மூர்க்கன் 7
“என்ன டி அங்கையே இருக்க.. கிட்ட வா.. ” என்று அழைத்தான் ராவண்.
இளங்கிளியோ அவனை அதிர்ந்து பார்த்துக்கொண்டு “ம்ஹும்.. நான் வரல . எனக்கு பயமா இருக்கு ” என்று பயந்துகொண்டு கட்டிலுக்கு மறுபக்கம் நின்று இருந்தாள் அவன் கையில் மாட்டிக்கொள்ளாமல்.
“பயமா எதுக்கு டி! நான் என்ன உன்னை கடிச்சா திங்கப் போறேன்” என்று அவளிடம் செல்ல முற்பட..
அவன் வருவதை பார்த்ததும் அவனிடம் சிக்காமல் தள்ளி நின்றவள் “ஆமா கடிச்சு தான் வெப்பிங்க. பாருங்க முத்தம் கொடுக்குறேன்னு சொல்லி என் உதட்டை என்ன பண்ணி வெச்சிருக்கீங்கன்னு ” என்று காயமான தன் இதழை காட்டியபடி கேட்டாள் அவனிடம்.
மஞ்சள் சேலையில் அவளை பார்த்ததில் இருந்து அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகளை காரை விட்டு இறங்கியதும் மொத்தமாக அவளிடம் காட்டி இருக்க.. அதன் விளைவு தான் அவள் இதழில் காயம் வந்திருந்தது .அதில் தான் இளங்கிளி பயந்து போனாள்
“ஹே! அது ஒரு மூட்ல கடிச்சுட்டேன் டி..” என்று காயமான அவள் இதழில் லேசாக வழிந்த ரத்தத்தை பார்த்தவன் “கொஞ்சம் போர்சா கடிச்சிட்டேன் போல ‘ என்று நினைத்துக்கொண்டே. “இனி அந்த மாதிரி கடிக்க மாட்டேன் வா டி .. ” என்றான்.
அவ்ளோ அப்படியே நிற்க..
“இப்ப மட்டும் நீ என்கிட்டே வரலன்னு வை உங்கப்பன் அங்க உயிரோட இருக்க மாட்டான்” என்று அவளை மிரட்ட..
அடுத்த நொடி அவன் முன்னே வந்து நின்றாள் பெண்ணவள்.
“உங்கப்பன் மேல அவ்ளோ பாசம் உனக்கு. .” என்றான்.
அவளும் ம்ம்.. என்று தலையை ஆட்ட..
அவள் இடையை பிடித்து நெருக்கி அணைத்தவன் “ஒரு முத்தத்துக்கே இப்படி தெறிச்சு ஓடுற.. அப்பறோம் மத்ததெல்லாம் நடக்குற அப்போ என்ன டி பண்ணுவ.. “என்றான்.
“ஹான்!… ” என்று அவனை அதிர்ந்து பார்த்தவள் கன்னத்தில் தன் கரத்தை வைத்து பற்றியவன் “இங்க பாரு உங்கப்பன் நல்லபடியா இருக்கணும்னா நான் என்ன சொன்னாலும் நீ கேக்கணும் , கேட்டு தான் ஆகணும் சரியா” என்றான்.
இளங்கிளியோ அவன் கை வலையிலும், அவன் நெருக்கத்தில் அவஸ்தையாக நெளிந்து கொண்டே அவனைப் பார்க்க..
“என்ன டி புரிஞ்சுதா.. ” என்று அதிகாரமாக கேட்டவன் குனிந்து அவள் இதழை சுவைத்து மீண்டும் ஒரு காயத்தை உண்டு பண்ணிவிட்டு அவள் விழிகளை பார்த்தான்.
அவன் கடிதத்தில் வலி ஒருபக்கம், அவள் அப்பா ஒருபக்கம் இவனிடம் பனையமாக இருக்க… அது ஒரு பக்கம் என்று இருந்தவள். கனகளில் நீர் கோர்த்துக்கொள்ள.. அவனைப் பார்த்து “பு.. புரிஞ்சுது ” என்று தலையை ஆட்டினாள்.
“ம்ம்ம்.. எனக்கு ஒரு கிஸ் வேணும் குடு ” என்றான்.
“ஹா! ” என்று அவள் அதிர்ந்து மீண்டும் அவனைப் பார்க்க..
“சும்மா சும்மா எதுக்கு டி ஷாக் ஆகுற.. ” என்றவன் “இன்னிக்கு நமக்கு என்ன டி ” என்றான் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றபடி.
அவளோ “அது.. அது.. இ.. இன்னிக்கு… ” என்று திணற.
“எல்லாமே இழுத்து இழுத்து தான் பேசுவியா. ஒவ்வொரு வார்த்தையும் ரெண்டு முறை பேசணும்னு எதுவும் வேண்டுதலா உனக்கு. ஒழுங்கா பேசு டி.. ” என்று அவளை அதட்ட..
அதில் அதிர்ந்தவள் “இன்னிக்கு மொத ராத்திரி ” என்றாள் அவசரமாக.
“முதல் ராத்திரி அப்போ என்ன பண்ணுவாங்க” என்றான்.
அவளை தூக்கி தன்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டே கேட்டான்.
அவன் மடியில் அமர சங்கோஜப்பட்டுக்கொண்டே கீழே இறங்கினாள்.
“எங்க டி இறங்குற ” என்று இழுத்து அணைத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். “சொல்லு பஸ்ட் நைட் அன்னிக்கு என்ன பண்ணுவாங்க” என்றான்.
“இப்.. இப்ப நீங்க அது தானே பண்ணிட்டு இருக்கீங்க.. ” என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்லிவிட்டாள்.
அவள் கழுத்தில் முகம் புதைத்து இருந்திருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தவன் “அப்போ நான் என்ன பண்ணினாலும் அமைதியா இருக்கனும் நீ சரியா ” என்றான்,
அவன் அடிமை என்றாகிவிட்டது .இனி எதிர்த்து பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவு செய்தவள் “என் அப்பா கொடுத்த காசுக்கு என்னை விலைக்கு வாங்கி வந்துட்டீங்க.. நீங்க எது சொன்னாலும் நான் கேட்டு தானே ஆகணும் ” என்றாள் கண் கலங்க.
“பரவால்லையே நல்லாவே பேசுற டி நீ.. ” என்றவன் “அப்போ உனக்கு புரிஞ்சிருக்கும் எல்லாமே .எப்போ நான் உன் கழுத்துல தாலி கட்டினேனோ அப்போவே நீ எனக்கு சொந்தம் ஆகிட்ட . நான் சொல்றதை தான் நீ கேக்கணும், செய்யணும் சரியா ” என்று அவன் அதட்ட..
அதில் அதிர்ந்தவள் “ச.. சரி..” என்றாள்.
“குட் ” என்றவன் அவளை அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்திவிட்டு வேகமாக தன் சேர்ட்டை கழட்டியவன் கட்டிலில் நெஞ்சுக்கூட்டின் கையை இருக்க பற்றியபடி அவனை பார்த்துக்கொண்டிருந்தவளைப் பார்த்தான்.
அடுத்து என்ன செய்யப் போகிறானோ என்று பதட்டத்தில் அவள் இருக்க.. நின்று இருந்தவன் அபப்டியே குனிந்து அவள் இடையில் கை கொடுத்து அப்படியே தன் பக்கம் இழுத்து அவள் சேலையை முற்றிலுமாக கழட்டி இருந்தான். அவன் கை துரித கதியில் அதை செய்து இருக்க..
பெண்ணவள் வெட்கத்திலும், பயத்திலும் கண்களை இருக்க மூடிக்கொண்டும் , மார்புக்கு குறுக்கே கையை வைத்து தன் பெண்ணழகை மறைத்துக்கொண்டும் கால்களை குறுக்கிக்கொண்டும் அமர்ந்து இருந்தாள்.
அவள் காலைப் பிடித்து இழுத்தவன் அவள் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்று தன் மூச்சு காற்று அவள் முகத்தில் உரசும் நெருக்கத்தில் நின்றவன். “நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா டி. என்னை நீ இப்படி மிரண்டு போய் பார்க்கும்போது எல்லாம் எனக்கு எவ்ளோ மூட் ஏறுதுன்னு உனக்கு தெறியுமா? அதை கஷ்டப்பட்டு கண்ட்ரோல்ல வெச்சிருக்கேன் டி குட்டிபூன” என்றவன் . “உன்னை அபப்டியே .. அப்படியே எனக்குள்ள சுருட்டி வெச்சுக்கணும் போல இருக்கு.. உன்னை எங்கையும் யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாதுனு தோணுது டி.. நீ எனக்கு மட்டும் தான்” என்று அவளை நெருங்கியவனைப் புரியாமல் பார்த்தாள் பெண் அவள்.
அவன் நெருங்கி வர.. இவளோ தன் முகத்தை பின்னால் இழுத்துக் கொண்டாள்.
ஒரு கையை படுக்கையில் ஊன்றிக்கொண்டு மறுகையை அவள் கழுத்தில் கொடுத்து தன் அருகே இழுத்து அவள் இதழில் முத்தம் பதித்துக்கொண்டே அப்படியே தன் மொத எடையையும் அவள் மேல் போட்டான்.
அவன் பாரம் தாங்காமல் பெண்ணவள் அபப்டியே மெத்தையில் சரிய ..
அவள் மேல் தன் மொத்த உடலையும் கிடத்தியவன் அவளை மெத்தையில் புதையும் அளவுக்கு அழுத்திக்கொண்டு இளங்கிளியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் “பயப்படாத டி உன்னை கடிச்சு சாப்டர மாட்டேன் டி.. ” என்று அவர் இதழில் முத்தப் போரை துவங்கி இருந்தான் ராவண் .
அவன் முத்தத்தின் வேகத்திற்கே பெண்ணவளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முதலில் பயந்து நடுங்கியவள். அவனை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்று நினைத்த தன் நினைவுகளை அவன் மென்மையான முத்தம் அவளையும் அறியாமல் அதில் அவளை கரைய வைத்தது. இப்பொது அவன் முத்தத்தை உள்வாங்க துவங்கி இருந்தாள்.
அவள் உடல் இருக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வந்தது. அதை ராவணும் உணர்ந்தான்.
முதலில் கொடுத்தது போல அவள் இதழில் மூர்க்கமாக முத்தம் வைக்காமல் இந்த முறை மென்மையாக ஆரம்பித்ததில் விளைவு அவள் இளகி வருவதை உணர்த்தியது அவனுக்கு. மெல்ல அவள் இதழ்களில் தன் இதழால் சாகசம் செய்தவன் அந்த சாகசத்தை அவள் உடல் முழுவதும் காட்ட துவங்கினான்.
அந்த முத்தத்தில் ஒருவித தாபமும், தாகமும் கலந்திருந்தது. அவனது இதழ்கள் அங்கேயே நின்றுவிடாமல், அவளது கன்னம், கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் மெல்லத் தடம் பதித்தன. அவளது மேனி முழுவதும் அவனது இதழ்களின் சூட்டை உணர்ந்தாள்.
அவனது வலிமையான கரங்கள் அவளது மென்மையான இடையைச் சுற்றி வளைத்து, அவளைத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவனது விரல்கள் அவளது முதுகின் எலும்புகளில் மெல்ல விளையாடி, அவளது ஆடையின் முடிச்சுகளைத் தளர்த்தின. ஆடை விலகிய அந்தப் பகுதிகளில் அவனது இதழ்கள் அனலாய் இறங்கின.
அவனது தேடல் அங்கேயே நின்றுவிடவில்லை. அவனது கரங்கள் அவளது மார்பின் மென்மையை ஆக்கிரமித்து, அதன் வெப்பத்தை அளந்தன. அவனது ஒவ்வொரு அழுத்தமும் அவளுக்குள் ஒரு புது விதமான தாகத்தை உண்டாக்கியது. அவன் மெல்லக் குனிந்து, அவளது அழகைத் தன் வாயால் சுவைக்கத் தொடங்கினான்.
அவனது நாவின் வெப்பமும், இதழ்களின் அழுத்தமும் அவள் மேனியில் படும்போது, அவள் கட்டுப்பாட்டை இழந்து அவனது தலைமுடியைப் பிடித்துத் தன்பால் இழுத்தாள்.
அவளது உடலின் ஒவ்வொரு அணுவிலும் அவனது ஸ்பரிசம் ஒரு போதையைப் போல ஏறியது. அவனது கைகள் அவள் உடல் முழுவதையும் வருடியது ,.
தன் மடியில் இருந்தவளை அப்படியே கட்டிலில் மெல்லச் சாய்த்தான். அவனது பாரம் அவள் மேல் விழுந்தபோது, அவளது இதயம் வேகமாகத் துடித்தது. அவனது விரல்கள் அவள் உந்தி சுழியில் ஆழிலை வயிற்றை சுற்றி மெல்ல விளையாடத் தொடங்கி, அங்கிருந்து மேலேறி வந்த அவன் பெரிய முரட்டு கைகளுக்கு கைகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்து இருந்த அவள் காதல் கோபுரங்களை அவன் தனது கரங்களால் அந்த மென்மையான சுமைகளை ஏந்திக்கொண்டபோது, அவள் மூச்சுக் காற்று அனலாக மாறியது. அவனது கரங்களின் அழுத்தத்தில் அவள் உடல் வில்லாய் வளைந்தது.
அவனது இதழ்களின் தீண்டலும், ஆங்காங்கே அவன் காட்டிய அந்த மென்மையான அத்துமீறல்களும் அவளுக்குள் ஒரு இனம் புரியாத தாகத்தை ஏற்படுத்தின. அந்தத் தீண்டலில் தன்னை மறந்தவள், அவனது தலைமுடியைக் கோதித் தன்பால் இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டாள்
அவன் அங்கேயேத் தங்கிவிடாமல், அவளது வயிற்றுப் பகுதி, இடுப்பு மடிப்புகள் எனத் தனது உதட்டால் அவள் உடலில் ஒரு பயணத்தைத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு முத்தமும் அவள் உடலில் ஒரு தீப்பிழம்பை ஏற்றியது.
அவனது விரல்கள்…
அவள் மேனியின் பட்டுப் பாதைகளில்
மெல்லப் பயணிக்க,
பெண்மையின் ஆழமான ரகசியங்கள்
அவனது தீண்டலில் மெல்லத் திறந்தன!
அந்த ஸ்பரிசத்தின் வேகம் தாளாமல் நிலைகுலைந்தவள்…
அவன் பெயரை ஒரு மந்திரமென
இதழ்களுக்குள் முனகினாள்!
அவனது இதழ்கள் அவள் அழகைப் பருக,
அறையின் மௌனம் கலைந்தது…
அங்கு நிலவிய இருவரின் மூச்சுக்காற்று
ஒரு காதல் புயலாய் உருவெடுத்தது!
அவனது ஒவ்வொரு ஸ்பரிசமும்…
அவள் அணுக்களில் ஏறிய தீராத போதை!
கட்டுப்பாடுகள் கரைந்து போக,
வேகமும் தாகமும் மோதிக்கொள்ளும் தருணம்!
ஒருவரையொருவர் முழுமையாய் உண்டு,
அந்த இரவின் அமைதியை
தங்கள் காதல் முனகல்களால் அலங்கரித்தனர்!
அது ஒரு தீராத வேட்கை…
அந்த வேட்கை நெருப்பில்
இருவரும் மெல்லச் சாம்பலாகிக் கொண்டிருந்தனர்!
இருவரின் தீராக் காதலும் இங்கே இப்பொது முதல் முறை கொழுந்து விட்டு எறியதுவங்கியது. அவனை நெருங்க கூடாது என்று நினைத்தவள் இன்று அவனிடம் தன்னை முத்தமாக தந்துவிட்டு இருக்கிறாள்
