- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
அயனை தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்வது லாஸ்ட் மினிட்ல தான் கன்ஃபார்ம் ஆனது என்று ரோஜா சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக அனைவரும் அவளை பார்த்தனர்.
என்னம்மா சொல்ற.. என் மகனே வந்து உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னானா என்று ஆச்சர்யம் தாங்காமல் தேவகி கேட்டார்.
மண்டபத்துக்கு நான் வந்ததிலிருந்து என் பக்கத்தில் தான் அயன் உக்காந்து இருந்தான். எங்கேயும் எழுந்து போகல அப்புறம் எப்படி நீயும் அவனும் பேசிகிட்டீங்க.... அவன் எப்போ உன்னை கல்யாணம் செய்துக்கிறேன்னு சொன்னான் என்று கேட்டான் மித்ரன்.
டேய் நான் தான் சொல்றேனே நான் தான் அவனை என்னை கல்யாணம் செய்துக்க சொன்னேன் என்றாள் ரோஜா மித்ரனின் தலையில் அடித்து.
ஏய் லூசு அடிக்காத டி... என்ற மித்ரன் தலையை தேய்த்துவிட்டுக் கொண்டே உன் கழுத்துல அவனை தாலி கட்ட சொன்னது நீதான்னு சொல்ற. ஆனா எப்படி ரெண்டு பேரும் பேசினீங்க... என்றான் மித்ரன் புரியாமல்.
டேய் நம்ம என்ன அந்த காலத்துலயா இருக்கோம். கையிலேயே உலகம் சுத்திக்கிட்டு இருக்கும் போது மண்டபத்துக்குள்ள இருக்குற ஒருத்தர ஒருத்தர் பேசிக்கிட்டு இருக்க வழி இல்லாமையா போயிடும் என்றாள்.
மித்ரன் புரியாமல் அவளையை பார்க்க தன் கையில் இருந்த மொபைலை தூக்கி அவர்கள் முகத்திற்கு நேராக ஆட்டிக் காட்டியவள்.
நான் முகூர்த்த சாரி மாத்துறதுக்காக உள்ள போகும்போது தான் அயன் கிட்ட இருந்து எனக்கு மெசேஜ் வந்துச்சு.
ஃபர்ஸ்ட் எனக்கு ஆச்சரியமா தான் இருந்தது இத்தனை வருஷம் கழிச்சு அவன் எதுக்கு எனக்காக மெசேஜ் பண்றேன் அதையும் இந்த நேரத்துல மெசேஜ் பண்ற நீ யோசியோட மெசேஜ் ஓபன் பண்ணி பார்த்தேன்.
கல்யாண பொண்ணு முகம் ஏன் டல்லா இருக்குன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான்
அத பாத்து பிறகு தான் அவன் என்னோட கல்யாணத்துக்கு வந்து இருக்கானே எனக்கு தெரியும் என்றாள்.
அவன் மனசுல விஷயத்துக்கு ரிப்ளை பண்ணலாமா வேண்டாமா என் கைல போன வெச்சு யோசிச்சிட்டு இருந்தேன் எனக்கு வந்து மெசேஜ் லக்ஷ்மி ரசிகாவும் பார்த்துட்டு யாரடி நீ மோகினி மெசேஜ் பண்ணி இருக்கிறது என கேட்டாங்க நானும் பையனை பத்தி சொன்னேன் அவன் கூட தான் பேசுறது இல்லையே அவனுக்கு கல்யாணத்துக்கு வந்தால் நீ அவனை இன்வைட் பண்ணி இருந்தியா என்று கேட்டார்கள் சரி அவன் கேட்டதுக்கு ரிப்ளை பண்ணு அதனால கூட உனக்கு எதுவும் ஹெல்ப் கிடைக்கவில்லையா என்றால் என்ன ரசிகா.
அதுக்கு பிறகு தான் நான் வயலுக்கு மெசேஜ் பண்ணேன் எனக்கு இந்த கல்யாணத்துல தளியும் இஷ்டமில்லை என்னோட அம்மா உடல்நிலையை காரணம் காட்டி இந்த பையனை என் தலையில கட்ட பாக்குறாங்க என்ன பண்றதுன்னு தெரியல அதான் என் முகம் அப்படி இருக்குன்னு ரிப்ளை பண்ணி இருந்தேன்.
பேசாம இந்த பையன பிடிக்கலன்னு எழுதி வச்சிட்டு மண்டபத்தை விட்டு ஓடி போயிட வேண்டியதுதானே என்றான் நான் அனுப்பிய மெசேஜ் பார்த்துவிட்டு.
மண்டபத்தை விட்டு ஓடி போறதுக்கு என் கூட எவரும் வர மாட்டேங்குற நீ கிண்டலா மெசேஜ் பண்ணேன்.
நான் வேணா கூட ஓடி வரட்டுமா என்று திருப்பி ரிப்ளை பண்ணி இருந்தான்.
அத பார்த்துட்டு எங்க மூணு பேருக்குமே பயங்கர ஷாக்.
என்ன பண்றதுன்னு புரியாம நான் போன கையில போனை வெச்சிட்டு இருந்தபோ ரசிகா என் கையில் இருந்து போனை பிடுங்கி நான் ஏற்கனவே பயங்கர டென்ஷன்ல இருக்கேன் கல்யாணத்தை நிறுத்த முடியாம, இதுல நீ வேற இப்படி எல்லாம் பேசி என்ன கடுப்பு அடிக்காத .அப்படி நீ சொன்ன மாதிரியே செய்யறதுக்கு ரெடியா இருந்தா மணமேடையில எல்லாரும் முன்னாடியும் தைரியமா என்ன தாலி கட்டி உன் கூட கூட்டிட்டு போக முடியுமா ? என்று ரோஜாவுக்கு பதிலாக ரிப்ளை செய்தாள் .
அதைப் பார்த்த லட்சுமியும் ரோஜாவும் அதிர்ச்சி அடைந்தனர் .
ஏய் ரசிகா என்னடி இப்படி அனுப்பி இருக்க அவன் என்ன பத்தி என்ன நினைப்பான் ஏற்கனவே இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் அவனாவே என்கிட்ட பேசி இருக்கான் இவர் இப்படி ரிப்ளை அனுப்பி மொத்தமா எங்க பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி விடலாம் என்று நினைத்து விட்டாயா என்று கடுப்பாக ரோஜா ரசிகாவின் கையில் இருந்த போனை பிடுங்க போக .
ரோஜாவின் ஃபோனில் நோட்டிபிகேஷன் சவுண்ட் வரவும் ரசிகா தன் கையில் இருந்த ஃபோனின் திரையைப் பார்க்க ரோஜாவிற்கும் லட்சுமிக்கும் பதட்டம் அதிகரித்தது .
ரசிகா அனுப்பிய மெசேஜை தான் அனுப்பியதாக நினைத்து இந்த நேரம் கண்டிப்பாக அயன் பார்த்திருப்பான் அதை பார்த்துவிட்டு என்ன சொல்லி தன்னைத் திட்டி ரிப்ளை செய்திருப்பானோ என்று ரோஜாவிற்கு பதட்டமானது அவன் என்ன அனுப்பி இருக்கான்னு பார்க்கலாம் என்று வேகமாக ரசிகாவின் கையில் இருந்த போனை பிடுங்கினாள் ரோஜா .
போனை வாங்கி ஓபன் செய்தவள் அயன் அனுப்பிய மெசேஜை திறந்து பார்த்தவள் அப்படியே உரைந்து போனாள் .
ஏய் ரோஜா என்னடி ஆச்சு ஏன் ஃப்ரீசாகிட்ட என்று சொல்லிக்கொண்டே லக்ஷ்மி ரோஜாவின் கையில் இருந்த மொபைலை வாங்கி அயன் அனுப்பிய மெசேஜை பார்த்ததும் அவளும் ஷாக் ஆகிவிட்டால் என்னங்கடி ஆச்சு அவன் என்னதான் ரிப்ளை பண்ணி இருக்கான்னு சொல்லி தொலைங்களேன் என்று எட்டி லட்சுமியின் கையில் இருந்த ஃபோனில் அயன் அனுப்பிய மெசேஜ் பார்த்தாள் .
அதில் சரி என்று மட்டும் ரிப்ளை வந்திருந்தது .
மூவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருக்க முகூர்த்தத்திற்கு நேரமாச்சு இன்னும் எல்லாரும் உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க சீக்கிரம் பொண்ண அழிச்சிட்டு வாங்கம்மா என்று வெளியில் இருந்து ஒருவர் சத்தமிட .
அதில் தெளிவு பெற்ற மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க ரோஜா கண்மூடி தன் மூச்சை இழுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் .
ரசிகா நீ அவனுக்கு அனுப்பிய மெசேஜ் ஒரு வகையில நல்லதுல தான் முடியும்னு நினைக்கிறேன் எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையை சுத்தமா பிடிக்கல அவனோட கேரக்டரும் அவனோட பழக்கவழக்கமும் எனக்கு சுத்தமா செட்டாகாது அவன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு காரணமே என்கிட்ட இருக்கிற சொத்துக்காக தான் இந்த கல்யாணம் நடந்ததுனா தான் இந்த சொத்துக்களை எல்லாம் என் பெயரில் எழுதி வைக்கிறதா என்னோட மாமா சொல்லி இருக்காரு அதுக்காக தான் அவன் என்ன கல்யாணம் பண்ணிக்கவே சம்மதிச்சிருக்கான் .
இந்த விஷயம் எதுவுமே அய்யனுக்கு தெரியாது என்னோட கல்யாணம் எதுக்காக முடிவானது என்று கூட அவனுக்கு தெரியாது எதுவுமே தெரியாம அவன் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லி இருக்கான்.
அப்போ என்னோட இக்கட்டான சூழ்நிலை அவனுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும் அதனால என்ன நடந்தாலும் சரி என் வீட்ல யாரு என்ன கேட்டாலும் பரவாயில்லை அயன் என் கழுத்துல தாலி கட்டின உடனே மறுப்பு பேசாம நான் அவன் கூட கிளம்ப போறேன் என்றாள் ரோஜா
அயன் சொன்னது போல நடந்துக்குவானா என ரசிகா சந்தேகமாக கேட்க நீதானே அவனுக்கு மெசேஜ் அனுப்புன நீ அனுப்பினதும் அவன் வேற எந்த கேள்வியும் கேட்காமல் சரின்னு சம்மதம் சொல்லி ரிப்ளை செய்திருக்கான் அப்போ கண்டிப்பா அவன் சொன்னத செஞ்சுடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க வாங்க போகலாம் என்று அவசர அவசரமாக முகூர்த்த சேலையை மாற்றி விட்டு மூவரும் மணவறைக்கு சென்றனர் .
அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் தான் நீங்களே பார்த்துட்டு இருந்தீங்களே எவ்வளவு பாஸ்டா மேடை ஏறி ஐயர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பைத்தியத்து கிட்ட தாலியை கொடுக்கிறதுக்கு முன்னாடி அத பிடுங்கி என் கழுத்துல கட்டிட்டான் என்றாள் ரோஜா
நான் நடந்ததை எல்லாம் ரோஜாவிடம் கேட்டு அவர்கள் நண்பர்களும் அயனின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணமே வேண்டாம் என்று சொன்னவன் என்று தன் தோழிக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் அவளை இத்தனை பேர் முன்னிலையில் திருமணம் செய்து அளித்து வந்திருக்கிறான் என்று நினைத்து ஆச்சரியமாக இருந்தது .
தன் அறை கதவை திறந்து கொண்டு அயன் வெளியே வர ரோஜாவின் அருகில் இருந்த அனைவரும் எழுந்து சோபாவில் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டு எதுவும் நடக்காதது போல இறங்கி வரும் அயனை பார்க்க .
வேகமாக இறங்கி வந்தவன் கவினிடம் ஆபீஸ் கிளம்பலாமா என்றான் .
அதைக் கேட்டதும் பாலசுப்ரமணியம் வேகமாக எழுந்து வந்து அயனிடம் என்னப்பா விளையாடுறியா இன்னைக்கு தான் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க கல்யாணம் பண்ணின அன்னைக்கு ஆபீஸ் போகணுமா அது எல்லாம் எதுவும் வேண்டாம் புதுசா கல்யாணம் ஆனவங்க ரெண்டு மூணு நாளைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம் வீட்டிலேயே இருங்க இப்படி திடீர்னு நீ கல்யாணம் செய்துட்டு வந்துட்ட நம்ம சொந்த பந்தங்கள் கிட்ட விஷயத்தை தெரியப்படுத்த வேண்டாமா அவங்களை எல்லாம் கூப்பிட்டு உனக்கு கல்யாணம் விஷயத்தை சொல்லி சின்னதா ஒரு ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன் அது முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நீ ஆபீஸுக்கே போகணும் அதுவும் இல்லாம உங்களுக்கு அடுத்தடுத்து நடக்கப்போற சடங்குகளை எல்லாம் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டாமா என்று இருவரின் சாந்தி முகூர்த்தத்தை பற்றி அவர் கூற விளக்கேற்ற தெரியாத ரோஜாவிற்கு பாலசுப்ரமணியம் சொன்னது புரிந்துவிட ஆனால் அயனுக்கு தான் என்ன என்று புரியவில்லை.
என்னப்பா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல என்ன சடங்கு அதன் களத்தில் தாலியே கட்டியாச்சு அதுக்கப்புறம் என்ன என்றான் .
அயன் அருகில் வந்த மித்ரன் டேய் அவளை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டியே அடுத்து குடும்பம் புள்ள குட்டின்னு பார்க்க வேண்டாமா உங்க ரெண்டு பேரோட ஃபர்ஸ்ட் நைட் பத்தி தான் அப்பா எப்படி இன்டைரக்ட்டா சொல்லிக்கிட்டு இருக்காரு என்றான் மித்ரன்.
எனக்கு ஃபர்ஸ்ட் நைட் தெரியாதா? நான் வேணும்னு தான் கேட்டேன் என்றான் அயன் .
அதிசயம் போல பார்த்த மித்திரன் நீதானடா இது எங்களால் நம்பவே முடியல என்றவன் பேசாமல் தள்ளி போய் நின்று கொள்ள ...
சரிப்பா எல்லாரும் இருங்க நான் போய் சாப்பிட ரெடி பண்ண சொல்லிட்டு வரேன் யாரும் இங்கே இருந்து போக வேண்டாம் இன்னும் ரிசப்ஷன் டேட் குறிச்சிட்டு பங்க்ஷன் எல்லாம் முடிச்ச பிறகுதான் நீங்க எல்லாரும் கிளம்பனும் அதுவரைக்கும் இங்கே தான் இருக்கப் போறீங்க என்று தேவிகா ஆர்டர் போட்டு விட .
அவர்களும் அவருடைய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அங்கேயே இருக்க சம்மதித்தனர்.
ரோஜாவை பார்த்து வாம்மா அதுவரைக்கும் நீ என் கூடவே தங்கிக்கோ என்றவர் ரோஜாவை ரெஸ்ட் எடுக்க அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார் .