- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
வீராவும், வினுவும் சேர்ந்து ஜானை அடித்து துவைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து இருந்த யாராவிடம் வந்த இருவரும் அவளை பார்க்க..
யாரா போதை அதிகம் ஆணதில் அறை மயக்கத்தில் இருக்க..
அவள் அருகில் தரையில் ஒரு காலை மடக்கி மண்டி இட்டு அமர்ந்த வீரா அவள் முகத்தை பிடித்து உயர்த்தியவன் என்ன யாரை இது இப்படியா கேர்லெஸ் ஆஹ் இருப்ப..
ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் எங்க ரெண்டு பேரையும் உன்னை சரியா கவனிச்சுக்கிறது இல்லை என்று திட்டிட்டு இருகாங்க.
இப்போ நீ அந்த ஜான் பண்ணின வேலையில் இப்படி இருக்க...
இந்த நேரம் உனக்காக வெச்சிருக்க கார்ட்ஸ் அம்மா கிட்டே நியூஸ் கொண்டு போய் இருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மா எனக்கு கால் பண்ணி கத்த போறாங்க என்றான்.
வீர்... நான் வேணும்னு எதுவும் செய்யலை என்னோட ஃபிரெண்ட்ஸ் கூட தான் நான் ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன்.
நான் அந்த ஜூசை குடித்த பிறகு தான் எனக்கு இந்த மாதிரி ஆகிருச்சு அதுக்கு இந்த ஜான் தான் காரணம் நான் என்ன செய்வேன் என்றாள் உளறிக் கொண்டே...
அவளால் அதற்கு மேல் பேச முடியாமல் மயங்கி இருக்க..
யாராவை தூக்கி தன் தோளில் போட்ட வினு. வீர் நம்ம கார்ட்ஸ் இவளை இன்னும் பார்க்கல அவங்க வந்து யாராவை பார்ப்பதற்குள் நம்ம கூட அழைச்சிட்டு போய்டலாம்.
எப்படியும் நைட் தானே நாம கிளம்பிறோம் அதுக்குள்ள இவ சரி ஆகிடுவான்னு நினைக்கிறேன் என்றவன்.
சரி வீர்... நீ அவங்களை எல்லாம் கவனிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்துவிடு நான் இந்த பார்ட்டி ஹாலின் பின்னால் ஒரு வழி பார்க்கிங்கிற்கு செல்கிறது.
இவளை அழைச்சிட்டு நான் வீட்டிற்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வினு செல்ல...
வீர் அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்டவன் நேராக பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்தவன்.
யாராவின் ஃபிரெண்ட்ஸ் இடம் வந்தவன். யாரா வினுவுடன் கிளம்பி விட்டதாக சொன்னவன். அவர்களிடம் இருந்து சொல்லிக்கொண்டு முன் வாசல் வழியாக வீர் புறப்பட்டான்.
அவன் சென்ற பிறகு பாத்ரூம் சென்ற யாரா இன்னும் வரவில்லை என்று அவளுடைய கார்ட்ஸ்கள் வந்து அவள் நண்பர்களிடம் கேட்க..
அவள் அப்போதே வினுவுடன் வீட்டிற்கு கிளம்பி விட்டதாக கூறவும். அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராமல் போகவே இவர்கலும் கிளப்பி வீர், வினு யாரா இருக்கும் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்.
இரவு பிலைட் என்பதால் தன் பிசினஸ் மீட்டிங்கை சீக்ரயம் முடித்து விட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிடுவதாக வீர் வினுவிற்கு மெசேஜ் அனுப்பி விட்டு மீட்டிங் அறைக்குள் சென்றான்.
விக்ரம் நடத்திக் கொண்டு இருக்கும் கிங்ஸ் ஸ்டூடியோ இப்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது.
அதற்கு முக்கிய காரணம் வீராவும், வினுவும் தான்.
இருவரும் டிசைனிங் சம்மந்தமான படிப்பை முடித்து விட்டு நேராக தன் தந்தையின் பிசினசை எடுத்து நடத்த ஆரம்பித்த முதல் வருடத்திலேயே நல்ல லாபத்துடனும், கூடவவும் அவர்களது பிசினஸ் முன்பு இருந்ததை விடவும் பிரபலமா ஆனது.
வீரா பிசினசை பார்த்துக்கோ கொள்ள... அவர்கள் கிங்ஸ் ஸ்டூடியோவிண்ணை மெயின் மாடளாக வினு வளம் வந்து கொண்டு இருக்கிறான்.
அவன் இப்போது உலக புகழ் பெற்ற மாடல்காலில் முதல் மூன்று இடத்தில் இருக்கிறான்.
அந்த முதல் இடத்தை பிடிக்க தான் இப்பொது முழு மூச்சாக மாடலிங்கில் இறங்கி அதற்கான பயிற்சிகளில் ஈடு பட்டு இருக்க..
