News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன்  8

by Sinamika Writes
374 views
A+A-
Reset

ஆன்லைன்  8

“இப்போ எதுக்கு மறைச்சிட்டு இருக்க.. கையை எடு.. ” என்று மாறனின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அவன் குரலில் திடுக்கிட்டவள் அவனை இமைகள் படபடக்கப் பார்க்க..

அவள் அணிந்து இருந்த எய்வ் மாஸ்க்கை தாண்டி தெரிந்த அந்த படபடப்பை அவன் உணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் .

“ரிமூவ்னு சொன்னா மொத்தத்தையும் கழட்டனும் , இப்படி அரைகுறையா உன்னை பார்க்க தான் அவ்ளோ பணத்தை செலவழிச்சேனா?” என்றான் காட்டமாக.

“சார்… அது .. எனக்கு கூச்சமா இருக்கு.. ” என்று உள்ளாடையோடு நின்று இருந்தவள் ஒரு கையை மார்புக்கு குறுக்கேயும், மற்றொரு கையை கிடைக்கு குறுக்கிலும் தன் மொத்த அழகையும் அவனிடம் இருந்து மறைக்க முடியாமல் திண்டாடினாள்.

“இங்க பாரு நாம வீடியோ சேட் ஸ்டார்ட் பண்ணி ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு. இப்படி தினம் ஏதாவது சொல்லிட்டே இருக்க. உன்னை முழுசா டிரஸ் ரிமூவ் பண்ண வைக்கவே இன்னும் எவ்ளோ நாள் நான் வெய்ட் பண்றது சொல்லு மீரா “என்றான் அதட்டலாக.

அவளோ பேசமுடியாமல் அப்படியே நின்றிருக்க..

“ம்ப்ச்!… இது வேளைக்கு ஆகாது ” என்றவன் பட்டென காலை கட் செய்திருந்தான்.

அதில் அதிர்ந்தவள் “சார்!.. சார்!.. ‘என்று அவள் அழைத்து அவனுக்கு எப்படி கேட்கும்.

“ஐயோ! இப்படி திடீர்னு காலைக் கட் பண்ணிட்டாரே.. நான் இப்போ என்ன பண்ணுவேன் ” என்று வால் கைகளைப் பிசைந்து கொண்டு நின்று இருக்க..

அப்போது அவள் இருந்த அறைக்கதவு வெளியே இருந்து வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவசரமாக தன் உடையைப் போட்டுகொண்டு கதவை திறக்க..

அவள் முன் அந்த பிளாட்டின் மற்றொரு அறையில் தங்கி மீராவைப் போலவே வீடியோவில் தன் உடலை விற்கும் பெண் மாதவி நின்றிருந்தாள். மீராவை விட இரண்டு மூன்று வயது பெரியவள் அவள்.”அ.. அக்கா!.. என்ன வேணும் ” என்றாள் .

அவளை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த மாதவி அங்கிருந்த சோபாவில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை . அவளையே பார்க்க..

“கதவை சாத்திட்டு இப்படி வந்து உக்காரு ” என்றாள் மாதவி

அவளும் சொன்னது போலவே கதவை சாற்றிவிட்டு அவள் முன் வந்து அமர..

“உனக்கு என்ன பிரச்சனை?” என்றாள் அவள்.

“என்னக்கா .. எனக்கு புரியல ” என்றாள் .

“எங்க எல்லாரையும் விட உனக்கு தான் பெரிய பார்ட்டி கிடைச்சிருக்கு. நீ அவன் சொல்றதை செய்யாமாட்டேன்னு பிடிவாதம் பண்றியாமே.. எனக்கு பிரகாஷ் போன் பண்ணி சொல்லி உன்னை கவனிக்க சொல்றான். ” என்று அவள் முன்னே முகத்தை கொண்டு வந்த மாதவி “கவனிக்குறதுனா என்னனு தெரியுமா ?” என்றாள் .

  மாதவி பேசியதை வைத்தே மாறன் தான் தன்னைப் பற்றி புகார் கூறி இருக்கிற என்று புரிந்து கொண்டவள் அவள் கேள்விக்கு தெரியாது என்ற ரீதியில் தலையை இடவலமாக ஆட்டினாள் மீரா.

