தப்பு 44 18+
ஆரா முத்தமிட்டதும் சட்டென பிரேக்கை போட்டுக் காரை நிறுத்தியவன் “என்ன டி ஆச்சு இன்னிக்கு உனக்கு ,நீ பேசுறது.. பாக்குறது எதுவும் சரி இல்லையே..” என்றான்.
“ம்ம்.. எனக்கு நம்ம காலேஜ் டேஸ் நியாபகம் வந்திருச்சு டா… ” என்று வெட்கத்தோடு நெளிந்தபடி அவனைப் பார்த்தாள்.
“என்ன டி திடீர்னு ” என்று யுவன் சிரிக்க..
“ம்ம்.. உன் அம்மாகிட்டே நம்மளை பத்தி சொல்லிட்டு இருந்தேனா. அப்போ தான் நீயும்.. நானும்… ” என்று அவள் வெட்கப்பட்டு சொல்லாமல் வார்த்தைகளை இழுக்க..
“இவ்ளோ நேரம் இந்த வெட்கமெல்லாம் எங்கடி போச்சு ” என்று காரை மீண்டும் எடுத்தான்.
“ம்ம்.. காணாம போயிருந்துச்சு.. இப்போ நீ கேட்டதும் வந்து ஒட்டிக்கிச்சு.. ” என்றவள் “இப்போ அதுவா யுவா முக்கியம் ” என்று அவன் சட்டையை பிடித்துத் திருக..
“நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது. இந்த ராத்திரியில நாம ரெண்டு பேரும் காருக்குள்ள தனியா இருக்குறது எல்லாம் வாய்ப்பே இல்ல டி.. ‘ என்றவன் காரை செலுத்தினான்.
அவனை முறைத்தவள் முகத்தை திருப்பிக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி “நான் கேட்டா மட்டும் வேணாம்னு சொல்றது. இதுவே இவனுக்கு வேணும்ன்னா எங்கன்னாலும் நான் மட்டும் போனேன் இல்ல என்னை சொல்லணும். என்கிட்டே வருவே இல்ல அப்போ வெச்சுக்கிறேன் டா உன்னை ” என்று முணுத்தபடி அமர்ந்து இருந்தாள்.
“நீ பேசுறது எனக்கு நல்லாவே கேக்குது டி” என்றான்.
“கேட்டா மட்டும் என்ன இப்போ போடா.. ‘ என்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவள் சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் உறங்கி இருந்தாள் .
சிறிது நேரம் சென்றிருக்கும் “ஆரா… பேபி!.. “என்று யுவன் அவளை எழுப்பினான்.
“ம்ம்.. ” என்று குரல் கொடுத்தபடி தூக்கம் கலைந்தவளாக மெல்லக் கண் விழித்து உடலை முறுக்கிக்கொண்டே “வீடு வந்திருச்சா… யுவ்,, ” என்று அவள் பேச அதற்குள் தன் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு அவளை நோக்கி வந்தவன் . ஆராவின் கழுத்தில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்த யுவன் மிச்ச வார்த்தைகளை தன் இதழ்களுக்குள் விழுங்கிவிட்டான். .
இதை சற்றும் எதிர்பார்த்திராத ஆரா அதிர்ந்து கண்களை அகல விரித்தவள் அவன் இதழ் முத்தத்தில் தன்னை அடுத்த நொடி தொலைத்து கரைந்து கண்களை மூடிக்கொண்டாள்.
அழுத்தமான முத்தம் அது . அவளையே மெய் மறக்க செய்த முத்தம் அது. முதல் முறை அவளை சந்தித்தபோது கொடுத்த முத்தத்தைப் போல மோகமும், காதலும் கலந்து இருந்தது.
சட்டென அவளை விட்டுப் பிரிந்தவன் வேகமாக கார் கதவை திறந்து வெளியே காரை சுற்றி அவள் இருந்த பக்கம் வந்தவன் காரைத் திறந்து அவளிடம் தன் கையை நீட்டி வா.. என்றான்.
