Moorkkan 38
மறுநாள் காலை, விடிந்தும் விடியாததுமாக ஈஸ்வர் மித்ராவைத் தயார்படுத்திவிட்டு, மித்ராவை ஏற்கனவே அழைத்து சென்ற டாக்டர் கமீலாவிடம் அழைத்து வந்தான். மித்ராவிற்கு பிரச்சனை வந்ததில் இருந்தே மித்ராவைத் தொடர்ந்து கவனித்து வருவது அவர்தான் என்பதால், அவளது ஒட்டுமொத்த மருத்துவப் பின்னணியும் அவருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரியும்.
டாக்டர் கமீலா மித்ராவைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று சில நரம்பியல் பரிசோதனைகளைச் செய்தார். சோதனை முடிந்து வெளியே வந்த மித்ரா, அமைதியாகப் போய் வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
டாக்டர் கமீலா ஈஸ்வரை மட்டும் தன் அறைக்குள் அழைத்தார்.
ஈஸ்வர் மிகுந்த தவிப்போடு நாற்காலியில் வந்து அமர்ந்தான். “டாக்டர்… நேத்து நைட் அவளுக்கு திடீர்னு உடம்பெல்லாம் எரியுதுன்னு சொன்னா. நைட்டியை கழட்டிப்போட்டுட்டு ரொம்ப விசித்திரமா நடந்துக்கிட்டா. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. அவ உடம்புல இன்னும் அந்தப் பழைய போதை மருந்தோட வீரியம் இருக்கா டாக்டர்? ஏன் அப்படிப் பண்ணா?” என்று படபடப்போடு கேட்டான்.
டாக்டர் கமீலா தன் மேஜை மீது இருந்த ரிப்போர்ட்டுகளைப் புரட்டியபடியே, தன் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு ஈஸ்வரை உற்றுப் பார்த்தார்.
“ரிலாக்ஸ் ஈஸ்வர். நீங்க பயப்படுற மாதிரி அவ உடம்புல இப்போ எந்தப் போதை மருந்தோட கெமிக்கலும் நேரடியா இல்லை. மித்ராவுக்கு நாம கொடுத்த ட்ரீட்மெண்ட்ல அது எல்லாமே அவ உடம்பை விட்டு வெளியேறிடுச்சு. ஆனா…” என்று டாக்டர் சற்று நிறுத்தினார்.
“ஆனா என்ன டாக்டர்? எனக்குப் பயமா இருக்கு, சொல்லுங்க. அவளுக்கு எதுவும் பிரச்சனையா?”
“ஈஸ்வர், மித்ராவுக்கு கொடுக்கப்பட்ட அந்த வீரியமிக்க டிரக்ஸ் அவளோட நரம்பு மண்டலத்தையும் , மூளையில உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துற நரம்புகளையும் ரொம்பவே பலவீனப்படுத்தியிருக்கு. மித்ராவுக்குள்ள திடீர்னு ஒரு பயமோ.. பிரச்சனையோ அவங்களையும் அறியாம உருவாகி இருக்காலாம் , இந்த அதீத பயமும், மன அழுத்தமும் சேர்ந்து அவளோட மூளையில ஒரு விசித்திரமான ரசாயன மாற்றத்தை திடீர்னு உருவாக்கியிருக்கு. இதை நாங்க Chemical இம்பாலன்ஸ்னு சொல்லுவோம்.” என்றார்.
“அதனாலதான் அவ ட்ரெஸ்ஸை எல்லாம் கழட்டினாளா டாக்டர்?” என்றான்.
