Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 137

உன் ரகசிய ரசிகை நான் 137

by Layas Tamil Novel
199 views

கதிரையும் கீர்த்தியையும் முதலிரவு அறைக்குள் தள்ளி கதவைச் சாற்றிவிட…

உள்ளே வந்த இருவருக்கும் தயக்கமாக இருக்க, எதுவும் பேசாமல் சென்று மெத்தையில் அமர்ந்து கொண்டனர்.

முதலிரவு அறைக்குள் வருவதற்கு முன்பே கனகாவும் விசாலாட்சியும் கீர்த்தியிடம், அவளுடன் படித்த தோழிகள் இருவரும் தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல, நீயும் உன் வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பித்துச் சீக்கிரம் எங்களுக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெற்றுத் தர வேண்டும் என்று கட்டளையாகச் சொல்லிதான் உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

அவர்களிடம் ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வந்த கீர்த்தி இங்கே வந்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்திருந்த கதிர், கீர்த்தியைப் பார்த்து, “ஓய் கீர்த்து, என்னடி எதுவுமே பேசாமல் அப்படியே உட்கார்ந்து இருக்க?” என்று கேட்டான்.

“என்ன பேசறதுன்னு தெரியல டா” என்றால் கீர்த்தி.

“ஏண்டி, தாலி கட்டுறதுக்கு முன்னாடி அவ்வளவு பேச்சு பேசினே… இப்போ என்னடான்னா என்ன பேசறதுன்னு தெரியலைன்னு சொல்ற? நீயும் நானும் என்ன இப்போதான் ஃபர்ஸ்ட் மீட் பண்றோமா என்ன? எப்பவும் போலப் பேசுறதுகூட நீ இப்போ பேச மாட்டேங்கிற. நானும் காலையிலிருந்து உன்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்” என்று சொன்னான் கதிர்.

பெட்ரூமிற்குள் வந்ததிலிருந்து கீர்த்தி கதிரின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் தலையைக் குனிந்துகொண்டு அவனுக்குப் பதிலளித்தாள்.

இருவருக்கும் இடையில் இரண்டு ஆள் அமரும் அளவுக்கு இடைவெளி இருக்க… கதிர்தான் அவள் அருகில் வந்து நெருங்கி அமர்ந்தான்.

மெத்தையில் கை ஊன்றி அமர்ந்திருந்த கீர்த்தியின் கைமேல் தன் கையை வைக்க… அவன் தொட்டதும், ‘சீ’ எனக் கையை அவனிடமிருந்து எடுத்துக்கொண்டாள்.

அவள் அப்படிச் செய்ததும் கதிருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. “கீர்த்து” என்று அழைத்தான்.

அவள் எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே அமர்ந்திருக்க… அவள் அருகில் மேலும் நெருக்கமாக வந்து அமர்ந்தவன், கீர்த்தியின் முகத்தைப் பிடித்து அவனைப் பார்க்குமாறு உயர்த்த… நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்த கீர்த்திகா, கதிரின் கண்களைப் பார்த்தவள், அவனைப் பார்க்க முடியாமல் பட்டெனத் தன் தலையைக் குனிந்துகொள்ள…

அவள் தன்னிடம் வெட்கப்பட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், முதல் முறை தன் காதலியை மனைவியாகப் பார்த்தான்.

அவள் வெட்கப்படுவதை ரசித்தவன், கீர்த்தியின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துப் பிடித்துக்கொள்ள… கீர்த்தி கதிரின் கைக்குள் இருந்து தன் கையை எடுக்க முயற்சிக்க… அவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த கதிர், கீர்த்தியின் அருகில் மிகவும் நெருக்கமாக, அவள் தோளை உரசியவாறு அமர…

அவன் கையில் இருந்த தன் கையை, கடினப்பட்டு எடுத்தவள், கதிரிடம் இருந்து வேகமாக எழுந்து செல்லப் போக… அவளைப் போகவிடாமல் கீர்த்தியின் சேலைத் தலைப்பைப் பிடித்து நிறுத்தியவன், “என் கிட்டே வெட்கமா கீர்த்து உனக்கு?” என்று கேட்டான்.

