- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
அடுத்த நாள் விடுமுறை என்பதால் மணி 12 ஐ கடந்து தான் ஒவ்வொருவராக கண் விழிக்க துவங்கினர்.
முதலில் ப்ரியா தான் கண் விழித்தாள் கண்களை கசக்கிக்கொண்டு எழுந்து சோம்பல் முறித்தவள் முன்பு குளித்துமுடித்து உடை மாற்றி பிரெஷாக நின்று இருந்த காந்தளை பார்த்தவள் அவள் ஒரு கையில் சிறிய டிராவல் பேக்கும் , மற்றொரு கையில் தந்து பேக்கும் பிடித்துக்கொண்டு சிரித்த முகமாக நின்று இருந்தவளை பார்த்து ஆச்சர்யமானாள் .
" ஏய் காந்தள் !! என்ன டி இது !! இவளவு காலையில் பேக்கும் கையுமா எங்கே புறப்பட்டுட்ட..." என்றாள் ப்ரியா .
" என்னது இவ்வளவு காலையிலையா !! ஹலோ மேடம் மணி இப்போ மதியம் 12 தாண்டிருச்சு ... " என்றவள்.
" நான் அம்மாவையும், அத்தையையும் பார்க்க ஊருக்கு போறேன் டி... அவங்க ரெண்டு போரையும் நான் தனியா இந்த நிலைமையில் விட்டு வந்து 1 வாரத்துக்கு மேல ஆச்சு .. போவோம் அவங்க ரெண்டு பெரும் என்ன பங்கிட்டு இருக்காங்களோ . அதான் நான் அவங்களை போய் பார்த்துட்டு அவங்களை கன்வின்ஸ் பண்ணி இங்கயே கூட்டிட்டு வரலாம்னு போறேன் டி..." என்றாள் காந்தள் .
" என்னடி இது நீ ஊருக்கு போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இன்னிக்கு எனக்கும் லீவு தானே நானும் உன்கூட வந்து அம்மாவையும், அத்தையையும் கூட கூட்டிட்டு வர ஹெல்ப் பனிருப்பேன் இல்ல..." என்றாள் ப்ரியா .
" அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . நான் ஏதாவது சொல்லி அவங்களை என்னோடவே இங்கே கூட்டிட்டு வந்துருவேன் . நீ கவலை படாதே" என்றால் காந்தள் .
" ஏய் கொஞ்ச நேரம் பொறு நானும் ரெடி ஆகிட்டு வந்துடறேன் " என்று ப்ரியா எழுந்து உள்ளே செல்லப் போக...
எழுந்தவளை பிடித்து அவள் அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த முகுந்தின் மீது பிடித்து தள்ளி விட்டாள்.
ப்ரியா அவன் மேல் விழுந்ததும் "அம்மாஆஆ..." என்று அலறிக் கொண்டு முகுந்தன் கண் விழிக்க... அவன் மேல் ப்ரியா விழுந்து இருக்க... அந்த வழியிலும் "குட் மோர்னிங் டி கண்ணு குட்டி" என்று அவள் தாடையை பிடித்து அவன் கொஞ்ச...
"டேய் காந்தள் இருக்கா " என்று அவனை அதட்டட்டி அடக்கினாள் ப்ரியா .
" ஏய் இப்போ எதுக்கு டி அவனை மிரட்டுற... ரெண்டு பெரும் நேத்து நான் வெளியே கிளம்பி போன அப்பறோம் என்ன எல்லாம் செய்து இருப்பீங்கன்னு என் பெட்டும், பாத்ரூம் கண்ணாடியில் இருந்த ரெண்டு கை அச்சும் எனக்கும் புரிய வெச்சிருச்சு" என்று அவர்கள் இருவரையும் பார்க்க .
இருவரும் அசடு வலிந்து சிரித்துக்கொண்டனர் காந்தளை பார்த்து.
"போதும் சகிகளை " என்று சிரித்த காந்தள் .
"நீ என் கூட வர வேணாம் . நான் என் அம்மாவையும் , அத்தையையும் கன்வின்ஸ் பண்ணி இங்கே கூட்டிட்டு வரதுக்கு எப்படியும் ரெண்டு நாள் ஆகிடும் . அதுவரை நீங்க இங்கயே இருங்க எனக்கு எந்த ப்ரோபலமும் இல்லை " என்றவள் .
"நான் மதிமாறன்கிட்டே போன் பண்ணி ஊருக்கு பிற விஷயத்தை சொல்லிட்டேன் . அவரும் இங்கே வர போறது இல்ல.. சோ... ரெண்டு பெரும் எந்த டிஸ்டர்பும் இல்லாம நிம்மதியா இருங்க .." என்று சிரித்த முகமாக காந்தள் கூற..
பிரியாவிற்கு காந்தள் முன்பு நிற்கவே கூச்சமாக இருந்தது . ஒருவித குற்ற உணர்வோடு அவளை பார்க்க... ப்ரியாவின் அருகில் வந்த காந்தள் " ஏய் ப்ரியா இப்போ எதுக்கு இப்படி முகத்தை வெச்சிருக்க... நான் நேத்து எனக்கும் மதிக்கும் இடையில் இருக்கறதை பத்தி பேசினதை நினைச்சு நீ குற்ற உணர்வா இருக்குறது போல பீல் பண்றியா ?" என்றால்.
ப்ரியாவும் ஆமாம் என்று தயங்கியபடி தலையை ஆட்ட " இங்கே பாரு டி இது என்னோட லவ் லைபில் நாள் எடுத்த முடிவு . ஒரு ஒருத்தர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயம் இருக்கும். இது உன்னோட லைப் நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு குறுக்க நிற்க போறது இல்லை. நீங்க ரெண்டு பெரும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறீங்க... நீ பிரீயா இரு டி..." என்றவள் இருவரிடமும் விடைபெற்று தன் ஊருக்கு கிளம்பி இருந்தாள்.
ப்ரியாவும் , முகுந்தனை பார்க்க..." அவனோ சாரி டி... என்னோட அவசர புத்தியால உன்னை காந்தள் முன்னாடி இப்படி நிக்க வெச்சுட்டேன் . இனிமேல் நேத்து உன்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன் " என்று ப்ரியாவை கட்டிக்கொண்டான் .
" டேய் இப்போ தான் நேத்து என்கிட்டே நடந்துகிட்டு மாதிரி நடக்காம பாத்துக்கிறேன்னு சொன்னே...இப்போ என்ன டா இதையே சக்க வெச்சு என்னை கட்டிப்பிடிக்குற.." என்றாள் .
" ஏய் நேத்து நமக்குள்ள நடந்த மாதிரி இல்லாம இன்னிக்கு வேற மாதிரி ட்ரை பண்ணலாம்னு சொன்னேன் டி..." என்று அவளை தூக்கிக்கொண்டு பெட் ரூம் நோக்கி சென்றான்.
" இவனை திருத்தவே முடியாது ..." என்று நினைத்துக்கொண்டாள் ப்ரியா.