- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
அடுத்த நாள் காலை மதிமாறன் தூக்கக்கலக்கத்தில் தன் ரூமில் இருந்து கீழே இறங்கி வந்தவன் "அம்மாஆ... காபி ... "என்று கத்திகொண்டே வந்தான்.
"ஏழு கழுத்தை வயசாகிருச்சு.. ஒரு புள்ளைக்கு அப்பன் வேற ஆகப்போறான். இன்னமும் இவனுக்கு பெட் கோபி இவனுக்கு நான் கொண்டு போய் கொடுக்கணுமா ... கல்யாணம் செய்து வேகுறேன்னு சொன்ன அந்த பொண்ண கூட கூட்டிட்டு வராம இன்னமும் இங்கே சுத்திட்டு இருக்கான். மாறன் வரட்டும் அவன் வந்தா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டி... இவனால ஏமாந்த அந்த பொண்ணை கூட்டி வந்து இவனுக்கு கல்யாணம் செய்து வெக்கணும். அப்போவாவது இவனுக்கு புத்தி வருதா பாக்கலாம் " என்று புலம்பியபடி கிச்சனில் இருந்த வேலையாளிடம் காபி போட்டுகொண்டு போய் மதிஇடம் கொடுக்க சொன்னார் .
அவரும் காபியுடன் ஹாலிற்கு வர... படியில் இருந்து இறங்கி வந்த மதி வாசலில் யாரையோ பார்த்து ஸ்தம்பித்து போய் நின்று இருந்தான். அதை அறியாத வேலை ஆள் "சார் காபி "என்று அவன் முன்பு காபி கப்பை நீட்ட...
"அம்மாஆஆ!!.. அம்மாஆஆ!!" என்று மதி மீண்டும் அவன் அம்மாவை அழைக்க...
"இப்போ எதுக்கு டா என்னை ஏலம் விடுற... உனக்கு என்ன தான் வேணும் " என்று மதியை திட்டிக்கொண்டே ஹாலிற்கு வந்த அவன் அம்மா எதேச்சையாக வாசலை பார்க்க... அங்கே காரில் இருந்து இறங்கி இளமாறன் வர... அவனோடு கழுத்தில் தாலியுடன் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு இருந்தாள் காந்தள் .
அதை பார்த்ததும் இளமாறனின் அம்மா வாசலுக்கு ஓடி வந்தவர் "டேய் மாறா !! என்ன இது? " என்றார் அதிர்ச்சியாக தன் மூத்த மகனை பார்த்து .
"அம்மா சாரி நான் அவசரமா கல்யாணம் செய்துக்க வேண்டியாதாகிருச்சு .. உங்க யார்கிட்டயம் இன்போர்ம் பண்ண முடியலை . இது தான் காந்தள் என்னோட மனைவி . எங்க ரெண்டு பெருகும் இன்னிக்கு காலையில் தான் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்தது " என்றான் .
"என்ன டா அவசரமா ஏதோ பொருளை வாங்கிட்டு வந்தது போல கல்யாணம் செய்துட்டு வந்துட்டேன்னு சொல்ற... இந்த பொண்ணு... நம்ம மதியோட பர்த்டேல பார்த்த பொண்ணு தானே ? இவளை எப்படி நீ கல்யாணம் செய்துகிட்டே.." என்றார் .
"அம்மா அது எல்லாம் முடிஞ்சு போன கதை இப்போ இவ என்னோட மனைவி இந்த இளமாரனோட மனைவி ... பழசை எல்லாம் எல்லாம் பேச வேண்டாம் "என்றவன் .
"நாங்க எங்க ரூமில் இருக்கோம். நைட் எல்லாம் ரெண்டு பெரும் சரியா தூங்கல... நாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறோம். தூங்கி எழுந்ததும் சொல்றேன் எங்க ரெண்டு பெருகும் காபியை ரூமுக்கு கொடுத்து விடுங்க .." என்றவன் தன் அருகில் நின்று இருந்த காந்தள் கை பிடித்து மதியை தாண்டி தன் அறைக்கு கூடி சென்றான் .
மதியோ இங்கே தான் காண்பது கனவா? இல்லை நிஜமா? என்று நம்பமுடியாமல் நின்று இருந்தான்.
அவனிடம் வந்த மரகதம் "டேய் மதி என்ன டா இது உன் அண்ணன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அதுவும் உன்னோட பர்த்டே பார்ட்டி அப்போ நீ இவளைத்தானே கல்யாணம் செய்துக்க போறதா என்கிட்டே அறிமுகம் செய்து வெச்ச... ஆனா அந்த பொண்ணு என்ன டா உன் அண்ணனை கல்யாணம் செய்துட்டு வந்திருக்கா..." என்றார் படியேறி செல்லும் காந்தளை பார்த்து .
"ஆமா ம்மா... நேத்து வரை என்னை காதலிச்சிட்டு இன்னிக்கு இவனை கல்யாணம் செய்துட்டு வந்து இருக்கா... இவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா... இவ் எப்படி இந்த கல்யாணத்தை செய்துகிட்டா .. இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் .இவளை காதலிச்ச எனக்கு அப்போ என்ன மரியாதை இருக்கு" என்று கோபமாக மதி பேச...
அதை கேட்டபடி அங்கு வந்த மதிமாறனின் அப்பா தமிழ் மாறன் "டேய் அந்த பொண்ணு யாரை கல்யாணம் செய்துகிட்டு உனக்கு என்ன டா பிரச்சனை. அந்த பொண்ணை காதலிச்சு அவளையே கல்யாணம் செய்துக்கமா வேற ஒன்னு பொண்ணு கூட ஊரை சுத்திட்டு அந்த போனுக்கு வயித்துல புளியையும் கொடுத்து ஏமாத்திட்டு.... இப்போ வந்து உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ணை இன்னமும் நீ காதலிக்கருவான் மாதிரி உரைமையா அந்த பொண்ணு மேல கோபப்படுற... ஒழுங்கா நீ ஏமாத்தின பொண்ணை கல்யாணம் செய்துடுட் அவளுக்கு வாழ்க்கை கொடுக்குறுஞ் வழியை பாரு .. உன் அண்ணன் கல்யாணம் செய்துகிட்டே பொண்ணு உனக்கு இப்போ அண்ணி முறை வேனும் . சொல்லப்போனா அம்மா ஸ்தானத்துல இனி நீ அந்த பொண்ணை வெச்சு பார்க்கணும் புரிஞ்சுதா " என்று அவனை அதட்டியவர்.
"எல்லாம் நீ செல்லம் கொடுத்து கெடுததுனால வந்த வினை டி... அதனால் தான் பண்ற தொப்பையும் பங்கிட்டு அந்த பொண்ணை இன்னமும் கட்டிக்காம சுத்திட்டு இருக்கான். இவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்தாதான் புத்தி வரும்" என்று தமிழ் மரகதத்தை திட்டிக்கொண்டு இருந்தார்.
"என்னங்க... நான் என்ன தப்பு பண்ணினேன் . எல்லா அம்மாவும் அவங்க பசங்களுக்கு செல்லம் கொடுத்து வளர்த்துறது தானே... ஏன் மாரனுக்கும் நான் செல்லம் கொடுத்து தானே வளர்த்தேன் . அவன் எவ்ளோ நல்ல பையனா இருக்கான் . அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பான். அவனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையே . அவனும் நான் வளர்த்த பையன் தானே ... இவன் ஒருத்தன் இப்படி தறிகெட்டு பொய் வளர்ந்ததுக்கு நான் என்ன செய்வேன் . நீங்க என்னை திட்டாதீங்க ... இதோ இங்கே குத்துக்கல்லாட்டம் வந்து நிக்குறானே ... இவனை என்னன்னு கேளுங்க..." என்றவர் தன் அருகில் இவர்கள் பேசுவதை எல்லாம் கண்டும் காணாமல் நின்று இருந்த மதியை பார்த்து சொன்னவர்.
"என் மூத்த புல்லை கல்யாணம் செய்துட்டு வந்திருக்கான். நான் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் போன் போட்டுட் இந்த சந்தோசமா விஷயத்தை சொல்லிட்டு வரேன் "என்று அங்கிருந்து சென்றுவிட...
மதியின் அப்பாவும் அவனை ஒரு புழுவை போல பார்த்த்ட்டுவிட்டு கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட...
அவர் சென்றதை உறுதி செய்துகொண்டு மாடியை திரும்பி பார்த்தான் . அங்கே காந்தள் வைத்த விழி வாங்காமல் மதியை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள் .
அவளை அங்கு சற்றும் எதிர்பாராத மாறன் அதிர்ந்து போனான் . அதே அதிர்ச்சியோடு அவளை பார்த்தான்
ஷார்ட் ஸ்கர்ட்டும் , கருப்பு நிற சாடின் சட்டையும் அணிந்து காந்தள் இளமாறன் அறைக்கு வெளியே நின்று இருக்க... அவள் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை பார்த்தவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . "இவ எப்படி என் அண்ணனை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருப்பா... நான் வேற ஒருத்தியை கர்ப்பமாகிய விஷயத்தை என் சொந்த பந்தங்கள் முன்னாடி சொல்லி என்னை எல்லார் munandiyum தலை குனிய வெச்சுட்டு . இன்னிக்கு என் அண்ணனையே கல்யாணம் செய்துட்டு என் வீட்டுக்குள்ளேயே வந்திருக்கா... அப்போ இவளுக்கு என்னை பிரிஞ்சு கவலை கொஞ்சம் கூட இல்லையா ? நான் இவளை ஏமாத்தி இருக்கேன். அதுக்காக இவை வருத்தப்படலையா? எப்படி இவளால் இவ்ளோ சீக்கிரம் மனது மாறி மாறனை கல்யாணம் செய்துக்க முடிஞ்சது "என்று யோசனையோடு அவளை பார்த்துக்கொண்டு இருக்க...