மார்பில் இருந்த சேலை, கதிர் இழுத்த வேகத்தில் அவிழ்ந்து விடாமல் இருக்க, அதைத் தன் வலது கையால் தன் இடது தோளில் இருந்த சேலையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள். கதிர் ‘வெட்கமா?’ என்று கேட்டதும், அவனைப் பார்க்காமலேயே ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

அதைப் பார்த்துச் சிரித்தவன், தன் கையில் இருந்த கீர்த்தியின் முந்தானையை கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் இழுக்க… அவன் இழுத்த இழுப்பிற்குக் கீர்த்தி அவனிடம் மெது மெதுவாகப் பின்னோக்கி நகர்ந்தாள்.

தன் அருகில் வந்ததும் சேலைத் தலைப்பை விட்டவன், கீர்த்தியைப் பின்னால் இருந்து கட்டிக்கொண்டான். அவன் கைகள் அவள் இடைக்குள் புகுந்து அவளை இருக்கமாகக் கட்டிக்கொண்டு இருக்க…

அவன் கால்களுக்குள் அவளை ஒட்டி நிறுத்தி வைத்தவன், அவள் கழுத்தில் முகம் புதைத்து அங்கு முத்தமிட… கீர்த்திக்கு அவன் மூச்சுக்காற்றும், மீசை முடியும் குறுகுறுப்பைத் தந்துவிட… நெளிந்துகொண்டே அவன் அருகாமையில் நின்று இருந்தாள்.

அவள் கழுத்தில் முத்தம் வைத்தவன், இடைவரை இருந்த அவள் கூந்தலை முன்னே எடுத்துப் போட்டவன், கழுத்தில் இருந்து அவள் வழவழப்பான முதுகில் இன்ச் இன்ச்சாக முத்தம் வைத்துக்கொண்டே வர…

கீர்த்தியால் அவன் செல்ல இம்சையைத் தாங்க முடியவில்லை. அவன் முத்தம் வைக்க வைக்க… இவள் நெளிந்துகொண்டே இருந்தாள். திடீரென்று முத்தம் வைப்பதை கதிர் நிறுத்திவிட… அவன் முதுகில் அவன் மீசை முடி உரசிய உணர்வு இன்னும் அவளுள் இருக்க… தன்னைச் சமன் செய்யப் போராடினாள் கீர்த்தி.

கதிர் முத்தம் வைப்பதை நிறுத்திய சிறிது நேரம் கழித்துதான் அவன் முத்தத்தை நிறுத்தியதையே உணர்ந்தாள்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி நின்று இருக்க… அவள் முதுகில் தன் ஒற்றை விரல் திடீர் என்று அழுத்தவும், அவள் முதுகுத்தண்டில் தன் ஒற்றை விரல் பதிந்ததும், அவள் தொடுகை அவள் உயிர் வரை செல்வதை உணர்ந்தவள், தன் உணர்வுகளைத் தன் உதட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

“கீர்த்து, உனக்கு இந்த இடத்துல ஒரு மச்சம் இருக்கு” என்று அவன் சொல்லவும், இவ்வளவு நேரம் அவன் கால் வலைவிற்குள் சிக்குண்டு அமைதியாக இருந்தவள், அவன் தன் மச்சத்தைப் பற்றிச் சொன்னதும், சட்டென்று அவன் புறம் திரும்பியவள், “நீ… நீ… அதை எதுக்குப் பார்க்குறே… அது… அது… எல்லாம் பார்க்கக் கூடாது” என்று வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னவள், அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்துகொள்ள..

கீர்த்தி அப்படிச் சொன்னதும், தன் கால் வலைவிற்குள் இருந்தவளை மேலும் இறுக்கித் தன் அருகில் கொண்டு வந்தவன். தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி, “ஒரு மச்சம் பார்த்ததுக்கே இப்படி வெட்கப்படுறே… அப்போ நான் இன்னிக்கு உன் உடம்புல எங்கே எல்லாம் மச்சம் இருக்குன்னு பார்க்கப் போறேனே, அப்போ என்ன பண்ணுவே?” என்று சொல்லிக் கண்ணடிக்க…

அவன் பேசியதைக் கேட்டதும், அவன் சொன்ன விஷயத்தை ஒரு நிமிடம் நினைத்தவளுக்கு, உடல் எல்லாம் மின்சாரம் பாய்வது போலத் தோன்ற… தன் எதிரில் இருந்தவனைப் பார்க்கக் கூச்சப்பட்டு, தாவி அவனையே அணைத்துக் கொண்டாள்.

