- Joined
- Oct 6, 2024
- Messages
- 91
போதையில் தள்ளாடியபடியே ரிசெப்சனுக்கு வந்தவள் தான் தங்குவதற்காக ரூம் வேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தாள் . அந்த ரிசேப்ஸின்ல் இருந்த பெண் "மேடம் உங்க கிட்டே எந்த ID ப்ரூப்பும் இல்லை. தவிர நீங்க நிறைய குடிச்சிருக்கீஙக... இந்த நிலையில் உங்களுக்கு ரூம் கொடுக்க எங்க ஹோட்டலில் ரூல்ஸ் கிடையாது " என்றார்.
"என்னது ரூல்ஸ் கிடையாதா? அப்போ நான் எங்கே போய் தங்குறது . இப்படியே நான் வீட்டுக்கு போனா என் அம்மாவும், அத்தையும் என்னை இந்த நிலைமையில் பார்த்தா ரொம்ப கஷ்டப்படுவாங்களே..." என்றவள் சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்ட பின்.
அந்த ரிசெப்ஷன் பெண்ணிடம் "அதோ அங்கே தெரியுதே அந்த சோபியாவில் இன்னிக்கு நைட் மட்டும் நான் தூங்கிக்குறேனே.. காலையில் நேரமே எழுந்து இங்கே இருந்து போய்டுறேன்" என்றாள் தள்ளாடியபடியே .
"மேடம் அப்படி எல்லாம் பண்ண கூடாது . எங்க பாஸ் பார்த்தா அப்பறோம் எங்களுக்கு தான் பிரச்சனை " என்று காந்தள் பின்னால் ஓடி வர..
அந்த ரிசெப்ஷன் பெண்ணிடம் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடி காந்தள் போக்கு காட்டியவள் அவள் செய்த சேட்டையை எல்லாம் வேடிக்கை பார்த்துகொன்டு நின்று இருந்த மாறனின் மீது போய் மோதி கீழே விழப்போனாள் . அவளை விழாமல் பிடித்துக்கொண்ட மாறன் "என்ன BOO ... இதெல்லாம்" என்று அவளை தன் கைக்குள் பிடித்துக்கொண்டு பேசினான்.
அதற்குள்ளாக அங்கு வந்த ரிசெப்ஷன் பெண் "காந்தள் தங்கள் ஹோட்டல் முதலாளியின் மீது விழுந்துகிடப்பதை பார்த்து பதறியவர் " சார் இவங்க... இவங்க... " என்று பேச தயங்க...
"நோ ப்ரோப்லேம். இவங்க எனக்கு தெரிஞ்சாவங்க தான் , நான் என்னோட ரூமுக்கு இவங்களை கூட்டிட்டு போறேன் " என்று காந்தளை கைத்தாங்கலாக லிப்ட் நோக்கி கூடி சென்றான் .
"ஏய்... யாரு நீ என்னை எங்கே இழுத்துட்டு போற.." என்று கேட்டபடி மாறனை நிமிர்ந்து பார்த்தாள் காந்தள் .
அதற்குள் லிப்ட் வந்துவிடவே அவளை தன்னோடு சேர்த்து லிபிட்டிற்குள் அழைத்து வந்த மாறன் . லிப்ட் கதவை மூடினான். அதுவரை அவனையே பார்த்துக்கொண்டு இருந்த காந்தள் " நீதானே... நீதானே.. அன்னிக்கு ஷாப்பிங் மாலில் வெச்சு எனக்கு முத்தம் கொடுத்தே.." என்றாள் .
அவள் பேசுவதை உளறுவதை கேட்டவன் "சரியா போய்டுச்சு , உனக்கு இப்போதான் நான் உன்னை முதல் முறை மீட் பணியாதே நியாபகம் வருதா" என்று சலித்துக்கொண்டே...
