- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
இங்கே மாறனை சந்திக்க வந்தும் சாத்விகாவும் அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர் . மாறனிடம் நின்றிருந்த கம்ரத்தமன் யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு ஊர கூட்டி ரிசப்ஷன் வச்சு நல்லா சமாளிக்கிறீங்க போல மாறன் என்றான் கம்ரத்தம்மன் .
தாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த விஷயம் பற்றி ரத்தன் பேசுவதை கேட்டு அவனைப் பார்த்து மாறன் உனக்கு எப்படி என்று கேட்க ...
எனக்கு எப்படியோ நியூஸ் வந்துடுச்சு .. உனக்கு போன் பண்ணி விஷ் பண்ணலாமுன்னு நினைச்சேன் ஆனா இன்னும் வெளியே யாருக்கும் தெரியாமல் இருக்கிறப்போ நான் மட்டும் கால் பண்ணி விஷ் பண்ணா நல்லா இருக்காதுன்னு தான் அப்படியே விட்டுட்டேன் என்றான் .
ஆமா அது ஒரு சந்தர்ப்பத்துல எங்க அந்த மேரேஜ்க்கு நடந்துருச்சு இல்லன்னா எல்லாரையும் கூப்பிட்டு கல்யாணம் செய்து இருப்பேன் என்றான் மாறன் .
இட்ஸ் ஓகே என்று மாறனிடம் பேசியவன் பிறகு திரும்பி போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
இங்கே காந்தளிடம் நின்றிருந்த சாத்விகா ஏதோ பேய் அறைந்தது போலவே அவள் அருகில் நின்றிருந்தாள் . அதை கவனித்த காந்தல் தன்னருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சாத்விகாவின் கையை ஆதரவாக பற்றினாள் .
அதில் சாத்விகா அரண்டு உடல் உதறல் எடுக்க... மருண்ட விழிகளோடு திரும்பி காந்தலை பார்த்தாள்.
அவள் பயப்படுவதை பார்த்த காந்தல் என்னாச்சு மா ஏன் ரொம்ப பதட்டமா இருக்க எதுவும் பிரச்சனையா என்றாள்.
தன்னை பார்த்து அக்கறையாக பேசிய காந்தலை பார்த்ததும் சாத்விகாவின் மனதிற்குள் ஒருவித நிம்மதி பிறந்தது அவள் முகத்தை பார்த்தவள் அவர்களைத் தாண்டி சற்று தள்ளி நின்றிருந்த கம்ரத்தமனை எட்டிப் பார்த்தாள் .
போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தவன் சரியாக சாத்விகா அவனை பார்க்கவும் லேசாக தனது தலையை திருப்பி அவளைப் பார்த்து உருவம் உயர்த்தி என்னவென்றான் மிரட்டும் தோரணையில் .
அவன் கவனித்து விட்டதே கண்டதும் சட்டுன்னு தன் தலையை பின்னால் இழுத்துக் கொண்டவள் காந்தளின் பின்னால் மறைந்து நின்றாள் .
அவள் காம்ரத்தமனை பார்த்து பயந்துபோனதை கண்டா காந்தள் அவரு உன் புருஷன் தானே என்றாள் ஒரு சந்தேகத்தோடு .
சாத்விகா சற்று பயந்தபடியே ஆமாம் என்று தலையை ஆட்டினாள்.
அப்பறோம் ஏன் அவரை பார்த்து பயப்படுற என்றாள் புரியமால் .
அது... அது வந்து... என்று சாத்விகா காந்தளிடம் பேச வர...
அதற்குள் போட்டோ எடுத்து முடித்ததும் மாறனிடம் சொல்லிவிட்டு வேகமாக சாத்விகாவிடம் வந்தவன் போலாமா ? என்றான் .
அவனை கண்டதும் சாத்விகா காந்தளிடம் நெருங்கி நிற்க... அதை பார்த்த கம்ரத்தமன் இவங்க கூட பேசணும்னா இன்னொரு நாள் அவங்கள மீட் பண்ணி பொறுமையா பேசலாம் இப்போ வா போகலாம் . அங்க பாரு எவ்ளோ பேர் இவங்களுக்கு விஷ் பண்ண காத்துட்டு இருக்காங்கனு ... வா " என்று அவள் அருகில் வந்தவன் காந்தளை பார்த்து ஹாப்பி மேரீட் லைப் சிஸ்டர் என்று அவளுக்கு காந்தளுக்கு வாழ்த்து சொன்னவன் காந்தள் அவன் வாழ்த்திற்கு பதில் கூறும் முன்னர் சாத்விகாவை அழைத்துக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி இருந்தான் .
அவன் செயலை வித்யாசமாக பார்த்த காந்தள் பாவம் அந்த பொண்ணு ... இந்த ஆளை பார்த்தா சரியான முரடன் மாதிரி இருக்கான் .இவன் கிட்டே மாட்டிகிட்டு என்ன செய்ய்ய போறாளோ என்று சாத்விகாவிற்காக பரிதாபப்பட்டாள் .
அப்போது காந்தளின் கையை பிடித்து தன் பக்கம் திருப்பிய மாறன் அங்கே என்ன பார்வை இங்கே நமக்காக எவ்ளோ பேர் காத்துட்டு இருக்காங்க என்றான் .
அது இல்ல சார் அந்த பொண்ணு அவங்க வீட்டுக்காரை பார்த்து ரொம்ப பயப்படுறாங்க . அவர் என்ன அவ்ளோ கொடுமை பண்ணுறாரா அந்த பொண்ணை என்றாள் .
நீ நினைக்குற மாதிரி அவன் அவ்ளோ மோசமானவன் இல்ல... அவங்க ரெண்டு பேருக்கும் திடீர்னு கல்யாண்ம் ஆகிடுச்சு . ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலை இன்னமும் அதான் அப்படி இருக்காங்க என்றான் மாறன் .
ஏன் அவங்களுக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சு .. அப்படி என்ன அவசரம் திடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்திருக்காங்க என்றாள்.
ம்ம்ம்... அவங்களை பத்தி தெரிஞ்சுக்கனும்னா அடுத்து நம்ம ரைட்டர் எழுதுற.. "அசுரக் காதலா காட்டுக்(கு) அடங்காத தேடலா " ஸ்டோரி எழுத போறாங்க அதை படிச்சு தெரிஞ்சுக்கோ... இப்போ நம்ம ரிசெப்சனுக்கு வந்தவங்களை கவனிக்கலாமா என்று வந்திருந்தவர்களிடம் பேச துவங்கி இருந்தா