தன்னைக் கட்டிக்கொண்டவளின் நிலை அறிந்தவன், அவள் இடுப்பில் கைகொடுத்துக் கட்டிக்கொண்டவன் அப்படியே மெத்தையில் சரிய… அவர்கள் இருவரின் பாதி உடல் மெத்தையிலும், மீதி உடல் கட்டிலுக்குக் கீழும் இருந்தது.

அந்த நிலையிலேயே தன் மீது படுத்திருந்த கீர்த்தியைப் பார்த்தவன், அவள் இடையில் இருந்து தன் கைகளை அவள் உடலைத் தழுவிக்கொண்டே… மேலே வர..

அவள் அணிந்திருந்த ஆடையைத் தாண்டி கதிர் தொடும் இடம் எல்லாம் கூசிப்போக… “டேய்… ப்ளீஸ்.. என்னை விடுடா…” என்று கெஞ்சினாள் கீர்த்தி.

“உம்ஹும்… உன்னை விடுவதற்கா நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்? இன்னைக்கு ராத்திரி முழுவதும் நீ என் மேல இல்லை, நான் உன் மேலதான் இருக்கப் போறோம்” என்று இரட்டை அர்த்தத்தில் கதிர் சொல்ல…

அவன் சொன்னதைப் புரிந்துகொண்ட கீர்த்தி, “ச்சீ… போடா…” என்று சிணுங்கிக்கொண்டே அவன் மீது இருந்து எழுந்திருக்க… அவளோடு சேர்த்து அவனும் எழுந்து அமர்ந்தவன், கீர்த்தியின் இடையில் கை கொடுத்து, அவளை அப்படியே தூக்கித் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, “நீ என்ன முயற்சி செய்தாலும் நான் உன்னை இன்னைக்கு விட மாட்டேன்” என்றவன், அவள் முதுகில் தன் பல் தடத்தைப் பதித்தான்.

அவன் கடித்ததில் அவளுக்கு வலிக்கவும், அதிகம் சத்தம் போடாமல் “ஷ்…” என்று கீர்த்தி கண்கள் மூடிச் சிறு ஒலி எழுப்ப… அதில் தன் உணர்வுகள் தூண்டவும், அவன் இதழ்கள் அவள் முதுகில் முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டு இருக்க… அவளுக்கு முத்தம் வைத்துக்கொண்டே, அவள் சேலையில் குத்தி இருந்த பின்னைக் கழட்டவும், கீர்த்தியின் மார்பை மறைத்திருந்த சேலை முழுவதும் சரிந்து கீழே விழ, அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவளுக்குத் தான் இருக்கும் நிலையை உணரும் நிலையில் அவள் இல்லை.

கீர்த்தியைத் தன் பக்கம் திருப்ப முயற்சித்தவன், எதார்த்தமாக அவன் எதிரில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் இருவரின் பிம்பமும் தெரிய… அதில் தெரிந்த கீர்த்தியின் முன் அழகை ரசிக்க இரு கண்கள் போதாது என்பதை உணர்ந்தவன், அவள் இடுப்பில் இருந்த அவன் கைகளை மெல்ல மெல்ல… மேலே உயர்த்திக்கொண்டே… வர…. அவன் செய்கையில் கூச்சம் வந்தவளாக அவனைத் தடுக்கவும் முடியாமல், அவனிடம் இருந்து விலகவும் முடியாமல் இன்ப அவஸ்தையில் இருந்தாள் கீர்த்தி.

தன்னிடம் முதுகு காட்டி நின்று இருந்தவளின் முகத்தில் தெரியும் உணர்வுகளை எதிரில் இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்து ரசித்தவன். அவள் காதில் லேசாக ஊதி, “கீர்த்து….” என்று ஹஸ்கி வாய்ஸில் அழைத்தான்.