“ஆமாம் ஈஸ்வர். இதை மெடிக்கல் பீல்டில் நாங்க’ஹைப்பர்தெர்மியா வித் நியூரோ-ரிகர்’னு சொல்லுவோம். அதாவது, மூளையில கெமிக்கல் இம்பேலன்ஸ் ஆகும்போது, உடம்போட வெப்பநிலை திடீர்னு அக்னிப் பிழம்பாய் ஏறும், உடம்பெல்லாம் நெருப்பா எரியும். அந்தப் பதற்றத்துலதான் அவ தன் ஆடையைக் கழற்றியிருக்கா. அதே சமயம், அவளோட மூளை இந்தத் தவிப்புல இருந்து தப்பிக்க, தனக்கு மிக நெருக்கமான ஒருத்தரோட ‘பாதுகாப்பான அணைப்பை’ தேடியிருக்கா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே உலகம், ஒரே பாதுகாப்பு நீங்க மட்டும்தான். அந்த நரம்புகளோட தீவிரமான தவிப்புதான் அவளை உங்ககிட்ட அப்படி நடக்க வச்சிருக்கு. அது காம உணர்வு இல்லை ஈஸ்வர்… அது ஒருவகையான உயிர் பிழைப்பதற்கான நரம்பியல் ஏக்கம் . உங்க இடத்துல வேற யார் இருந்தாலும் மித்ரா இப்படி பண்ண வாய்ப்பு இருக்கு. அதனால அவங்களை தனியா விடறது நல்லது இல்ல.. பெண்ணில்லையா? யாரை நம்பி , எதை நம்பி அவங்களை பாதுகாப்பா வெச்சுக்கிறதுங்குறதும் ரொம்ப முக்கியம்” என்றார்.
ஈஸ்வர் அதிர்ச்சியோடு கேட்டான், “டாக்டர், அப்போ இந்த மாதிரி அவளுக்கு அடிக்கடி வர வாய்ப்பு இருக்கா? அவளை நான் எப்படிப் பத்திரமாப் பார்த்துக்கணும்?”என்றான் சற்று பதற்றமாக.
“கண்டிப்பா… அவளோட மனசும் நரம்புகளும் முழுசா குணமாகுற வரைக்கும், இந்த மாதிரி திடீர்னு அவ உடம்புல மாற்றங்கள், பயம், நடுக்கம் அவளுக்கு அடிக்கடி வர வாய்ப்பு இருக்கு ஈஸ்வர்,” என்றார் டாக்டர் கவலையோடு.
“இதுக்கு மருந்தே இல்லையா டாக்டர்? அவ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியல…” ஈஸ்வர் குரல் உடைந்தது.
டாக்டர் கமீலா ஒரு மாத்திரையை எழுதிக் கொடுத்து, ” இந்த டேப்லெட்டை மித்ராவுக்கு மறுபடி இந்த மாதிரி ஒரு சிட்டுவேஷன் வர அப்போ கொடுங்க.. அவளோட நரம்புகளை இது அமைதி நிலைக்குக் கொண்டு வரும். ஆனா இது தற்காலிகம்தான், ரொம்ப நேரமோ.. அதிக நாட்களோ வேலை செய்யாது. மித்ராவுக்குப் பழைய நினைவுகள் திரும்பி, அவளா மனரீதியா தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கிட்டா மட்டும்தான் இது முழுசா குணமாகும். அதுவரைக்கும் அவளை ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கணும் ஈஸ்வர்.” என்றார்.
“நான் என்ன பண்ணனும் டாக்டர்?” என்றான் தவிப்போடு.
“அவளுக்கு இந்த மாதிரி தவிப்போ, நடுக்கமோ வந்தா அவளைத் தனியா விட்டிடாதீங்க. அவளைத் தள்ளி வைக்காதீங்க. ஒரு குழந்தையைப் பார்த்துக்கிற மாதிரி அவ கூடவே வச்சுக்கோங்க. உங்களோட அன்பான அணைப்பும், பாதுகாப்பும், உங்க அரவணைப்பும் தான் அவளோட நரம்புகளை சீராக்கும். அவளுக்கு இப்போ தேவை மருந்தை விட உங்களோட அதீத பாசமும், அருகாமையும் மட்டும்தான்,” என்று ஒரு மருத்துவராகத் தன் ஆலோசனையைக் கூறினார் டாக்டர்.
“சரிங்க டாக்டர்… நான் பார்த்துக்கிறேன்,” என்று மருந்துகளை வாங்கிக் கொண்டு ஒருவித தவிப்புமாய் வெளியே வந்தான் ஈஸ்வர்.
அங்கே மித்ரா அமைதியாக இருக்கையில் அமர்ந்து, தன் விரல்களைப் பிணைத்தபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றிருந்த பயமோ, பதற்றமோ அவளிடம் இல்லை. ஒரு அமைதியான கடலை போல அவளது முகம் தெளிந்திருந்தது.
