sinamikawrites

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
91
மாறனின் கைக்குள் உறங்கிக்கொண்டு இருந்தவள் சத்தம் கேட்டு கண்விழித்தாள் . கனவிலிருந்தும் தான் .மெல்ல கண் திறந்தவள் விழித்தது மாறனின் மென்மையான முகத்தில் தான் . அவளுக்கு மட்டுமே உரித்தான அவனது உண்மை முகம் அது . அதுவரை காந்தள் கூட இவ்வ்ளவு அமைதியான, மென்மையான முகத்தை பார்த்ததில்லை .

தலை நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தவள் மெல்ல மாறனின் தூக்கம் களைந்து விடாதவண்ணம் எழுந்து அமர்ந்தாள். அப்போது தான் அவன் அறையை நோட்டமிட்டாள் .

அவள் தற்போது தங்கி இருக்கும் அப்பார்ட்மென்டின் முக்கால் பாகம் அவன் அறை இருந்தது . அதன் மையத்தில் காட்டில் போடப்பட்டு இருக்க.. அதன் மெத்தையில் அமர்ந்து இருந்தவளுக்கு அதன் மென்மை புதிதாக இருந்தது , இவ்வ்ளவு மென்மையாக படுக்கை இருக்குமா என்று அவளுக்கு சந்தேகம் எழுந்தது .

மெல்ல படுக்கையில் இருந்து கீழே இறங்கியவள் நின்ற இடத்தில இருந்து மாறனை திரும்பிப்பார்த்தாள் . எங்கே அவன் தூக்கம் கலைந்துவிட்டதோ என்று எண்ணி ...

நல்லவேளை அவன் அசையாமல் அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தான். கட்டிலில் இருந்து மெல்ல நடந்து வந்து அங்கே சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த புகைப்படங்களை பார்வையிட துவங்கினாள் .

மாறன் அவன் அம்மா , அப்பா இருவரும் நாற்காலியில் அமர்ந்து இருக்க... அவர்களுக்கு இரு புறமும் இளமாறனும் , மதிமாறனும் நின்று இருந்தனர். அவன் பெற்றோரின் மடியில் ஒரு பெண் குழந்தை அழகாக சிரித்த வண்ணம் அமர்ந்து இருக்க ... அதை பார்த்ததும் காந்தள் முகத்திலும் அந்த சிறு குலந்தியின் புன்னகை ஒட்டிக்கொண்டது .

அதை பார்த்து மெல்ல சிரித்தவள் பார்வை அந்த புகைப்படத்திற்கு அருகில் மாறன் ஒரு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் ஒரு பெரிய்ய புலியுடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் மாட்டப்பட்டு இருந்ததை பார்த்தாள்.

அந்த போட்டோவில் புலியை விட கம்பீரமாகவும், அதை விட இறுகிய முகத்தோடும் நின்று இருந்தவனை பார்த்தவள் போட்டோவில் இருந்த அவன் முகத்தை வருடி "இவருக்கு சிரிக்கவே தெரியாது போல .." என்று முணுமுணுத்தவள் .

அதற்கு அடுத்து இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்ததும் அவள் முகம் இறுகியது . மாறனின் முதுகில் சவாரி செய்து கொண்டு ஒரு இளம் பெண் சிரித்தவண்ணம் அவனை கட்டிக்கொண்டு இருந்தாள். அவள் அந்த போட்டோவையே அசையாமல் யோசனையாக பார்த்துக்கொண்டு இருக்க..

அப்போது அவளை பின்னால் இருந்து அணைத்தவன் "இது என்னோட தங்கை பிருந்தா . அவளுக்கு நான்னா உயிர் எப்பவும் என்கிட்டே அதிகம் உரிமை எடுத்துப்பா " என்றான் மாறன் .

" சரி நான் எதுவம் சொல்லலியில் என்கிட்டே ஏன் இவ்வ்ளவு விளக்கம் கொடுக்கிறிங்க "என்றாள் தன்னை அணைத்துக்கொண்டு கழுத்து வளைவில் முத்தம் வைத்துக்கொண்டிருந்தவனின் நெருக்கத்தை ரசித்துக்கொண்டே.

"என்னோட இவ்வளவு நெருக்கமா இருந்த இந்த போட்டோவை நீ பார்த்ததுமே உன் முகம் மாறிடுச்சு. அதிலேயே நீ என் தோளை கட்டிக்கொண்டு இருக்கும் இந்த பெண் யாரா இருக்கும்னு நீ யோசிப்பதும் எனக்கு புரிஞ்சதுனால நான் உன்கிட்டே விளக்கம் கொடுத்தேன்" என்றவன் அவளை திருப்பி தன்னை பார்க்கும்படி நிற்க வைத்தான்.

அவன் முகத்தை பார்த்தவள் பார்வையை தாழ்த்திக்கொண்டு "இல்லையே நான் அப்படி எல்லாம் நினைக்கலையையே... " என்றாள் சற்று பதட்டமாக .

"அப்படியா.. அப்பறோம் ஏன் இந்த போட்டோவை பார்த்ததும் உன் முகம் ஒரு மாதிரி ஆச்சு " என்றான் .

"நான் தான் இல்லையான்னு சொல்றேன் . நீங்க என்ன..." என்று அவன் முகம் பார்த்து பேச வந்தவளின் இதழை தன் இதழால் கவ்விப்பிடித்தான்.

அதை எதிர்பாராதவளின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது அவனது நெருக்கமும் . இந்த திடீர் முத்தமும் . அவள் மூச்சை இழுத்து அவன் ஸ்வாசிப்பதாய் அவன் முத்தம் அவளை அவன் பால் இழுத்தது .

அவனிடம் பிரிய எண்ணி தன் தலையை பின்னுக்கு காந்தள் கொண்டு செல்ல முயல... ஒட்டிவைத்த காந்தம் போல் அவள் உதட்டோடு அவன் உதடும் பிரியாமல் சென்றது அவனையும் இழுத்துக்கொண்டு .

"ம்ம்ம்...ம்ம்... " என்று முனகிக்கொண்டே அடிவயிற்றில் எழுந்த பூகம்பத்தை அடக்க முடியாமல் திணறியவள் அவன் தோளில் தன் கையை வைத்து அழுத்தி தன்னிடம் இருந்து போராடி அவன் இதழை பிரித்தவள் . "சார்.. எ... என்ன..." என்று முடிக்கும் முன் மீண்டும் அவள் காந்த இதழில் ஒட்டிக்கொண்டது அவன் முரட்டு இதழ்.

மீண்டும் அவனை விட்டு காந்தள் பிரிய முயற்சிக்க... அவள் கைகள் இரண்டையும் பிடித்து அவள் தலைக்கு மேலே தூக்கியவன் அந்த புகைப்படங்கள் மாட்டி இருந்த சுவற்றில் அவளை தள்ளி அழுத்தி நிற்க வைத்தவன் அவள் இதழை முத்தமிட்டு பிரிந்து "சொல்லு.... ப்ச்... இந்த போட்டோல ...ப்ச்... இருக்க ...ப்ச்.. பிருந்தாவை பார்த்ததும்... ப்ச்... உன் முகம் .... ப்ச் ... ஏன் மாறுச்சு... ப்ச்... என் கூட... ப்ச்... வேற ஒரு ...ப்ச் பொண்ணை நெருக்கமா ...ப்ச்... பார்த்ததும் ....ப்ச்... உனக்கு பொறாமையா ...ப்ச்...ப்ச்...ப்ச்.. இருந்துது தானே...ப்ச்ச்ச்ச்ச்ச் ..." என்று வார்த்தைக்கு வார்த்தை அவள் இதழை வாதம் செய்தவன் .

அவன் முத்தத்தில் திணறியவளின் சிவந்த முகத்தை பார்த்து "சொல்லு நீ பொறாமைப்பட்ட்ட தானே ?" என்றான் மாறன் அவள் மயங்கிய கண்களில் வீழ்த்தவனாக .

காந்தள் அவன் ஆக்கிரமித்த முத்தத்தில் திணறியபடியே லேசாக மூச்சு விட இடம் கிடைத்திருக்க... "ஆஹ்... ஆஹ்... ஆஹ்... " என்று பெருத்த மூச்செடுத்தவள் "இல்... ஹா... இல்ல... " என்று பதில் சொன்ன மறுநிமிடம் .

"பொய்.. " என்று மீண்டும் அவளை சுவற்றோசு அழுத்தி பொய் சொன்ன உதட்டில் மீனுடன் அவன் முரட்டு இதழால் முத்தம் வைத்து செல்ல இம்சை செய்தான் .

அவள் "ம்ம்... ம்ம்ம்ம் ..." என்று முனக... அந்த சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது .

அவள் இதழை தன் இதழால் கவ்வி இழுத்தவன் கீழ் உதட்டை தன் பற்களுக்கு இடையில் வைத்து வதைத்தவன் "சொல்லு BOO ... " என்றான் ஆவேசமாக அவள் உடலில் தன் உடலை அழுத்திக்கொண்டு .

"ஆஹ்... ஆஹ்....அஹ்ஹ்ம்மா... பொறாமையா தான் இருந்துச்சு . அது உங்க தங்கையின்னு தெரியுற வரையில் " என்றாள் சிரமப்பட்டு மூச்சுவிட்டுக்கொண்டே.

"ம்ம்... என் செல்ல மொட்டு.. என்கிட்டே இனிமேல் பொய் சொன்ன உனக்கு இது தான் தண்டனை " என்றவன் .

அவள் தலைக்கு மேல் பிடித்து இருந்த கைகளின் பிடியை தளர்த்தியவன் அவள் கைகளை தழுவிக்கொண்டு கீழே இறங்கி வந்து அவள் தோள்களை உரசி ... மென்மைகளை சீண்டியபடி அவள் இடையில் வந்து நின்றது அவன் குறும்புகைகள் . மாறனின் ஒவ்வொரு தீண்டலிலும் காந்தளின் முகத்தில் எழுந்த உணர்வுகளை ரசித்துக்கொண்டே வந்தவன் அவள் இருந்த கையில் அழுத்தம் கூட்டிட... அவன் அழுத்தியதில் சுகமும், வலியும் ஒன்று சேர்ந்து கலவையான உணர்வுகள் அவளில் எழவும் அதை தன் கீழ் உதட்டை கடித்து அடக்க நினைத்தாள் .

அவள் கடித்த இதழின் கீழ் இருந்த மச்சத்தை பார்த்ததும் மாறன் காந்தளை அள்ளி அணைத்தவன் "ம்ம்... உன்னோட இந்த மச்சத்தை பார்க்கும்போதெல்லாம் உன்னை மிச்சம் வைக்காம முழுசா என் பசியாத்தணும்னு தோணுது மொட்டு ..." என்றான்.

நேற்று இரவு வரை தன்னை BOO .. என்று வித்யாசமாக அளித்தவன் இன்று மொட்டு என்று அழைக்கவும் அவளுக்கு அவன் கொஞ்சல் மொழிகள் வித்யாசமாக இருந்தது.

அவன் அணைப்பிற்குள் திணறி கொண்டிருந்த காந்தள் அவனை தன்னிடம் இருந்து விளக்கும் எண்ணம் கூட இல்லாமல் அவன் அணைப்பிற்குள் விரும்பியே கட்டுண்டு கிடந்தாள் .

அத்தலத்தில் அவள் கால்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்க... அவளை அணைத்தவனோ அவள் இதழை தன் நாவால் ஈரம் செய்து ருசி பார்த்துக்கொண்டு இருந்தான்.

காந்தள் முகம் மட்டும் இல்லை அவள் உடல் முழுவதும் மோகத்தீயில் தகித்தது . தன் கையை உயர்த்தி மாறனின் தலை முடிக்குள் தன் கைகளை நுழைத்தவள் அழுந்த அவன் கூந்தலை பிடித்துவள் தன் இதழை வருடிகொண்டு இருந்த அவன் நாவை தன் இதழ் கொண்டு மூடி முற்றுகையிட்டவள் அவன் நாவை மொத்தமாக தன் இதழுக்கும் இழுத்துக்கொண்டாள் .

அதில் சுண்டி இழுக்கப்பட்ட அவன் உணர்வுகளில் நிமிர்ந்து நின்றது அவன் உடலில் இருந்த பூனை முடிகள் கூட ... அவளை அணைத்த படியே காந்தளை படுக்கைக்கு தூக்கி வந்தவன் மெத்தையில் அவளை கிடத்தி அவள் அணிந்து இருந்த ஆடைகளுக்கு சீக்கிரத்திலேயே விடுதலை கொடுத்தவன் தான் அணிந்து இருந்த தன் ஆடைகளையும் களைந்து வீசியவன் அவள் உடலோடு தன் உடலை உரசி எரிந்து கொண்டு இருந்த தீப்பிழம்பில் மேலும் எரிதனல் ஏறினான் .

அவன் கைகள் அவள் உடலை அளந்து கொண்டு இருக்க... அவன் கால்கள் அவள் கால்களோடு பின்னிப்பிணைந்து அடுத்த கட்டத்திற்கு தயராக்கிக்கொண்டு இருந்தது . காந்தள் உதடு அவன் உதட்டை தன் சிறிய இதழுக்கும் சிறை செய்ய போராடிக்கொண்டு இருக்க.. அவள் கைகள் அவன் தினவெடுத்த தோள்களை உரசி சூடேற்றிகொண்டு இருந்தது . அவள் கழுத்து வளைவில் அவன் மூச்சுக்காற்று அவளை சிலிர்க்க செய்து கொண்டு இருக்க.. அடுத்த கட்டத்திற்கு இருவரும் தயாரான நிலையில் காந்தளின் மொபைல் ஒலிக்க துவங்கியது .

இருவரும் ஒரு நிமிடம் அப்படியே தங்கள் இயக்கத்தை நிறுத்தினர். காந்தள் மாறனின் மோகம் நிறைத்த விழிகளை பார்த்தாள் . அவனை பாதியிலேயே நிறுத்த அவளுக்கு மனம் வரவில்லை . இருந்தும் விடாமல் ஒலித்துக்கொண்டு இருந்த மொபைல் சத்தம் வேறு இருவரையும் அடுத்து செயலாற்ற விடாமல் முட்டுக்கட்டை போடவே "ஒரு நிமிசம் " என்று அவனுக்கு கீழே இருந்தவாறே எட்டி மெத்தையின் ஓரத்தில் இருந்த அவள் போனை எடுக்க முயன்றாள் .

ஆனால் அவள் கைகளுக்கு எட்டாமல் மொபைல் தள்ளி இருக்க.. அதை கவனித்தவன் அவள் கையை எடுத்து தன் கழுத்தில் மாலை போல சுற்றி போட்டுக்கொண்டவன் . தன் கையை மேலே உயர்த்தி மொபைலை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான் .

போன் அட்டென்ட் ஆனதும் "ஏய் காந்தள் ... எங்கே டி இருக்க.. நேத்துல இருந்து நீ வீட்டுக்கு வரலன்னு அம்மாவும், அத்தையும் எனக்கு போன் பண்றங்க .. நானும் நெத்திலி இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.எங்கடி போனே நெத்திலி இருந்து ஒரு போன் பண்ணி எங்கே இருக்கேன்னு உன்னால் சொல்கூட முடியாம அப்படி என்ன வேலை பாக்குற உன் முதலாளிக்கு... அப்படி வேலை வாங்குறாரா உன் முதலாளி " என்று மூச்சு விடக்கூட மறந்தவளாக ப்ரியா பேச...

ப்ரியா மாறனை தான் திட்டுகிறாள் என்று அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த இருவருக்கும் புரிந்தது . தன் முகத்திற்கு மிக அருகில் இருந்த மாறனின் முகத்தை தன் கைகளில் ஏந்தியப்படி "ஆமாம் பிரியா நேத்து ஈவினிங்ல இருந்து என்னோட முதலாளி என்னை சக்கையா பிழிஞ்சிட்டு இருக்காரு " என்றாள் குறும்பாக சிரித்துக்கொண்டு .

"என்னடி உனக்கு பிடிச்ச வேலையா இருந்தாலும் அதுக்கும் ஒரு நேரம் காலம் வேணாமா . உன்னோட சாருக்கு உனக்கு ரெஸ்ட் கொடுக்கணும்னு கூட தோணலியா என்ன ?" என்றாள் காந்தள் எதை வேலை என்று சொல்கிறாள் என்று தெரியாமலேயே.

"எனக்கு பிடிச்சதுனால தான் டி... நான் நேரம் காலம் பார்க்காம அவர் கூட இருக்கேன் " என்று காந்தள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவள் கழுத்தில் முகம் புதைத்து காந்தளை சூடேற்றியவன் கீழே வந்து அவன் இரண்டு கைகளுக்கும் வேலை கொடுக்க துவங்க... அவன் லீலைகளை தாங்க முடியாமல் காந்தள் முதலில் முனகியவள் "பி.. ப்ரியா... நா... நான் ஒரு முக்கியமான வேளையில் இருக்க்க்... " என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே தன் பற்கள் கொண்டு அவளை சீண்டவும் வலியில் லேசாக "ஆ..." என்று காந்தள் சத்தம் போட்டுவிட...

"ஏய் காந்தள் என்ன... என்ன டி ஆச்சு? ஏன் என்னவோ மாதிரி பேசுற... உன் குரலே சரி இல்லையே" என்று பதற்றமாக பேசினாள் ப்ரியா
 
Top