அவன் அழைத்தது அவள் காதில் விழுந்தாலும். அவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் பெண் அவள் இப்போது இல்லை.

அவள் நிலை அறிந்து மீண்டும் அவள் காதில் ஊதி, “கீர்த்து” என்று அழைத்தான்.

கீர்த்தி கண்களைத் திறக்காமலேயே “உம்ம்…” என்று பதிலளித்தாள்.

“ஒரு நிமிஷம் கண்ணைத் திற” என்று கேட்டான் கதிர்.

“உம்ஹும்…. முடியாது” என்று தலையை வேகமாக ஆட்டினால் கீர்த்தி.

“ப்ளீஸ் டி… ஒருமுறை கண்ணைத் திறந்து பாரேன்” என்று கெஞ்சினான் கதிர்.

அவன் அப்படி கெஞ்சவும், வேறு வழி இல்லாமல் தன் கண்களை மெல்லத் திறந்தவள், தனக்கு எதிரில் இருந்த கண்ணாடியில் முழு உருவமும் தெரிய, அதைப் பார்த்ததும் அதிர்ந்தவள், கண்கள் அகல விரித்து, கண்ணாடியில் தெரிந்த கதிரின் முகத்தைப் பார்க்க, அவன் குறும்பாகச் சிரித்துக்கொண்டு கண்ணாடி வழியாக கீர்த்தியைப் பார்த்தான்.

“என்ன? என்னைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லித்தானே முதுகு காட்டி நின்னுட்டு இருந்த? ஆனா நான் இப்போ உன்னை எப்படிப் பார்க்கிறேன் பார்த்தியா?” என்று சொல்லி, அவள் முகத்தில் இருந்து பார்வையை கண்ணாடி வழியாகக் கழுத்திற்குக் கீழ் இருக்க, அவன் பார்வை செல்லும் இடம் புரிந்த கீர்த்தி வேகமாகத் திரும்பி, அவனைத் தன்னை அந்த நிலையில் பார்க்க விடாமல் அணைத்துக்கொண்டாள்.

“கீர்த்து, இன்னைக்கு நீ அநியாயத்துக்கு ரொம்ப வெட்கப்படுறடி… நீ இப்படியே வெட்கப்படுவதைப் பார்க்கிறப்பதான் எனக்கு இன்னும் மூடு ரொம்ப அதிகமாகுது. இதுக்கு மேல என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியாது கீர்த்தனா” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பிடித்துத் தன் முகத்திற்கு நேராக நிமிர்த்தியவன், அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

கண்களை மூடி அவன் தரும் காதல் முத்தத்தை கண்ணுக்குள் நிறைத்துக் கொள்ள… அவள் நெற்றியில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டு, கண்கள், காது, மூக்கு என வந்தவன், அவள் உதடு வந்ததும், அவள் ஸ்ட்ராபெரி உதட்டோடு தன் உதட்டை உரசியவன், இனியும் தான் காத்திருப்பது வீண் என்று நினைத்தவன், தாமதிக்காமல் அவள் இதழைச் சிறை செய்தான்.

கீர்த்தியின் இதழில் முத்தமிட, அவன் உடலோடு தன் உடலை ஒன்றி நெருக்கமாக நின்றிருந்த கீர்த்தியை கண்ணாடி வழியாக ரசித்தவன், அவள் முகத்தில் இருந்து கைகளை மெதுமெதுவாகக் கீழே இறக்கி, அவள் இடுப்பைச் சுற்றி இருந்த மீதிச் சேலையையும் அவளிடமிருந்து அவிழ்த்துத் தூர வீசினான்.

அவள் இடையில் தன் கைகளை வைத்து அழுத்தியவன், அவள் இடையில் அழுத்தம் கொடுக்க… அழுத்தியதில் வலிக்கவும், கத்தக்கூட முடியாமல் அவள் இதழ்கள் சிறைப்பட்டிருந்தது.

