sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
கம்ப்யூட்டரில் இருந்த போல்டரை தொட்டு அதை ஓபன் செய்த காந்தள் எடுத்ததும் அதில் தெரிந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ந்தாள் . ஒரு பெரிய குளியல் தொட்டியில் சாய்ந்த படி மதிமாறன் அமர்ந்து இருக்க... அவன் இருபுறமும் பெண்கள் ஸ்விம்மிங் டிரஸ் அணிந்து அவனை முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

அவனை அப்படி எதிர்பாராதது ஒரு அதிர்ச்சியாக இருக்க... அவனோடு இருந்த பெண்களை பார்த்து அதற்கு மேல் அதிர்ச்சியானது. அந்த போட்டோவை பார்த்ததுமே முகம் சுளித்தாள் காந்தள்.

"ச்சீ... என்ன இது.." என்றமாதிரி அந்த போட்டோவையே வெறித்துக்கொண்டு இருந்தாள்.

பின் அடுத்த அடுத்த போட்டோக்களை நகர்த்தி பார்த்துக்கொண்டு இருந்தாள் . அதில் அந்த பெண்களுடன் அவன் முத்தம் கொடுப்பதும், அவர்கள் ஆடையை தாண்டி அவன் கைகள் விளையாடிக்கொண்டு இருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள் .

அதற்கடுத்த போயோவை நகர்த்தி பார்த்தவள் அடுத்த நொடி "ச்சீ... ச்சீ... என்ன கன்றாவி இது .." என்று தன் கண்களை மூடிக்கொண்டாள்.

பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் விறல் இடுக்குகள் வழியாக அந்த போட்டோவை பார்த்தவள் அடுத்த போட்டோவிற்கு வெகு வேகமாக தன் விரல்களை முடுக்கி நகர்த்தினாள்.

அடுத்ததாக வந்து இருந்தது ஒரு வீடியோ யோசனையோடே அந்த வீடியோ ஓட ஆரம்பித்தது.

"மதி.... ஐ லவ் யூ டார்லிங்... ஹாப்பி ஹாப்பி பர்த்டே... இந்த பர்த்டேவுக்கு நான் தான் முதல் ஆளா வாழ்த்து சொல்லி இருக்கேன் " என்று ஒரு இளம் பெண் அவன் கையை பிடித்து வாழ்த்து சொன்னவள் அடுத்த நொடி மதியை இழுத்து அவனை அணைத்தவள் " என்னோட பஸ்ட் கிப்ட் " என்று சொல்லி இச்சென்று அவன் இதழில் தன் இதழை பதித்தாள் அந்த பெண் .

அவளை அனைத்து இருந்த மதி மோகம் பற்றிக்கொள்ள அந்த பெண்ணை தீவிரமாக முத்தம் வைத்தவன் அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்த மேதைக்கு சென்று அவளை தூக்கி மெத்தையில் போட்டவன் " வெறும் முத்தம் மட்டும் கொடுத்தா அதில் என்ன கிக் இருக்கு பேபி.." என்ற மதிமாறன் தன் சட்டையை கழட்டி தூர வீசியவன் . தன் மொத்த ஆடையையும் கழட்டி நிர்வாகமாக நின்றவன் . "எனக்கு நீ முழுசா இந்த நைட் வேணும் பேபி..." என்றவன் அவள் ஆடையையும் களைந்தான் .

இருவரின் ஆடையில்லாத மேனியை பார்க்க முடியாமல் கம்ப்யூட்டர் திரையை அணைக்க போனவள் அடுத்து அவன் பேசியதை கேட்டு திரையை வெறித்தாள்.

மெத்தையில் இருந்த பெண்ணின் உடலில் தன் கையை மேயவிட்டவன் "அந்த காந்தள் இருக்காளே... அவளுக்கு நான் முதல் முறையா முத்தம் கொடுத்த அப்போ எப்படி வெட்கப்பட்டா தெரியுமா? அந்த மாதிரி வெட்கம் எல்லாம் ஏன் உங்க மாதிரி பொண்ணுங்க கிட்டே எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது , நானும் எவ்ளோவோ பொண்ணுங்க கூட இருந்திருக்கேன் முத்தம் கொடுத்ததோடு இல்லாம மொத்தமா எல்லாமே முடிச்சிருக்கேன் . ஆனா அவளுக்கு அந்த ஒரு முத்தம் கொடுக்கும் போது இருந்த கிக் வேற எதுலயும் கிடைக்கலை " என்றான்.

தன் மேல் ஊர்ந்து வந்தவனை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவள் "என்ன டார்லிங் இந்த நேரம் கூட அந்த காந்தளை பத்தி பேசணுமா ? அவ என்ன அப்படி அழகாவா இருக்கா? அவளை பத்தி அடிக்கடி பேசிட்டு இருக்க.." என்றாள் .

" டார்லிங் எப்பவும் நான் வேணும்னு என்னை எடுத்துக்க சொல்லி என் மேல வந்து விழுற பொண்ணுங்களை பார்த்து பழகின எனக்கு. அவ கிட்டே நான் நெருங்கிப்போனாலும் வெட்கப்ட்டுட்டு என்னை நெருங்க விடாம தள்ளி நிறுத்துற அவளை எனக்கு முழுசா அடையானும்ங்குற வெறி வந்துட்டே இருக்கு " என்றவன் குனிந்து அவள் இதழை மோகம் நிறைந்த முத்தத்தை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தான் .

அவன் முத்தம் கொடுத்ததில் அந்த பெண்ணின் இதழை தன் பற்களுக்கு இடையில் வைத்து கசக்கியவன் அவள் இதழை விட்டு பிரிந்தவன் "இப்போ கூட பாரு உன்னை முத்தம் கொடுக்கும் பொது இல்லாத கிக்கு அந்த காந்தளை முத்தம் கொடுக்கும்போது ... அதுவும் லேசா தான் அவ உதட்டை என் உதட்டால ஒத்தி எடுத்தேன் அதுக்காக அவ வெட்கப்பட்டதும்... என்னை அதே வெட்கத்தோட அவ என்னை பார்த்ததும் ...ப்பா... அப்பப்பா... அவளை நான் முத்தம் கொடுத்து ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னமும் அந்த கிக் என் நியாபகத்தை விட்டு போகவே மாட்டேங்குது " என்று அவள் கால்களுக்கு இடையில் தன்னை நுழைத்து காந்vதளை நினைத்துக்கொண்டு அந்த பெண்ணோடு கூடலில் ஈடு பட ஆரம்பித்தான்.

மதி இப்படி ஒரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதும் . அந்த பெண்ணிடம் இந்தமாதிரியான ஒரு நேரத்தில் தன்னைப்பற்றி பேசுவதும் பார்த்தவளுக்கு எரிச்சலும்.. கோபமும்.. அழுகையும்... ஆத்திரமும் வந்தது .

அந்த விடியோவை அவளால் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை . கண்களில் அவளையும் அறையில் வலிஙக கண்ணீரை துடைத்துக்கொண்டு வேறு பக்கம் தன் முகத்தை வேறுபக்கம் திரும்பியவள் அவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

படுக்கையில் இருந்த பெண்ணை தன் ஆண்மைக்கு மகுடி ஆட வைத்துக்கொண்டிருந்தவன் குனிந்து அந்த பெண்ணை மூச்சுவாங்க முத்த மிட குனிய... அவனை தடுத்து நிறுத்திய அந்த பெண் "இவ்ளோ ஆசை அந்த பொண்ணு மேல இருக்க நீ ஏன் இன்னமும் அந்த பெண்ணை உன்னோட வலைக்குள்ள விளைவெச்சு அவளை எடுத்துக்குறது உனக்கு ஒரு பெரிய விஷயம் இல்லையே ... அப்பறோம் ஏன் அதிக எல்லாம் செய்யாம அவளை தொடாம கூட இந்த ஒருவருடம் எப்படி உன்னை நீ கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க " என்று தன் சந்தேகத்தை கேட்டாள் .

அவள் கேட்டதும் தன் இயக்கத்தை நிறுத்தியவன் அவள் அருகில் படுக்கையில் சரிந்தவன் "அவ என்ன உங்களை மாதிரி பொண்ணுன்னு நினைச்சியா ? கூப்பிட்டதும் வரதுக்கு... அவ குடும்ப பொண்ணு டைப் ... அவளை இந்த மாதிரி தேவைக்கு அனுபவிக்க நான் விரும்பலை . என் வாழ்நாள் பூரா ... என்னோட படுக்கையை ... என் வீட்டை அலங்கரிக்க போறவ அவ தான் . அவளை நான் கல்யாணம் செய்துக்க போறேன். கல்யாணம் பண்ணின பிறகுதான் என்னை கிட்டே நெருங்க விடுவேன்னு சொன்ன அவ கொள்கையை உடைச்சு முதல்ல அவளை என் ஆசைக்கு இணங்க வைக்க போறேன் . அதுக்கு பிறகு அவளை கல்யாணமும் செய்துக்க போறேன் " என்றான் மதிமாறன்.

"அப்போ அந்த பொண்ணை நீ உண்மையாவே கல்யாணம் செய்துக்க போறியா? ஏன் வழக்கமா நீ அந்த மாதிரி கல்யாணம் செய்துக்குற டைப் கிடையாதே.. ஆனா இந்த பொண்ணை மட்டும் ஏன் கல்யாணம் செய்துக்க நினைக்குற..." என்றாள்

தன் அருகில் இருந்தவளை இழுத்து தன் மேல் அமர வைத்து அவள் உடலில் தன் கைகளை மேயவிட்டவன் " என் அண்ணன் அந்த காந்தள் மேல உயிரா இருக்கான். நான் முதல் முறையா காந்தளை எங்க ஆபீஸ் வாசலில் வெச்சு என் அண்ணன் முத்தம் கொடுத்த அப்போ பார்த்தேன் . அவன் கண்ணுல அந்த காந்தள் மேல அவ்ளோ காதலும் , ஆசையும் இருந்துச்சு. அதை பார்த்ததுமே நான் முடிவு பண்ணிட்டேன் அந்த காந்தளை நான் தான் காதலிக்கும், நானே கல்யாணம் செய்துக்கணும்னு ... அப்போதான் என் அண்ணனை நான் பழி வாங்க முடியும். என்னை எங்க குடும்ப பிசினஸில் இருந்து ஒதுக்கி வெச்சு அவன் சிஇஓ வா பொறுப்பேத்துகிட்டான் . அவன் அந்த பொசிஷனுக்கு வந்த பிறகு என்னோட மொத்த சுதந்திரமும், கனவும் காணாம போயிருச்சு . என்னோட தாத்தா எந்த நம்பிக்கையில் அவன்கிட்டே அந்த பொறுப்பை கொடுத்தாருன்னு தெரியலை . அவனை நான் அந்த பொசிஷனில் இருந்து கீழே தள்ளனும் . அவன் ஆசை பட்டத்தை எல்லாம் நான் அவனுக்கு கிடைக்க விடாம செய்யணும் . அப்போ தான் அவனை நான் பழிவாங்க முடியும்னு முடிவு பன்னினேன் . காந்தள் மேல என் அண்ணா உயிரா ... வெறியா இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கிட்டதும் . அவன் நினைச்சதை நடத்த கூடாது . அதனால் தான் நான் காந்தலோட நெருங்கி பழகினேன். பிரிஎண்ட்டா ... லவ்வரா அவ கிட்டே நெருங்கி பழகி அவளை கல்யாணம் செய்துக்கணும்னு முடிவு பன்னினேன் . அவனோட முதல் காதல் அந்த காந்தள்னு எனக்கு தெரியும். அந்த முதல் காதல் தொடங்குறதுக்கு முன்னாடியே நான் என்னோட காதலை காந்தள்கிட்டே சொல்லி அவளை எனக்கானவள் ஆக்கிட்டேன் . அவளை கல்யாணம் செய்துகிட்டு என் அண்ணனை பழிவாங்கணும். அதுவும் ஒரே வீட்டுல நாங்க ஒண்ணா ஒருகும்போது அவனோட காதலி என்னோட மனைவியா இருக்குறதையும். அவ கூட நான் கொஞ்சி குலாவுறதையும் என் அண்ணன் பார்த்து வயிறெரியனும். வெளியே யார்கிட்டயும் solla முடியாமல் உள்ளுக்குல்லையே புழுங்கி சாகனும் . அந்த வேட்டைவிட்டி அவனை துரத்தணும் " என்றவன் தன் மேல் இருந்த பெண்ணின் மார்பகங்களை கசக்கினான் .

"ஆஆ... மதி.. வலிக்குது என்று அந்த பெண் முகம் வழியில் சுருங்க... "இந்த வலியை நான் மறக்க வைக்குறேன் டார்லிங் ... " என்று அவளை கீழே தள்ளி அவள் மேல் படர்ந்தான்.

மதிமாறனின் பிறந்தநாளிற்கு முன்னாள் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் மதி பேசியதை எல்லாம் கேட்ட காந்தள் அவன் எதற்காக தன்னை காதலித்தேன் என்ற காரணத்தை சொன்னதை கேட்டு தன்னை காதல் என்ற போர்வை போர்த்தி ஏமாற்ற நினைத்தவளுக்கு அப்போதே அவனை கொள்ள வேண்டும் என்று தோன்றியது .

அதற்கு பிறகு அந்த வீடியோவில் படுக்கையில் இருவரும் செய்யும் காளியாட்டத்தின் முனகல்கள் கேட்டு அதை கேட்க சகிக்காமல் கம்ப்யூட்டரை ஆப் செய்தவள் அப்படியே இடிந்து பொய் இளமாரனின் சேரில் சோர்ந்து போய் அமர்ந்து இருக்க... அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் இளமாறன்.

தன்னை காதலிக்குறேன் என்று சொல்லி தன்னிடம் கணியமாக நடித்து தன்னை ஏமாற்ற நினைத்த மதியின் முன்பு... தன்னையே நினைத்து இந்த ஒருவருடம் தனக்காக காத்திருந்த இளமாறனை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகில் வந்தவன் கம்ப்யூட்டர் ஆப் செய்து இருப்பதை பார்த்தவன் அவள் அதில் இருந்ததை முழுவதுமாக பார்த்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டவன் அவள் அமர்ந்து இருந்த சேரில் இருபுறப்பும் கைவைத்து குனிந்து காந்தளை பார்த்தவன். "இப்போ சொல்லு நான் மதிமாறனை உன்கிட்டே நெருங்க விடாம செய்தது சரிதான்னு .. நினைக்குறியா ... இல்லை உன்னை நான் அடைய போட்ட சதித்திட்டம்தான்னு இன்னமும் சொல்லபோறியா ?" என்றான் இளமாறன் .

அழுத விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் அடுத்து செய்த செயலில் இளமாறன் உறைந்து போனான் . அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாமல் காந்தளின் கண்களையே ஆழமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.

போதையடி நீ எனக்கு பார்ட் -1 படிக்கணுமா!! அந்த ஸ்டோரி அமேசானில் கடந்த ஒருவாரமா பெஸ்ட் செல்லெரில் இருந்தது. அமேசான் லிங்க் வெப்சைட்டில் ஷேர் பண்ணிருக்கேன் . படிச்சு பார்த்துட்டு ரேட்டிங் கொடுங்க கைஸ்
 
Top