அவளருகே சென்ற ஈஸ்வர், அவளது மென்மையான கரங்களைப் பற்றினான். மித்ரா நிமிர்ந்து அவனப் பார்த்து, “டாக்டர் என்ன சொன்னார் ஈஸ்வர்? எனக்கு என்ன ஆச்சு?” என்று மிக அமைதியான குரலில் கேட்டாள்.
“உனக்கு ஒன்னும் இல்லடா செல்லம். நேத்து ஏதோ கனவு கண்டு பயந்துட்ட, அவ்வளவுதான். வீட்டுக்குப் போலாமா?” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கூப்பிட, மித்ரா அவனது முகத்தையே உற்றுப் பார்த்துவிட்டு, மறுப்பு ஏதும் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அமைதியாக நடக்கத் தொடங்கினாள்.
மூர்க்கன் 39
போரா போரா தீவில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான சொர்க்கப் புரி போன்ற வாட்டர் வில்லாவிற்குள் ராவணனும் இளங்கிளியும் நுழைந்தனர். ராவணனின் ஆட்கள் அவர்கள் இருவருக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஆடைகள் அடங்கிய பெட்டிகளை அறையில் அடுக்கி வைத்துவிட்டு, தங்களின் வேலைகளைச் செய்ய அங்கிருந்து நகர்ந்தனர்.
“அப்பாடா… வழியெல்லாம் ஒரே சஸ்பென்ஸா வச்சிருந்து இப்போ ஒரு வழியா கூட்டிட்டு வந்துட்டீங்க. இருங்க, எனக்காக என்னென்ன டிரஸ் வாங்கி வச்சிருக்கீங்கன்னு முதல்ல பார்க்கிறேன்,” என்று குதூகலத்துடன் சொன்ன இளங்கிளி, அந்த ஆடம்பரமான அறையை நோட்டமிட்டபடியே அங்கே இருந்த பெட்டிகளை ஓடிச் சென்று திறந்தாள்.
உள்ளே இருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவளின் முகம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனது. அவள் கண்கள் அகல விரிந்தன.
பெட்டியில் இருந்த உடைகள் எல்லாமே மிகக் குட்டையான ஸ்கர்ட்டுகளும், உடலோடு ஒட்டி உறவாடும் கிராப் டாப்புகளும், பேக்லெஸ் (Backless) நைட்டிகளும், பார்க்கவே கண்ணைக் கட்டும் மாடர்ன் அவுட்ஃபிட்டுகளுமாக இருந்தன. சுருக்கமாகச் சொன்னால், எல்லாமே அம்புட்டு கவர்ச்சியான குட்டி உடைகள்!
“ஏங்க!!!” என்று கத்தியபடி கையில் ஒரு குட்டி டிரஸ்ஸைப் பிடித்துக் கொண்டு ராவண் முன்னால் வந்து நின்றாள் இளங்கிளி.
ராவண் அவளுக்காக வாங்கிய உடைகளை பார்த்துவிட்டு அவளுடைய ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று அவனுக்கு முன்னமே தெரிந்தது தானே.
அவள் அதிர்ந்த முகத்தை குறும்பாக பார்த்து சிரித்தவன் “என்ன டி? எதுக்கு இப்போ இப்படி கத்துற?” என்றான் ஒன்றுமே தெரியாதவன் போல..
“என்னங்க இதெல்லாம்? என்ன விளையாட்டு விளையாடுறீங்க? இதெல்லாம் ஒரு மனுஷி போடுற டிரஸ்ஸா? எல்லாமே அரைகுறையா, குட்டியா இருக்கு! இதையெல்லாம் என்னால போடவே முடியாது, நான் மாட்டேன்!” என்று உதட்டைப் பிதுக்கி சிணுங்கினாள்.
அவளது பதற்றத்தைக் கண்டு ராவண் சோபாவில் சாய்ந்து அமர்ந்து, உதட்டோரம் ஒரு குறும்புப் புன்னகையோடு அவளையே ரசித்தான்.
“இதெல்லாம் உனக்காகப் பார்த்துப் பார்த்து நானே செலக்ட் பண்ணினது. இதைப் போடாம வேற எதைப் போடுவியாம்?” என்றான் ஒற்றைப்புருவத்தை உயர்த்தி.
“எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் நம்ம ஊர் டிரஸ்ஸே போட்டுக்கிறேன். இங்கே வேலைக்காரங்க எல்லாம் நடமாடுறாங்க… அவங்க முன்னாடி இதையெல்லாம் போட்டுட்டு வர சொல்றீங்களா? எனக்கு வெக்கமா இருக்கு, நான் கண்டிப்பா போட மாட்டேன்,” என்று கைகளைக் கட்டிக்கொண்டு பிடிவாதம் பிடித்தாள்.
ராவண் மெல்ல எழுந்து அவளருகே வந்தான். அவளது இடையைப் பற்றித் தன் பக்கம் இழுத்து, அவளது காதோரம் குனிந்து .”இப்போ பகல் நேரம்… ரிசார்ட் ஆளுங்க, சர்வென்ட்ஸ் எல்லாரும் வேலை பார்த்துட்டு இருக்காங்க. அதனால இப்போ நீ நார்மலான டிரஸ்ஸே போட்டுக்கோ அதுவும் நான் வாங்கி வெச்சிருக்கேன்,” என்றவன். “நீ தான் எந்த ட்ரேஸுமே எடுத்து வரலையே..” என்றான் நக்கலாக அவளை பார்த்து .
“நானா மாட்டேன்னு சொன்னேன். நீங்க தானே எல்லாமே நான் வாங்கிட்டேன், நீ கிளம்பி மட்டும் வந்தா போதும்னு சொன்னிங்க.. அதான் கிளம்பி வந்தேன், இப்படி எல்லாம் நீங்க பண்ணுவீங்கன்னு முன்னமே எனக்கு தெரிஞ்சிருந்தா நான் வீட்ல இருந்தே டிரஸ் எடுத்துட்டு வந்திருப்பேன்” என்று புலம்பினாள் அவனிடம்.
அவள் புலம்பலை ரசித்து சிரித்தவன் ” நீ பகல்ல என்ன டிரஸ் வேணா போட்டுக்க.. அதுவும் நம்ம ரூமுக்கு வெளிய.. நான் எதுவும் சொல்லல. ஆனா… நைட் … இந்த வில்லாவுல வேலை செய்யுற எல்லாரும் அவங்க வேலையை முடிச்சுட்டு வெளிய போயிடுவாங்க. அதுக்கு அப்புறம் இந்த உலகத்துல நீயும் நானும் மட்டும்தான் இருப்போம். அப்போ… நான் வாங்கிட்டு வந்த டிரஸ்ஸைத்தான் நீ போடணும். அதுவும் நான் எதை எடுத்துக் குடுக்குறேனோ, அதை மட்டும்தான் நீ போடணும்! இது என் ஆர்டர்… புரியுதாடி சிணுங்கி?” என்று ஸ்ட்ரிக்ட்டாக, அதே சமயம் காதலோடு சொன்னான்.
அவன் ஆளுமையான பேச்சிலும், மிரட்டலான பார்வையிலும் இளங்கிளிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. மறுத்துப் பேச பயந்து, “ம்ம்…” என்று மட்டும் தலையாட்டினாள்.
இரவு நேரமும் வந்தது. ராவண் சொன்னது போலவே, இரவு எட்டு மணிக்கெல்லாம் அந்த வாட்டர் வில்லாவில் இருந்த அனைத்து ஊழியர்களும் தங்களின் பணிகளை முடித்துவிட்டு, தங்களின் தங்குமிடங்களுக்குப் படகு மூலம் கிளம்பிச் சென்றனர்.
இப்போது அந்தப் பரந்த கடலின் நடுவே, அந்தப் பிரம்மாண்டமான வில்லாவில் ராவணனும் இளங்கிளியும் மட்டுமே தனிமையில் இருந்தனர். சுற்றிலும் நிலவின் வெளிச்சமும், கடல் அலையின் மெல்லிய சத்தமும் அந்த இடத்தை இன்னும் ரம்மியமாக்கியது.
படுக்கையறையில் இருந்த இளங்கிளியிடம் வந்த ராவண், தன் கையில் வைத்திருந்த ஒரு கருப்பு நிற நைலான் மெட்டீரியல் கொண்ட, நூல் போன்ற மெல்லிய கயிறுகள் கொண்ட செக்ஸியான குட்டி டிரஸ்ஸை அவளிடம் நீட்டினான்.
