Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 150

உன் ரகசிய ரசிகை நான் 150

by Layas Tamil Novel
201 views

EPISODE 150

ராதா சந்தோஷிடம் நடந்ததைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல… அவள் சொன்னதை எல்லாம் கேட்ட சந்தோஷிற்கு அவள் தன்னிடம் விளையாடுவதற்குத் தான் இவ்வளவு நாள் வேண்டும் என்று சண்டை போடுவது போல நடித்தாள் என்று தெரிந்ததும் அவனுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது.

ராதாவைச் சமாதானம் செய்து உள்ளே அழைத்து வரலாம் என்று வெளியே செல்லப் போக… வெளியே சென்ற வேகத்தில் ராதா உள்ளே வந்தவள், அவனைத் தாண்டிச் சென்று படுக்கையில் விழுந்தால்.

தன்னை முறைத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று படுத்தவளைப் பார்த்த சந்தோஷிற்குச் சிரிப்பு வர, அவளிடம் பேசப் போனவன். ‘ஆஹா….. இப்போ அவ கோவமா இருக்கா. இப்ப போய் பேசி அவளை இன்னும் டென்ஷன் பண்ணிடக் கூடாது. ஏதாவது ஐடியா பண்ணி அவளை நம்ம வழிக்குக் கொண்டு வரணும்’ என்று நினைத்தவன் அவளிடம் பேசாமலேயே அறையை விட்டு வெளியே சென்று விட…

படுக்கையில் இருந்த ராதா அவர்கள் இருந்த அறைக்கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்க்க சந்தோஷ் அங்கு இல்லாமல் போகவே கடுப்பானவள். ‘கொஞ்சமாவது வந்து என்னைச் சமாதானம் பண்ணனும்னு அவனுக்குத் தோணுதா பாரு…’ என்று நினைத்தவள், அவன் மீது கோபமாக இருந்தவள் இதையெல்லாம் யோசித்துவிட்டு அப்படியே தூங்கிவிட்டால்.

எவ்வளவு நேரம் ராதா தூங்கினால் என்று தெரியவில்லை. ராதாவின் தூக்கம் மெல்ல கலைந்து கண்களைத் திறந்து பார்க்க…. அந்த அறை இருட்டாக இருப்பது போல உணர்ந்தால். அறையை இருட்டாக இருப்பதைப் பார்த்ததும் ‘ரொம்ப நேரம் தூங்கி விட்டோமோ’ என்று யோசித்தவள் தன் அருகில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்க்க…. மணி பத்து என்று காட்டியது.

‘இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா? சந்தோஷ் பாவம். அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? ஊருக்கு வந்ததிலிருந்து நான் சும்மா தூங்கிக் கொண்டே இருக்கிறேன்’ என்று யோசித்தவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர…

இப்போதுதான் அவர்கள் அறைக்குள் சந்தோஷ் வந்தான். உள்ளே வந்த சந்தோஷ் அறை முழுவதும் இருட்டாக இருப்பதைப் பார்த்தவன் சுவிச்சைத் தேடிப் பிடித்து ஆன் செய்ய அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.

விளக்கைப் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்த சந்தோஷ் கட்டிலில் கண்களைத் தேய்த்துக்கொண்டு ராதா அமர்ந்திருக்க… அவளைப் பார்த்ததும் சிரித்த முகமாக சந்தோஷ் அவளிடம் வர…

‘என்ன இவன் எண்ணிக்கும் இல்லாம இப்படிப் பல்லைக் காட்டிட்டு வரான்’ என்று யோசித்த ராதா அவனைப் பார்த்து கோபமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு முகத்தை வெடுக்கென்று திருப்பிப் படுத்துக் கொண்டாள்.

‘ஏய் குட்டச்சி, வேணும்னே என்னைப் பார்த்தது கோபமாக இருப்பது போல நடிக்கிறியா? இதோ வரேன்’ என்று நினைத்தவன். அவள் அருகில் வந்து மெத்தையில் அமர்ந்து அவள் பாதங்களைப் பார்க்க…

அதில் இவர்கள் திருமணத்தின் போது அவளுக்குப் போட்டு விட மெட்டி அவள் குட்டி விரலில் அழகாகப் பொருந்தி இருக்க… அதைப் பார்த்ததும் அந்த மெட்டியில் இருந்த சிறு முத்துக்களைத் தன் விரலால் சுண்டி விட… அது எழுப்பிய சிறு ஒலியைக் கேட்டதும் ராதா தான் போர்த்தி இருந்த போர்வைக்குள் தன் பாதங்களை உள்ளே இழுத்துக் கொள்ள…

“ஏய்… குட்டச்சி. இன்னும் கோவமா இருக்கியா?” என்றான் ஏக்கமாக.