"ஆமா பிரஸ்ட் தடவை தான் . என்னோட பிரஸ்ட் கிஸ்ஸை நீ என்கிட்டே பெர்மிஸ்ஸின் கேட்காமயே எடுத்துகிட்டே இல்லை..." என்று கோபமாக இருப்பது போல காட்டிக்கொண்டவள் . " உனக்கு நான் தண்டனை கொடுத்தே ஆகணும்." என்று சொல்லிவிட்டு அடுத்த நொடி அவன் இதழை கவ்வி அவனுக்கு முத்த தண்டனை கொடுக்க ஆரம்பித்து இருந்தாள் .
இதை சற்றும் எதிர் பார்த்திடாத மாறன் தன் இதழில் இருந்து காந்தள் இதழை பிரித்துவிட்டவன் "boo , நீ என்ன செய்றேன்னு தெரிஞ்சுதான் செய்றியா? நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க.. இந்த நிலைமையில் இது எல்லாம் சரி இல்லை " என்றான் அவள் மேல் உள்ள அக்கரையில் .
ஆனால் காந்தள் அவன் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை "எனக்கு எல்லாம் தெரியும் . நான் உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும். அப்போ நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல நீ எனக்கு முத்தம் கொடுத்தே இல்ல.. அதுக்கு தண்டனை தான் இது " என்றவள் மாறன் உயரத்திற்கு எம்பி அவனை முத்தமிட போனாள் .
அவளை தடுத்து நிறுத்தியவன் " தண்டனை தானே உன் ஆசை தீர எவ்ளோ வேணா கொடு . ஆனா இப்போ வேணாம். நீ அதிகமா குடிச்சிருக்கே காந்தள் . இந்த நிலையில் நீ என்ன செய்றேன்னு உனக்கே தெரியாது" என்றான் .
"டேய் ப்ளீஸ்... நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. அந்த மதி இருக்கானே அவனை உனக்கு தெறியும் தானே " என்றாள் .
மாறனுக்கோ அவள் தன்னை உரிமையாக ஒருமையில் பேச துவங்கியது பார்த்து உள்ளுக்குள் சந்தோசமே அதை காட்டிக்கொள்ளாமல் அவள் கேள்விக்கு ஆமாம் என்று தலையை ஆட்டினான்.
"அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான் . என்னை காதலிக்குறேன்னு சொல்லிட்டு வேற ஒரு பொண்ணு கூட தொடர்புள இருந்து அந்த போனுக்கு ஒரு குழந்தையும் கொடுத்துட்டான் . அவன் அபப்டி போனதுக்கு நான் தானே காரணம் . அவன்கூட நான் நெருங்கி பழகலன்னு தானே அவன் என்னை விட்டுட்டு அந்த பொண்ணு கூட போனான் " என்றாள்.
மாறனுக்கு அவள் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது .
' சரி விடு காந்தள் அவன் அப்படி செய்ததுக்கு என்ன செய்வ.. நீ முதல்ல அமைதியா இருக்க ட்ரை பண்ணு " என்று அவளை சமாதானம் செய்ய முயன்றான் .
"ம்ஹும்... நான் ஏன் அமைதியா இருக்கனும். நான் இப்படி அமைதியா இருந்ததுனால தானே அவன் என்னை விட்டுட்டு வேற ஒருத்தி கூட போனான். எனக்கு முத்தம் கொடுக்க வந்த அப்போ நான் உன்னை என் கிட்டே நெருங்க விடலையினு அன்னிக்கு கோபமா தானே இருந்த... அதான் நீ எனக்கு கொடுத்த முத்தத்தை எல்லாம் நான் உனக்கு திருப்பி கொடுத்து உனக்கு தண்டனை கொடுக்க போறேன்" என்று சொல்லி லிபிட்டிற்குள் இருந்த மாறனின் மேல் பாய்ந்தாள் .
