News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

உணர்வில்லா மூர்க்கனின் உயிர் நீயடி 7

by Layas Tamil Novel
737 views
A+A-
Reset

EPISODE 7

ஈஸ்வர் செய்வதையெல்லாம் பார்த்தவளுக்கு அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று புரிந்து போனது..”நீ என்னவோ சொல்லிட்டு இப்போ வேற என்னவோ பண்ணப்பாக்குற.. வேணாம். .. விட்று என்னை.. ” என்று கைகளில் இருந்த கட்டை அவிழ்க்க முயன்றாள்.

“இல்லையே.. நான் சொன்னதைத் தான் செய்யப்போறேன் ” என்றவன் அவள் மார்போடு கட்டி இருந்த பூந்துவாலையின் முடிச்சை அவிழ்த்து அதை விளக்கி இருக்க.. அவள் பட்டு மேனி இப்பொது பட்டவர்த்தனமாக அவன் கண்ணனுக்கு விருந்தானது..

“டேய் ராஸ்கல் என்னடா பண்ணி வெச்சிருக்க.. யூ!.. இடியட் .. சகௌண்டர்..” என்று அதிர்ந்தவள் தன் உடலை மறைக்க முடியாமல் நெளிந்தாள். அவனோ அதை சட்டை செய்யாமல் அந்தச் சிறிய விளக்கொளியில் மின்னும் அவள் தேகத்தை ரசித்துக்கொண்டிருந்தான்.

“இது தான் உன் கேமா இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். என்னை விடு… கட்டை அவிழ்த்து விடு… நீ ஒரு ஆம்பளையா இருந்தா என் கட்டை அவுத்து விடு டா ராஸ்கல்” என்று கோபத்தில் கத்தினால்.

“ஷ்… ரொம்ப துள்ளாத டி.. பாக்கவே மூட் ஏறுதா? இல்லையா” என்றவன் பார்வை அவள் கழுத்துக்குக் கீழே செல்ல..

“டேய்! ஒரு பொண்ணை கட்டிப்போட்டு அவ ட்ரெஸ்ஸை அவுத்து இப்படி பாக்குறியே  உனக்கு வெக்கமா இல்ல.. அவுத்து விடு டா கம்னாட்டி…” என்று எகிறினாள் மித்ரா.

அப்போது அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தன்னை மறைக்கவும் முடியாமல் திண்டாடிய மித்ரா முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள..

“பொண்ணா? யாரு நீயா?… இப்போ ஒரு நிமிசத்துல என்னை கம்னாட்டின்னு பஜாரி போல திட்டிட்டு பேசுறா பாரு.. ” என்று அவள் கன்னங்களைப் பற்றி தன்னை பார்க்குமாறு திரும்பியவன். “இதெல்லாம் நான் ஏற்கனவே பார்த்துட்டேன் டி.. இப்போ என்கிட்டே இருந்து மறைக்க ஏன் இவ்ளோ கஷ்டப்படுற… ” என்றவன் ” இன்னும் கேமை ஸ்டார்ட் பண்ணவே இல்ல அதுக்குள்ள எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ற நீ..  ” என்றவன் பார்வை அவள் முகத்தில் இருந்து கீழ் இறங்கி செல்ல…

மித்ரா அவன் பார்வை செல்லும் இடம் எல்லாம் கூசிப்போய் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அந்த ஏசி குளிரில் SIல்லென்ற நீர்த்துளிகள் அவள் மேனியில் பட்டதும் சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தாள்.

அவனோ அவள் அழகை ரசித்துக்கொண்டே.. ” முன்னை விட இப்போ செம்மையா இருக்க ” என்று அவள் பால் வண்ண மேனியை வருடினான்.

இருக்க மூடி இருந்த அவள் விழிகளை ஏறிட்டவன் , கிண்டலாக சிரித்தவன் “என்கிட்டையேவா.. நான் உன் புருஷன் டி.. எப்படி உன்னை என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டியா. போனா போகுதுனு கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம்னு பார்த்தா.. நீ இது தான் சாக்குன்னு என் பக்கம் தலை வெச்சு கூட படுக்க மாட்டேங்குற.. ” என்று நினைத்தவன் “என் மித்துக் குட்டி… இன்னிக்கு நீ என்கிட்டே வசமா சிக்கிக்கிட்ட டீ.. ” என்று கையில் இருந்த ரோஜாவை மீண்டும் சில்லென்ற தண்ணீரில் நனைத்து வந்தவன் அவள் முன் நின்று “யுவர் டைம் ஸ்டார்ட் நொவ்..” என்றான்.

