- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
விஜய் கண் விழிக்கையில் அவன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தான். அவன் கண் திறந்ததும் முதலில் அவன் பார்த்தது அர்ஸ் தான்.
விஜய் கண் திறந்ததும் தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. அவசரமாக விஜய்யிடம் வந்தவன் "பாஸ் எப்படி இருக்கீங்க? are u okay?" என்றான்.
"ம்ம்ம்... ஓகே தான் " என்று கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவன் "நான் எப்படி இங்கே?" என்றான் ஒன்றும் புரியாமல்.
"என்ன பாஸ் என்ன நடந்துச்சுன்னு தெரியலையா? நீங்க ஏர்போர்ட் போற வலியில் ரோட்ல மயங்கி விழுந்து இருக்கீங்க... அந்த வழியா போனவங்க சிலர் உங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க.. நான் ஏதேச்சையா மார்னிங் நீங்க ரேத் ஆகிட்டீங்களான்ணு கேக்குறதுக்காக கால் பண்ணி இருந்தேன். ஹாஸ்பிடல்ல இருக்கவங்க தான் உங்க போனை அட்டென்ட் பண்ணி விபரம் சொன்னாங்க " என்றான்.
அரசு சொன்னதை கேட்டதும் தான் இன்றுருதான் ஏர்போர்ட் சென்ற வழியில் நடந்த நிகழ்விகள் எல்லாம் விஜய்க்கு நினைவில் வந்தது. உடனே அர்ஸ் இடம் " என்னை இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்தது யாரு? " என்றான்.
"தெரியல பாஸ் ஆனா ஹாஸ்பிடல்ல அவரோட போன் நம்பர் அட்ரஸ் எல்லாம் கொடுத்துட்டு போய் இருக்காங் ஏதாவது எமெர்ஜெண்சினா கால் பண்ண சொல்லி... நான் வேணும்னா போபி அந்த நம்பரை வாங்கிட்டு வரட்டுமா?" என்றான்.
"இல்லை வேணாம் " என்ற விஜய் யோசனையோடு அமர்ந்து இருந்தவன் தன் காரில் வந்து விழுந்த அந்த பெண்ணை பற்றிய நினைவுகளில் மூழ்கியவன் இந்த நேரத்தில் அவன் காரின் முன்பு வந்து விழுந்த அந்த பெண் என்ன அகி இருப்பாள். அவளை யார் தன்னை அடித்து போட்டுவிட்டு தூக்கி சென்று இருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தவன் யதார்த்தமாக தான் இருந்த அறையின் வாசலை பார்க்க...
அப்போது கருப்பு நின்ற ஜீன்ஸ் அணிந்து,,, வெள்ளை நிற டி ஷரட்டும், அதன் மேல் பிரௌன் நிற லெதர் ஜாக்கெட்டும் அணிந்தவன் அவர்கள் அறையை கடந்து செல்ல... அவனை எங்கேயோ பார்த்தது நினைவிற்கு வர்,,, கட்டிலில் இருந்தவன் சட்டென்று எழுந்து தன் கையில் மாட்டி இருந்த ட்ரிப்ஸை கழட்டி எறிந்தவன் அந்த அறையை விட்டு வெளியே செல்ல போனான்.
இதை பார்த்ததும் அதிர்ச்சிச்சியான அர்ஸ் "பாஸ் என்ன இது? இப்போ எதுக்கு ட்ரிப்சை கழட்டுனீங்க!! உங்களுக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு... இஇப்படி பாதியில எழுந்து போகக்கூடாது" என்று பதறினான் அர்ஸ்.
அவனை பார்த்து ஷ்!!... என்று தன் வாய் மேல் விரலை வைத்து பேசாதே என்று சைகை செய்த விஜய். அவன் அறைக்குள் இருந்து தன் தலையை மட்டும் வெளியில் நீட்டி அந்த லெதர் ஜாக்கெட் அணிந்த நபர் எங்கே செல்கிறான் என்று பார்த்தான்.
விஜய் தாங்கி இருந்த அறையை விட்டு இரண்டு அறை தள்ளி இருந்த ஓர் அறைக்குள் அவன் செய்வதை பார்த்தான்.