“எங்க?” என்றாள் புரியாமல்.
“நீதானே கேட்ட.. ” என்றவன் அவள் கையைப் பற்றி வெளியே இழுக்க..
அவன் இழுத்த வேகத்தில் வெளியே வந்து அவன் மார்பில் மோதி நிற்க..
அவளை இடையோடு அணைத்து தன் பக்கம் இழுத்தவன் கதவை சாற்றிவிட்டு காரின் பின் சீட்டில் கதவை திறந்து அவளை உள்ளே அமர சொன்னான்.
“எதுக்கு ?” என்று ஆரா அவனைப் பார்க்க..
“சும்மா இருந்த என்னை தூண்டி விட்டுட்ட.. நீ வேற ஆசைபட்டுட்டே.. கர்ப்பமா இருக்க பொண்ணு என்ன கேட்டாலும் அதை செய்து கொடுக்கணும்னு . என் அத்தை உன் அம்மா சொல்லிருக்காங்க. அதை நான் செய்ய வேண்டாமா? ” என்றவன் “வா பேபி ” என்று காருக்குள் அமர்ந்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.
“யுவா..! ” என்று சத்தமிட்டபடி காருக்குள் அவள் ஏறியதும் கதவை சாற்றியவன் அடுத்து அவள் யோசிப்பதற்குள் அவள் இடையை வளைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.
காரின் பின் இருக்கய் நன்கு வசதியாக இருக்க.. அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்த்துவிட்டு அவள் மேனியில் தன் கைகளை அத்துமீற செய்திருந்தான்.
அவளும் யுவனுடனான அத்தனை நெருக்கத்தில் இருந்தவள் அவன் சட்டை பட்டன்களை வேக வேகமாகக் கழட்ட..
அவள் இதழில் இருந்து அவன் இதழ்கள் கீழே மோகம் கொள்ள இறங்கியது. அவன் முத்தமும் அதன் வேகமும் பெண்ணவளை பித்தம் கொள்ள வைக்க..
பின் இருந்த இருக்கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு தலையை பின்னே செய்தவள் உடலை வில்லாக வளைக்க..
அவள் முதுகில் தன் கையை வைத்து அவளுக்கு ஆதரவாக ஒரு கையை முட்டுக் கொடுத்து அவளுக்கும். உள்ளே இருக்கும் அவன் உயிருக்கும் ஆதரவாக பற்றிக்கொண்டான்.
அவன் இதழ்கள் அவள் மேடுகளில் தன் நா கொண்டு கோலமிட ஆரம்பித்தது,
அந்த கார் முழுதும் ஏசி குளிரில் நிறைந்து இருக்க.. இருவரின் மூச்சுக்காற்றும் சூடாக வெளியேறி அவர்கள் மோகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் அவள் மேடுகளின் கூர்மையை இதழ்கள் கொண்டு வருட..
பெண்ணவளோ அதை தாங்க முடியாமல் “ஹா.. யுவா!.. “என்று முனகத் துவங்கியவள் அதற்கு மேலும் முடியாமல் தன் உணர்வுகளுகு தீனி போட ஆயத்தமானாள்.
அவன் மேல் இருந்தபடியே கைகளை அவன் வெற்று மேனியில் படர விட்டவள் அப்படியே தன் கைகளை கீழே கொண்டு வந்து அவன் பேண்ட் ஜிப்பிற்கு விடை கொடுத்தவள் அவன் விழிகளைப் பார்த்துக்கொண்டே அவனுள் மேலும் நெருங்கி அமர்ந்து “யுவா! கம் இன்சைட் .. “என்று மூச்சு காற்று அவன் முகத்தில் மொத சொல்ல..
தன் மார்புரசிய அவள் கூர் கத்தி பட்டு அவன் நெஞ்சம் வேகமாகத் துடிக்க.. அவள் இடையை இருக்கப் பற்றி மேலே தூக்கியவன் அவள் ஆணையை ஏற்று அவளுக்குள் மொத்தமாக ஊடுருவினான்.
“யுவாஆ!… ” என்று அவள் மீண்டும் அவன் பெயரை மோகம் கொள்ள அழைத்தவள்
மீண்டும் பின்னிருந்த சீட்டில் தன் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்க்க..
அவனோ விழிமுழுவதும் மோகம் நிறைந்திருக்க..
அவளுக்குள் தன்னை முற்றிலும் உணர்ந்தவன் அவள் இடையைப் பற்றி “கம் ஆன், பேபி.. ரைட் ஆன் மீ.. ” என்று அவளை மெல்ல ஆட்டுவிக்கத் துவங்கினான்.
அவளும் அவன் கை அசைவிற்கு தன் இடையை அவனிடம் ஒப்படைத்திருக்க..
அவள் இடையோ அவன் கை வித்தைக்கு ஏற்ப ஆடத்துவங்கியது.
இருவரும் தன்னிலை மறந்து இருக்க..
தனக்குள் இருந்தவனை முழுமையாக உணர்ந்தவள் “”நீ எனக்குள்ள இருக்கிற அந்த உணர்வு… என்னை முழுசா பைத்தியம் பிடிக்க வைக்குது…யுவா.. ஐ காண்ட் ” என்று அவள் பிதற்ற,.
“நீ தானே டி இந்த எஸ்பிரியென்ஸ் வேணும்னு சொன்ன.. இதை நல்லா என்ஜாய் பண்ணிக்கோ பேபி திரும்ப இது போல ஒரு சான்ஸ் கிடக்குறது எப்போன்னு தெரியாது ” என்று அவள் இடையில் இருந்து கையை எடுத்தவன் கார் சீட்டின் இரு பக்க்கமும் தன் கையை விரித்துகொண்டு சாய்ந்து அமர்ந்தவன் அவளைப் பார்க்க…
அவன் மீதமர்ந்திருத்தவள் அவன் பார்வை புரிந்து போக.. அவள் பின்னால் இருந்த சீட்டின் பிடியை விடுத்து அவன் கழுத்தைப் பற்றி அவன் இடையோடு தன் இடை நெருங்கி உரச,.. தன் ஆட்டத்த்தை ஆரம்பிக்க தன் வேகத்தை அதிகரித்தாள்
இருவரும் மோகம் கொண்டு உணர்வுகளுக்கு தீனி போட்டவர்கள் உச்சம் அடைந்து தன்னிலை மறந்து மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு இருக்க..
அதுவரை முட்டி போட்டு அவன் மேலே அமர்ந்து இருந்தவளை மெல்ல தன்னிடம் இருந்து பிரித்தவன் அவள் உடலில் புடவையை சுற்றியவன் காரைத் திறந்து வெளியே வந்தவன் காருக்குள் கலைத்துப் போய் படுத்திருந்தவளை அப்படியே அள்ளி பூவைப் போல தன் கைகளில் ஏந்தினான்.
வெளியே சிலரென்ற காற்று அவள் மேனியில் உரச..
அவ்வளவு நேரம் இருந்த சோர்வு எங்கே போனதென்று அவள் அறியவில்லை. அவன் கழுதைக் கட்டிக்கொண்டு கண்களைத் திறந்தவள் அப்போது தான் அதை உணர்ந்தாள் அவள் இருந்த இடம் முற்றிலும் வேறு பட்டதாக இருந்தது, இந்த இடம் என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை . கும்மென்ற இருட்டு இயற்க்கை காற்று மட்டுமே அவளுக்குக் கேட்டது.
“யுவா! இது எந்த இடம், ரொம்ப இருட்டா இருக்கே. யாரையுமே காணோம் ” என்றாள் தலையை திருப்பி எதுவும் தெரிகிறதா என்று சுற்றிலும் நோட்டமிட்டபடி.
“நான் தான் எல்லாரையும் கிளம்பி சொல்லி அனுப்பி வெச்சேன் ” என்றபடி நடந்தான்.
“நீங்க சொன்னிங்களா! எதுக்கு?” என்றாள் புரியாமல்,
“ம்ம்.. நீ கேட்டதை எந்த தொந்தரவும் இல்லாம இவ்ளோ நேரமும் செய்து முடிச்சோம் இல்ல . அவங்க எல்லாம் இல்லாமல் இருக்கறதுனால தான் இவ்ளோ நேரம் காருக்குள்ளையே எல்லாம் முடிச்சோமே ” என்று அவள் நெற்றியில் முட்டி.
“இது யாரோட இடம் ” என்றாள் தூரத்தில் தெரிந்த ஒற்றை விளக்கை மட்டும் பார்த்தபடி.
“நம்ம வீடு தான் இது ” என்றவன் படிகளில் ஏறி செல்ல..
“நம்ம வீடா ?” என்று ஆச்சர்யமாகக் கேட்க..
“ம்ம்.. பிரச்சனை எல்லாம் முடிச்சு உன்னை இங்கே கூட்டி வரலாம்னு நினைச்சேன். நீ கேட்டதுக்காக காருக்குள்ள நம்ம ஷேப்பா இருக்கணும்னு இன்னிக்கே கூட்டி வந்துட்டேன் ” என்றவன் அவளைக் கீழ் இறக்கிவிட..
அடுத்த நொடி “யுவன் என்ன இது ஐயோ!” என்று தன் முகத்தை அவள் மூடிக்கொள்ள..
“என்ன டி” என்றவன் கையில் இருந்த திறப்பை கொண்டு வீட்டின் கதவைத் திறக்க..
“டேய்.. யுவா.. இப்படியா எதுவும் போடாம கார்ல இருந்து என்னை தூக்கிட்டு வந்த..’ என்று அவள் முன் ஆடை இல்லாமல் ஆதாமை நின்றிருந்தவனை பார்த்து தான் முகத்தை மூடிக்கொண்டாள்.
“ஏண்டி கார்லையும் இப்படித்தானே இருந்தேனே அப்போ நல்லா இருந்துச்சா ” என்றான்.
“அது வேற.. அதுக்குன்னு கார்ல இருந்து இப்படியேவா என்னை நீ தூக்கிட்டு வந்த , உனக்கு வெட்கமே இல்ல யுவா “என்று அவன் மார்பில் அடித்தவள் மார்போடு சுற்றி இருந்த சேலையை பற்றிக்கொண்டு அவனை மேலிருந்து கீழாகப் பார்த்து ரசித்தாள்.
“உன்கிட்டே என்ன டி வெட்கம் எனக்கு ” என்றவன் மீண்டும் அவளை அள்ளிக்கொள்ள..
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு.. “செம்மையா இருக்க டா யுவா “என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“இருக்கானா? இல்ல இருந்துச்சா?” என்று அவளை உள்ளே அழைத்து வந்து கதவை சாற்றியவன் அவள் விழிகளை ஏறிட..
“ரெண்டுமே தான் “என்று அவன் மார்பில் முகம் புதைக்க..
அவளை தூக்கிக்கொண்டு நேரே பெட்ரூம் சென்றவன் “ஒன்ஸ் மோர் போலாமா டி.. ” என்று அவளை கட்டிலில் இறக்கிவிட .
எழுந்து தன் உடலில் சுற்றி இருந்த சேலையை கீழே நழுவ விட்டவள் கைகளை காற்றில் விரித்து “வா டா.. ” என்று அவனை அழைக்க.
அவளை புன்னகையுடன் பார்த்தவன் அவளை தூக்கிக்கொண்டு மஞ்சத்தில் மீண்டும் தங்கள் லீலைகளை ஆரம்பித்தனர்.