“ராஸ்கல் என்னை எவ்ளோ டார்ச்சர் பண்றான். என் கை கட்டை மட்டும் கழட்டிவிடட்டும் அப்பறோம் இருக்கு இவனுக்கு.. ” என்று நினைத்து உள்ளுக்குள் இப்படி பிறந்த மேனியாய் தன்னை படுக்க வைத்திருந்தவன் மீது கொலை ஆத்திரத்தில் இருந்தாள் மித்ரா.

“ம்ம்..” என்றவள் கண்களை இருக்க மூடிக்கொள்ள..

கையில் இருந்த ரோஜாவை அவள் நெற்றியின் மேல் பிடித்தான். அதில் இருந்து ஈரம் சொட்டி.. சில்லென்று குளிர்ச்சியை அவள் மேனியில் படர விட..

“ஹா!” என்று சத்தமிட வந்தவள் அதை தன் வாய்க்குள்ளேயே அடக்கி வைத்து தன் இருக்க மூடிய விரல்களை மேலும் இறுக்கிக்கொண்டாள்.

அங்கே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரோஜாவில் இருந்து விழும் நீர்த் துளிகளை அவள் உதட்டிற்கு கொண்டு வர..

அவள் இதழ் மலர்கள் அதன் குளிர்ச்சியில் மெல்ல விரிந்து கொண்டது. அந்த ஈரத் துளிகள் அவள் மென் இதழ்களில் பனித் துளியைப் போல ஒட்டிக்கொள்ள.. அதைக் கண்டதும் குனிந்து அவள் இதழ்களில்  இருந்த அந்த பனித்துளியை தன் முரட்டு உதடுகளால் மென்மையாக தன் இதழ் கொண்டு தீண்டி சுவைத்தான்.

அதை எதிர்பார்க்காத மித்ரா.. “ஹா!.. ” என்று அதிர்ச்சியில் முனக வந்தவள் சட்டென்று டாஸ்க்கை நினைத்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

அவள் தொண்டைக்குழி உருளும் அழகை ரசித்தவன் அவள் தனக்குள் உணர்வுகளை கட்டுப்படுத்த முயல்கிறாள் என்று கண்டுபிடித்த ஈஸ்வர். “இன்னும் 2 மினிட்ஸ்ல் ஈஸ்வர்.. னு.. என் பேரை நீ சொல்லப்போற.. அதுக்கு அப்பறோம் உன்னை நான் மொத்தமா அள்ளப்போறேன்” என்று நினைத்தவன் அவள் இதழில் இருந்து ரோஜாவில் இருந்து நீர்துளிகளை அவள் உடல் முழுதும் சிதற விட்டு அவள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தான்.

அவளோ அதை கொஞ்சமும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கண்களையும், இதழ்களையும் இருக்க மூடிய படி படுத்திருந்தாள். “மூணு நிமிஷம் ஆச்சு இவ்ளோ நேரம் தாக்குப் பிடிக்குறாளே.. இது சரி இல்லையே.. என்று நினைத்தவன் அடுத்த நொடி கையில் இருந்த ரோஜாவால் அவள் உடல் முழுதும் வருடத்துவங்கி அதன் பின்னே தன் இதழ் கொண்டும் வருடத்துவங்கினான்.

மித்ராவால் முடியவில்லை. அவனை வேண்டாம் என்று விளக்க முடியாமல் அவள் கைகள் கட்டப்பட்டு இருக்க.. ஆனால் அவள் உள்ளமோ அவனை இப்பொது இழுத்து அணைத்து அவனுள் புதைந்து போகத் துடிக்கும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தாள்.

அவள் உயிர் சுழியில் நிறைந்திருந்த நீரை தன் இதழ் கொண்டு பருகியவன் அதை சுற்றி குட்டிக் குட்டி முத்தம் வைக்கத் துவங்க.. அவளோ அதற்கு மேலும் முடியாமல் “ஈஸ்வர்.. ப்ளீஸ்.. டேக் மீ.. ” என்று வாய்விட்டே கூறிவிட்டாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்ட பின்பு மெல்ல வெற்றிப் புன்னகை சிந்தியவன் அவளை நிமிர்ந்து பார்க்க.. அவளும் கண்களைத் திறந்து அவனை தவிப்போடு பார்த்தாள்.

“மித்து பேபி!.. நீ சொல்றது உண்மையா? நிஜமாவே.. நான் உன்ன.. ” என்றவன் அவளைப் பார்த்துக்கொண்டே.. அவள் உயிர் சுழியில் அழுந்த முத்தம் பதிக்க..