“காட்டுறேன் இரு.. ‘என்று சொல்லி அவள் எழ..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

மீரா பயந்து பின்னோக்கி சாய்த்தாள்.

மாதவி மீராவின் முன்னே வந்து நின்றவள் சட்டென கையை உயர்த்த அவள் தன்னை அடிக்கத் தான் வருகிறாள் என்று பயந்து கண்களை மூடிக்கொண்டு கைகளை தடுப்பதற்காக பாதுகாப்பாக முகத்திற்கு மேலே உயர்த்த..

“இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள பயமா?” என்று நக்கலாக சிரித்த மாதவி.

‘என்னைப் பாரு ” என்று குரல் கொடுத்தாள்

கண்களை மெல்லத் திறந்து மாதவியைப் பார்த்தாள்.

மாதவியின் வயிறு மீராவின் முகத்திற்கு நேரே இருந்தது ,  அதில் தெரிந்த தழும்புகளை பார்த்த மீரா அதிர்ந்து போய் நிமிர்ந்து மாதவியைப் பார்த்தாள்.

“பாத்தே இல்ல. இது தான் கவனிக்குறதுக்கு அர்த்தம் ” என்றாள் .

மீரா பயந்து அவளைப் பார்க்க.

“உன்னை மாதிரி தான் ஆரம்பத்துல நானும் இதுக்கெல்லாம் கூச்சப்பட்டுக்கிட்டு முடியாதுனு மறுத்தேன். கையை நீட்டி காசை வாங்கிட்ட இல்ல அப்பறோம் எதுக்கு டி முடியாதுனு சொல்றேன்னு சொல்லி அந்த பிரகாஷ் இல்ல அவன் தான் கம்பியைக் காச்சி சூடு வெச்சான். நம்ம போனா வேற பொண்ணுங்களை அவனால இங்க கொண்டு வரமுடியும். ஆனா நாம இங்க வந்ததே நம்ம குடும்பத்தை காப்பாத்த தானே..  ” என்றாள் .

மீரா அவள் பேச்சை ஆமோதிப்பது போல தலையை ஆட்ட..

“நீயும் உன்னோட கஷ்டத்துக்கு தான் இங்க வந்திருக்க.. என்னை மாதிரி முடியாது மாட்டேன்னு சொல்லி நீயும் முரண்டு பண்ணினா அப்பறோம் உன் உடம்பும் இது போல தான் ஆகும் . நமக்கு மூலதனம் இந்த உடம்பு தான். இதையாச்சும் நாம நல்லா கவனிச்சுக்கணும் அப்போ தான் வர்ற பார்டி நமக்கு காசை அள்ளிக் கொடுப்பானுங்க” என்றவள் மீராவின் அருகே வந்து அமர்ந்து அவள் தோளில் கையைப் போட்டாள்.

“அக்கா நானும் எல்லாமே ஓகேன்னு ஓத்துக்கிட்டு தான் இங்க வந்தேன், ஆனா.. ஆனா.. அவங்க சொல்றது எல்லாம் செய்ய எனக்கு பயமா இருக்கு. கூச்சமா இருக்கு..’ என்று மீரா கண்ணீரோடு பதில் சொல்ல..

மீராவின் தோளைத் தட்டிக்கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தியவள் “ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும். அப்பறோம் நமக்கு இதெல்லாம் பழகிடும். நம்ம உடம்பு மரத்துப் போயிரும் ” என்று விரக்திப் புன்னகையுடன் சொன்னாள்,

“ஆனா அக்கா, வீடியோ கால்ல வர்ற சார் .. ” என்று மீரா மேலும் சொல்லமுடியாமல் தயங்க.

“என்ன உன்னை மொத்தமா பாக்கணும்னு அவுத்துப் போட்டுட்டு வந்து நிக்க சொன்னானா?” என்றாள்.

“ம்ம்.. ” என்று அவள் தலையை ஆட்ட..