ராதா எதுவும் பேசாமல் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டு படுத்திருக்க…

சந்தோஷ் அவளைப் பார்த்தும் கோபித்துக் கொண்டு மெத்தையில் படுத்திருந்தவளின் பாதத்தைப் பிடித்து அவள் பாதத்தில் முதன் முறை முத்தம் வைத்துத் தன் மீசை முடிகளால் அவள் பாதத்தை கூசச்செய்தவன் நிமிர்ந்து ராதாவைப் பார்க்க…

இவ்வளவு நேரம் சந்தோஷைப் பார்க்காமல் படுத்திருந்த ராதா நிமிர்ந்து சந்தோஷைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தவள், “பரவாயில்லையே வாத்திக்கு கவிதை சொல்லி எல்லாம் என்னைச் சமாதானம் செய்யத் தெரியுது” என்று சொல்லிச் சிறிது எழுந்து படுக்கையில் ஒரு பக்கம் சாய்ந்து படுத்து அவனைப் பார்க்க….

அவள் அப்படிப் படுத்ததும் ராதா கட்டி இருந்த சேலை விலகி அவள் எலுமிச்சை இடை சந்தோஷின் கண்களில் பட….

அதைப் பார்த்துக் கொண்டே சந்தோஷ், “உன்னை பேச வைக்க நான் என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு டி குட்டச்சி….” என்று சிரித்துக்கொண்டே… அவள் பாதத்தில் மீண்டும் முத்தம் வைத்துவிட்டு அப்படியே அவள் மேலே ஊர்ந்து கொண்டே மேல் நோக்கி வந்தவன்.

ராதாவின் இடுப்பிற்கு வந்து அவளுக்கு இருபக்கமும் கைகளை மெத்தையில் ஊன்றி அவள் மேல் தன் உடல் படாதவாறு கைகளின் துணையோடு அப்படியே இருந்தவன் ராதாவைப் பார்க்க…

அவன் தன் இடை வரை வந்து அவ்வளவு நெருக்கமாக இருக்கவும் ராதாவிற்கு அவனின் அந்த நெருக்கம் மூச்சு முட்டும் அளவு அவளுக்குத் தோன்ற… மூச்சு விட சிரமப்படுபவள் போல… வேக மூச்சுக்கள் ராதா எடுக்க… அவள் வேக மூச்சு எடுக்கும் போது அவள் மார்பு ஏறி இரங்குவதைப் பார்த்த சந்தோஷ் ராதாவின் கண்களைப் பார்க்க…

பட படக்கும் விழிகளோடு ராதா சந்தோஷைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் கண்களைப் பார்த்தவாரே கீழே குனிந்த சந்தோஷ் அவள் சிற்றிடையில் தன் மீசை முடிகளால் குறுகுறுக்க செய்தவன் அவள் இடையில் தன் இதழைப் பதித்தான்.

ராதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே அவள் இதழில் முத்தம் வைக்க அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் ராதா தன் இமைகளைத் தாழ்த்திக் கொள்ள…

அவள் நாணப்படுவதை முதல் முதலாகப் பார்த்த சந்தோஷுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய, முத்தம் கொடுத்த தன் இதழ்களால் அவள் இடையே நறுக்கென்று கடித்து வைத்தான்.

கண்கள் மூடியிருந்த ராதா சந்தோஷ் தன் இடையே கடித்ததும் ‘ஷ்… ஆ…’ என்று வலியில் ஏற்படும் சத்தத்தை கூட மென்மையாக முனகினால்.

அவள் முனகள் சத்தம் சந்தோஷின் ஆண்மையை மேலும் தூண்டிவிட… தன் உணர்ச்சியை வெளிப்படுத்த நினைத்த சந்தோஷ் தன் உணர்ச்சிகளோடு மீண்டும் அவள் இடையில் சற்று அழுத்தமாகக் கடித்து விட…

ராதா இப்போது வலியில் சற்று சத்தமாகவே கத்தி விட…. அவனிடம் இருந்து தன இடையைக் காத்துக் கொள்ள வேகமாகத் திரும்ப அவள் இருபுறமும் ஊன்றிப் படுத்திருந்த சந்தோஷின் கைகளைத் தெரியாமல் ராதா தட்டி விட்டாள்.