அதைப் பார்த்ததுமே இளங்கிளிக்குத் தூக்கி வாரிப்போட்டது. “ஐயோ… ஏங்க… நிஜமாவே இதையா போட சொல்றீங்க? இது ரொம்ப… ரொம்பக் குட்டியா இருக்குங்க. ப்ளீஸ்… வேற ஏதாவது…” என்று செல்லமாகச் சிணுங்கியபடி அவனது மார்பில் சாய்ந்து கெஞ்சினாள்.
“நோ எக்ஸ்க்யூஸ் இளங்கிளி… நான் சொன்னா சொன்னதுதான். போய் மாத்திட்டு வா, நான் வெயிட் பண்றேன்,” என்று அவளது கன்னத்தைக் கிள்ளி பாத்ரூமிற்குள் தள்ளிவிட்டான்.
வேறு வழியே இல்லாமல், இதயத் துடிப்பு எகிற இளங்கிளி அந்த உடம்போடு ஒட்டும் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு, மெல்லத் தயங்கியபடியே வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்த ராவணனின் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. நிலவின் ஒளியில் அவளது பால் போன்ற மேனி அந்தப் புத்தம் புதிய உடையில் அத்தனை தேவதையாக, காந்தமாகக் காட்சியளித்தது. அவள் வெட்கம் அவளது அழகை இன்னும் கூட்டியிருந்தது.
“ஏங்க… அப்படிப் பார்க்காதீங்க… எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,” என்று தன் கைகளால் உடம்பை மறைக்க முயன்றாள்.
“சிணுங்கி…” என்று மோகக் குரலில் அழைத்தவன், ஒரே எட்டில் அவளருகே வந்து அவள் கைகளை விலக்கி, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவள் இதழ்களில் தன் காதலின் மொத்த வேகத்தையும் காட்டி ஒரு நீண்ட, ஆழமான முத்தத்தைத் தந்தான்.
அவனது கரங்கள் அவளது மென்மையான உடம்பில் அலைபாயத் தொடங்கின. அவளது இடையிலும், முதுகிலும் அவனது விரல்கள் தீண்டியதில் இளங்கிளிக்குள்ளும் ஒரு புதுவிதமான சிலிர்ப்பு உண்டானது. அவனது அணைப்பின் சூட்டில் அவள் அப்படியே உருகிப் போனாள்.
அவளை அப்படியே அணைத்தவாறே, அவளது காதோரம் முத்தமிட்டபடி, “வாடி… பீச்சுக்குப் போலாம்,” என்றான்.
“ஏங்க… இந்த நேரத்துலயா? இந்த டிரஸ்ஸோடவா?” என்று அவள் பதறினாள்.
“இங்க நம்மள பார்க்க யாருமில்லைடி…” என்று அவள் பதற்றத்தைப் போக்கியவன், அவளைத் தன் கைகளோடு சேர்த்து அணைத்துக் கொண்டே, வில்லாவின் கீழிருந்த அந்தத் தனிப்பட்ட கடற்கரை மணற்பரப்பிற்கு அழைத்துச் சென்றான். குளிர்ந்த கடல் நீர் அவர்கள் கால்களை நனைத்தது.
“வா… நாம கடல்ல இறங்கி ஸ்விம் பண்ணலாம்,” என்று ராவண் அவளை தண்ணீருக்குள் இழுக்க முயன்றான்.
இளங்கிளி பயந்து பின்வாங்கி, அவனது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். “ஐயோ… வேணாங்க, எனக்கு நீச்சல் தெரியாது! தண்ணியைப் பார்த்தாலே பயமா இருக்கு. நான் வரல,” என்று நடுங்கினாள்.
ராவண் அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான். அவள் பயத்தைப் போக்க அவளை அப்படியே அலாக்காகத் தூக்கித் தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“உனக்கு நீச்சல் தெரியலனா என்னடி… உன் புருஷன் நான் இருக்கேன்ல. நான் உன்னை விட மாட்டேன்… என் கூட வா,” என்று தைரியம் கூறியபடி அவளைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு தண்ணீருக்குள் மெல்ல இறங்கினான்.
கடல் நீரின் குளிர்ச்சி ஒருபுறம், ராவணனின் உடம்பின் வெப்பம் மறுபுறம் என இளங்கிளி தவித்துப்போனாள். நீச்சல் தெரியாததால், அவனது கழுத்தை இரு கைகளாலும் மிகவும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சோடு தன் உடம்பை மொத்தமாக ஒட்டிக்கொண்டாள்.
