தப்பு 19.1 என் உயிர் உன் கைல தான் இருக்கு பொண்டாட்டி…
தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று யுகேந்திரன் சொன்ன மறு நிமிடம் எந்த தயக்கமும் இல்லாமல் அவன் விழிகளை பார்த்த பூவிழி.
“சரி மாமா எனக்கு புரியுது . நான் அப்படி நடந்திருக்கக் கூடாது தான். என்னை மன்னிச்சிருங்க.. ” என்று உடனே அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.
“இவ ஒருத்தி, நான் முழுசா சொல்றதுக்கு முன்ன மன்னிப்பு கேட்டாச்சு ” என்று சலித்துக்கொண்டவன் . “இப்படி மன்னிப்புக் கேட்கக் கூடாது” என்றான்.
“இப்படி இல்லேன்னா .. எப்படி மாமா?” என்று யோசித்தவள் அப்போ உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கட்டுமா?” என்று அவன் மடியில் இருந்து இறங்கி அவன் அருகே அமர்ந்தவள் அவன் காலைத் தொடப் போக..
அவள் கையை அவசரமாகப் பிடித்து இழுத்தவன் அவளை தன் மார்போடு அணைத்துப் பிடித்தவன் “ஹேய்! லூசு.. நான் சொல்றதை முழுசா கேளு டி..” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னவன். “உன் ட்ரஸ்ஸை எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு மண்டி போட்டு நீ மன்னிப்புக் கேக்கணும். அது தான் நான் உனக்கு கொடுக்குற தண்டனை ” என்றான்.
“மாமா!” என்று அவனை அதிர்ந்து பார்த்தவள் “அப்படி தான் மன்னிப்புக் கேட்கணுமா? இது உங்களுக்கு தண்டனையா?” என்று அவனை செல்லமாக முறைத்தவள் “நீங்க எதுக்கு என்னை மண்டி போட சொல்றிங்கன்னு எனக்கு தெரியும். நான் மாட்டேன் என்னை விடுங்க.. எனக்கு தூக்கம் வருது ” என்று திரும்பிப் படுக்கப் போனாள்.
“சரி தூங்கு இனிமேல் நான் உன்கிட்டே பேசவே போறது இல்ல..” என்று கையைக் கட்டிக்கொண்டு முறுக்கிகொண்டு அமர்ந்துவிட்டான்.
“ஹையோ! மாமா ஏன் இப்படிப் பண்றீங்க.. வர வர நீங்க ரொம்ப பிடிவாதம் புடிக்குறிங்க.. ” என்று அவனிடம் சிணுங்கிக்கொண்டே நெருங்கி அமர்ந்தாள்.
“நீ என் பேச்சை கேக்காம பிடிவாதம் பிடிச்சே இல்ல.. அதே போல தான் நானும் ” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“இவர் இருக்காரே.. ஒன்னு நினைச்சா அதை செஞ்சே ஆகணும் ” என்று சலித்துக்கொண்டவள் “மாமா!..” என்று அவன் கன்னம் பற்றி தன்னைப் பார்க்குமாறு திருப்பினாள்.
“கண்டிப்பா நீங்க சொன்னதை நான் செய்யனுமா?” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்தி கீழ் இதழைக் கடித்துக்கொண்டே கேட்டாள்.
“நான் சொல்றது எல்லாம் செய்றேன்னு சொன்னே இல்ல நீ.. அப்போ எனக்கு இது தான் வேணும் ” என்றான் அவனும் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“ம்மாம்மா…” என்று அவள் மீண்டும் சினுங்க..
“இப்படி எவ்ளோ நேரம் சிணுங்கினாலும்,. எனக்கு வேண்டியதை செய்தா தான் நான் உன்னை மன்னிப்பேன் ” என்று அவனும் வீம்பு பிடிக்க…
“ஹுக்கும்.. ஹுக்கும்..” என்று அடம் பிடித்தும் பார்த்தாள் . அதற்கும் அவன் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.
“மாமா எனக்கு கூச்சமா இருக்கு.. ” என்று அவள் முனக..
“நான் மட்டும் உன்கிட்டே மன்னிப்பு கேக்குற அப்போ உனக்கு நல்லா இருந்துச்சா? எனக்கு மட்டும் ஓர வஞ்சனை பண்ற டி நீ.. ” என்றான்.
“ஹையோ! மாமா அதெல்லாம் எதுக்கு இப்போ பேசுறீங்க. நான் அதெல்லாம் வேண்டாம்னு தானே சொன்னேன். நீங்க தான் விடமாட்டேன்னுட்டீங்க.. ” என்று தலையைக் கவிழ்த்துக்கொண்டே சொல்ல..
“இப்போ முடிவா நீ என்ன சொல்ற? முடியுமா? முடியாதா?” என்றான் சற்று அதட்டும் குரலில்.
அதற்கு மேலும் பெண்ணவள் அவனிடம் பேச முடியுமா? “ம்ம்.. சரி..” என்று சலித்துக்கொண்டாள்.
“இப்படி சலிச்சிட்டு எல்லாம் வந்து நீ என்கிட்டே மன்னிப்பு கேக்க வேணாம். மனசார ஆசையா .. புடிச்சு மன்னிப்பு கேக்குறதா இருந்தா கேளு.. இல்லேனா விடு.. “என்று யுகேன் படுக்கப் போக..
“இருங்க.. நான் புடிச்சு தான் மன்னிப்பு கேக்குறேன் ” என்று அவனை நிறுத்தியவள்.”வர வர நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க.. ” என்றபடி அவன் அருகே அமர்ந்து இருந்தவள் தயக்கத்தோடு மெல்ல கீழ் இறங்கி வந்தாள்.
அவளை இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்துக்கொண்டு பார்த்தவன் “இப்படியா மன்னிப்புக் கேப்பாங்க. ட்ரெஸ்ஸை கழட்ட சொன்னேன் உன்னை ” என்றான்.
“மாமா.. ” என்று அவள் சினுங்க..,
“கழட்டு டி.. ‘ என்றான்.
வேறு வழியே இல்லை. கட்டிலை விட்டுக் கீழிறங்கி தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் அவன் முன்னே வெட்கபட்டுக்கொண்டே களைந்தாள்.
அவன் கண்கள் அவள் மேல் இருந்து ஒரு நிமிடம் கூட திரும்பவில்லை. அவன் பார்வையில் அவள் மேனி சிவந்து சிலிர்த்துவிட.. வேகமாக வந்து போர்வையை போர்த்திக்கொள்ள..
“எதுக்கு டி போர்த்திக்குற.. இன்னும் வெட்கமா உனக்கு ” என்று சிரித்தான்.
அவனை அவள் முறைக்க..
“ம்ம்.. மன்னிப்புக் கேளு.. ” என்று கீழ் இதழைக் கடித்துக்கொண்டே சிரித்தான் யுகேந்திரன்.
அவளோ தயங்கிக்கொண்டே கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து இருந்தவனைப் பார்த்தவள் “மாமா..” என்று கெஞ்சலாக அழைத்து மீண்டுமொருமுறை அவன் மனதை மாற்ற முயன்றாள்.
“வாய்ப்பே இல்ல.. அதான் ட்ரெஸ்ஸை கழட்டியாச்சே.. ம்ம்.. ” என்றான்.
“என்னை எவ்ளோ டோர்சேர் பண்ண முடியுமோ அவ்ளோ டோர்சேர் பண்றீங்க நீங்க.. சின்ன பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டேங்குறீங்க.. ” என்றாள்.
“சின்ன பொண்ணா? நீயா? ” என்றவன் “நான் எப்பவும் ஆரம்பிச்சு தான் டி வெச்சு பழக்கம். நீதானே எப்பவும் முடிப்ப.. இப்போ சொல்லு நீ சின்ன பொண்ணா ” என்றான் நக்கலாக.
“ஹையோ! இதை தவிர உங்களுக்கு என்கிட்டே பேச எதுவுமே இல்லையா, எப்போ பாரு இதே பேச்சு தான் . ரூமுக்குள்ள வந்தாலே அவ்ளோ தான்..” என்றாள்.
“உனக்கு ஸரோகசி மூலம் குழந்தை கொடுத்திருக்கக் கூடாது டி.. நானே டைரக்ட்டா புள்ளையைக் கொடுத்திருக்கும். அப்போ எனக்கு தோணல.. ஆனா என்னிக்கு உன்னை நான் முழுசா பாத்தேனோ.. எப்போ உனக்குள்ள நான் முழுசா ஐக்கியமானேனோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு உன் மேல இருக்க இந்த பைத்தியம். இப்போவும் முடியல ” என்றவன் “சும்மா பேசிட்டே இருக்காம வேலையை பாரு டி..” என்று அவள் தலையைப் பற்றி அவள் இதழில் முத்தம் வைத்தவன் அவளை அப்படியே கீழ் இறக்கினான்.
அவளும் இனி வேறு வழியே இல்லை என்று உணர்ந்தவள் அவன் ஆடைகளைக் களைந்து அவன் சொன்னதை செய்ய ஆயத்தமானாள்.
அவள் கர்ப்பமாக இருப்பதை கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்ப தன்னை வளைத்துக் கொடுத்தவன் அவளையே பார்க்க..
அவளது அந்த ஈடுபாடும், தயக்கத்தைத் தாண்டிய முழுமையான சரணடைதலும் யுகேந்திரனின் இறுதி எல்லையையும் தாண்டி அவனை வீழ்த்தியது. மெல்லக் கட்டிலில் இருந்து கீழே இறங்கி, தன் மேனியை மறைத்திருந்த அந்தச் சிறிய போர்வையையும் விலக்கிவிட்டு முற்றிலும் நிர்வாணமாக அவனுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தாள் பூவிழி.