“இந்த ஆம்பளை வர்க்கமே அப்படித்தான் , பொம்பளைங்கனாளே அவங்களுக்கு ஒரு போதை மாதிரி நாலு மாச குழந்தையில் இருந்து அம்பது வயசு கிழவியா இருந்தாலும். இவனுங்களுக்கு அந்த நினைப்பு எடுத்துட்டா.. அம்மா, அக்கா, சொந்தப்    பொண்ணு வயசு வித்யாசம் இது எதுவுமே பார்க்குறது இல்ல . ஏன் நாய் , நரியைக் கூட விட்றதில்ல . அவனுக்கு வேணும்ன்னா வேணும் தான்,. அதுக்காக நான் எல்லா ஆம்பளைங்களையும் தப்பு சொல்லல.. தெருப்பொறுக்கித்தனமா சுத்துறானுங்க பாரு, அவனுகளைத் தான் சொல்றேன் “என்றவள் பெருமூச்செடுத்து தன்னை ஆஸுவசப்படுத்துக்கொண்டு மீராவைப் பார்த்து திரும்பி அமர்ந்தாள்.

மீரா இன்னும் அழுதுகொண்டிருக்க..

“இங்க பாரு, ஒரு முடிவை எடு இது உனக்கு வேணுமா? வேணாமான்னு. வேணாம்னா சொல்லு இங்க இருந்து அவ்ளோ லேசுல அவனுங்க உன்னை வெளிய விட மாட்டானுங்க . அப்படி போகனுன்னு சொன்னா அவ்னுங்ககிட்டே நீ இதுவரை வாங்கின பணத்தை ரெண்டு மடங்கா திருப்பிக் கொடுத்துட்டு இங்க இருந்து போய்டணும் ” என்றவள் எழுந்து கொள்ள..

மீராவும் எழுந்தாள் .

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அவள் தோளைப் பற்றி இருக்கையில் அமரவைத்த மாதவி “உன்னக்கு வெளியே போகணும்னா தைரியமா என்கிட்டே சொல்லு நான் அந்த ப்ரகாஷிக்கிட்டே பேசுறேன். என்னால முடிஞ்சா அளவுக்கு உன்னை எந்த சேதாரமும் இல்லாம உன்னை இங்க இருந்து அனுப்பறேன் ” என்றாள் .

மாதவி இப்பொது மீராவின் கண்களுக்கு ஒரு தேவதை போல தெரிந்தாள் , இப்படி பட்ட குணம் கொண்டவள் இந்த மாதிரி ஒரு வேலை செய்ய தள்ளப்பட்டது எல்லாம் விதி என்று தான் அவளுக்குத் தோன்றியது,

“அக்கா! என்னோட கஷ்டத்துக்கு தான் இந்த வேலைக்கே நான் வந்தேன் . அவங்களுக்கு திருப்பி கொடுக்க அதுவும் அவ்ளோ பணத்துக்கு நான் எங்க அக்கா போவேன் ” என்றாள்.

“உனக்கு கொடுத்து உதவ எனக்கும் ஆசை தான் மீரா. ஆனா அப்படி இருந்தா நான் ஏன் இங்க இருக்கப் போறேன்  “என்று புன்னகைத்துவிட்டு “ப்ரகாஷிக்கிட்டே நான் உன்னை கவனிச்சுக்கிட்டாதா சொல்லி சமாளிக்குறேன் . உனக்கு காலைல வரைக்கும் டைம் இருக்கு. நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவை சொல்லு . ” என்று சொல்லிவிட்டு மாதாவை அவள் அறையில் இருந்து வெளியேறி இருக்க,

மீராவோ செய்வதறியாது அப்டியே அமர்ந்து இருந்தாள்.

மாதவி சென்ற அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீராவின் போன் அலறியது, எடுத்துப் பார்த்தாள் பிரகாஷ் தான் அழைத்து இருந்தான். நடுங்கியபடி அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ!.. இங்க பாரு மாதவி எல்லாமே உன்கிட்டே சொல்லிருப்பா. இன்னிக்கு உன்னை லைட்டா தான் கவனிக்க சொல்லிருக்கேன். மறுபடி இந்த மாதிரி ஏதாவது பண்ணினேனு வை. அப்பறோம் நானே நேர்ல வந்து உன்னை கவனிக்க வேண்டி இருக்கும் ” என்று அவளை எச்சரித்தான்.

“இல்.. இல்லன்னா நா.. ” என்று மீரா தடுமாற.