அவள் தட்டிய வேகத்தில் சந்தோஷ் அப்படியே ராதாவின் மீது விழுந்தான். ராதா திரும்பவும் சந்தோஷின் முகம் ராதாவின் வயிற்றில் மேல் விழவும் சரியாக இருந்தது.

ராதாவின் வயிற்றில் விழுந்ததும் சந்தோஷின் முகம் அவள் பஞ்சு போன்ற வயிற்றில் அழுந்தி அவன் உதடு பதிய… ராதாவிற்குள் இவ்வளவு நேரம் அடக்கி வைத்து இருந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பியது போல ஆகிவிட்டது அவளுக்கு.

தன் வயிற்றில் பதிந்த அவன் தலையைத் தானாக அவள் கைகள் சென்று வருடிக் கொடுத்தது.

அவள் தன்னை ஏற்றுக் கொண்டதைப் புரிந்து கொண்ட சந்தோஷ் மென்மையாகச் சிரித்தவன் அவள் வயிற்றையும், அவன் முகத்தையும் மறைத்து இருந்த அவள் சேலையைத் தன் இடது கையால் விலக்கியவன் அவள் ஆழிலை வயிற்றைப் பார்க்க… ஒட்டி இருந்த அவள் வயிற்றில் தெரிந்த உயிர்ச் சுழியில் முத்தம் வைக்க…

ராதா கண்கள் மயங்கி அவன் முகத்தைத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்து புடித்துக் கொண்டாள்.

தன் வருகையை வரவேற்றவளின் கையைத் தன் தலையில் இருந்து எடுத்துவிட்ட சந்தோஷ் மெல்ல முன்னேறி அவள் மென்மைகளில் தன் முகத்தை உரசிக்கொண்டே முன்னேறியவன் அவள் முகத்திற்கு வர…

அவள் மென்மைகளை கடந்து வரப் போராடியவன் அதைத் தாண்டி அவள் முகத்திற்கு வரும்பொழுது பெருத்த மூச்செடுக்க…

அவன் முகத்தை வெட்கப்பட்டுக் கொண்டே பார்த்த ராதா, “ஏன் வாத்தி இப்படி மூச்சு வாங்குறே…” என்றாள் மெலிதாக சிரித்தபடி கேட்டாள்.

“பல தடைகளை தாண்டி என்னால் சுலபமாக வந்துவிட முடிந்த என்னால்…. ” என்று சொல்லி நிறுத்தியவன் ராதாவின் முகத்தைப் பார்த்துவிட்டு அவள் மார்பை கண்களாலேயே சுட்டிக் காட்டி… “இந்தத் தடையை கடந்து வர யுகம் கடந்தாலும் முடியாது போலவே… என்னை ஆயுள் வரை உன்னிடம் அடிமையாக்கிட பிரம்மன் போட்ட திட்டமோ… உன் மார்பு…” என்று கவிதை மொழிந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமாகி அவனை வெட்கம் மறந்து பார்த்தவள், “என்ன? உனக்குள் இருந்து திறமை எல்லாம் இன்றே வெளிவருகிறது போல இருக்கிறதே!!!” என்று அவனைப் போலவே பேசி காட்டிய ராதா அவன் முகத்தைப் பிடித்துத் தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்தவள் அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள்.

அவள் முத்தம் வைத்த பின் மெத்தையில் படுத்தவன் நொடிப்பொழுதில் ராதாவைத் தூக்கித் தன் மேல் போட்டுக் கொள்ள… அதில் அதிர்ச்சியானவள் அவனைப் பார்க்க… “என்ன டி பாக்குறே…” என்றான் சந்தோஷ்.

அவள் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாக அவன் மார்பில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டால்.

அவளை ஆசையாக அணைத்துக் கொண்டு அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன், “ஏய்… செல்ல குட்டி…” என்றான்.

“ம்ம்ம்..” என்றாள் அவன் சட்டையைத் தாண்டித் தெரிந்த அவன் மார்பு முடிகளில் தன் விரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தால்.

“நமக்குக் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சுன்னு தெரியுமா உனக்கு?” என்றான்.

“ம்ம்ம்ம்… இன்னியோட நமக்குக் கல்யாணம் ஆகி ஏழு நாள் ஆச்சு” என்றாள் ராதா.