ராவண் அவளைத் தன் கைகளிலேயே தாங்கியபடி, அவளது பயத்தைப் போக்கும் விதமாக மெதுவாக நீரின் மேல் மிதந்து நீந்தினான். அவள் குட்டி டிரஸ் நனைந்து இளங்கிளியின் உடலோடு ஒட்டியிருக்க, தண்ணீருக்குள்ளேயே அவளது அழகை ரசித்தபடி, அவளைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு அந்த நிலவொளியில் நீந்தத் தொடங்கினான்.
அந்தப் போரா போரா தீவின் இரவில், அலைகளின் தாலாட்டில், ராவணனின் பாதுகாப்பான அணைப்பில் இளங்கிளியின் பயம் மறைந்து, அவளுக்குள் காதல் மட்டுமே எஞ்சியிருந்தது.
கடல் நீரின் ஜில்லிப்பில் ராவணனின் மார்போடு ஒட்டி உறவாடிய இளங்கிளி, குளிர் தாங்காமல் ராவண் கழுத்தைக் கட்டிக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள்.
நனைந்த அவளது குட்டி உடையும், அவளது உடம்பின் தவிப்பும் ராவணனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை உசுப்பிவிட்டிருந்தது.
அவளை அப்படியே அலாக்காகத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு, கடலில் இருந்து அந்த வாட்டர் வில்லாவின் ஹாலை நோக்கி நடந்தான் ராவண்.
இருவரின் உடலிலிருந்தும் கடல் நீர் சொட்டுச் சொட்டாகத் தரையில் விழுந்து பாதையை நனைத்தது. ஹாலுக்குள் நுழைந்ததும் அவளைக் கீழே இறக்கிவிட்டவன், அவளது நடுங்கிக் கொண்டிருக்கும் உடம்பையே தன் காமக் கண்களால் மேய்ந்தான்.
நனைந்த ஆடையில் அவளது அத்தனை வளைவுகளும் அப்படியே அப்பட்டமாகத் தெரிந்து, ராவணனின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தியது.
“ஏங்க… ரொம்பக் குளிருதுங்க… நான் போய் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்,” என்று இளங்கிளி படுக்கையறையை நோக்கி ஓட முயன்றாள்.
ஆனால், ராவண் அவள் நனைந்த கரத்தைப் பற்றி ஒரே இழுப்பாக இழுத்துத் தன் அகன்ற மார்பில் மோதச் செய்தான். அவளது ஈரமான கூந்தலில் இருந்து தெறித்த நீர்த்துளிகள் அவனது முகத்தில் பட்டுத் தெறித்தது.
“எங்கடி ஓடுற? இப்போதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது. அதுக்குள்ள டிரஸ் மாத்தணுமா?” என்று அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்குமாறு நிமிர்த்தியவன் அவளது இதழ்களில் ஒரு முரட்டுத்தனமான முத்தத்தைப் பதித்தான்.
அந்த முத்தத்தின் சூட்டில் இளங்கிளியின் குளிர் பாதி மறைந்து போனது. அவனது கைகள் அவளது ஈரமான உடம்பில் பாசக் கயிறாய் இறுகின.
அப்போதுதான் ராவணின் கண்ணில் அந்த ஹாலின் நடுவே இருந்த அந்த விசேஷமான பகுதி பட்டது. அது அந்த வாட்டர் வில்லாவின் ஸ்பெஷாலிட்டி… ‘கிளாஸ் ப்ளோர்’. அதாவது, ஹாலின் நடுவே ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தரைக்குக் பதிலாக தடிமனான, வலுவான கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும். அதன் வழியே கீழே இருக்கும் கடல் நீரும், அதில் நிலவொளியில் நீந்தும் வண்ண மீன்களும் அப்பட்டமாகத் தெரியும்.
ராவணனின் மூளையில் சட்டென்று ஒரு கிளர்ச்சியான, புத்தம் புதிய யோசனை உருவானது. அவள் இடுப்பில் கைகளைப் போட்டு, அவளை அப்படியே தூக்கி அந்தப் பளிங்கு போன்ற கண்ணாடித்தரையின் நடுவே நிற்க வைத்தான்.
கண்ணாடியைத் தொட்டதும் இளங்கிளிக்குக் கீழே கடல் தெரிவதைப் பார்த்து ஒரு கணம் தலை சுற்றியது. “ஐயோ ஏங்க… கீழே கடல் தெரியுது… பயமா இருக்குங்க,” என்று அவனது சட்டையை இறுகப் பற்றினாள்.