“ராஸ்கல் ஐ காண்ட் டா .. டேக் மீ ப்ளீஸ்.. அன்-டை(untie) மீ… இடியட் . என்னோட பீலிங்க்ஸை தூண்டிவிட்டு.. இப்போ உண்மையா வேணுமான்னு கேக்குற.. ” என்று கோபத்திலும் , மோகத்திலும் அவள் சத்தமிட..

அவளைப் பார்த்து சிரித்தவன் “அப்போ என் வேலையை முழுசா முடிச்சிட்டு வந்து உன் கை கட்டை கழட்டி விடுறேன்” என்று அவளை.. அவள் அலைமோதும் விழிகளைப் பார்த்துக்கொண்டே.. மெல்லக் கீழ் இறங்க..

மித்ராவிற்கு அணைத்தும் புரிந்து போனது..

“ஈஸ்வர் ப்ளீஸ் என் கட்டை அவிழ்த்து விடு .. ” என்று கெஞ்சினாள்.

“வெய்ட் பேபி.. முழுசா நீ பீல் பண்ணு .. எதை பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸ்சா என்ஜாய் பண்ணு டி.. ” என்று அவள் இடையில் இருந்து முத்தம் கொடுத்துகொண்டே கீழ் இறங்கியவன் அவள் பொக்கிஷத்தில் ஆசையாக முத்தம் வைக்க.. அந்த பொக்கிஷம் தாங்க முடியாத உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் மெல்ல விலகி அவனுக்கு வழி விட்டது.

அவள் கால்களை தூக்கி தன் தோளின் இருபக்கமும் போட்டுக் கொண்டவன் அவள் முழங்காலில் இருந்து முத்தம் கொடுத்து மேலேறி வந்து அவள் பொக்கிஷத்தின் இதழ்களைத் தன் இதழ் கொண்டு தீண்டி அதை மலர வைத்துக்கொண்டிருந்தான்.

மித்ராவோ கைகள் கட்டப்பட்டு இருக்க.. அவள் உடலில் உணர்வுகள் ஆர்பரிப்பதை தாங்க முடியாமல் வாய்விட்டே முனக ஆரம்பித்து இருந்தாள்.

அவள் இடை வளைத்து அவனுக்கு வசதியாகி இருக்க.. அவனோ தன் தீண்டலை செவ்வனே செய்து அவளை காற்றில் மிதக்க வைக்காத துவங்கி இருந்தான்.

“ஈஈ…ஸ்ஸ்…வர்ர்ர்ர்ர்ர்… ம்ஹும்…. ” என்று முனகியவள் கண்களில் ஒருவித மயக்கம்.. போதை.. மோகம்.. அனைத்தும் ஒரு சேர கண்டவள் போல.. மேல் நோக்கி செல்ல.. அவள் உடல் அதிர்வதை உணர்ந்தவன் மேலும் வேகமெடுத்து அவளை வானில் பறக்க வைத்தான்.

சிறிது நேரத்தில் அவள் அப்படியே துவண்டு விட.. தன் இதழ்களை துடைத்துக்கொண்டே.. மேலேறியவன் “இப்போ சொல்லு டி.. என் மித்து டார்லிங்.. என்னை உனக்குப் பிடிக்கலையா?” என்று அவள் இதழோடு தன் இதழ் உரச மோக மூச்சுக்கள் சூடாக அவள் முகத்தில் படரவிட்டபடி கேட்டான்.

அவளோ இன்னமும் அடங்காத தன் உணர்வுகளுக்கு அவனிடம் வடிகால் தேடுபவள் போல.. படுத்திருந்தவள் எம்பி அவன் இதழைக் கவ்வி இருந்தாள்.

ஹேய்! என்று அவன் குரல் அவள் உதட்டுக்குள் புதைந்து போனது.

அவள் இதழோடு அவன் இதழ்.. அவள் உடலோடு அவன் உடல் உரசியது.. அவன் கைகள் தானாக சென்று அவள் கைகளில் கட்டி இருந்த கட்டை அவிழ்த்து இருக்க.. அடுத்த நொடி அவனை தீராக் காதலோடு இழுத்து அணைத்து அவனுக்குள் தன்னை தொலைக்கத் துவங்கி இருந்தாள்.

ஐந்து நிமிட டாஸ்க் ஐந்து முறைக்கு மேல் கூடித் தீர்த்த பின்னும் அடங்காமல் தொடர்ந்தது.. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு சோர்வோடு பிரிந்து படுக்க..

மூச்சு வாங்க அவனை எரித்தவள் “ராஸ்கல் யு ஆர் கில்லிங் மீ டா.. ” என்று அவன் மார்பில் முகம் புதைத்து அவனை கட்டிக்கொண்டு உறங்கத் துவங்க, அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்து அவளை அணைத்தபடி விடியற்காலையில் அவனும் உறங்கி இருந்தான்.

அதற்கே அவள் மேனி சிலிர்க்கத் துவங்க.. அதை கண்டும் கவனியாதவன் போல “இப்போ நான் சொல்றதை கவனமா கேளு.. ” என்று ட்ரெஸ்ஸிங் டேபிளில் தண்ணீரில் போட்டு வைத்திருந்த ரோஜாப்பூவை எடுத்து அதன் இதழ்களை அந்த சில்லென்ற தண்ணீரில் நனைத்து ஈரம் சொட்ட சொட்ட எடுத்து வந்தவன் அதை அவள் உயிர் சுழியின் மேல் பிடித்தான், அதில் இருந்து சொட்டும் நீர் அவள் உயிர் சுழியை நிறைத்துக் கொண்டிருக்க..

அந்த ஏசி குளிரில் சொல்லென்ற நீர்த்துளிகள் அவள் மேனியில் பட்டதும் சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தாள்.

 ஈஸ்வரோ அவளை ரசித்துக்கொண்டே சிரிக்க.

“ராஸ்கல் என்ன டா பண்ற.. ” என்று அவனிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் சிணுங்கினாள்.

அந்த நீர்த்துளிகள் அவளுக்குள் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுத்திக்கொண்டிருந்தது. … அவள் இருபது விரல்களும் அந்த சிலிர்ப்பை அடக்க இருக்க மூடிக்கொண்டது. கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டது.

“இந்த ரோஜாப்பூவை வெச்சு நான் உன்னை டச் பண்ணுவேன். நீ அதுக்கு எந்த எதிர்வினையும் செய்யக்கூடாது.. கண்ணை திறக்கக்கூடாது.. வாயைத் திறந்து பேசக்கூடாது.. நெளியக்கூடாது.. அதே போல ஒரு சின்ன சத்தம் கூட உன்கிட்டே இருந்து வரக்கூடாது. அப்படி நீ இருந்துட்டா. நான் உன்னை இதுக்கு அப்பறோம் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். ஆனா இந்த டாஸ்குல நீ தோத்துட்டா.. நான் புருசங்குற உரிமையில் உன்னை என்ன வேணா பண்ணுவேன் ,நீயும் நான் சொல்றதை எல்லாம் கேக்கணும்… சரியா?’ என்றான்.

“என்னை இப்படி படுக்க வெச்சுட்டு என்ன டா பேசிட்டு இருக்க.. டாஸ்க் தானே செய்யணும். என்னை அவுத்து விட்டுட்டு பேசு.. இப்படி பொட்டை மாதிரி என்னை கட்டிவெச்சுட்டு டீல் பேசிட்டு இருக்க…  என்று சீறினாள் மித்ரா..

அவள்  சொன்ன வார்த்தையில் சட்டென்று கோபம் தலைக்கு ஏறியது அவனுக்கு.. இருந்தும் தன்னை நிதானித்தவன் குனிந்து அவள் கன்னங்களை அழுந்தப்  பற்றியவன் அவள் இதழை மூர்க்கமாக முத்தமிட்டு விளங்கி “நான் பொட்டையா? இல்லையான்னு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ப்ரூப் பண்றேன்  டி.. சும்மா உன்கிட்டே விளையாடிட்டு விட்ரலாம்னு தான் நினைச்சேன். ஆனா  நீ பேசின பேச்சுக்கு இன்னிக்கு உன்னை நான் வெச்சு செய்யப்போறேன்..” என்றவன்.

“மித்து டார்லிங் கேம் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கையில் இருந்த ரோஜாவை  உயர்த்திப் பிடித்தான்.

அவன் கண்களில் இருந்த கோபத்தையும்., அழுத்தமான வார்த்தைகளையும் கேட்டவள் அவசரப்பட்டுவிட்டோமோ.. என்று தோன்றியது. இருந்தும் தன் ஈகோவை விட்டுத் தரத் துணியாதவள் “ம்ம்.. நான் ரெடி..” என்று  அவனை அழுத்தமாகப் பார்த்தவள் இந்த டாஸ்க் தன் பெண்மைக்கு விடும் சவால் இதை முறியடித்து ஈஸ்வர் முகத்தில் கரியைப் பூச வேண்டும் ” என்று முடிவெடுத்தவளாக கண்களை இருக்க மூடினாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.