“நான் ரொம்ப வெயிட் பண்ணிட்டேன் டி… என்னால முடியல” என்று சந்தோஷ் கூற…

அவன் மார்பில் படுத்திருந்தவள் சந்தோஷ் சொன்னதின் அர்த்தம் புரிந்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவள் முகத்தைத் தன்னைப் பார்க்குமாறு மேலே உயர்த்த… அவனை வெட்கப் பார்வை ஒன்றை வீசி மயக்க…. அவள் இடுப்பில் கை கொடுத்து அப்படியே தனக்கு மேல் நோக்கி இழுத்தவன். தன் முகத்தில் அவள் முகம் உரச மேலே தூக்கி அவளைப் படுக்க வைத்தவன் அவள் இதழைச் சிறை செய்தான்.

ராதாவும் அவன் முத்தத்திற்காகக் காத்திருந்தவள் போல… அவன் முத்தத்தை ஏற்றாள். திருமணத்திற்குப் பிறகு இருவருக்குமே இது தான் முதல் முத்தம்.

அவள் இதழைச் சுவைத்துக் கொண்டே அவன் கைகள் அவள் முதுகில் அலைபாய… கூச்சத்தில் நெளிந்து கொண்டே அவனிடம் இருந்து ராதா விலக நினைத்து. அவன் இதழில் இருந்து தன் இதழைப் பிரிக்க முயற்சிக்க… அவள் பிரிய நினைக்கும்போதெல்லாம் அவளைப் பிரிய விடாமல் தன் உதட்டோடு சேர்த்து அவள் பினந்தலையில் கை வைத்து அழுத்திக் தன் முத்தத்தை மீண்டும் தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் ராதாவிற்கு மூச்சு விடச் சிரமம் ஆக… அவன் தோளில் அவள் கைகளால் அடிக்க… அப்போதுதான் அவளுக்கு இடைவெளி இல்லாமல் முத்தம் வைக்கிறோம் என்பதை உணர்ந்தவன் சட்டென முத்தம் வைப்பதை நிறுத்தி அவளை விட…

இது தான் சமயம் என்று ராதா அவன் மேல் இருந்து எழுந்து கட்டிலை விட்டு இறங்கிச் செல்லப் போக… அவள் சேலை முந்தானையைப் பிடித்து சந்தோஷ் இழுக்க… அவன் இழுத்த வேகத்தில் அவள் சேலை கலடாமல் இருக்கக் குத்தி இருந்த பின் கலண்டு விட…

அவனை விட்டு விலகிய வேகத்தில் மார்பை மறைத்து இருந்த சேலை அவள் மார்பை விட்டு விலகிவிட்டது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராதா… சங்கடத்துடன் திரும்பிச் சந்தோஷைப் பார்க்க…

அவன் ‘என்ன?’ என்பது போலத் தன் புருவம் உயர்த்தி ராதாவைப் பார்த்தவன் பார்வையாலேயே தன் அருகில் மெத்தையைக் காட்டி… “இங்கே வா…” என்றான்.

அவள் வெட்கப்பட்டுக் கொண்டே… ‘ம்ஹும்… மாட்டேன்’ என்பது போல வேகமாகத் தலையை ஆட்ட… தன் கையில் இருந்த சேலையை வேகமாக இழுக்க… அவள் உடலை மறைத்து இருந்த மொத்த சேலையும் அவன் இழுத்த வேகத்தில் அவன் கையில் வந்துவிட… அதே வேகத்தில் வந்து ராதா மெத்தையில் அவன் அருகில் பொத்தென விழுந்தால்.

தன் அருகில் தனக்கு விருந்தாகப் போகிறவளின் இதழைச் சிறை செய்து அவள் உடலில் தன் கைகளை அத்துமீற… அவள் கழுத்தில் இருந்து கைகளைத் தடவிக்கொண்டே அவள் மார்பிற்கு வந்தவன். அவள் மென்மையை அழுத்திக் பிடிக்க…

அவன் அழுத்திக் பிடித்ததும் வலி தாங்காமல் அவனைத் தன் மேல் இருந்து வேகமாக விளக்க…. “என்ன டி…” என்றான் கிறக்கமான குரலில் அவள் முகத்தைப் பார்த்து…

வலி தாங்காமல் ராதா கண்களில் கண்ணீர் வர… “ஏய் என்ன ராதா உன் கண்ணில் கண்ணீர் வருது?” என்றவன். “நான் ரொம்ப வலிக்கும்பாடியா பிடிச்சுட்டேனா?” என்றான்.

“ம்ம்ம்ம்ம்…” என்று மட்டும் ராதா சொல்ல…

“சாரி டி. ஒரு அவசரத்துல இப்படி எல்லாம் பண்ணிட்டேன்” என்று சொல்லி மன்னிப்புக் கேட்டவன் அவள் முகத்தைப் பார்க்க…

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்கும் சந்தோஷின் முகத்தைப் பார்த்த ராதா அவனை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டு அவனைக் கட்டிக் கொள்ள…

இதற்கு மேல் எதற்குத் தயக்கம் என்று நினைத்தானோ… இருவரும் தடையாக இருந்த ஆடையை முழுவதுமாகக் கலைந்து எறிந்து இருவரும் முற்றிலும் ஆதி கால மனிதரை போல… இருவரும் உடலில் துணி இல்லாமல் இருக்க…

அவள் மேலே படுத்திருந்த சந்தோஷ் தன்னை இந்தக் கோலத்தில் பார்த்துவிட்டுவான் என்று அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவளிடம் இருந்து விலக விடாமல் அணைத்துக் கொள்ள…

அவள் சைகை அறிந்து சிரித்தவன், “உன்னை முழுதாகப் பார்க்கத் தான் முடியவில்லை. ஆனால் என்னால் உணர முடிகிறதே” என்று சொல்லிச் சந்தோஷ் ராதாவைப் பார்த்துக் கண்ணடிக்க…

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவள் அவனைத் தள்ளிவிட்டு அருகில் இருந்த போர்வையை இழுத்துத் தன் மீது முழுவதுமாக மூடிக்கொள்ள…

“ஏய் என்ன டி இது?” என்று சொன்ன சந்தோஷ் அவள் போர்வைக்குள் தன்னையும் நுழைத்துக் கொண்டு… “இப்போ என்ன செய்வே?” என்று கேட்டவன்.

“இனியும் என்னால் முடியாது” என்றவன் அவள் இதழைக் கவ்வியவன் அவளுக்கு முத்தம் வைத்துக் கொண்டே தன் கைகளில் அவள் உடலைத் தழுவிக்கொண்டே… தன்னால் பார்க்க முடியாத அவள் அங்கங்களைக் கைகளால் தொட்டு உணர்ந்தான்.

அவன் தீண்டலில் துடித்துப்போன ராதா தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சந்தோஷின் முதுகில் அவனை கட்டிக்கொண்டு இருந்த ராதாவின் கைகள் அவன் முதுகில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நினைத்துத் தன் நகத்தால் அவன் முதுகில் அழுத்தியதில் அவனுக்கு அவன் முதுகில் லேசாகக் கீரல் விழுந்துவிட்டது.

அதை உணரும் நிலையில் தான் சந்தோஷ் இப்போது இல்லையே… அவள் இதழைச் சுவைத்தவன் இவ்வளவு நேரம் கைகளால் அவள் உடலில் ஊர்வலம் நடத்தி வந்தவன் இப்போது தன் இதழ்களால் ஊர்வலம் நடத்த ஆரம்பித்தான்.

சில இடங்களில் முத்தம் வைத்துச் சில இடங்களில் பதம் பதித்து என அவளைக் காதல் செய்கிறேன் என்று அவள் உயிரை உறிஞ்சிக் கொண்டு இருந்தான்.

இனியும் தன்னால் முடியாது என்று உணர்ந்த ராதா அவன் மார்பில் புதைத்துக் கொண்டு இம்சை செய்தவனின் முகத்தைப் பிடித்தி மேலே இழுத்தவள் வன்மையாக அவன் இதழைச் சிறை செய்தாள்.

உடல்கள் உரசிக்கொண்டு… கால்கள் இரண்டும் பின்னிக் கொண்டு… கைகள் இரண்டும் கோர்த்துக் கொண்டு போட்டி போட்டுக் காமம் செய்யப் பழக ஆரம்பித்தவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல ஆயத்தம் ஆக…

ராதாவின் இதயம் பயத்தில் பட படத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ராதா தடுமாற… அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

அவள் மேல் முழுவதுமாகப் படர்ந்தவன் அவளுள் தன்னை நுழைத்து தன் இத்தனை நாள் பிராமச்சர்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து… தன் இல்லற வாழ்விற்கு ஆரம்பப் புள்ளியாகத் தாம்பத்திய வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தான்.

தன் பெண்மையை அவனுக்குத் தன் காதல் பரிசாகத் தந்தவளோ… அவனிடம் தன்னையும் தன் வாழ்க்கையையும் முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு அவனோடு அவளும் காமப்பிடிக்குள் விரும்பியே அவனோடு சேர்த்து ஐக்கியம் ஆனாள்.


You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured