்சிருவியா என்ன என்றவள்.
அவள் உதட்டை தன் நாவால் ஈரம் செய்து கொண்டு தன் மேல் இருந்த ஆதியின் கையை தட்டி விட்டு பெட்டில் இருந்து எழுந்தால்.
சும்மா என்னனு சொல்லாமயே என்னை வெறுப்பேத்திட்டு இருக்க துர்கா… என்று அவள் ஈரம் செய்த இதழை பார்த்தவன்.
அவளை மெத்தையில் அழுத்தி அமர வைத்தவன் குனிந்து அவள் இதழில் அழுந்த ஒரு முத்தத்தை வைத்துவிட்டு அவள் கண்களை பார்த்து என்ன எதிர் பார்த்தே என்கிட்டே இருந்து என்று கேட்டான் ஆதி.
அவன் முத்தம் கொடுத்த ஈரத்தை அழுந்த துடைத்து வேண்டுமென்றே அவன் கொடுத்த முத்தத்தை நிராகரிப்பது போல நடந்து கொண்டவள்.
போடா… உனக்கு சொன்ன அதெல்லாம் புரியாது என்னை விடு நான் போய் டிரஸ் சேஞ்ஜ் பன்னிட்டு வந்து தூங்குறேன் என்று தன் எதிரில் இருந்த ஆதியை தள்ளி நிறுத்திய துர்கா எழுந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றாள்.
தான் வந்ததில் இருந்து தன்னிடம் என்ன விஷயம் என்று சொல்லாமல் எனக்கு வராது, நான் செய்ய மாட்டேன் என்று வெறுப்பேற்றுகிறாள் என்று துர்காவின் மேல் கடுப்பான ஆதி.
ட்ரெசிங் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே பார்க்க..
துர்கா தன் ஆடைகளை மொத்தமாக களைந்து வேறு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்.
அவளை அப்படி பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான் ஆதி.
உயிர் சுழியை கட்டிக்க கொண்டு அவள் சிறிய ட்ராயர் ஒன்றை அணிந்து இருந்தவள். மேல் உள்ளாடை எதுவும் அணியாமல் இரவு அணியும் சட்டையை அணிந்து நடுவில் மார்புக்கு கீழே மட்டும் ஒரு பட்டனை மட்டும் அணிந்து மற்ற பட்டன்களை போடாமல் நின்று தன் ட்ராயரை சரி செய்து கொண்டு இருந்தாள்.
துர்காவை அந்த கோலத்தில் பார்த்தவனுக்கு உடல் முழுவதும் சூடேறியது.
அவன் கதவு திறந்தும் துர்கா ஆதியை பார்த்து அதிர்ச்சி ஆகாமல் தன் உடையை சரி சித்து கொண்டுன்னு இருந்தவள். அவன் பார்வை மாறிவிட்டதின் அர்த்தம் அறிந்தவள்.
என்ன ஆதி எதுவும் வேணுமா? என்றாள் அவள் அருகில் வந்து நின்ற ஆதியை பார்த்து.
ஆதி தானாகவே துர்கா கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று பதில் அளித்தவன்.
கோபங்க உள்ளே வந்தவன் துர்கா நின்று இருந்த கோலத்தை பார்த்தவன் அவள் அருகில் வந்து அவள் பட்டன் அணியாமல் நின்று இருப்பதை பார்த்தவன் அதில் அவன் கண்களுக்கு விருந்தாகி இருந்த அவள் மென்மைகளை ரசித்தவாரு .
ஏய்… துர்கா.. என்ன டி இப்படி நின்னுட்டு இருக்க என்றான்.
அவள் தன்னை குனிந்து பார்த்துவிட்டு எதுவும் தெரியாதவல் போல எப்படி நின்னுட்டு இருக்கேன். என் காலில் தானே நின்னுட்டு இருக்கேன் என்றாள்.
அப்பறோம் நாங்க எல்லாம் தலை கீழாவா நிற்கிறோம் என்றவன்.
அவள் சட்டையை பிடித்து தன் அருகில் நின்றவன் நான் ஒருத்தன் உள்ளே வரேன் என்னை பார்த்தும் சட்டை பட்டனை போடாம நிக்குறே..