இதை சற்றும் எதிர் பார்க்காதவன் தன் மேல் பாய்ந்தவளை தாவி பிடித்தவன் தன் இடையை அவள் கால்கள் கொண்டு பின்னிக்கொண்டு அவன் மேல் அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் "காந்தள் ப்ளீஸ் சொன்னா கேளு..' என்று அவளை தன் மீதிருந்து கீழே இறக்கவிட முற்பட... "முடியாது போ.." என்று அவன் இடையை இறுக்கிக் கட்டிக்கொண்டவள் மாறனின் முகத்தை பிடித்து முத்தமிட துவங்கினாள்.
அவள் முத்தம் ஒரு வகையில் அவனுக்கு தேவையாக இருந்த போதிலும் மது போதையில் இருக்கும் காந்தளிடம் தான் உரிமை எடுத்துக்கொள்வது சரி இல்லை என்று அவனுக்கு தோன்றவே காந்தளை தன்னிடம் இருந்து விளக்க முற்பட்டான்.
ஆனால் காந்தளோ விடாமல் முத்தம் வைத்துக்கொண்டு இருந்தால். அதற்குள் maaran இருக்கும் அவன் அறையின் தளம் வந்துவிடவே அவளை இடையோடு சேர்த்து காட்டிக்கொண்டே காந்தளுக்கு முத்தமிட்டபடி தன் அறைக்கு வந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .
காந்தள் போதையில் தன் கைகளை அவன் சட்டைக்குள் விட்டு துளாவிக் கொண்டே அவனுக்கு தீவிரமாக முத்தமிட்டபடி இருக்க... அவளை தூக்கி வந்து மெத்தையில் போட்டவன் "காந்தள் சொன்னா கேளு நீ அளவுக்கு அதிகமா குடிச்சிருக்க... அதனால தான் உனக்கு இந்த மாதிறி எல்லாம் தோணுது . கொஞ்ச நேரம் உன்னை கட்டுப்படுத்தாது அமைதியா படுத்து தூங்கு காலையில் எல்லாம் சரியாகிடும் " என்றவன் அங்கிருந்து செல்லப்போக..
" ப்ளீஸ் .. ப்ளீஸ் டா.. என்னை விட்டு போகாதே... எனக்கு நீ வேணும் ப்ளீஸ்... " என்று படுத்திருந்தவள் எட்டி மாறனின் சட்டையை பிடித்து இழுத்து அவனை மெத்தையில் சிரித்தவள் நொடியும் தாமதிக்காமல் அவன் மேல் ஏறி அமர்ந்தாள்.
"ஹே காந்தள் என்ன செய்ற... முதல்ல என் மேல இருந்து எழுந்திரு " என்று அவளை தன் மேல் இருந்து எழுப்ப முயன்றான்.
ஆனால் அவளோ முடியாது... என்று வீம்பு செய்தவள் அவன் மேல் அமர்ந்து கொண்டே தன் சட்டை பட்டன்களை வேகமாக அவிழ்க்க ஆரம்பித்தாள். அதை பார்த்து மாறனின் கண்கள் அதிரிச்சியில் விரிந்தது. அவள் கைகளை பிடித்து தடுத்தவன் " காந்தள் நீ என்ன செய்றேன்னு உனக்கு தெரிஞ்சு தான் செய்துட்டு இருக்கியா? " என்றான் அவள் போதை நிறைந்த கண்களை பார்த்து .
"ப்ளீஸ் ... ப்ளீஸ் டா.. எனக்கு இது வேணும். இப்போவே வேணும். நான் அந்த மதியை மறக்கும். அவனை என் மனசுல இருந்து மொத்தமா அழிக்கணும். " என்றவள் இப்பொது மாறனின் சட்டை பட்டன்களை அவிழ்க்க ஆரம்பித்தாள்.
அவள் கைகளை பிடித்து நிறுத்திய மாறன் தன் மேல் அமர்ந்து தன்னையே போதை நிறைந்த பார்வை பார்த்துக்கொண்டு இருந்தவளை பார்த்து "உனக்கு அந்த மதியை மறக்கணுமா ? அதனால தான் நீ என்கிட்டே இப்படி எல்லாம் நடந்துக்கிறியா ?" சொல்லு என்றான் கோபமாக .
