sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
ப்ரியா பின்னால் சத்தமில்லாமல் வந்த முகுந்தன் ஸ்டூலின் மேல் கையை தூக்கியபடி ப்ரியா நின்று இருக்க... அவள் இடையை கட்டிக்கொண்டு அப்படியே ஸ்டூலில் இருந்து முகுந்தன் தூக்கி சுற்ற ஆரம்பிக்க...

சரியாக அப்போதுதான் கோதுமை மாவு இருந்த பாத்திரத்தை மேலே வைப்பதற்காக ப்ரியா பாத்திரத்தை கையில் தூக்கி இருக்க... அது தெரியாமல் முகுந்தன் ப்ரியாவை தூக்கியத்தில் மாவு மொத்தமும் இருவரின் மீதும் கொட்டிவிட்டது .

" ஆஹ்... டேய் எரும இப்படி தான் செய்வியா நீ பாரு உன்னால மாவு மொத்தமும் சிந்திருச்சு" என்று அவன் பிடியில் இருந்து கீழ இறங்கியவள் தன் தலை உடல் என்று முழுவதுமாக மாவு கொட்டி இருக்க... அதை துடைத்துவிட்டபடி அவனை திட்டிக்கொண்டு இருந்தாள் பிரியா.

" ஏய் ப்ரியா என்னவோ உன் மேல மட்டும் தான் மாவு கொட்டின மாதிரி பேசிட்டு இருக்க.. இங்கே பாரு என் மேலயும் தான் சிந்திருச்சு" என்று தன் மேல் இருந்த மாவை தட்டிவிட்டுக்கொண்டு இருந்தான் .

"உன்னோட பெரிய ரோதனைய போயிருச்சு டா... வர வர உன்னோட அத்தோழியத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சு . அன்னிக்கு தெரியாம உனக்கு ரொமான்ஸ் வராதுன்னு சொல்லிட்டேன். அப்போ இருந்து இப்போ வரை ரொமான்ஸ் பன்றேன்னு சொல்லி என்னை இம்சை பண்ற டா நீ .." என்று சலித்துக்கொண்டே கிச்சனில் இருந்து காந்தள் பெடரூமிற்குள் உடை மாற்ற நுழைந்தாள் .

அவள் பின்னாலேயே பெட் ரூமிற்குள் முகுந்தன் நுழைய... " டேய் உனக்கு இங்கே ENNA வேலை வெளியே போடா " என்றாள் ப்ரியா .

" இல்ல ப்ரியா என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு அதான் உனக்கு சுத்தம் பண்ண ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் " என்றான் அசடு வலிந்து கொண்டு .

" போதும் நீ எனக்கு பண்ணின ஹெல்ப் என்னை எனக்கு பார்த்துக்க தெரியும் " என்ற ப்ரியா கதவை அடைக்க போக..

குறுக்கே கதவிற்கு நடுவில் தன் கையை நீட்டி அவளை பெட் ரூம் கதவை சத்த விடாமல் நின்றவன் அவளை பார்த்தது அசடு வழிய ..

"ம்ஹும்... இவனை வெச்சிட்டு" என்று பெருமூச்சு விட்டவள் . அவன் அருகில் வந்து முகுந்தின் கன்னத்தை தடவி " இப்போ என்ன டா செல்லம் பண்ணணும் உனக்கு " என்றாள் .

அதில் அவன் உடலில் மின்சாரம் பாய்வதை போல உணர்ந்து உடலை குலுக்கிகே கொண்ட முகுந்தன் " இந்த ரூம் வேற சொம்பை பெருசா இருக்கு... பெட்டும் சூப்பரா இருக்கு..." என்று அவளை பார்க்க ..

முகுந்தன் என்ன சொல்ல வருகிறான் என்று பிரியாவிற்கு புரிந்துவிட... "இது காந்தாளோட.. ரூம் " என்றாள்.

" ஆனா காந்தள் தான் இங்கே இல்லையே " என்றான் குலைந்து பேசிக்கொண்டே அவளை நெருங்கினான் .

ப்ரியா சற்று முன்பு காந்தள் , மதியுடன் தன்னுடைய நெருக்கம் பற்றி கூறி இருந்து ப்ரியாவின் நினைவில் வந்து போக ... சிறிது அவள் மனம் குற்ற உணர்வில் தவித்தது. அனால் தன் முன் நின்ற முகுந்தை பார்த்து அவளால் அவன் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை . அவனை ப்ரியா பார்க்க... அவள் அமைதியாக இருந்த நொடியை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட முகுந்தன் ப்ரியாவை தள்ளிக்கொண்டு காதலின் டெப் ரூம் கதவை அடைத்தான் .

இங்கே தன் வீட்டிற்கு அருகில் தேபர்த்மேன்ட் ஸ்டார் எதுவும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே நீண்ட தூரம் நடந்து வந்து இருந்தால் காந்தள் . அவள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய தேபர்த்மேன்ட் ஸ்டோர் உல் வேலை நடப்பதால் இன்று மூடப்பட்டு இருந்தது . தவிர இரவு சற்று தாமதம் வேறு ஆகி இருக்க பாதி கடைகள் மூடி இருந்தது .

கடையை தேடி வந்து கொண்டு இருந்த காந்தள் தூரத்தில் ஒரே ஒரு சிறிய மளிகை கடை மட்டும் இருக்க.. இப்போதைக்கு நாகு கிடைப்பதை வாங்கி செல்லலாம் என்று அந்த கடைக்கு சென்று வீட்டிற்கு அப்போதைக்கு சமைக்க தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இருந்தாள் .

வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்ல கையில் பையுடன் சில ஆதி தூரம் தான் கடந்து சென்று இருப்பாள் . அப்போது அவள் இருந்த இடத்தை விட்டு தூரத்தில் தெரிந்த உருவத்தை கண்டு ஏற்கனவே தெரிந்த முகம் போல இருக்க ... யார் என்று சற்று முன்னாள் சென்று பார்த்த காந்தள் உறைந்து போனாள் .

தன் கையில் இருந்த பையை கீழே நழுவவிட்டவள் அங்கு நின்று இருந்தவரையே பார்த்துக்கொண்டு அதிர்ச்சியில் நின்று இருந்தாள்
 
Top