- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
நான் இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை அவன் முன்பு தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டவள் ஒழுங்கா இப்போ கதவை திறக்க போறியா இல்ல நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ கூப்பிடட்டுமா என்றால் யாரா.
நீ யாரை வேணா கூப்பிட்டுக்கோ இந்த ரூம்ல இருந்து நீ கூப்பிட்ட அங்கே பார்ட்டி காலில் இருக்கிற உன்னோட பிரண்ட்ஸ்க்கு கேட்குமா என்ன...
அங்கே இருக்கிற சத்தத்துக்கு நீ ஒரு மாதிரி கத்தினாலும் யாரும் உனக்கு உதவி செய்ய இங்கே வர மாட்டாங்க...
உனக்கு வேற வழியே இல்ல இன்னைக்கு என் கூட இங்கே ஒண்ணா இருந்ததா ஆகணும் என்று சொல்லியவன் மேல் அணிந்திருந்த பனியனே கழட்டிவிட்டு அவளை நோக்கி வில்லங்கமாக சிரித்தபடி வர...
அவன் தன்னை நெருங்குவதை உணர்ந்த யாரா தன்னை காத்துக் கொள்ள என்ன செய்வது என்று சுற்று முற்றும் பார்த்தாள்.
வெளியே செல்ல வேற எந்த வழியும் இல்லை எந்த ஒரே வழியை மறுத்துக் கொண்டு ஜான் நின்று இருந்தான்.
வேகமாக நீ யாராவின் அருகில் வந்த ஜான் அவள் தோள்களில் கையை வைத்து அங்கிருந்து பெட்டில் யாராவை தள்ளிவிட ஏற்கனவே போதையில் இருந்தவளால் அவனை எதிர்க்க முடியாமல் மெத்தையில் போய் பொத்தென்று விழுந்தாள்.
ஏற்கனவே ஜான் மதபோதையில் இருக்க யாராவை பார்க்க பார்க்க அவனுக்கு மேலும் போதையாகிவிட...
கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஒரு நொடி கூட வீணடிக்க கூடாது என்று முடிவு செய்தவன் யாராவின் மேல் பாய்ந்தான்.
இதை சற்று எதிர்ப்பாராத யாரா அவனிடமிருந்து தன்னை காற்று காத்துக் கொள்ள....தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தன் மேல் இருந்தவனின் மார்பில் கை வைத்து அவனை கீழே தள்ள...
கட்டிலில் படுத்திருந்த யாராவின் அருகில் பொத்தென்று விழுந்தவன் விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு யாராகவே இறுக்கமாக கட்டிக் கொண்டான்.
என்னடி ரொம்ப திமிருற....உனக்கு வேற வழியே இல்ல என்கிட்ட அடங்கி போய் தான் ஆகணும் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிட்டேன்னா என் வேலை முடிஞ்சதும் நானே உன்னை விட்டு விடுறேன்.
இல்ல ரொம்ப முரண்டு பண்ணுன அப்புறம் நடக்குற சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாது என்று ஜான் பேச...
வாய மூடுடா நாயே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ஒரு பொண்ணு கிட்ட இப்படித்தான் நடந்துக்க சொல்லி உன் அம்மா அப்பா உன்கிட்ட சொல்லிக் கொடுத்தாங்களா என்று அவனை என்ன சொல்லி திட்டுவது என்று தெரியாமல் அவனிடமிருந்து விலகுவதிலேயே யாரா குறியாக இருக்க...
என் அம்மா அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தார்களோ இல்லையோ உன் அப்பா அம்மா உன்னை நல்லா தான் வளர்த்து இருக்காங்க.
அதனால் தான் இந்த நாலு வருஷமா நான் எவ்வளவு ட்ரை பண்ணியும் என்னால உன்னை நெருங்கவே முடியல.
இன்னைக்கு உன்ன நான் அடையாமல் இங்கு இருந்து போக மாட்டேன் என்று சொல்லி அவளை மெத்தையின் கீழே தள்ளி அவள் உதட்டை நோக்கி முத்தம் கொடுக்க குனிய...
அவனை தன்னிடம் நெருங்க விடாமல் தன்னால் முயன்றவரை அவனிடம் போராடிக் கொண்டு இருந்தால் யாரா...
தன்னை தன் கடைசி நாள் தன்னுடைய கல்லூரி நினைவு இப்படியா இருக்க வேண்டும் என்று நொந்து கொண்ட யாரால் கண்களில் கண்ணீரோடு ஜானை தன்னை நெருங்க விடாமல் அவனிடம் போராடிக் கொண்டு இருக்க...
அவர்கள் இருந்த அறைக்கதவு டமார் என்று உடையும் சத்தம் கேட்டது.
அவள் மேல் படுத்துக்கொண்டே என் ஜான் திரும்பி வாசல் கதவை பார்க்க...
அங்கே திடகாத்திரமாக இரு ஆண்கள் கண்கள் இரண்டும் சிவந்து இருக்க கோப முகத்தோடு யாராவின் மேல் படுத்து இருந்த ஜானகி கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு கதவைத் தாண்டி வந்து கொண்டு இருந்தனர்.
இவ்வளவு நேரம் தனக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று பயந்து இருந்த யாரா அவர்கள் இருவரையும் பார்த்ததும் மெத்தையில் ஜானுடன் போராடிக் கொண்டு இருந்தவள்.
இதில் நின்றிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஜானின் முகத்தை திருப்பி எங்கே இப்போ என்ன தொடுடா பார்க்கலாம் என்றால் திமிராக...
யாருடி இவனுக ஒரே மாதிரி இருக்கானுங்க உன் ஒரே நேரத்தில் இரண்டு ஆம்பளையா கரெக்ட் பண்ணி வச்சுட்டு தான் இத்தனை வருஷமா எங்க யார்கிட்டயும் மடங்காம இருந்தியா என்று அவன் கேட்க...
அவன் சொன்ன வார்த்தையில் கோபம் கொண்ட யாரால் அவ்வளவு போதையிலும் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தன் காலால் அவன் வயிற்றில் எட்டி உதைத்து தன்மையிலிருந்து அவனைத் தூற உதைத்து தள்ளியவள் டேய் யாரைப் பார்த்து என்ன சொல்ற...
இவங்க ரெண்டு பேரும் என்னோட பலம் அது உனக்கு தெரியுமா என்று சொல்லி தடுமாறியப்படியே எழுந்து நடந்து வந்தவள் வாசலில் நின்று இருந்தவர்களின் இடையில் போய் நின்று அவர்கள் தோளில் கை வைத்து இவங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியுமா என்னோட பிரதர்ஸ், ஸ்ட்ரென்த் என்னுடைய லவ் எல்லாமே இவங்க தான் என்று சொல்லி தன் அண்ணன்கள் இருவரையும் பெருமையாக பேசிக்கொண்டு யாரால் நின்று இருக்க....
பேசுவதை கனிவாக பார்த்துக் கொண்டு இருந்த வீராவும் வினுவும் என் தங்கை யாராவை கனிவாக பார்த்துவிட்டு அவள் தலையில் கை வைத்து அவள் முடியை கலைத்தவர்கள்
திரும்பி அவர்கள் எதிரே என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்த ஜானை கோபம் முகத்தோடு பார்த்தார்கள்.
அங்கிருந்து தப்பித்துச் செல்ல ஜான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்க...
யாராவை அருகில் இருந்த சோபாவில் அமர வைத்துவிட்டு வினுவும் வீராவும் ஜானை நோக்கி வந்தனர்.
கட்டிளம் காலை போல திடகாத்திரமாக வளர்ந்து தன் முன்பு நிற்கும் வீராவையும் வினுவையும் பார்த்த ஜானுக்கு தானாகவே இரண்டு கால்களும் நடுங்க ஆரம்பித்தது.
பயத்தில் அவன் முகம் வெளிறிப் போய் இருக்க...
அதை ரசித்தவாறு யாரா சோபாவில் கால் மேல் கால் போட்டு ஜானை பார்க்க ஜான் திரும்பி யாராவிடம் யாரோ இவங்க கிட்ட சொல்லு என்னை எதுவும் செய்ய வேண்டாம் என்றான்.
அவன் சொல்வதை காதிலேயே வாங்காமல் யாரா அமர்ந்து இருக்க அவளை திரும்பிப் பார்த்த வீராவும் வினுவும் என்ன முடிச்சிடலாமா என்று கேட்டனர்.
சீக்கிரம் அண்ணா நீ என் பிரண்ட்ஸ் எல்லாம் எனக்காக காத்துட்டு இருப்பாங்க என்று சொல்ல...
யாரா அனுமதி கொடுத்த அடுத்த நொடி ஜான் அந்த அறைக்கதவிலிருந்து வெளியே பறந்து வந்து விழுந்தான்

Author: layastamilnovel
Article Title: வசீகரா 2
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.