வீர முழுக்க முழுக்க தனியாக பிசினசை எடுத்து நடத்திக் கொண்டு இருக்கிறான்.
இருவரும் டெக்ஸாஸில் நடை பேரும் பேஷன் வீக்கிற்கு வினு கலந்துகொள்ள வந்து இருக்க...
எப்படியும் யாரா காலேஜ் முடிந்த இந்தியா வரவேண்டிய இருந்ததால் வீராவும் டெக்சாஸ் வந்துவிட்டான்.
இன்று யாராவின் காலேஜின் கடைசி நாள் என்பதால் தன் நண்பர்களிடம் வீராவையும் வினுவையும் இன்றோடுஸ் செய்துவைக்க வேண்டும் என்று அவர்களை மாலை பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர சொல்லி இருந்தாள்.
அவர்களை வர சொன்னாதிலும் ஒரு வகையில் நல்லதாக போய் விட்டது. வீராவும், வினுவும் மட்டும் இன்று வந்து இருக்க வில்லை என்றாள் யாராவின் நிலை பார்த்தாபதிற்கு உரியதாக போய் இருக்கும்.
யாராவை படிப்பு முடிந்து இந்தியா திரும்பியதும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மீனு விக்ரமிடம் நச்சிக் கொண்டு இருக்க...
இந்த நிலையில் யாராவது இப்படி ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறாள் என்று மீனுவிற்கு தெரிந்தால் உடனே அவளது கல்யாண ஏற்பாடுகளை யாரையும் கேட்காமல் நடத்தி விடுவாள்.
வீரா தனது முக்கியமான டீலிங்கை முடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்துவிட....
டெக்ஸாஸில் இவர்களுக்கு என்று பிரத்தியேகமாக தனி விமானம் காத்திருக்க ஏற்கனவே யாராகவும் வினுவும் வந்து அங்கு வீராவிற்காக காத்திருந்தனர்.
வீரா வந்ததும் விமானம் கிளம்ப.... என் பிளைட்டில் ஏறியவுடன் வீரா நேராக யாரா இருக்கும் அறைக்குச் சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க செல்ல...
யாரா பெட்டில் படுத்தபடி கையில் இருந்த மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தால்.
போதையின் தாக்கம் இன்னும் லேசாக அவளுக்கு இருக்க... தன்னை நிதான படுத்திக்கொண்டால் கொள்ளவே கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
வீராவை பார்த்ததும் எழுந்து அமர்ந்தவள் வீராவை பார்த்து அந்த ஜானை என்ன செஞ்சே என்றாள்.
வீராவின் பின்னால் வந்த வினு அவன் இந்த நேரம் எந்த ஹாஸ்பிடலில் எமெர்ஜென்சில் அட்மிட் ஆகி இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும் என்றான் வினு சிரித்துக் கொண்டே..
இதைத்தான் செய்திருப்பீர்கள் என்று எனக்கு முன்னமே தெரியும் என்று யாராவும் சிரித்தாள்.
வீரா அவள் தலையை பாசமாக வருடி விட்டவன். சரி நீ கொஞ்ச நேரம் நல்லா தூங்கு ரெஸ்ட் எடு.
நீ இப்படியே ரெஸ்ட் எடுக்காமல் விளையாடிக் கொண்டு இருந்தால் இந்தியா செல்லும்போது மிகவும் டயர்டு ஆகிவிடுவாய்.பிறகு அம்மா உன்னை பார்த்துவிட்டு எங்கள் இருவரையும் தான் திட்டுவார் என்றான்.
அவள் சிரித்துக் கொண்டே அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வீர்.நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு நீ தான் ரொம்ப டயர்டா இருக்க என்றாள்.
உங்க ரெண்டு பேரையும் விட நான் தான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஆஸ் அ மாடலா நான் தான் அதிகமா ரெஸ்ட் எடுத்துக்கணும்.
அப்போதான் என்னோட ப்ரொபஷனல் மாடலிங் பண்ணும் போது என் முகம் ரொம்ப பிரஷா யங்கா தெரியும் என்றான்.
உன்னைத்தான் முதலில் தூங்க விடாம செய்யணும் என்று சொல்லி யாராவது வினுவின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்தி கொண்டவள்.
வீர் நீ போ நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் ரெஸ்ட் எடுக்கிறோம் என்றால்.
வினுவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு யாரா அமர்ந்து இருக்க அவளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அடங்கிப் போனவன் போல இதுவும் பேசாமல் யாரிடம் அமர்ந்து இருந்தான் வினு.
இவர்கள் இருவரையும் பார்த்த வீர் சிரித்துக் கொண்டே தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றவன்.
தன் மேல் அணிந்திருந்த கோட்டையும் டையையும் கழட்டி வைத்துவிட்டு...
சட்டை பட்ட இரண்டை கழட்டி விட்டவன், சட்டையை முட்டிக்கு மேல் வரை உயர்த்தியவன். அவனுக்காக போடப்பட்டிருந்த கையில் மேலே பார்த்தவாறு கால் மேல் கால் போட்டு தலைக்கு இரண்டு கைகளையும் தலையணை போல முட்டுக் கொடுத்து படுத்துக் கொண்டான்.
டெக்சாஸ் வந்ததிலிருந்து சிறிது கூட ஓய்வில்லாமல் பிசினஸ்,மீட்டிங், நண்பர்கள் என்று எங்கும் அங்கும் அலைந்ததில் வீராவிற்கு மிகவும் களைப்பாக இருக்க... படுத்த ஓரிரு நிமிடத்திலேயே உறங்கி விட்டான்.
பச்சை பசேல் என்று புல்வெளியில் சில பறவைகளும் மிருகங்களும் அங்கு இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க...
அந்த இடமே மிகவும் அமைதியாக பார்ப்பதற்கு சொற்கலோகமே எப்படி இருக்குமோ அது போலவே மிகவும் அமைதியாக அந்த இடம் இருந்தது.
சுற்றிலும் செடி கொடிகள் அந்த இடத்தை வானத்திற்கு கீழே கூறி விழுந்தது போல படர்ந்து இருக்க சூரிய வெளிச்சமே உள்ளே இங்கு ஒன்றும் அங்கு ஒன்று தெரிந்து கொண்டு இருக்க...
லேசாக இருள் சூழ்ந்து இருந்த அந்த இடத்தில் தெரிந்த சூரிய வெளிச்சம் தண்ணீரில் பட்டு மின்னியது.
அந்த இடத்தை சுற்றிப் பார்த்து நடந்து கொண்டு இருக்க... அவன் ஏரியின் பக்கம் வரும்பொழுது சூரியனின் ஒளிபட்டு தண்ணீரில் மேல் பிரகாசித்துக் கொண்டு இருக்க...
அதில் தெரிந்த தன் முகத்தை பார்த்த வீரா தன்னையே ஒரு நிமிடம் ரசிக்கத்தான் செய்தான்.
அவனையே ரசித்துக்கொண்ட வீரா தன்னைப்போல இந்த உலகில் வேறொருவர் இருக்க முடியாது என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது அவன் தோல் மீது கை வைத்து அவன் அருகில் அதே தண்ணீரில் தெரிந்த பிம்பத்தின் அருகில் எட்டிப் பார்த்தான் வினு.
அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்த வீரா மீண்டும் திரும்பி தண்ணீரில் பார்க்க...
சாந்தமான வட்டமான முகம் சிவந்த அந்த முகத்தில் இரு கண்களும் அமைதியை பிரதிபலிப்பது போல இருக்க அந்த கண்களில் தெரிந்த பச்சை விழிகள் அந்த சாந்தமான முகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தது.
வில் பொன்று வளைந்து இருந்த அந்த புருவத்திற்கு நடுவே இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் அளவிற்கு ஒற்றைப்பொட்டை வைத்து அதன் மேல் லேசாக திருநீற்றுக் கீற்று பூசி இருக்க அதற்கு மேலே வீராவின் கண்கள் செல்ல....
சூரிய வெளிச்சம் ஏரியில் பட்டு பிரதிபலித்த அந்த பிம்பத்தில் ஒரு பெண்ணின் ஒரு முகம் தெரிய... அவள் வெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து மிகவும் சாந்தமாக சிரித்தபடி வீராவின் அருகில் வந்தவள்.
வீரா மாமா என்ன அப்படி பாக்கறீங்க.... என்னை யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியலையா என்று கேட்கிறாள்.
வீராவும் தன்னை உரிமையாக மாமா என்று அழைத்துக் கொண்டு தன் அருகில் நின்று இருக்கும் அந்த பச்சைவிழி முகத்தாளை பார்த்து...
ம்ஹும்.... நீ.... நீங்க யாருன்னு எனக்கு தெரியலை என்றான் வீரா.
அவன் தனக்கு எதிரே இருந்த பெண்ணை யார் என்று தெரியவில்லை என்று சொன்னதும் சாந்தமாக இருந்த அந்த பெண்ணின் முகம் திடீரென சோகமாக மாறியது.
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க நீங்கதானே என் கழுத்துல தாலி கட்டுவீங்க அதுக்குள்ள என்ன உங்களுக்கு மறந்து போயிடுச்சா என்று சொல்லிக் கொண்டு அவள் அறிந்திருந்த புடவைக்குள் இருந்து தாலியை வெளியே எடுத்து போட்டவள்.

Author: layastamilnovel
Article Title: வசீகரா 3
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.