மூர்க்கன் 42
“ம்ஹும்..” என்று ராவணும் தலையை ஆட்ட… அவனை செல்லமாக முறைத்துக்கொண்டு மெல்ல ராவணனைப் படுக்கையில் படுக்க வைத்தாள்.
அவன் நேராகப் படுத்துக் கொள்ள, இளங்கிளி மெதுவாக அவனது அருகில் நெருங்கி அமர்ந்தாள். அவளது வெட்கப் புன்னகையும் தவிப்பும் அவனுக்குள் புதுக் கவிதையை எழுதின.
“ஹையோ!.. என்னங்க இது..” என்று அவள் சிணுங்கி தன் முகத்தை வெட்கத்தால் மறைத்துக்கொள்ளப் போராடினாள்.
அவள் இரு கைகளையும் தன் இரு கை விரல்களுக்குள்ளும் கோர்த்துக் கொண்டவன், “ம்ம்ம்.. ஸ்டார்ட் பண்ணு.. ” என்றான் காதலோடு ஒரு மார்க்கமாக.
கூச்சம் பிடுங்கித்தின்ன.. வேறு வழியே இல்லாமல் அந்த வீடியோவில் இருந்தது போல் வெட்கப்பட்டுக்கொண்டே தன் காதலை வெளிப்படுத்தத் துவங்கினாள்.
அவனது அகன்ற மார்பில் அவளது மென்மையான உடல் நெருங்கி உரச மெல்ல குனிந்தாள். ராவண் தன் இரு கைகளையும் படுக்கையில் விரித்து வைக்க, இளங்கிளி தன் சிறிய கரங்களால் அவனது பெரிய கைகளை அமுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
அவளது நீண்ட கூந்தல் அவனது முகத்தில் வந்து விழுந்து இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய திரையை உருவாக்கியது. இளங்கிளி மெல்லக் குனிந்து, முதன்முதலாகத் தன் கணவனின் கழுத்து வளைவில் தன் இதழ்களைப் பதித்தாள்.
அவளது மென்மையான இதழ்களின் சூடு பட்டதும் ராவனுக்குள் ஒரு புதிய பிரபஞ்சமே விழித்துக்கொண்டது போல் இருந்தது.
அவள் மெல்ல மேலே நகர்ந்து அவனது தாடை, கன்னம் என முத்தமிட்டு, இறுதியில் அவனது தடித்த இதழ்களோடு தன் இதழ்களைப் பிணைத்துக் கொண்டாள். அவளாக அவனுக்குக் கொடுக்கும் முதல் முத்தம் இது! இதுவரை அவளுக்காக அனைத்தையும் செய்தவன், இன்று அவளது அன்பின் ஆதிக்கத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தான்.
ராவண் அவள் கையைப் பிடித்திருந்த தன் பிடியை விடுவித்து, அவளது இடையை வளைத்துத் தன் நெஞ்சோடு இன்னும் அழுத்தமாக அணைத்துக் கொண்டான். அவன் இதழில் இருந்து முத்தம் வைத்தவள் அவனை விட்டுப் பிரிந்து அவன் முகம் பார்க்க…
“என்ன டி .. அவ்ளோ தானா? இன்னும் அந்த வீடியோவுல என்னவோ எல்லாம் செய்தாங்களே.. ” என்றான் குறும்பாக.
“என்னங்க ..” என்று அவள் சிணுங்க..
“ம்ஹும்.. நீ சொன்னதை நான் செய்தேன் இல்ல..” என்று மீண்டும் ஆரம்பிக்க… அவனைப் பேச விடாமல் குனிந்து அவன் இதழில் முத்தம் வைத்தவள் அப்படியே மெது மெதுவாக அவனது முகம், கழுத்து, மார்பு என்று சிறு சிறு முத்தங்களாக வைத்துக்கொண்டே அவனது மொத்த தேகத்தையும் தன் காதலால் நனைத்தாள்.
அவளது மென்மையான இதழ்களின் கதகதப்பான ஸ்பரிசத்தை உணர்ந்தவன், அந்த அலாதியான நொடியில், ராவணின் ஒட்டுமொத்த உடலும் ஒரு புதிய சிலிர்ப்பில் ஆழந்தது. அவளது அன்பின் தீண்டல் அவனுக்குள் இருந்த வேட்கையை இன்னும் அதிகமாக்கியது.
இளங்கிளிக்கு வெட்கம் அவளது உடலைச் சுட்டெரித்தாலும், தன்னவனுக்குள் ஏற்படும் அந்தத் தவிப்பையும், மாற்றத்தையும் அவளது இதழ்கள் உணர்ந்து இன்ப அவஸ்தையைத் தரத் தொடங்கினாள்.
“சிணுங்கி…” என்று ராவனின் வாய் வழியே ஒரு தவிப்பான முனகல் சத்தம் வெளிப்பட்டது. அவனால் அந்த காதலின் எல்லையைத் தாங்க முடியவில்லை. அவளது தலையைக் கோதியிருந்த அவனது கைகள், அவளைத் இன்னும் தன்னோடு சேர்த்து அழுத்தமாக அணைத்துக் கொண்டன.
அவளது இந்தத் தீவிரம் ராவனை மொத்தமாக நிலைகுலையச் செய்தது. அடுத்த நொடி அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன், “என்னால தாங்க முடியல… வாடி என் மேல…” என்று கரகரப்பான குரலில் தவிப்போடு கூறியவன், சட்டென அவளது தோள்களைப் பற்றி மேலே இழுத்தான்.
அவள் மூச்சிரைக்க, உதடுகளில் ஈரத்தோடு அவனது மார்பின் மீது வந்து விழுந்தாள். அவளது கண்கள் மயக்கத்தில் சொக்கிக் கிடந்தன. ராவண் ஒரு நொடி கூட தாமதிக்காமல், அவளது இடையைப் பற்றி அப்படியே அவளைப் படுக்கையில் கிடத்தினான். அடுத்த கணமே, அவளுள் தன் காதலை இறக்கி அவளை முழுமையாக ஆட்கொள்ளத் துவங்கினான்.
“என்னை வச்சு இன்னைக்கு நல்லா விளையாடிட்ட இல்லடி… இப்போ என்னோட டர்ன்” என்று முணுமுணுத்தவன், அவளது இதழ்களை மீண்டும் தன் இதழ்களால் கவ்விக்கொண்டான். இந்த முறை அந்த முத்தத்தில் அவளை முழுமையாக விழுங்கிவிடத் துடிக்கும் ஒரு பேரன்பின் பசி இருந்தது.
அதே வேகத்தில், அவளது அழகிய மேனியைத் தன் கரங்களால் ஆக்கிரமித்தான். அந்த முரட்டுத்தனமான காதலின் தீண்டலில், அவள் ஒரு கானகத்துக் குயிலாய் மெல்லிய சுகத்தோடு முனகினாள். அவனது கரங்கள் அவளது வளைந்த இடுப்பிலும், மென்மையான தேகத்திலும் ஓர் அலைகடலைப் போலத் தொடர்ந்து அலைந்து திரிந்து, அவளது மொத்த தேகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டன.
முத்தத்தை உதடுகளில் இருந்து மெல்லக் கீழ் இறக்கியவன், அவளது கழுத்து, தோள்பட்டை என கடந்து அவளது நெஞ்சின் வெம்மையில் தன் முகத்தைப் புதைத்து ஆழமாக முத்தமிட்டான். அவனது தாடி முடிகள் அவளது மென்மையான சருமத்தில் உரசிய போது இளங்கிளி, “ஐரா… ஆஹ்…மெதுவா…” என்று அவனது முதுகில் தன் நகங்களைப் பதித்துக் கெஞ்சினாள்.
ஆனால் ராவண் அவளுக்குள் மூண்டிருக்கும் உணர்ச்சித் தீயையும், தனக்குள் இருக்கும் வேட்கையும் இணையும் புள்ளியை அடைந்திருந்தான். அவளது இடையை இன்னும் கொஞ்சம் அணைத்துப் பிடித்தவன், தன் உடலின் முழு எடையும் அவள் மீது படர செய்தான்.
“சிணுங்கி… நீ மட்டும்தான்டி என் உலகம்…” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டபடியே, இரு உடல்களும் ஒன்றரை கலக்க முனைந்தான்.
“ஐரா…” என்று இளங்கிளி மீண்டும் அவன் பெயரை மோகத்தில் அழைத்தவள் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு அவனது தோள்களைப் பற்றிக் கொண்டாள். தன் கால்களால் அவனை இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டாள்.
அவள் உணர்ச்சி வெள்ளத்தில் நடுங்கத் துவங்க, ராவண் அவளது நடுக்கத்தைத் தணிக்க அவளது முகமெங்கும் முத்தங்களை வாரி இறைத்தபடி, தன் வேகத்தைக் கூட்டினான். நேரம் செல்லச் செல்ல, இருவரின் உடல்களும் காதலின் வியர்வையில் நனைந்து மின்னின.
இருவரின் மூச்சும், இதயத் துடிப்பும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தன. இருவரும் ஒரே நேரத்தில் உணர்வுகளின் எல்லையை அடைய, இருவருக்குள்ளும் இருந்த அந்த மோகத் தீ தங்களின் சுகத்தின் விளிம்பைத் தொட்டு, இரு உடல்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து படுக்கையில் சரிந்தன!
இளங்கிளி அவனது மார்பில் சாய்ந்து மூச்சிரைக்கக் கிடக்க, ராவண் அவளது வியர்வை படிந்த நெற்றியைத் தன் உதடுகளால் வருடி, அவளைத் தன் கைகளுக்குள் இன்னும் பத்திரமாக அணைத்துக் கொண்டான்.
……..
பார்வதி ரிமோட்டை எடுத்து OTT தளத்திற்கு மாற்றி, தனக்குப் பிடித்த ஒரு கொரியன் ரொமாண்டிக் தொடரை ஓடவிட்டார்.
டிவியில் அழகான பின்னணி இசையோடு, கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரையொருவர் காதலோடு பார்த்துக்கொள்ளும் காட்சிகள் ஓடத் தொடங்கின.
நாடகம் ஆரம்பித்து இருவரும் எப்படி அவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது, காதல் மலர்கிறது என்று விருவிருப்பாக சென்று கொண்டு இருந்தது.
“மித்து நீ பாத்துட்டு இரு. நான் சாப்பிட எதுவும் செய்றேன். நாளைக்கு வேற ஊருக்கு போகணும் இல்லை.. அங்க இருக்கவங்களுக்கு எதுவும் பலகாரம் செய்றேன்” என்று அவர் எழுந்து உள்ளே போய்விட்டார்.
அவர் சென்றதும் மித்ராவும் நாடகம் மும்முரமாக பார்க்க ஆரம்பித்தார்.
காதல் மலர்ந்த ஜோடிகள் ஒரு கட்டத்தில் கதையின் போக்கில் அவர்களுக்குள் திருமணம் நடந்து, அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் முதலிரவு காட்சிகள் வரத் தொடங்கின.
கார்ட்டூன் மட்டுமே பார்த்துப் பழகிய மித்ராவிற்கு இது முற்றிலும் புதிய உலகமாக இருந்தது.
டிவியில் கதாநாயகனும் நாயகியும் நெருங்கி வரும் ஒவ்வொரு நொடியும், மித்ராவுக்குள் ஒருவித தயக்கமும் வெட்கமும் கலந்த மிரட்சி உண்டானது.
கண்களை அகல விரித்துக்கொண்டு, “அச்சச்சோ.. என்ன பண்ணிக்கிறாங்க!” என்பது போல தன் இரு கைகளாலும் முகத்தை அரைகுறையாக மூடிக்கொண்டு, விரல்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளி வழியாக அந்த நெருக்கமான காட்சிகளை மிகவும் ஆவலோடும் பயத்தோடும் பார்க்கத் தொடங்கினாள்.
மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சம் மெல்ல மறைந்து, இரவு தன் அமைதியை கொண்டு உலகை மூடிக் கொண்டது.
கடிகாரத்தின் முட்கள் இரவு பத்து மணியைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தன.
ஹாலில் சோபாவின் நுனியில் அமர்ந்திருந்த மித்ரா, வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் களைப்பில் சொக்கினாலும், மனதிற்குள் இருந்த ஒருவிதத் தவிப்பு அவளைத் தூங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
ஈஸ்வர் காலை ஆபீஸ் கிளம்பிச் சென்றதிலிருந்து, அவளது உள்ளம் அவனுக்காகவே ஏங்கிக் கொண்டிருந்தது.
பார்வதி அவளுக்குத் துணையாக அமர்ந்திருந்தவர், அவளது சோர்வான முகத்தைக் கண்டு, “மித்து குட்டி, மணி ரொம்ப ஆயிடுச்சுப்பா. கண்ணெல்லாம் சொக்குது பாரு. போய் படுத்துத் தூங்கு. ஈஸ்வர் வர லேட்டாகும் போல” என்று அன்போடு அவளது தோளைத் தடவிக் கொண்டே கூறினார்.
ஆனால் மித்ரா தன் தலையை வேகமாக இடவலமாக ஆட்டி மறுத்தாள். “இல்ல … ஈஸ்வர் வரட்டும். அவன் கூடத்தான் நான் தூங்குவேன். அவன் வராம எனக்குத் தூக்கம் வராது” என்று ஒரு பிடிவாதமாக குழந்தை போல் அவனையே நினைத்துக் கொண்டு பேசினாள்.
பார்வதி அவளது பிடிவாதத்தைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தார். தன் மகன் மீது இந்தச் சின்னப் பெண் வைத்திருக்கும் அளவற்ற அன்பும், அவனையே தன் உலகமாகக் கருதும் குணமும் அவருக்குள் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சரியாகப் பதினொரு மணியை நெருங்கும் போது, வாசலில் காரின் சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் கதவு திறக்கும் சத்தம் கேட்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஈஸ்வர்.
நாள் முழுதும் உழைத்த களைப்பு அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. சட்டையின் மேல் பொத்தான்கள் இரண்டும் கழற்றப்பட்டிருக்க, முட்டி வரை மடிக்கப்பட்டிருந்த கைகளுடன் சோர்வாக வந்தவன், ஹாலில் மித்ரா விழித்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.