“உன்கிட்டே எவ்ளோ வாட்டி என்னை அண்ணான்னு கூப்பிடாதேன்னு சொல்றது . கூடப்பொறந்தவனுங்களே காசுக்காக கொண்டு வந்து அவனுங்க அக்கா, தங்கச்சிகளை இங்க தள்ளிடுப் போறானுங்க.” என்றவன் “நான் போன் வெச்சதும் அந்த கெத்து பார்ட்டி உனக்கு போன் பண்ணுவான். அவன் சொல்றது எல்லாம் செஞ்சா நீ பொழச்சுக்கலாம் புரிஞ்சுக்கோ.. ” என்றான்,

“ம்ம்..” என்று மட்டும் சொன்னாள் மீரா.

“இங்க பாரு நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. அந்த கெத்துப் பார்ட்டிங்க மாதிரி ஆளு எல்லாம் உனக்கு கிடைச்சிருக்குறது பெரிய விஷயம். அவனை வெச்சு நீ சுதாரிச்சுப் பொழைச்சுகிறதா இருந்தா பொழைச்சுக்க.. அவன் சொல்றதை நீ செய்ய செய்ய உன் பர்ஸும் ,, எங்க பர்ஸும் நிறையும் பார்த்துக்கோ ” என்றுவிட்டு போனை வைத்தான்.

போனை வைத்தவள் சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்து கொண்டவள் மாதவி சொன்னதையும், பிரகாஷ் சொன்னதையும் தன் மனதில் மீண்டும் மீண்டும் ஓட விட்டாள் .

தன் அப்பாவின் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த பணத்தையும் ஒரே வாரத்தில் அவளால் கட்ட முடிந்ததை நினைத்துப் பார்த்தாள்.

தனக்கு இந்த வேலையில் இருந்து நிரந்தரமாக போகவேண்டும் என்றாள் இந்த ஒரு வாரத்தில் அவள் சம்பாரித்த  பணம் முழுவதும் இரன்டு மடங்காக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைவு வரவும். அவளுக்கு நெஞ்சே அடைத்தது . அவளால் அந்த பணத்தை இரண்டு மடங்காக திருப்பி கொடுக்க எப்படி முடியும் என்று நினைத்து அழுதாள்.

பிரகாஷ் சொன்னது போல மாறன் அவளுக்கு மறுபடியும் வீடியோ காலில் அழைப்பு விடுதிருக்க..

அந்த திரையையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள் .

அவள் காலை அட்டென்ட் செய்யாமல் இழுத்தடிக்கவும் மாறன் கடுப்பாகி அவர்களுக்காக இருக்கும் பிரைவேட் சேட்டில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

“இப்போ காலை அட்டென்ட் பண்ணப் போறியா? இல்ல அதா ப்ராக்ஷ்க்கு போன் பண்ணட்டுமா “என்று அவன் அனுப்பி இருக்க.

அது அந்த திரையின் ஓரம் பாப் அப் மெசேஜ்ஜாக திரையில் வர,.

கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள் அறைக்கதவை தாழிட்டுவிட்டு வந்து வீடியோ காலில் அவனுக்கு அழைத்திருந்தாள்.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஏய்! என்ன டி .. உனக்கு கொழுப்பா.. காசு வாங்கிட்டு தானே இங்க வந்த.. உனக்கு எவ்ளோ கொழுப்.. “என்று மாறன் படபட பட்டாசை பொரிந்து தள்ள..

அவன் முன் எழுந்து நின்ற மீரா சட்டென தன் மொத்த ஆடையையும் களைந்துவிட்டு தன் உடலையும், மனதையும் கல்லாக்கிவிட்டு அவன் முன் நின்றிருந்தாள்.

அவளின் இந்த அதிரடியை எதிர்பார்த்திராத மாறன் சற்று அதிர்ந்து தான் போனான். அதைவிடமும் பெண்ணவளின் வெற்று வதனத்தை முதல் முறை கண்டு விக்கித்துப் போனான்.

அவள் அழகை ரசித்துக்கொண்டே சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன் கைகள் தானாக இடைக்குக்கீழே சென்றது.

You may also like

1 comment

Mehala October 27, 2026 - 3:31 pm

Pavam meera😌😌😌😌😌😌

Reply

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.