அப்போது தன் அறைக்குள் இருந்து வெளியே வந்த மாறன் "ஏன் காந்தள் இங்கேயே நின்னுட்டே ... வா நீ ரொம்ப களைப்பா இருப்ப... ராத்திரி முழுக்க நான் உன்னை சரியா தூங்கவே விடல... வா வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அதுக்கு பிறகு உன் வீட்டுக்கு போகலாம் " என்று அவளை வந்து அழைத்தான் மாறன்.
மாறன் வந்து பேசுவதை கேட்டுக்கொண்டு காந்தள் இருந்தாலும் அவள் பார்வை முழுவதும் கீழே நின்று அவளையே பார்த்துகொண்டு இருந்த மதியை பார்த்துகே கொண்டு நின்று இருக்க... அதை பார்த்தவன் மதியை மறைத்தவாறு குறுக்கே வந்து நின்றவன் "இன்னும் என்ன அவனையே பார்த்துட்டு இருக்க... boo.. வா நம்ம ரூமுக்குள்ள போகலாம். அவன் என்னோட தம்பி அவ்ளோதான் உனக்கும் அவனுக்கும் சம்மந்தம் ஓகேவா.. இனி நீ யாரை பற்றியும் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை " என்றான் மாறன் .
தன் முன் நின்று இருந்த மாறனை நிமிர்ந்து பார்த்து " என்னை ஏமாத்தணும்னு நினைச்சவங்க மேல எனக்கு என்ன கவலை பட வேண்டியது இருக்கு மாறன். வாங்க நாம உள்ளே போகலாம் . எனக்கு ரொம்ப டையார்டடா இருக்கு..." என்றாள் .
"சரி வா நான் உன்னை தூக்கிட்டு போறேன்" என்று காந்தளை தன் காதலை கைகளில் பூவைப்போல ஏந்தி தன் அறைக்குள் கூடி சென்றான் .
இதை எல்லாம் இவர்கள் இருவரும் பேசியதை எல்லாம் கீழே நின்று கேட்டுக்கொண்டு இருந்த மாறன் "என்னை முத்தம் கொடுக்க கூட இத்தனை நாள் அனுமதிக்காதவ... நேத்து நைட் முழுக்க என் அண்ணன் கூட ஒண்ணா இருந்து இருக்கா... அப்போ இத்தனை நாள் என்னை தள்ளி வெச்சு என்னை ஏமாத்தி இருக்கா ... என்னை ஏமாத்தினது மட்டும் இல்லாம . என் போரையும் என் பிரிஎண்ட்ஸ் , சொந்த காரவங்க முன்னாடி டேமேஜ் பண்ணிட்டு இன்னிக்கு இவ நல்லவை மாதிரி இவனை கல்யாணம் பங்கிட்டு என் வீட்டுக்குள்ளையே வந்திருக்கா... விட மாட்டேன்.. விடவே மாட்டேன்... இவை எப்படி இந்த வீட்டுக்குள்ள நிம்மதியா வாழப்போரான்னு நானும் பாகருக்கேன் " என்று தன் மனதிற்குள் காந்தள் மீதும், இளமாறன் மீதும் பகை உணர்ச்சி வளர்த்துக்கொண்டு இருந்தான் மதி.
இங்கே காந்தளை பூவை போல தூக்கி வந்தவன் மெத்தையில் அவளை படுக்க வைத்துவிட்டு அவள் காலில் அணிந்து இருந்த ஹீல் ஷூ இரண்டையும் கழட்டி கீழே வைத்தவன் அவள் அருகில் வந்து இடை வரை போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு " நீ தூங்கு boo.. எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு சரியா "என்று அவளை தன் கைவளைவிற்குள் தூக்கி படுக்க வைத்து அவள் முதுகை தட்டிக்கொடுத்த தூங்க சொன்னான்.
காந்தளும் எதுவும் பேசாமல் மாறனின் நெஞ்சத்தல் முகம் புதைத்து கண் மூடி படுத்தவள் நேற்று மாறனின் கேபினில் மதியை பற்றிய விடியோவை பார்த்த பிறகு நடந்ததை பற்றி நினைத்த படி கண் மூடி இருந்தாள் .