"யார் பாஸ் அந்த தூண்... பாக்குறதுக்கு அந்த காலத்துல பெருசா வளர்ந்த மனுசங்க இருப்பங்களே அவங்களை ம்மதிரி இருக்கான்" என்று விஜய் பின்னால் வந்து நின்று அவனை போன்றே தலையை வெளியே நீட்டி பார்த்த படி பேசினான் அர்ஸ்.
"அவனை பத்தி அப்பறோம் ஆராச்சி பண்ணிக்கலாம். முதல்ல அவன் போனானே அந்த ரூமில் யாரு இருக்காங்கனு பாத்துட்டு வந்து எனக்கு சொல்லு.."என்று அர்ஸ்ஸை பிடித்து வெளியே தள்ளிவிட்டான் விஜய்.
"பாஸ் என்ன இது? " என்று புரியாமல் அர்ஸ் விழிக்க...
"நீ அங்க போய் பாக்குறதை இப்போ போனானே அவனுக்கு தெரிரியாம பார்க்கணும் ஜாக்கிறதை" என்றான் விஜய்.
"ஏன் பாஸ் தெரிஞ்சா என்ன?" என்றான் அர்ஸ்.
"தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்லே என்னை அடிச்சு இங்கே அட்மிட் பண்ணின மாதிரி உன்னையுயம் அடிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பான் " என்றான் விஜய்.
அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ச்சியானவன் "பாஸ்!!" என்று விஜய்யை பார்க்க...
"ம்ப்ச் ப்போ... " என்று அவனை விஜய் அவசர படுத்தினான்.
" சரி.. சரி... விரட்டாதீங்க... நான் போறேன் " என்று அர்ஸ் திரும்ப...
அப்போது தனக்கு எதிரே வந்தவர் மீது பலமாக மோதிவிட்டான் அர்ஸ். "யாரு டா இது கண்ணு தெரியாம ஹாஸ்பிய்ட்டாளுக்கு நடக்குறது... " என்று புலம்பிய்யாப்படி தான் மோதியவனை நிமிர்ந்து பார்க்க...
அங்கே சற்று முன் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்த அந்த லெதர் ஜாக்கெட் ஆள் நின்று இருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்த அர்ஸ் அவன் திட்டகாத்திரமாக உடலும், அவன் உயரமும் பார்த்துவிட்டு எச்சில் விழுங்கியவன் " சாரி... " என்றான் பயந்து கொண்டே...
அவனும் எதுவும் பேசாமல் அர்ஸை தன் இடது கையால் வழியை விட்டு விளக்கி நிறுத்தியவன் ஆணை கடந்து செல்ல... அவன் வருவதை பார்த்ததும் விஜய் தன் அறைக்குள் வந்து அவன் கண்களில் சிக்காமல் மறைந்து கொண்டான்.
அவன் தங்கள் அறையை கடந்து சென்ற உள்ளிருந்து மறைந்து நின்றாப்படி பார்த்த விஜய் அவன் சென்றதும் மீண்டும் வெளியில் வந்தவன் அர்ஸை பார்த்தான். அவன் இன்னமும் அதே இடத்தில் அந்த வளர்ந்தவனை பார்த்து சிலையாக நின்று கொண்டு இருந்தான்.
அவனிடம் வந்த விஜய் அர்சின் தோளை தொட்டு " டேய்... டேய் அர்ஸ்... " என்று அவனை உளுக்கியவன். " நீ இங்கயே இருந்து அனாதை வளர்ந்தவன் வரானா > இல்லையான்னு பார்த்து சொல்லு நானே போய் அந்த ரூமில் யாரு இருக்காங்கனு பார்த்துட்டு வரேன். அப்படிய் நான் வரதுக்குள்ள அந்த வளர்ந்தவன் வந்தா நீ அவனை ஏதாவது பேசி சும்மாழிச்சு இங்கயே நிற்க வை... அந்த ரூம் பக்கம் விட்டுராத சரியா... " என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.