அவளை அப்படியே இடையோடு பிடித்துத் தூக்கித் தன்னருகில் கட்டிலில் படுக்க வைத்தவன். கீர்த்தியின் மேல் உதட்டைச் சுவைத்துக் கொண்டே, அவள் இடையில் இருந்த கையை அவசரம் இல்லாமல் மேல் நோக்கி நகர்த்தியவன், அவள் மென்மையில் தன் கைகள் உரசவும், ஆடையோடு இருந்த அதன் ஸ்பரிசத்தை முதன்முதலாக உணர்ந்தவனுக்கு உணர்ச்சி நரம்புகள் தூண்டி விடுவதை உணர்ந்தான்.

முதன் முதலில் ஒரு பெண்ணின் மென்மையை ஸ்பரிசித்தவனுக்கு… அதைக் கையாளத் தெரியாமல் திணறினான். அவள் மென்மைகளில் தன் கையைப் படரவிட்டவன், அவள் ஜாக்கெட் ஹூக்கைக் கழட்ட முயற்சிக்க… அதுவரை கண்கள் மூடிப் படுத்திருந்த கீர்த்தி சட்டென அவன் கையைப் பிடித்துக் கொள்ள…

“அது எப்படி இவ்வளவு நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாமல் கண்மூடிப் படுத்திருந்த? இப்போ முக்கியமான நேரம் வரும்போது பட்டென்று கண்ணைத் திறந்து என் கையைப் பிடிச்சுக்கிட்ட?” என்று கேட்டான்.

கீர்த்தி வெட்கப்பட்டுக்கொண்டே அவன் கைகளைப் பிடித்துத் தன் முகத்தில் ஒட்டிக்கொண்டவள். “இது பெண்களுக்கான உணர்வு, நான் என்ன செய்வேன்” என்றால் கீர்த்தி.

“நீ எதுவும் செய்ய வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்ன கதிர், அவள் பிடித்திருந்த தன் கையை விடுவித்து, அவள் இரண்டு கைகளையும் பிடித்து அவள் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவன், தன் ஒற்றை கையால் அவள் மறுக்க மறுக்க அவள் பிளவுஸில் இருந்த ஹூக் முழுவதையும் கழட்டினான்.

அதை கழட்டியதும், இவ்வளவு நேரம் அடைபட்டிருந்த அவளுடைய மென் பொருட்கள் இரண்டும் திமிரிக்கொண்டு அவன் பார்வைக்கு விருந்தாக…. அதைக் கண்களால் நிரப்பிக் கொண்டவன், கீர்த்தியை முத்தமிட்டுக்கொண்டே தன் ஒரு கையால் அவள் மென்மைகளை ஸ்பரிசிக்கத் தொடங்கினான்.

கைகளால் உணர்ந்தது போதும், என்னைச் சுவைத்துக்கொள் என்று உடலோடு தன் உடலை ஒன்றிப் படுத்திருந்தவளின் உயிரை விட்டவன், அவள் இதழில் இருந்து கீழே வந்தவன் அவள் மொத்த ஆடைக்கும் விடுதலை கொடுக்க…

அவன் முன்பு எப்படி ஆடை இல்லாமல் படுத்திருக்க முடியாமல், தன் அருகில் இருந்த போர்வையை எடுத்துத் தன் மீது போர்த்திக்கொள்ள…

“ஏய் கீர்த்து, என்னடி இது? என்ன முழுசா பார்க்க விடாமல் இப்படிப் போர்த்தி படுத்துக்கிட்டா நான் என்ன செய்வேன்?” என்று கதிர் கேட்க…

அவனைப் பார்க்க முடியாமல் போர்வை கொண்டு தன் முகத்தை மூடியவள், “லைட்டை ஆஃப் பண்ணு, எனக்கு வெட்கமா இருக்கு கதிர்” என்று சிணுங்கினாள்.

“லைட்டை ஆஃப் பண்ணினால் என்னால எதுவும் பார்க்க முடியாதே” என்றான் கதிர் ஏக்கமாக…

“நீ லைட் ஆஃப் பண்ணவில்லை என்றால் உனக்கு எதுவுமே கிடையாது” என்று சொன்னால் கீர்த்தி.

“இதோ இப்பவே போய் லைட்டை ஆஃப் பண்றேன்” என்று சொன்னவன், கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து சென்று லைட்டை ஆஃப் செய்துவிட்டு, அதே வேகத்தில் திரும்ப வந்தவன், அவள் உடனே போர்த்தி இருந்த போர்வையைப் பிடித்து மொத்தமாக இழுத்துத் தூர வீசியவன், தன் ஆடைகளைக் களைந்து அவள் மேல் படர்ந்தான்.

இருவரின் முதல் முறையும் சிணுங்கல்களுடன் ஆரம்பித்து…. தன் உடலில் அவன் கைகளும் இதழ்களும் செய்யும் இம்சைகளை வெட்கத்தோடு வரவேற்று… அவனைக் காதலோடு முத்தமிட்டு, தன்னோடு அணைத்துக்கொண்டு, தலை முதல் பாதம் வரை தனக்கு முத்தம் வைத்தவனை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டு… முத்தத்தால் என்னை இம்சித்தது போதும், என்னைப் மொத்தமாக எடுத்துக்கொள் என்று பெண் அவள் வாய் மொழியாகக் கூறாமல், தன் மார்பில் முகம் புதைத்துத் தன் உயிரை உறிஞ்சிக்கொண்டு இருந்தவனை, மார்போடு சேர்த்து அணைத்துத் தன்னை எடுத்துக்கொள்ள அவனிடம் சம்மதம் சொன்னவளின் இதழில் முத்தம் வைத்து, அவளுக்கு வலிக்குமோ, அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என்று பொறுமையாக… முதல் முயற்சியை அவளுள் தன்னைச் செலுத்தி அதில் வெற்றியும் அடைந்தான்.

அவள் முகம் பார்த்துத் தன் கூடலை ஆரம்பித்தவன், அவள் முகத்தில் தெரியும் உணர்வுகளைப் புரிந்து அதற்கு ஏற்றார் போலத் தன் இயக்கத்தைக் கூட்டி, தானும் காதல் கலந்த காம உணர்வுகளைக் கற்றுக்கொண்டே அவளுக்கும் கற்றுக்கொடுத்துக்கொண்டு, கட்டிலில் இருவரும் காதலைக் காமம் ஆக்கித் தங்கள் இல்லறத்தை நல்லறமாகத் துவங்கினர்.

கூடி முடித்து உழைத்த களைப்பில் உடலில் வேர்வை வழிய இருவரும் ஒருவர் அருகில் ஒருவர் படுத்துக்கொண்டு, பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்து இளைப்பாறிக்கொண்டு இருக்க…

இவ்வளவு நேரம் வெட்கம் என்னும் போர்வைக்குள் இருந்தவள், அதை எல்லாம் மறந்து அருகில் இருந்தவனை இழுத்துத் தனக்கு மீண்டும் வேண்டும் என்று தன் மீது போட்டுக் கொண்டு குறிப்பால் அவள் உணர்த்த…

‘தங்கள் சித்தம் என் பாக்கியம்’ என்பது போல… அவள் அழைக்க… அவன் அணைக்க… மறுமுறை தங்கள் கூடலைத் தொடங்கியவர்கள், முதல் முறை போலத் தயங்கித் தயங்கி, பயந்து பயந்து என்று இல்லாமல், இருவரின் தேடலுக்கும், தீண்டலுக்கும், தேவைக்கும் ஏற்ப…. காதலாக ஆரம்பித்த கூடல், காமம் என்னும் வளைக்குள் சிக்குண்ட பிறகு அதில் இருந்து மீள வழி தெரியாமல், அவனும் அவளும் கட்டிலுக்கே கூசும் அளவு கூடல் செய்தனர்.

ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ன? காதலி மனைவியானதும், இதுவரை தேக்கி வைத்திருந்த காதலையும், காமத்தையும் இன்றே முழுவதும் அனுபவித்திட வேண்டும் என்று, அவளை இரவு முழுதும் தூங்க விடாமல், அவளுக்கு இளைப்பாற இடைவெளி விட்டு மீண்டும் வேண்டும் என்று கூடி கலைத்து, விடியும் வேளையில் அவன் மார்பில் முகம் புதைத்து, உழைத்த களைப்பில் அப்படியே உறங்கிப் போனவனைப் பார்த்துக் காதலாக அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்து, அவனோடு அவளும் உறங்கிப் போனாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured