- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
"எதுக்காக மதி கேட்டதுக்கு சம்மதம் சொன்னீங்க மாறன்- என்கிட்டே கேட்காமலேயே அவன் கேட்டதும் அவன்கூட வேலை செய்ய என்னை அனுப்புறேன்னு சொல்லிட்டிங்க" என்று கோபமாக காந்தள் கேட்டாள்.
"உன்கிட்டே நான் எதக்கு கேட்கணும்" என்று மாறன் பதில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் காந்தள்.
அதே அதிர்ச்சியோடு "சார் என்ன பேசுறீங்க. உன்கிட்ட எதக்கு கேட்கனும்னு சொல்றிங்க" என்றாள் அதிர்ச்சிமாறாமல்
"என்னோட கம்பெனியில் நடத்தபோற ஒரு ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்ய மதி அவனோட டீம்முக்கு நீ வேணும்னு கேட்குற அப்போ ஒரு கம்பெனியோட முதலாளிங்கற முறையில் அவங்க கேட்குறதை செய்து கொடுக்க வேண்டியது என்னோட கடமை தானே . அதைத்தானே நான் செய்திருக்கேன் . இதுக்கு எதுக்காக நீ கோப்படுற" என்றான் மாறன்.
"சார் நீந்க தெரிஞ்சுதான் பேசுரீங்களா? இல்லை இவன் எதுக்காக என்னை அவன் டீமில் சேர்த்துக்க சொல்லிக் கேட்குறான்னு தெரியாதமாதிரி நடிக்கிறீங்களா?" என்றாள் கடுப்பாக.
"எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்ஸஸ் காந்தள் . அவனோட டீமில் நீ வேலைய பார்த்தா கண்டிப்பா அவன் போட்ட சவால்ல ஜெயித்துவிடுவான்னு தான் அவன் டீமில் எடுத்திருக்கான்" என்றான்.
"அப்போ தெரிஞ்சும் ஏன் என்னை அவனுக்கு வேலை செய்ய அனுப்புறேன்னு சொன்னீங்க. அப்போ பாட்டிகிட்டே போட்ட சவால்ல . நீங்க ஜெயிக்க வேணாமா?" என்றாள் புரியாமல்.
"கண்டிப்பா நான் தான் ஜெயிப்பேன் காந்தள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உன்னை என்கிட்டே இருத்து பிரிச்சு அவன் டீமில் சேர்த்துட்டா என்னால மத்தவங்க டீமில் இருந்து வர ப்ராஜெக்டை வெச்சு எதுவும் முடியாதுன்னு நினைக்குறான். அவனுக்கு அந்த ரெண்டு டீமையும் வெச்சு நான் எப்படி இந்த ப்ராஜெக்ட்டுக்கு அப்ரூவல் வாங்குறேன்னு காட்டபோறேன்" என்றான் மாறன்.
" சரி சார் ஆனா நான் எப்படி.. " என்று தயங்கியவள்.
"இங்க பாருங்க எனக்கு மதி கூட வேலை செய்றது சுத்தமா பிடிக்கல நான் உங்க மனைவி அந்த உரிமை கூட இல்லாம மதி டீம்ல என்ன எப்படி நீங்க சேர்க்கலாம் " என்றாள்
"மேடம் நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல இருக்கும் போது ஆபீஸ் விஷயம் தானே பேசனும்னு சொன்னீங்க. அதான் நான் ஒரு முதலாளியா யோசிச்சு இந்த முடிவை எடுத்தேன். கணவன் மனைவிங்குற் உறவு.முடிந்தது எல்லாம் வீட்டோட முடிஞ்சது" என்று அவளைப்பார்த்து நக்கலாக சொன்னபடி சேரில் சாய்ந்து அமர்ந்தான்.
மாறன் பேசியதுகேட்டு அவனை முறைத்தவள் "அப்போ... அப்போ இவ்ளோ நேரம் நான் காலையில் பேச்னதை மனதல வெச்சிட்டு தான் என்கிட்டே பேசிட்டு இருத்திருக்கீங்க. அப்படித் சானே.." என்றாள் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க...
"உனக்கு இப்போதான் இதுவே புரியுதா" என்று சத்தமாக சிரித்தான் மாறன்.
"அது... நான் காலையில் ஏதோ டென்ஷன்ல இப்படிப் பேசிட்டேன். அதை நான் அப்போவே மறந்துட்டேன்" என்றாள்.
"ஆனா நான் மறக்கலையே. என்னை எப்படி துரத்தினே நீ... நான் ஆசையா உன்கிட்டே பேச வந்தா ஆபீஸ்ல பெர்சணல் பேசக்கூடாதுன்னு. மேடம் எனக்கே ஆர்டர் போடுறிங்களா.. அதான் நானும் நீ சொன்னது போல நடந்துக்கிட்டேன்" என்றான்.
"அப்போ காலையில் l நான் ஏதோ பெண்னஸ் டென்ஷன்ல பேசினதை பிடிச்சுட்டு எனக்கு இப்படி பேசுறீங்க அப்படிதானே....."
"ஆமா.." என்று தோள்களை குலுக்கினான்
"அப்போ என்கிட்ட நார்மலா பேச மாட்டீங்க.." என்றாள்.
"ஆபிஸ் ஓர்க் விஷயமா பேசுவேன்" என்றான்.
"என்னை வம்பு பன்ன மாட்பீங்க.."
"அதெல்லாம் வீட்டுல....."
"அப்போ நான் போற பக்கமெல்லாம் என் பின்னாடி வந்து நான் ஏதாவது வேலை செஞ்சா என்ன வேலை செய்ய விடாம தொந்தரவு செய்ய மாட்டீங்க அப்படித்தானே..."
"நீ வேலை பார்க்கும் போது உன்னை நான் எதுக்கு தேவையில்லாமல் டிஸ்டர்ப் பண்ணனும் எனக்கு ஆபீஸ் வேலை நடந்தா போதும் அவ்வளவுதான் மத்தபடி நான் உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்".
"ஒரு முத்தம் வேனும், ஒருவாட்டி கட்டிப்பிடிச்சுக்கறேன்னு சொல்லி என்னை இம்சை பண்ண மாட்டேங்குது தானே... "
"அப்படின்னு நான் சொல்லவே இல்லை.. நீ தான் என்னை ஆபில் வேலை மட்டும் பார்க்க சொல்லி இருக்க..... அப்பறோம் எப்படி இதெல்லாம் நான் செய்வேன். கண்டிப்பÍ நான் உன்னை கட்டிப்பிடிக்குறேன், முத்தம் கொடுக்கிறேன்னு சொந்தரவு செய்யவே மாட்டேன்."
"ஓகோ ... பாக்குறேன் நான் ஏதோ கோபர்துல சொன்னதை வெச்சிட்டு இப்படி என்னை விட்டு விலகி நின்று வேடிக்கை பாக்குறீங்களா... பாக்கறேன் எவ்ளோ நேரம் இப்படி இன்கிட்டே வராம இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன் என்று தன் மனதிற்குள் மாறனை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது. என்று தெரியும் என நினைத்துக் கொண்டு மாறனிடம்.
அப்போ உங்க தொந்தரவு இல்லாம இன்னைக்கு முழுக்க நான் ஃப்ரீயா வேலை பார்பபேன் என்று அவனிடம் சொன்னவள் என்று தன் டேபிளுக்கு சென்று அவள் வேலைகளை பார்க்க துவங்கினாள்.
ஓஹோ என்ன கடுப்பேத்திட்டு உன் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி டென்ஷன் பண்ணிட்டு... இப்போ என்னோட இம்சை இல்லாம நீ ஃப்ரீயா வேலை பாப்பேன்னு சொல்ற... அப்போ என்னால தான் உனக்கு வேலை கெடுதுன்னு அப்படித்தானே என்றான் மாறன்.
"ஆமா எப்ப பாரு என் பின்னாடியே சுத்திக்கிட்டு என்னை வேலை பார்க்க விடறதே இல்ல நீங்க. அப்புறம் நீங்களே வேலை பார்க்கிறது இல்லைன்னு என்னையே குத்தம் சொல்லுவீங்க. இப்போ அதெல்லாம் எதுவும் இல்லாம எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நான் என் வேலையை நிம்மதியா பார்த்துட்டு இருக்க போறேன் " என்றவள் கம்ப்யூட்டரில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
"அப்போ நான் இல்லாம நீ நிம்மதியா இருப்ப அப்படித்தானே" என்றான்.
" ம்ம்ம்ம்... அப்படித்தான். சும்மா தொண தொணன்னு பேசி என் வேலையை கெடுக்காதீங்க சார். என்னை வேலை பார்க்க விடுங்க... " என்று வேலையில் மூழ்கினாள்.
"நான் இனி உன் பக்கமே வரமாட்டேன். உனக்கும் எனக்கும் பெர்சனலா எந்த பேச்சும் கிடையாது சரியா " என்றான்.
"அப்பாடா இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு சார் " என்றவள்
தன் சட்டை பட்டனை கழட்டி அவள் கிலிவெஜ் தெரியும் அளவுக்கு இறக்கி விட்டவள் கையில் ஒரு பைலை எடுத்துக்கொண்டு மாறனிடம் சென்றவள் அதை அவன் முன்பு டேபிளில் வைத்து " சார் எனக்கு இந்த டாக்குமெண்டில் எனக்கு ஒரு டவுட் இருக்கு.. " என்று வேண்டும் என்றே மாறனை உரசிக்கொண்டு அவள் க்ளிவெஜ் தெரியும் படி காட்டிக் கொண்டு நின்றாள்.
" என்ன டவுட் " என்று முகத்தை உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு இருந்தவன் அவள் தன் மேல் உரசிக்கொண்டு தன் முன் அழகை அவன் பார்வைக்கு விருந்தாக்கி தன்னையே கொடுக்க காத்திருப்பவளை கண்டதும் அடுத்த நொடி அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
உச்சந்தலை முடி கின்னென்று நிமிர்ந்துவிட... அடுத்த நொடி அவளை இடையில் கைகொடுத்து தூக்கியவன் தன் முன் டேபிளில் அமமர வைத்தான்.
நெஸ்ட் இந்த ud தொடர்ச்சி நாளை போஸ்ட் பண்றேன் பிரெண்ட்ஸ்