" என்ன ஆச்சு நம்ம பாசுக்கு... அந்த ரூமில் யாரு இருந்தா என்ன? இல்லாட்டி இவருக்கு என்ன வந்துச்சு... " என்று யோசித்தவன் சென்ற வளர்ந்தவன் திரும்பி வந்துவிடுவானோ என்ற ரீதியில் பார்த்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
ஒரு பக்கம் வளர்ந்தவன் வந்துவிடுவானோ என்று பயந்து கொண்டு அர்ஸ் பார்த்துக்கொண்டே... மற்றொரு பக்கம் தன்னை காவலுக்கு நிற்கவைடித்துவிட்டு அந்த அறைக்குள் யாரை தேடி விஜய் சென்றிருக்கிறான் என்ற ரீதியில் இருபக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
" எங்கே அந்த வளர்ந்தவனையும் காணோம்... நம்ம பாசையும் காணோமே... " என்று புலம்பிய படி திரும்ப... அப்போது விஜய் யாரையோ வீல் சேரில் வைத்து முகத்தை மூடி தள்ளிக்கொண்டு தான் சென்ற அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன் முகத்திற்கு தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்று மாஸ்க்கையும் அணிந்து வந்தான்.
அவனை அப்பப்படி பார்த்ததும் அர்ஸ் அதிறந்தவன் இங்கே என்ன நடக்கிறது என்ற ரீதியில் விஜய்யை பார்த்துக்கொண்டு இருக்க... அப்போது அவன் தோளில் கைவைத்து "excuse me... did you know the lab report room?" என்று அவன் பின்னால் வளர்ந்தவன் நின்று கொண்டு இருந்தான்.
அவனை திரும்பி பார்த்தத்தில் அர்சிற்கு தூக்கி வாரி போட்டது. அவனை பார்த்துக்கொண்டே.. அப்படியே சைடு கேப்பில் விஜய் என்ன செய்கிறான் என்று பார்த்தான்.
விஜய்யும் அந்த நெடியவனை பார்த்து இருக்க... அவனை கண்டதும் இப்பொது என்ன செய்வது என்ற ரீதியில் அவர்கள் இருவரியும் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
அர்ஸ் தன்னை பார்த்ததும் "அவனை ஏதாவது சொல்லி சமாளி " என்று முகத்தை மூடி இருந்த மாஸ்க்க்கை விளக்கி ஜாடை செய்தான்.
அப்போது அர்ஷின் கவனம் வேறு பக்கம் திரும்பி இருக்க... அவன் எங்கே பார்க்கிறான் என்று அந்த வளர்ந்தவன் தன் பார்வையை திருப்ப அதை கவனத்திவிட்ட விஜய் சட்டென்று மாஸ்க்கை அணிந்தவன் தன்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்று திரும்பிகொண்டான்.
அதை கவனித்த அர்ஸ் " i know the lab report room, pleaase come " என்று அந்த வளர்ந்தவனின் கவனத்தை திசை திருப்பி அந்த ஹாஸ்பிடலை பற்றி ஒன்றுமே அறிந்திராத அர்ஸ் அவனுக்கு வள்ளி கட்டிய படி அவனை அங்கிருந்து வேறு திசையில் அழைத்து சென்றான்.
அவர்கள் சென்றதும் திரும்பி பார்த்து பெருமூச்சு விட்டது விஜய் வேகமாக லிஃட்டிற்கு முன்னாள் வந்தே நின்றவன் அதான் பட்டனை அவசரமாக அழுத்தினான்.
லிப்ட் அவர்கள் இருந்த தளத்திற்கு வந்து கொண்டு இருக்க... "quick... quick.." என்று அவசரப்பட்டுகொண்டு வீல் சேரை கேட்டியாக பிடித்துக்கொண்டு நின்று இருந்தான்.
அப்போது அங்கியிருந்து சென்று இருந்த வளர்ந்தவன் கோபமாக எதையோ அவர்கள் ஓர் பாஸையில் பேசிக்கொண்டே நடந்து வந்தான். அவன் பின்னால் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்த அர்ஸ்.
"டேய் வளர்ந்தவனே... உன்னை எப்படிடா... உங்க அம்மா 10 மாசம் வயிதுக்குள்ள வெச்சிருந்தா... அப்பா என்ன ஹைட்டு... இவன் நடைக்கு நாம ஓட வேண்டியதா இல்லை இருக்கு..." என்று புலம்பிக்கொண்டே அவன் பின்னால் வந்தவன்.
" hey, i know the place.. come with me.. " என்று அவனை அழைத்தான்.
"no... u dont know this place.. i will find the lab " என்றவன் "i dont need your help " என்று அவன் உதவியே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விஜய் இருந்த திசையை நோக்கி நடந்து வர...