காந்தளும் "ஆமாம் அவனை நான் மறக்கணும் , இனிமேல் என் வாழ்க்கையில் அவனை நான் நினைக்கவே கூடாது. அது நடக்கணும்னா எனக்கு உன்கூட இப்போ இப்படி இருக்கனும் . அவனை மறக்குற அளவுக்கு நான் என்னை உனக்கிட்டே இளக்கணும் . எனக்கு நீ இப்போவே வேணும்" என்று தன் கையை அவனிடம் இருந்து விளக்க முற்பட்டாள்.
"சரி நீ சொன்னது போலவே அவனை நீ மறக்க நான் உதவி செய்றேன். ஆனா அதன் பிறகு நீ காலம் முழுக்க என்னோட எனக்காக மட்டுமே இருக்கனும் அதை செய்வியா?" என்றான் .
காந்தள் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க,... "என்ன பாக்குற சொல்லு உன் வாயில் இருந்து நான் கேட்டதுக்கு பதில் வரணும் . உனக்கு இப்போ நான் முழுசா வேணும்னா .. நீ எனக்கு காலம் முழுக்க வேணும். என்னை தவிர வேற யாரையும் நினைக்க கூடாது . சரியா .. இதுக்கு சம்மதமன்னா சொல்லு. உன்னோட ஆசையை நான் இப்போவே நிறைவேற்றுறேன் " என்றான் தீர்க்கமாக அவளை பார்த்து .
காந்தள் மாறனிடம் நொடி கூட யோசிக்காமல் "காலம் முழுக்க உனக்கு மட்டுமே இந்த உடம்பும் , உயிரும் சொந்தமானது . இங்கே இனி வேறு யாருக்கும் இடம் இல்லை : என்றவள் .
"இந்த சட்டை உனக்கு நியாபகம் இருக்கா என்னனு எனக்கு தெரியலை . ஆனா இது நீ எனக்காக கொடுத்த காசுல வாங்கின சட்டை தெரிஞ்சோ தெரியாமலோ நான் இதை இத்தனை நாளும் எனக்கே தெரியாம பொக்கிஷமா பாதுகாத்துட்டு வரேன் . இதே போல... இந்த சட்டையை போல ... நானும் உன்னை எனக்குள்ள பொக்கிஷமா வெச்சு பாதுகாக்க போறேன் . நீ எனக்கு வேணும் மாறா ... வா... வந்து எடுத்துக்கோ என்னை. எனக்கு உன்னோட நியாபகம் மட்டும் வேணும். நீ மட்டும் என் மனசுக்குள்ள வேணும் " என்று அவனை பார்த்தாள் .
அவள் அப்படி சொன்ன அடுத்த நொடி காந்தள் அணிந்து இருந்த சட்டையை வேகமாக கழட்டியவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளை முத்தமிட ஆரம்பித்தான். தன் மேல் இருந்தவளை மெத்தையில் சரித்து அவனை ஆவலாக முத்தமிட்டவளை பார்த்து " மதி கூட நீ எவ்வளவு நெருக்கமா இருந்தே .. " என்றான் .
காந்தள் அவனை பார்த்து ஒருவித தயக்கத்தோடு "எனக்கு ஒரே ஒரு முறை அவன் முத்தம் மட்டும் கொடுத்தான். அதை நீயும் தானே பார்த்தே.." என்றாள் .
"ம்ம்ம்... ஆமா , அந்த முத்தத்தையும் நீ மறக்குற அளவுக்கு நான் உன்னை இப்போ ஆளப்போறேன். இனி இந்த உதடுகள் மாறா... மாறான்னு என் பேரை மட்டும் தான் உச்சரிக்கணும் "என்றவன் அடுத்த நொடி இருவரின் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க துவங்கினான்.
aduththa paguthiku naalai varai kathirungal.
pothaiyadi nee enaku part -1 padikka ninaipavargal website il amazon link share seithirukiren adhil poi padikalam