அவளது கர்ப்ப காலத்தில் சற்றுப் பருத்து, மேலும் வசீகரமாக மாறியிருந்த அவளது தொடைகளும், உடல் வனப்பும் யுகேந்திரனின் கண்களுக்கு விருந்தானது. அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவள் தன் கணவனின் உணர்க்களுக்கு முழுமையாக அடிபணிந்து நின்ற கோலம் அவனது ரத்த நாளங்களில் இன்பத்தீயை மூட்டத் துவங்கி இருந்தது..
அவளது வெதுவெதுப்பான மூச்சுக்காற்று அவன் உடலில் படும்போதே யுகேந்திரன் துடித்துப் போனான். கூச்சத்தால் பூவிழியின் முகம் செந்நிறமாக மாறியிருந்தது; கண்கள் வெட்கத்தில் அமிழ்ந்திருந்தன. ஆனாலும் தன் கணவனின் இன்பத்திற்காகத் தன் எல்லாவற்றையும் மறந்து, தன் மென்மையான இதழ்களால் அவனை திக்குமுக்காட செய்ய ஆரம்பித்தாள் . அவளது இதழ்களின் ஈரமும், அந்த மெல்லிய உஷ்ணமும் அவனுக்குள் இதுவரை கண்டிராத ஒரு பேரலையை ஏற்படுத்தியது.
“ஆஆஹ்… பூவிழி…” என்று அவனது தொண்டைக்குழியிலிருந்து கரகரப்பான, அடக்கப்பட்ட முனகல் வெடித்துச் சிதறியது.
அதே கரகரப்பான குரலில் ” உன்னை என் வழிக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன், ஆனா நீ என்னடான்னா என்னை மொத்தமா உன்கிட்ட அடங்க வச்சிட்டேியேடி… இன்னும் கொஞ்சம் நெருங்கி வா, உன்னால என் உயிர் அப்படியே உருகிப் போகுது… என் உயிர் உன் கைல தான் இருக்கு பொண்டாட்டி… ” என்று காமம் வழிந்தோடக் கரகரப்பான குரலில் கிசுகிசுத்தான்.
அவன் தன் கைகளை அவளது அடர்த்தியான கூந்தலுக்குள் ஆழமாகப் பதித்து, அவளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் இழுத்தான். அவனது விரல்கள் அவள் முடியைக் கோதி இறுக்க, அவளது ஒவ்வொரு அசைவையும் தன் இஷ்டத்திற்கேற்ப வழிநடத்தினான்.
அவள் செய்த அந்தத் தீண்டல் அவனது நரம்புகளை ஒவ்வொன்றாகச் சுண்டி இழுத்தது. அவள் இதழ்கள் செய்த ஜாலத்தில் யுஜெனின் உணர்வுகள் அடிமுடி வரை அதிரச் செய்தது.
அவளது வெற்று முதுகின் மீது யுகேந்திரனின் கைகள் தானாகச் சென்று, அவளது மென்மையான தோலை மெல்ல வருடியது. கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி தனக்காக எந்தவிதமான அருவருப்பும் தயக்கமும் இன்றி, முழுப் போதையோடு தன் வேண்டுதலைத் தீர்ப்பதைக் கண்ட அவனுக்குள் மேலும் உணர்வுகள் தலைதூக்கியது. அவள் செய்யும் ஒவ்வொரு முறையும் யுகேனின் உடல் அவளறியாமலேயே நிமிர்ந்து அவளது முகத்தோடு முட்டிக் கொண்டது.
அவள் திணறும்போதெல்லாம் அவளை தன்னோடு சேர்த்து மேலும் இறுக்கி அணைத்தான். அவள் இதழின் வெப்பமும், அந்த அறை முழுவதும் அவர்களின் மூச்சுக்காற்று கலந்த ஒலியும் சூழ்நிலையை மேலும் சூடாக்கியது. யுகேந்திரன் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, அந்த சுகத்தின் உச்சகட்ட போதையில் மிதந்தான். அவளது இதழ்களின் குளிரும் வெப்பமும் மாறிமாறி அவனில் பட்ட அந்த நொடிகள் அவனது உடல் முழுவதையும் சிலிர்க்கச் செய்தன.
தன் பணியை நேர்த்தியாகவும், அவன் சொக்கிப் போகும் அளவிற்கும் செய்து முடித்தவள், அப்படியே மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவளது உதடுகள் அவனது ஈரத்தால் மின்ன, அந்த வெட்கமும் பெருமிதமும் கலந்த பார்வையில் யுகேந்திரன் முழுமையாக வீழ்ந்தான். “பூவிழி…” என்று அவளது பெயரை மோகம் கலந்த குரலில் அழைத்தவன், தன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் போக, அவளைத் தன் மீது மேலே இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் தன் இதழ்களைத் துடைத்துக்கொண்டே அவனது மார்பில் முகத்தைப் புதைத்துக்கொள்ள, இருவரின் இதயத்துடிப்பும் அந்த இரவில் ஒன்றாகக் கலந்து அதிர்ந்தது.
