- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
தன்னிடம் கெஞ்சுபவளை பார்த்து இளனுக்கு கோபம் தான் வந்ததது . அவள் நடந்து கொள்வதை பார்த்தால் தான் என்னவோ அவளை கடத்தி வந்து கற்பழிக்க முயல்வது போல் அல்லவா இருக்கிறது என்ற கோபம் அவனுக்கு.
அதே கோபத்தோடு காந்தலிடம் நெருங்கி வந்தவன் அவள் கழுத்தில் கை கொடுத்து அளித்து கதவில் சாய்த்து நிற்க வைத்ததவன் "உன்னை நான் எதுவும் செய்யணும்னு நினைச்சிருந்தா நீ மயக்கம் போட்ட அப்போவே ஆஃபீஸிலேயே லிப்ட்டில் வெச்சே என்ன வேணும்னாலும் செய்திருக்க முடியும். என்னை தடுக்க அங்கே யார் இருக்கா... அப்படி இல்லையா உன்னை தூக்கி வந்து காரில் போட்டவனுக்கு காரில் வைத்து உன்னை எடுத்துக்க எவ்வளவு நேரம் ஆகும் சொல்லு.... " என்றவன் ஆள் கழுத்தில் அழுத்தம் கூட்ட...
காந்தளுக்கு அவன் சொன்னதை எல்லாம் கற்பனை செய்து பார்க்க தோன்றியது அந்த நேரத்திலும் .
லிப்ட்டில் மயங்கி இருந்த தன்னை லிப்ட் சுவற்றோடு வைத்து அழுத்தி தன் ஆடையை விளக்கி தன்னோடு லிப்ட்டிலேயே.... அல்லது காருக்கு தூக்கி வந்து தன்னை பின் சீட்டில் படுக்கவைத்துவிட்டு தன் மீது பாய்வது போல அவள் கற்பனைகள் தறிகெட்டு ஓடியது .
"ம்ம்ம்... சொல்லு டி... மயக்கம் போட்டு விழுந்த உன்னை இங்கே தூக்கிட்டு வந்து இவ்வளவு நேரம் என்கொடுங் வெச்சிருந்தவனுக்கு உனக்கு மயக்கம் தெளிவுறதுக்குள்ள எதனை முறை நான் உன்னை அனுபவிச்சிருக்கலாம் ... சொல்லு டி... " என்று மேலும் அழுத்தம் கூட்ட...
அவள் முகம் இளன் அழுத்தியதில் சிவந்து போனது வலியில் அவள் முகம் சுணங்கியது அதை பார்த்தவன் மெல்ல தன் பிடியை தளர்த்தியவன் அவளை விட்டு விலகி நின்று " இங்கே பாரு உன்னை எனக்கு பிடிக்கும் .. ரொம்ப பிடிக்கும்.. எவ்ளோன்னு எல்லாம் சொல்லத்தெரியாது. எப்ப்போ உன்னை முதல்முரையா பார்த்தேனோ அப்போ இருந்து நீதான் நீ மட்டும் தான்னு நான் வாழ்ந்துட்டு இருக்கேன் டி... நீயா என்னை வான்னு கூப்பிடாம நான் உன்னை நெருங்க மாட்டேன் " என்றவன் .
கதவில் பசை போல ஒட்டிக்கொண்டு நின்று இருந்தவளை மேலும் நெருங்கியவன் "அன்னிக்கு ஹோட்டலில் நீயும் நானும் ஒரே அறையில் இருந்த அப்போ கூட நான் உன் பக்கத்துலயே வரலை. நீயா தான் வந்து என் மேல விழுந்த... நீயாதான் என்னை வேணும்னு விடாம அந்த ராத்திரி முழுக்க என்னை சக்கையா பிழிஞ்ச ... மாறா! மாறா!... இன்னும் இன்னும்னு என்னை உனக்காக எங்க வெச்ச ... உன்னை எடுத்துக்க வெச்ச... அதை முதல்ல தெரிஞ்சுக்கோ..." என்றவன் அவள் படபடக்கும் விழிகளை பார்த்தான்.
அவள் இதழில் இருந்த மச்சத்தை பார்த்தான் அடுத்த நொடி குனிந்து அவளை முத்தமிட்டவன் காந்தளை ஒற்றை கையால் இடையோடு வளைத்து தூக்கியவன் மற்றொரு கையால் அவன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து பெட் ரூம் கதவை திறந்தவன் காந்தளை முத்தமிட்டபடியே வெளியே தூக்கிவந்தவன் கீழே செல்வதற்காக லிப்ட்டில் எறியவன் அதை இயக்கிவிட்டு அவளை தீவிரமாக முத்தம் வைத்தவன் அவளை அதே நிலையில் தூக்கிக்கொண்டு கீழே வந்தவன் வீட்டை தாண்டி கார் ஷெட்டிற்கு வந்து தன்னுடைய காருக்கு வந்தவன் அவளை கீழே இறக்கிவிட... அவனுடைய டிரைவர் வந்து கார் கீயை இளனிடம் கொடுக்கவும் காரை உஙளுக் செய்து கதவை திறந்து காந்தளை பார்த்து உட்காரு என்றான்.
அதுவரை இங்கே என்ன நடந்தது என்று எதையும் உணராத வண்ணம் அவளை முத்ததாலேயே மூழ்கடித்தவனின் பார்வையைக்கண்டு விக்கித்துப்போனாள் காந்தள் .
பின் சுதாரித்துக்கொண்டு "இ... இல்ல...நா... நானே வீட்டுக்கு போய்க்குறேன் ச... சார் ... " என்று அங்கிருந்து செல்ல போக...
அவள் கையை பிடித்து இழுத்து காருக்குள் அமர வைத்தவன் கதவு அறைந்து சுற்றிவிட்டு சுற்றி வந்து காரை அவள் வீட்டிற்கு கிளப்பினான்.
அவள் எதுவும் பேசவில்லை இளன் இருந்த பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை . அவன் முத்தம் கொடுத்த விதமும் தன்னை தூக்கிவந்த விதத்தையும் நினைத்தவாறு காருக்குள் அமர்ந்து இருக்க... அவனோ காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருந்தான் அவளை முறைத்துக்கொண்டு.
அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் கூட காய்ந்திருக்கவில்லை அதற்குள்ளாக காந்தள் வீட்டிற்கு கூட்டி வந்து இருந்தான் இளன் . அப்போதுதான் அதை கவனித்தாள் அவன் வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி தான் அவளுக்காக ஆஃபிஸில் கொடுக்கப்பட்ட அப்பார்ட்மெண்டும் இருக்கிறது என்று .
காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் சுற்றி வந்து அவள் இருந்த கதவை திறந்து விட்டு இறங்கு என்றான் இருக்கிய குரலில் .
பயந்துகொண்டே காந்தள் இறங்க... " நான் ஒன்னும் கொலை காரன் இல்லை முதல்ல என்னை இப்படி பாக்குறதை நிறுத்துறியா " என்றவன் அவள் இறங்கியதும் "நாளைக்கு காலையில் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதுக்கான ஏற்பாடெல்லாம் காலையில் சீக்கிரமே வந்து செய்திடு " என்று அவளிடம் ஒரு பைலை திணித்தவன் "இதில் எல்லா டீடைல்ஸ்க்கும் இருக்கிறது " என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
தன் வாட்சில் மணியை பார்த்தால் இரவு 12 என்று காட்டியது. ஏற்கனவே டையார்ட்டாக இருந்தவள் கையில் இருந்த பையில பார்த்து பெருமூச்சு விட்டவள் இரக்கமில்லாதவன் என்று அவனை திட்டிக்கொண்டே உதட்டில் இருந்த ஈரத்தை துடைத்துவிட்டு தான் இருந்த அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தாள் .
மறுநாள் காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது சில்வர் லைன் ஸ்டூடியோ வந்ததில் இருந்து காந்தள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்துகொண்டு இருந்தால் இன்னும் பத்து நிமிடத்தில் இளமாறன் ஏற்பாடு செய்ய சொன்ன மீட்டிங் ஸ்டார்ட் ஆகிவிடும் .
மீட்டிங்கில் இளமாறன் கேட்ட பைல்களை எல்லாம் காந்தள் சரி பார்த்து மீட்டிங்கிற்கு வரப்போகிறவர்களுக்கான பைல்களையும் சரி பார்த்தது அவரவர் இருக்கைக்கு முன்பாக அதை வைத்தவள் கடைசியாக தான் வைத்து இருந்த இளமாறனின் பைலை கொண்டு வந்து அவன் இருக்கைக்கு முன்பு வைத்தவள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள் .
அனைத்தும் சரியாக இருப்பதை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவள் முடிக்கவும் அந்த மீட்டிங் ஹாலிற்குள் ஒவ்வொருவராக வந்துகொண்டு இருந்தனர் .
அங்கு வந்து இருந்த ராணிக்கும், நீலகண்டனுக்கும் காந்தள் இளமாறனின் பிஏ என்று தெரியும் .
ஆனால் மற்றவர்களுக்கு அவளை இங்கு பார்த்ததில் அதிர்ச்சி தான். அவள் எதற்காக இங்கு இருக்கிறாள் என்று அனைவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு இருக்க...
அவள் இளமாறனின் பியே என்று தெரிந்ததும் ஆச்சர்யமாக அவளை பார்த்தனர் .
இளமாரனுக்கு பிஏவாக வந்தவர்கள் இந்த ஆஃபிஸில் 4, 5 வருடமாவது வேலை செய்திருப்பார்கள் அல்லது வெளியில் இருந்து வேளைக்கு ஆள் எடுத்திருந்தாலும் நன்கு அனுபவம் உள்ளவர்களை மட்டும் தான் தனக்கு பிஏவாக வேளைக்கு அமர்ந்துவான் இளமாறன் .
ஆனால் எப்படி இந்த பெண்ணை அதுவும் வேளைக்கு சேர்ந்த இவ்வளவு குறுகிய காலத்தில் என்று அவர்களுக்கு ஆச்சர்யமே .
ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த மீட்டிங் ஹாலின் கதவு திறக்கப்பட்டது.
இளமாறனின் பாடிகார்டுகள் இரு புறமும் கதவை திறந்துகொண்டு நிற்க... அந்த அறைக்குள் 6 அடிக்கும் மேலான உயரத்துடன் விலையுர்ந்த ஷூ அணிந்து அவன் உள்ளே நடந்து வருகையில் அவன் காலடி ஓசை எழுப்பிய ஒளியில் இவளவு நேரம் முணுமுத்துக்கொண்டு இருந்தவர்கள் அமைதியாகினர்.
நீல நிறத்தில் சட்டை அணிந்து இருக்க... கருப்பு நிற கோர்ட்டும் , படும் அணிந்து பாக்கெட்டில் கைவிட்டபடி உள்ளே நுழைந்தான் கம்பீரமாக இளமாறன்.
அப்படி வந்தவனையே வாயை பிறக்காத குறையாக காந்தள் பார்த்துகொண்டு இருக்க..
தான் அணிந்த இருந்த கூலர்ஸ் வழியாக காந்தளை பார்த்தவன் லேசாக தன் உதடு வளைத்து சிரித்தபடி வந்து சேரின் வலது புறமாக நின்று இருந்தவளை வேண்டுமென்றே உரசுவது போல சென்று தன் இருக்கையில் அமர்ந்தான் .
அந்த ஒரு நொடி அவன் அணிந்து இருந்த ஆடை அவள் ஆடையை உரசி செல்ல..
அதற்கே அவள் உடலில் பூகம்பம் ஏற்பட்டது . அவனை விழி விரித்து காந்தள்.
அவள் பார்த்துக்கொண்டு இருக்க ... அதை கண்டும் காணாதவன் போல அமர்ந்து இருந்தான் இளமாறன்.
"இவனுக்கு மனசுல என்ன தான் நினைப்பு ... இந்த சேரில் உக்காருறதுக்கு நான் இருக்குற பக்கமே தான் வந்து ... அதுவும் என்னை உரசிட்டு தான் போய் உக்காரனுமா ..." என்று முனுத்தாள்.
அவள் முணுமுணுக்கவும் அப்போது இளமாறன் அவளை திரும்பி பார்த்தான். அவ்வளவு தான் அவளுக்கு தொண்டைக்குழி பயத்தில் வற்றிவிட்டது .
எச்சில் விழுங்கியிப்படி "கடவுளே நான் பேசினது இவனுக்கு கேட்டிருச்சா ..." என்று அதிர்ந்து அவனை பார்த்தவள் "ச.. சார்..." என்று குரல் நடுங்க அவனை அழைக்க...
"எல்லாம் PERFECT ஆஹ் இருக்கா ... " என்றான் .
காந்தளுக்கு இருந்த பயத்தில் அவன் சொன்னது அவள் காதுகளில் விழவில்லை "சார்... " என்று கேட்டுக்கொண்டே அவன் முகத்திற்கு நேராக காந்தள் குனிய...
"பைல்ஸ் எல்லாம் சரியா இருக்கா மிஸ் காந்தள் " என்றான் கம்பீர குரலில் .
"எஸ் சார் , எல்லாம் சரியா இருக்கு நான் தரோவா செக் பண்ணிட்டேன் " என்று அவன் முன் இருந்த பைலை திறந்து வைத்தாள்.
ஓகே என்பது போல தலையை ஆடியவன் அவள் வைத்து இருந்த பைலில் இருந்த விபரங்களை நோட்டம் விட ஆரம்பித்தான்.
காந்தளிடம் எதுவும் இளமாறன் கேட்காததை கண்டு நிம்மதி அடைந்தவள் "நல்ல வேலை நான் பேசினது அவனுக்கு கேட்கலை " என்று நினைத்து திருப்தி பட்டுக்கொண்டாள் .
தன் முன் இருந்த பைல்களை புரட்டி பார்த்தவன் "இந்த முறை நம்ம எடுக்க வேண்டிய ஆர்டெர்ஸ் பற்றி உங்களுக்கு எல்லாமே தெறியும். பிரபலமான ஒரு குழந்தைகள் ஆடை வடிவமைக்கும் சில்ட்ரன் லைட் என்ற கம்பெனி அவங்க ப்ராண்ட்டாய் விளம்பரப்படுத்துவதற்கான டிசைன்ஸை நம்ம கம்பெனி கிட்டே கேட்டிருக்காங்க... " என்றான்.
அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர்கள் சில்ட்ரன் லைட் நிறுவனம் மிகவும் பெரிய பணக்காரர்கள் குலந்திகளுக்காக நான் நீ என்று போட்டி போட்டு வாங்கக்கூடிய ஒரு முக்கியமான பிராண்ட் ஆகும் . அவர்களே தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் அனைவர்க்கும் மகிழ்ச்சியே ...
"சார் அதற்கான டிசைன்களை எல்லாம் எங்க டீம் மிக சிறப்ப செய்து கொடுக்கும். அதற்குண்டான வேலைகளை நாங்க இன்னிக்கே ஸ்டார்ட் பண்ணிடறோம் " என்றார் சில்வர் லைன் ஸ்டுடியோவின் டிசைன்களை வடிவமைக்கும் முக்கிய டீமின் தலைவரான நீலகண்டன் .
"ஏன் நீங்க மட்டும் தான் அதற்கான டிசைன்களை செய்யணுமா ... எங்க டீமும் அதற்கான வேளையில் ஈடுபடும் " என்றார் ராணி .
"நீங்க இப்போ தான் வளர்ந்து வர டீம் , இது நமக்கு கிடைச்சிருக்கு மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை நாங்க சரியா பயன்படுத்துக்குவோம்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு" என்ற நீலகண்டன் .
"ஏன் வளர்ந்து வர டீம்ன்னா இந்த வேலையை எங்களால் சிறப்ப செய்ய முடியாதுனு நினைக்குறிங்க.. எங்களால் முடியும். நீங்க ஆச்சர்யப்படுற அளவுக்கு நாங்க டிசைன்ஸை உருவாக்குவோம் " என்றார் ராணி.
அவர்கள் இருவரையும் பார்த்த இளமாறன் "எந்த டீம் இந்த ப்ரொஜெக்ட்டை செய்ய போரிங்கங்குறது எனக்கு முக்கியம் இல்லை . யார் பெஸ்ட்டா ... அதே சமயம் தனித்துவமான டிசைன்களை உருவாக்குறிங்களோ அதில் இருந்து தேர்ந்தெடுத்து சில டிசைன்களை நான் சில்ட்ரன் லைட் கம்பெனிக்கு கொடுக்க போறேன் அவங்க பார்த்து எந்த டிசைனை செலக்ட் பண்றங்கலோ... எந்த டீம் டிசைன் அவங்களுக்கு பிடிச்சிருக்கோ... அந்த டீமை நான் ப்ரொமோட் பண்ணப்போறேன். அதே போல இந்த டிசைன்களை உருவாக்க யார் எல்லாம் வேலை பார்த்தங்களோ அவங்களை இந்த ஆபீஸ் செலவில் நான் ஸ்விட்சர்லாந்துக்கு டீம்மா அனுப்பி வைக்க போறேன் " என்றான் இளமாறன் .
அவன் சொன்னதை எல்லாம் கேட்டு அங்கிருந்த அனைவர்க்கும் மகிழ்ச்சியே.. இரு டீமின் தலைவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு தலையாட்ட...
"ஓகே ..." என்றவன் எழுந்து அங்கிருந்து செல்ல... அவன் கேபினுக்குள் அவன் பின்னால் நுழைந்தவளை இழுத்து முத்தம் வைக்க ஆரம்பித்தான்.