அதை கவனித்த விஜய் லிப்ட்ட்டின் பட்டனை வேகமாக அழுத்தினான். "oh.. god... come on... " என்று புலம்பியவன் திரும்பி பார்க்க... அதற்குள் அவன் அருகில் அந்த வளர்ந்தவன் வந்துவிட... அவன் பின்னால் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரிரியாமல் விழி பிதுங்கிய படி அர்ஸ் ஓடி வந்தவன் விஜய்யை பார்த்து " பாஸ் என்னால முடியல.. " என்று செய்கை செய்துகொண்டே வந்தான்.
சரியாக விஜய் அருகில்வளர்ந்தவன் வரவும், லிப்ட் கதவு திறந்துகொள்ளவும் சரியாக இருந்தது. சட்டென்று விஜய் வீல் சேரை தள்ளிக்கொண்டு லிப்ட்ட்டிற்குள் நுழையவும்... வளர்ந்தவன் லிப்ட்ட்டை தாண்டி தான் இருந்த அறை நோக்கி செல்லவும் சரியாக இருந்தது.
அவன் பின்னால் வந்த அர்ஸ் லிப்ட்ற்குள் நுழைந்த விஜயை அனாதை வளர்ந்தவன் கவனிக்க வில்லை என்றதும் நிம்மதி அடைந்தவன் மூச்சுவாங்கிய படி அப்படியே நின்றான்.
அவனையும் தன்னோடு சேர்த்து லிப்ட்ற்குள் தள்ளி லிப்ட் கதவை மூடினான் விஜய்.
அதில் ஜெர்க் ஆன அர்ஸ் திரும்பி விஜயை பார்த்து "பாஸ் இங்கே என்ன நடக்குது... யார் இது? " என்று கேட்டுக்கொண்டே வீல் சேரில் முகத்தை மூடி இருந்தவரின் மீது இருந்த துணியை விளக்கி பார்த்த அர்ஸ் அதிர்ந்தான்.
அங்கே இனியா போர்வைக்குள் மயங்கிய நிலையில் அமர்ந்து இருந்தாள்.
அதை பார்த்ததும் அரஷ் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்து விஜயை பார்க்க... அவனோ தன் மொபைலில் தன்னுடைய தனி விமான பைலட்டிற்கு கால் செய்து "நான் இப்போ ஏர்போர்ட்டிற்கு தான் வந்துட்டு இருக்கேன். நீங்க பிலைட்ட்டை take over பண்ண தயாரா வைங்க வாங்க வந்ததும் கிளம்பிடலாம் " என்று கட்டளை இட்டவன் போனை அனைத்து பாக்கட்டில் வைத்தான்.
"பாஸ் இங்கே என்ன நடக்குது.. எனக்கு ஒன்னும் புரியலை " என்றான் அர்ஸ் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் முன் மயங்கி கிடந்த இனியாவை பார்த்துக்கொண்டே...
"நான் எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன். முதல்ல இந்த பொண்ணை யாருக்கும் தெரிரியாம நாம இங்கே இருந்து அழைச்சிட்டு போகணும் " என்றான்.
"பாஸ் இந்த பொண்ணு.... " என்று தயங்கியவன் "அப்போ தாமரை... அவங்க நிலைமை " என்று அர்ஸ் கூற...
அதை கேட்டுவிட்டு கோபகணளாக அர்ஷை பார்த்தான் விஜய்.
இங்கே தாமரை கலங்கிய கண்களோடு இருக்கியா முகத்தோடு கழுத்தில் பூ மாலை அணிந்து கோவில் சன்னதி முன்பாக நின்று இருக்க...
விஜய் போலவே உருவத்தில் ஒரே மாதிரி இருந்த வம்சி சக்ரவர்த்தி தன் முன் நின்று இருந்த தாமரையின் கழுத்தில் அதே இருக்கிய முகத்தோடு தாலி கட்டி மூன்று முடிச்சிட்டுகொண்டு இருந்தான்.
அங்கே இனியாவுடன் இந்தியா கிளம்பிய விஜய்க்கு... இங்கே தாமரையின் கழுத்தில் தன் தம்பி தாலி கட்டிக்கொண்டு இருப்பது தெரியுமா? தெரிந்தால் என்ன ஆகப்போகிறதோ...