sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
"பி..ப்ரியா அது... அதெல்லாம் ஒன்னும் இல்லை . நீ மதியம் வீட்டுக்கு... வீட்டுக்கு... வா ... நான் உன்னை நேரில்... ம்ம்ம்ம் " என்று காந்தள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் இதழை சிறை செய்து இருந்தான் .

"ஏய் நீ பேசுறதே சரி இல்லை ... என்னவோ மாதிரி இருக்கு... நீ நேர்ல வா நான் அப்போ பேசிக்கிறேன் உன்னை " என்று ப்ரியா பேசிக்கொண்டு இருக்கும்போதே ...

காந்தள் கால்களுக்கு இடையில் மாறன் நுழைய... "ம்ம்... அஹ்ஹ் ... " என்று காந்தள் திடீர் என்று பெருத்த சத்தமெடுத்து முனக...

"ஐயோ!! ஏய் நீ வா... நாம பேசிக்கலாம். நான் போனை வைக்குறேன்" என்று அவசரமாக போனை துண்டித்த ப்ரியா .

"இவ ... இவ .. என்ன செய்துட்டு இருக்கா ? சத்தம் எல்லாம் ஒரு மாதிரி வித்தியாசமா இறுக்கே " என்று யோசனையோடு தன் வேளையில் மூழ்கினாள் ப்ரியா.

இங்கே காந்தளுக்கு கால்களுக்கு இடையில் தன் உடலை நுழைத்து நின்று இருந்த மாறன் அவளை அப்படியே தூக்கி தன் இடுப்பில் அமர வைத்துக்கொண்டான் . அவன் முகத்திற்கு நேராக காந்தள் முகம் மிக நெருக்கமாக இருக்க...

" என்ன சொன்னா உன் பிரெண்ட் . என்னை ஏதோ திட்டின மாதிரி இருந்தது " என்று குனிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

"அவ... அவ... உங்களை அதாவது என்னோட முதலாளியை திட்டினா .. ஆபீஸ் டைம் முடிஞ்சும் என்னை வீட்டுக்கு அனுப்பாம வேலை வாங்குறீங்கன்னு திட்டுறா " என்றாள் அவன் மாறனின் முகத்தை மிக நெருக்கத்தில் பார்த்து கூச்சத்தில் நெளிந்துகொண்டே .

"அதுக்கு நீ என்ன சொன்னே " என்றான் தன்னிடம் இருந்து நெளிந்துகொண்டே கீழே இறங்கப்போனவளை விடாமல் தூக்கி தன் இடுப்பில் அமரவைத்துக்கொண்டு .

அவன் தூக்கி அமர வைத்ததில் சிறுபிள்ளைகள் கீழே விழாமல் இருக்க கைகளால் கழுத்தையும், கால்களால் இடுப்பையும் கட்டிக்கொள்வது போல மாறனின் கழுத்திலும் , இடுப்பிலும் தன் கையையும் , காலையும் போட்டு கீழே விழுந்துவிடாமல் கிடுக்குபிடியாக பிடித்து இருந்தாள்.

அவள் அமர்ந்து இருந்த கோலம் கண்டதும் மாறனுக்கு மதி மயங்கியது . குட்டை பாவாடையும், ஷர்ட்டும் அணிந்து அவன் இடையில் தொத்திக்கொண்டு இருந்தவள் பின் புறம் இருந்து தழுவிக்கொண்டு அவன் தொடைகளை கடந்து ஸ்கர்ட்டிற்குள் கையை நுழைக்க...

அதில் அதிர்ந்த காந்தள் "என்ன பண்றீங்க சார்... என்னை இறக்கி விடுங்க ப்ளீஸ்.. உங்களை கல்யாணம் செய்துக்கறேன்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன். என் வாயில் இருந்து சம்மதம் வந்ததுல இருந்து நீங்க கையையும் காலையும் வெச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறீங்க... எனக்கு இனமும் நம்ப முடியலை நீங்களும் , நானும் கல்யாணம் செய்துகிட்டோம்னு " என்றாள்.

"ஏன் நேத்து ஏவினீங்க்ள இருந்து நீ என்னோடவே பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்க... நானும் உன்னை விடாம கட்டிகிட்டே இருக்கேன் அப்போ கூட உனக்கு இது நிஜம்னு தோணலையா?" என்றான் அவள் கழுத்தில் இருந்து முத்தம் வைத்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கியபடி.

"ஷ்... ம்ம்ம்.... " என்று முனகிக்கொண்டே "நிஜம்னு தோணுது நீங்க என்னை நெருங்கும்போதெல்லாம் . என்னை விட்டு விலகி நிக்குற அப்போ என்னோட முதலாளியா தான் தெரியுறீங்க சார் " என்றாள் குலைந்துகொண்டே .

"என்னை சார்ன்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ கேட்கவே மாட்டேங்குற.." என்று அவள் சட்டைக்கு இடையில் தெரிந்த மார்புக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் முகம் புதைத்து அவள் வாசத்தை உள்ளிழுத்தவாறே பேசினான்.

மாறனின் மீசை முடி அவள் மென்மைகளில் கூசி விளையாடியது ."ஷ்... ப்ளீஸ் என்னை கீழே இறக்கி விடுங்க... நெத்திலி இருந்து ஒரே டிரஸ் போட்டிருக்கேன் . ஒரு மாதிரி அழுக்கா இருக்க மாதிரி பீல் ஆகுது . நீங்க இப்ப போய் என்னை விடாம... "என்று அவள் பேசிமுடிப்பதற்குள் நிமிர்ந்து காந்தளின் கண்களை பார்த்தவன் .

"நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் " என்று அவளை மேலும் இறுக்கி அணைத்தபடி வந்து கட்டிலில் அமர்ந்து காந்தளை தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் இன்டெர்க்காமை எடுத்தது யாருக்கோ அழைத்தான். அவன் போன் பேசிவிட்டு வைத்த சிறிது நேரத்தில் மாறனின் அறைக்கதவு தட்டுப்பட... அதுவரை அவள் இதழை வாதம் செய்து கொண்டு இருந்தாவங்களைந்த காந்தள் தலைமுடியை சரிசெய்துவிட்டு கசங்கி இருந்த சட்டையை சரி செய்தவன் தன் மடியில் மயங்கி கிடந்தவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் நெற்றியில் mutham வைத்தவன் "டூ மினிட்ஸ் வந்துட்றேன் " என்று அவன் அறைக்கதவை திறந்தான் .

காந்தள் இன்னமும் மாறனின் கைவண்ணத்தில் மதி மயங்கியவளாக கண்கள் மூடி கட்டிலில் படுத்திருக்க... அவள் அருகில் வந்து அமர்ந்தவன் குனிந்து அவள் முகத்தில் மென்மையாக ஊதியவன் "வா... " என்று அவள் கைபிடித்து எழுப்பி அமர வைத்தான்.

மாறனின் மீது உரசிக்கொண்டு அமர்ந்தவள் கண்கள் திறந்து பார்க்க... புடவைக்கடையில் இருக்க வேண்டிய சேலைகள் அவள் கண்முன் குவிந்து இருப்பது போல ஒரு பெரிய ஹாங்கரில் பட்டு சேலையில் இருந்து சாதாரணமாக வீட்டிற்கு உடுத்தும் சேலை வரை அனைத்தும் சாஸ்திரியாக அவள் கண் முன்பு இருந்தது. அதனூடே அவள் அந்த சேலையோடு அணிய வேண்டிய அனைத்தயும் உள்ளாடை முதற்கொண்டு அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.

"என்ன இது சார்.. இவ்ளோ சேலை எதுக்கு " என்றாள் ஆச்சர்யம் விலகாமல் .

"உனக்கு தான் நீ தானே இப்போ நேத்து போட்டுக்கிட்டு இருந்த ட்ரெஸையே போட்டிருக்கேன்னு சொன்ன... அதான் நீ மாத்திக்க புடவை கொண்டு வர சொன்னேன் " என்றான்.

"நான் சொல்லி ரொம்ப நேரம் கூட இருக்காதே " என்றாள் .

"நாம இங்கே வருவதற்கு முன்னாடியே இதெல்லாம் ரெடி பண்ண சொல்லிட்டேன்" என்றான் மாறன் சிரித்துக்கொண்டே.

"எல்லாம் சரி தான் சார் ஆனா... ஆனா... " என்று காந்தள் நெளிய...

"என்ன நெளியுற... வேற ஏதும் வேணுமா?" என்றான் .

"ம்ஹும்... வேண்டாம் வேண்டாம் ..." என்று அவசரமாக மறுத்தவள் . "எனக்கு சேலை கட்ட தெரியாது " என்றாள்.

"சேலை கட்ட தெரியாதா!! அப்போ ப்ரியா , நீ , முகுந்த் மூணு பெரும் சேர்ந்து ஒரு 6 மாசத்துக்கு முன்ன நீல நிறத்தில் காட்டன் சாரீ கட்டிட்டு யாரோ உன்னோட பிரெண்ட்.. ம்ம்... பேரு கூட..." என்று மாறன் யோசிக்க...

"மலர் !! " என்று அவனை ஆச்சர்யமாக பார்த்தபடி கேட்டாள் காந்தள்.

"ஆஹ்... அந்த பொண்ணோட கல்யாணத்துக்கு போனியே... அப்போ சேலை தானே கட்டி இருந்தே " என்றான்.

"நான் மலர் கல்யாணத்துக்கு போனது அதுவும் ப்ளூ கலர் சாரீ தான் கட்டிட்டு போனேன். என் கூட ப்ரியா , முகுந்த் வந்து இருந்தது வரைக்கும் கரெக்டாக சொல்றான். அப்போ இவனுக்கு ஆபீஸ் வேலை பாக்குறதை விட்டுட்டு என் பின்னாடி ஆளை அனுப்பி பாத்துட்டு இருந்திருப்பான் போலயே "என்று காந்தள் யோசித்த படி மாறனை பார்க்க...

" உன் பின்னாடி நான் யாரையும் ஆள் வெச்சு வேவு பார்க்கலை , நானே தான் உங்க மூணு பேரையும் அந்த மலர் கல்யாணத்துல பார்த்தேன் . அந்த போனோட அப்பா என்னோட பிசினஸ் கிளையண்ட் அதனால நானும் அந்த கல்யாணத்துக்கு வந்து இருந்தேன் " என்றான் அவள் முகத்தை படித்தவன் போல ...

"நீங்களும் அங்கே வந்து இருந்திங்களா!! நான் உங்களை பார்க்கவே இல்லையே /" என்றாள் யோசித்தபடி .

"நீ மண்டபத்தை விட்டு வெளியே கிளம்பி போன நான் அப்போதான் உள்ளே வந்தேன் . என் காரை தாண்டி நீ ப்ரியா கூட பேசிட்டு போனேன் " என்றான் .

எதுவும் பேசாமல் காந்தள் மாறனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் .

"சொல்லு அப்போ சேலை கட்டிட்டு தானே வந்தே " என்றான் மாறன்.

"ம்ம்ம் ... ஆமா ஆனா எனக்கு அப்பாவும் சேலை கட்ட தெரியாது . ப்ரியா தான் கட்டிவிட்டா "என்றாள் .

"சரி அப்போ இன்னிக்கு நான் உனக்கு சேலை கட்டி விட்றேன் " என்றான் அங்கிருந்த சேலைகளில் காந்தளுக்கு எந்த சேலை பொருத்தமாக இருக்கும் என்று .

"என்னது!! நீங்க சேலை கட்டி விடப்போறிங்களா !! நோ...நோ... நான் இந்த ட்ரெஸ்ஸோடவே இருக்கேன். நான் வீட்டுக்கு போவேன்ல அங்க போய் மாத்திக்கிறேன் " என்றாள் .

"அது சரி அப்போ ஒன்னு செய்யலாம் இப்போ உன்வீட்டுக்கு கிளம்பி பொய் உன் அம்மா அத்தை கிட்டே நமக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிட்டு அவங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கலாம். அப்பறோம் அங்கே இருந்து அப்டியே ஷாப்பிங் போய் உனக்கு என்ன டிரஸ் வேணுமோ அதெல்லாம் வாங்கிக்கோ ஓகேவா ?" என்றான் மாறன் .

எப்போதும் சிடுசிடுத்த முகத்தை மட்டுமே பார்த்த மாறனா இது என்று ஆச்சர்யப்பட்டாள் காந்தள்.

இவ்வளவு எளிமையாக தன்னிடம் பேசுவதும் . தன்னுடைய அந்தஸ்து கௌரவம் பார்க்காமல் என் மேல் இருந்த ப்ரியத்தினாலும். தான் அவனிடம் முதல் முறை கேட்டேன் என்ற காரணத்தினாலும் தன்னை திருமணம் செய்து அவன் வீட்டிற்கு உரிமையாக அழைத்து வந்து அவன் அம்மா அப்பா குறிப்பாக மதியிடம் தன்னை அவன் மனைவியாக பெருமையாக அறிமுகம் செய்து வைத்த மாறனை தான் நான் திருமணமா செய்து கொண்டேனா என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது .

"என்ன ஏதும் பேசாம அமைதியா இருக்க ... ஓகேவா " என்றான்.

அவனை தயக்கமாக காந்தள் பார்க்க..

"என்ன மொட்டு ஏதும் என்கிட்டே சொல்லனுமா ?" என்றான்.

அவள் ஆமாம் என்று தலையை ஆட்ட ...

"சொல்லு .." என்றான் .

காந்தள் தயக்கத்தோடு அவனை பார்த்தவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் மனதில் நினைத்து இருந்ததை மாறனிடம் சொன்ன அடுத்த நொடி அவன் முகம் கருத்துவிட்டது . அவன் முகமாற்றத்தை கண்டு பயந்து போன காந்தள் மாறன் என்ன சொல்ல போகிறானோ என்று அவனையே பார்த்துக்கொண்டு இருக்க...

"நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா காந்தள் . இதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன் " என்று கோபமாக பேசியவன் வேகமாக அவளை விட்டு விலகி அந்த அறையை விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
 
Top