“பயப்படாதடி சிணுங்கி… இது ரொம்ப ஸ்ட்ராங்கான கண்ணாடி. இப்போ பாரு… நாம கடலுக்கு மேல மிதந்துட்டு இருக்கோம். சுத்தி நிலா வெளிச்சம்… கீழே கடல்… நடுவுல நீயும் நானும் மட்டும்,” என்று அவளது காதோரம் காமக் குரலில் முனகியவன், அவளது நனைந்த டிரஸ்ஸை மெல்லக் களைந்து தரையில் எறிந்தான்.
இப்போது அந்த நிலவொளியில், கண்ணாடித்தரையின் மேல் எந்த ஆடையும் இல்லாமல் தேவதையாய் நின்றாள் இளங்கிளி.
கீழே இருக்கும் கடலின் நீல நிற வெளிச்சம் அவள் உடம்பில் பிரதிபலித்து, அவளை இன்னும் பேரழகாகக் காட்டியது.
அவன் முன் எத்தனை முறை ஆடையில்லா மேனியில் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவன் பார்வையின் ஆழம் தாங்காமல் அவள் கூசிப்போகின்றாள். அவன் முன் அப்படி நிற்க முடியாமல் அவள் கைகள் தானாக சென்று தன் அங்கங்களை மறைக்க முயன்றாள்.
ராவண் தன் உடைகளைக் களைந்துவிட்டு, அவள் கைகளை பற்றி தன் பக்கம் இழுத்தவன் “மறைக்காதடி… மொத்தமும் என்னோடது!” என்றவன் அவளை இழுத்து அந்தக் கண்ணாடித்தரையிலேயே மெல்லக் கிடத்தினான். குளிர்ந்த கண்ணாடியின் மேல் அவளது வெற்றுடம்பு பட்டதும் இளங்கிளி “ஆஹ்…” என்று சிலிர்த்துக் கொண்டு அவனது கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டாள்.
கீழே கடல் அலைகள் அடிக்கும் போதெல்லாம், தங்களுக்குக் கீழே ஏதோ ஒரு அசைவு இருப்பது போன்ற அந்தப் புதுவிதமான உணர்வு இருவருக்குள்ளும் ஒரு விவரிக்க முடியாத கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கடலுக்கு மேலேயே காற்றில் மிதந்து கொண்டு காதலிப்பது போன்ற ஒரு சுகம் அது! இருவருக்குள்ளும் எழுந்த அந்த உணர்வுகள் இருவரையும் வேறு உலகத்திற்குள் இழுத்து சென்றது.
ராவண் அவள் உடம்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் நாவாலும் உதடுகளாலும் தீண்டி விளையாடினான். அவளது முனகல் சத்தமும், மூச்சுக்காற்றும் அந்த ஹாலின் அமைதியைக் கலைத்தன. கண்ணாடித்தரையின் குளிர்ச்சியையும் தாண்டி, இருவரின் உடல்களும் உரசிக் கொண்டதில் அந்த இடமே நெருப்பாய்க் கொதித்தது.
அவளது கால்களைத் தன் வசப்படுத்தியவன், அந்தப் புதுமையான சூழ்நிலையின் கிளர்ச்சியோடு அவளுக்குள் ஆழமாக இறங்கினான்.
“ஏங்க… ஆஹ்…” என்று இளங்கிளி இன்ப வேதனையில் கத்தியபடி அவள் நகங்களால் அவன் முதுகைக் கீறினாள்.
கீழே கடல் நீர் அலைபாய, மேலே கண்ணாடித்தரையில் இவர்களின் காதல் போர் உச்சக்கட்டத்தை எட்டியது. ராவணனின் ஒவ்வொரு அசைவும், அவனது முரட்டுத்தனமான காதலும் இளங்கிளியை ஒரு புதிய உலகத்திற்குத் தூக்கிக் கொண்டு சென்றது. அந்த விசித்திரமான, கிளர்ச்சியூட்டும் அனுபவத்தில் இளங்கிளி தன்னை மொத்தமாக ராவணனிடம் இழந்தாள்.
அந்த போரா போரா தீவின் இரவில், ஹனிமூன் வந்த முதல் நாளிலேயே