அது கூட பரவாயில்லை… நான் உள்ளே வந்ததும் என்கிட்டே இருந்து மறைச்சுக்கணும்னு தோணலையா உனக்கு என்றான்.
எதை மறைக்கணும் என்றாள் துர்கா.
ஏய் வேணும்னே கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை டென்ஷன் பண்ணாத டி…
ஏற்கனவே என்னை கடுப்பேத்திட்டு தான் நீ உள்ளே வந்தே.. இப்போ மறுபடியும் இப்படி பேசுற.. என்றவன்.
அவள் சட்டை காலரை பிடித்து அவன் அருகில் இழுத்தவன் இப்போ சொல்லு நான் வந்து தூங்கிட்டு இருந்த உன்னை என்ன செய்திட்டுருப்பேண்ணு எதிர் பார்த்த நீ என்று ஆவலாக துர்காவை பார்த்து கேட்டான்.
நான் என்னனு சொன்ன உடனே நீ செஞ்சிருவியா என்றாள் துர்கா.
நீ முதல்ல என்னனு சொல்லு அப்பறோம் தெறியும் என்றான் ஆதி.
தன் சட்டையில் இருந்த ஆதியின் கையை எடுத்துவிவள் அவனை விட்டு பின்னால் தள்ளி நின்று தன் கைகளை தூக்கி தலைக்கு மேலே வைத்து நிற்க..
அவள் நின்று இருந்த போசை பார்த்த ஆதி. ஏய் துர்கா… வேணாம் ஒழுங்கா சொல்லு நான் என்னனு கேட்டுட்டு வெளியே போறேன்.
நீ இப்பட்டி எல்லாம் என் முன்னாடி நின்னு என்னை உசுப்பேத்தாத டி… அப்பறோம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை என்றவனின் பார்வை அவள் முகத்தில் இருந்து இறங்கி கழுத்திற்கு கீழ் சென்றது.
அவன் பார்வையை கண்டு கொள்ளாத துர்கா..
நீ நான் எதிர் பார்த்ததை எல்லாம் செய்வேன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை என்றாள் மீண்டும் அவனை கடுப்பெற்றி.
இங்கே பாரு டி.. நீ என்ன எதிர்பார்க்குறேன்னு முதல்ல சொல்லு டி.. என்றான்.
ஓஹோ… என்றவள் ம்ம்ம்… இப்போ உன் முன்னாடி அறையும் குறையுமா டிரஸ் போட்டுட்டு ஒரு மார்க்கமா நான் நின்னுட்டு இருக்கும் போது நீ என்னை பார்த்துட்டு சும்மா தான் இருக்க..
நீ ஆபிஸில் இருந்து நான் தூங்கிட்டு இருக்கும் போது மட்டும் எதுவும் வந்து என்னை செய்து இருப்பியா என்ன என்று சொல்லிவிட்டு ஆதியை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.
வழியை விடு எனக்கு தூக்கம் வருது நீ ஆபிஸில் இருந்து டையார்டா வந்து இருப்ப…
நீயும் டிரஸ் மாற்றி வந்து தூங்கு நான் போறேன் என்று குறுக்கே நின்று இருந்தவனை தாண்டி துர்கா வெளியே செல்ல போக..
அவள் தன்னை சீண்டி விட்டு செல்கிறாள் என்று புரிந்துகொண்ட ஆதி.
எங்கே டி போற.. என்று துர்காவின் கையை பிடித்து இழுத்தவன் அவளை அங்கிருந்த சோபாவில் தள்ளியவன்.
என்ன சொன்ன.. நீ எதிர் பாக்குறதை நான் செய்ய மாட்டேனா…
பாவம் என் பொண்டாட்டி அழப்பில் தூங்குறான்னு பாவம் பார்த்து உன்னை தூக்கிக் கொண்டு போய் பெட்ல படுக்க வைத்ததிற்கு என்னை எப்படி எல்லாம் பேசுற நீ என்று சொல்லிக்கொண்டே தன் சட்டை பட்டனை கழட்டினான்.
துர்கா அப்போதாவது சும்மா இருந்து இருக்கலாம்.
அப்பா… இப்போதான் நான் சொன்னது புரிஞ்சுதா ஆதி. நீ சரியான தத்தி டா மாமா… என்று ஆதியை முதன் முறை மாமா என்று அழைத்தாள்.
யாரை பார்த்து தத்தின்னு சொன்னே என்று அவள் அருகில் நின்றவன் ஏய்.. துர்கா.. ஒரு நிமிஷம் இரு என்றவன் இப்போ என்னை என்னன்னு சொல்லி கூப்பிட்டே என்றான் விழிகள் விரித்து ஆச்சர்யமாக.
ம்ம்ம்… உன் காதுல என்ன விழுந்துச்சோ அது சொல்லி தான் கூப்பிட்டேன் என்று தன் அருகில் வந்தவனை தள்ளி விட்டு எழுந்து வெளியே ஓடினாள்.
ஏய் துர்கா.. நான் சரியா கவனிக்களை ஒரு வாட்டி சொல்லு டி.. ப்ளீஸ் என்று கெஞ்சியபடி துர்காவின் பின்னால் ஓடினான் ஆதி.
ம்ஹும்… சொல்ல மாட்டே போடா… என்றவாறு தன் பின்னால் வந்து கொண்டு இருந்த ஆதியை திரும்பி பார்த்தவறு ஓடியவளை சட்டென்று பிடித்து தன் கை வலைவிற்குள் நிற்க வைத்த ஆதி.
அவள் இடையை வழித்து பிடித்து சொல்லு டி பொண்டாட்டி ப்ளீஸ்.. எனக்கு நீ சொன்னது கேக்கணும் ப்ளீஸ் என்று கெஞ்ச..
ம்ம்ஹும் மாட்டேன் போ… எனக்கு வெட்கமா இருக்கு என்று தலையை இட வலமாக ஆட்ட..
தன் கைவலைவிற்குள் நின்று இருந்தவளை பார்த்து இப்படி என் முன்னாடி சட்டை போட்டுட்டு நிக்குற அப்போ எல்லாம் உனக்கு வெட்கம் வரலையா… என்றான் கிண்டலாக.
துர்காவுக்கு அப்போதுதான் தான் இன்னும் சட்டை பேட்டங்காய் அணியாமல் இருப்பது நினைவிற்கு வர..
அவசரமாக சட்டை பேனை போடா போனவளின் கையை வள் சட்டையிலிருந்து விளக்கியவன். அவள் சட்டையில் கைவிட்டு இடுப்பில் கை கொடுத்து துர்காவின் இடையோடு சேர்த்து தூக்க..
அவன் தூக்கிய வேகத்தில் அவன் இடையில் இருபக்கமும் காலை போட்டு ஆதியின் கழுத்தில் கை கொடுத்து அவன் இடுப்பில் அமர்ந்து கொண்டாள் துர்கா.
பரவாயில்லையே நீ பொண்டாட்டி என்னை விட வேகமாக தான் இருக்க என்றவன்.
துர்காவை தூக்கிக் கொண்டு போய் மெத்தையில் படுக்க வைத்தவன் அவள் இதழை தன் இதழை வருடியப்படி இன்னும் ஒருவாட்டி சொல்லு டி ப்ளீஸ் என்று கெஞ்சினான்.
ம்ஹும் என்று அப்போதும் தலையை துர்கா ஆட்ட..
உன்னை எப்படி சொல்ல வைக்கிறேன் பாரு என்று அவள் இதழை சிறை செய்தவன் துர்காவுடான் தன் கூடலை துவங்கி இருந்தான்.
இருவரும் கொஞ்சி, குழைந்து, கெஞ்சி கூடலில் இணைந்தனர்.
துர்காவுடான் கூடியவன் அவளை சந்தோசம் அடைய வைத்து அவள் மெய் மறந்து தன்னை மாமா.. என்று அழைக்கும் வரை அவளை தனிடம் இருந்து விடவே இல்லை ஆதி.
துர்கா ஆதியை கட்டிக்க கொண்டு அவனை தன்னிடம் இருந்தி பிரிய விடாமல் பிடித்துக்கொண்டு கோணடவல் அவன் காதில் ஆதி எதிர் பார்த்த அந்த வார்த்தையை மிகவும் உணர்ச்சி வாசத்தோடு உச்சரித்தால்.
