- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
வீட்டில் இருந்து கிளம்பிய குரு நேராக தன் ஆபீசுக்கு வந்தவன் தனது கேபினுக்கு சென்று பி ஏ உதயாவை அழைத்தவன் ஆபீஸ் விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்ட பின்பு தன் மகன் ரிஷி ஃபாரினுக்கு டூர் சென்று விட்டு இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடவான். அதனால் அவனை பிக்கப் செய்ய ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பி வைக்க சொன்னான் குரு.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே குருவின் அரைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் தேவ்.
தேவ்வை பார்த்த குரு என்ன தேவ் இவ்வளவு அவசரமா உள்ளே வர எதுவும் முக்கியமான விஷயமா என்று கேட்டான்.
அப்பா உன் மகன் பண்ணியிருக்க வேலையை நீ பார்த்தியா... அவன் என்ன எப்ப பாரு டென்ஷன் பண்ணிக்கிட்டே இருக்கேன் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வேணா பாரு அவனை நான் கொல்லத்தான் போறேன் என்றான் கடுப்புடன்.
என்னடா சொல்ற தேவ் அப்படி என்ன ரிஷி செய்துட்டான் என்றான் எதுவும் புரியாமல் குரு.
அதை நீங்களே பாருங்க என்று சொன்னவன் தன் கையில் இருந்து ஐபேடை ஆன் செய்து அதை காட்ட....
அதில் தேவ் காட்டிய புகைப்படங்களை பார்த்ததும் குருவிற்கு கோபம் பொற்றுக் கொண்டு வந்தது.
என்னடா சொல்ற இதெல்லாம் நிஜமா என்றால் குரு அவன் கையில் இருந்த போட்டோவை காட்டி.
அப்பா நான் சும்மா உங்ககிட்ட கொண்டு வந்து இந்த மாதிரி விஷயங்களை காட்டுவேனா நான் எல்லாம் தீர்வு விசாரிச்ச பிறகு தான் உங்களுக்கு இந்த போட்டோவை காட்டினேன் என்றான் தேவ்.
சரி அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் வந்துருவான் அவன நேரா போய் பேசிக்கலாம் வா என்று சொன்ன குரு தேவை அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டுக்கு விரைந்தான்.
வாங்க ஃபிரண்ட்ஸ் இவங்க ஏர்போர்ட் போறதுக்குள்ள நம்ம ரிஷிய பத்தி சின்னதா அவனோட விஷயங்களை தெரிஞ்சுகிட்டு வருவோம்.
தேவ்வை விட ஒரு வயது சிறியவன் ரிஷி. தேவ் படித்து முடித்துவிட்டு பொறுப்பாக குருவின் பிசினஸை பார்த்துக்கொள்ள...
தனக்கும் பிசினஸிற்கும் செட் ஆகாது நான் உலகம் சுற்ற வேண்டும் அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொல்லிக்கொண்டு குருவும் தேவ்வும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சுற்றிப் பார்க்கிறேன் என்று ஊதாறித்தனமாக பணத்தை செலவழிப்பதே ரிஷியின் வேலையாக இருந்தது.
எந்த ஊருக்கு செல்கிறானோ அந்த ஊரில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்து அந்த ஊரை சுற்றிப் பார்த்து, அங்கே நேரம் செலவழிப்பான்.
அவன் செலவழிப்பது நேரம் மட்டும் இல்லை தன் அப்பாவும்,அண்ணனும் சம்பாதிக்கும் பணத்தையும் தான்.
அங்கு இருக்கும் வரை எப்படியாவது அங்கு இருக்கும் அழகான பெண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அதில் யார் இவனுடைய கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துப் போகிறார்களோ அவர்களை இந்த ஊரை விட்டு வரும் வரைக்கும் தன்னுடைய கேர்ள் பிரண்டாக வைத்துக் கொள்வான்.
கிட்டத்தட்ட பிளேபாய் ஏதாங்க நம்ம ரிஷி அவன் இருக்கிற திடகாத்திரமான உடம்புக்கும் அழகுக்கும் இவனா போய் வடிஞ்சு பேசலைனாலும் தானாவே பொண்ணுங்க இவனை பார்த்துட்டு வழிய வந்து பேசுறவங்க தான் நிறைய பேர் இருக்காங்க.
எந்த நாட்டிற்கு போகிறானோ அந்த நாட்டில் ஆறு மாத காலம் இப்படித்தான் ஏதாவது ஒரு பெண்ணை பிடித்துக் கொண்டு அவளை கேர்ள் பிரண்டாக நினைத்து அவளுடன் சேர்ந்து ஊரைச் சுற்றி பொழுதை கழிப்பான்.
என்னதான் கேர்ள் ஃப்ரெண்ட் என்று சொல்லிக் கொண்டு பெண்களுடன் ஊரை சுற்றினாலும் அவர்களோடு ஒரு எல்லைக்கு மேல் பழக மாட்டான்.
தனியாக இருப்பதற்கு எப்போதுமே ரிஷிக்கு பிடிக்காது அதனால் தன்னைச் சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு சுற்றி திரிவான்.
ஆனால் அது எல்லாம் தன் வீட்டிற்கு தெரியாமல் இத்தனை நாள் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் இப்போது அவன் பழகிய ஆட்களாலேயே அவன் விஷயங்கள் எல்லாம் குருவிற்கும் தேவ்விற்கும் தெரிய வந்துவிட்டது.
ரிஷியை உண்டு இல்லை என்று செய்வதற்காக இருவரும் கிளம்பி ஏர்போர்ட் சென்றனர்.
பிலைட் இரங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இருவரும் கிளம்பி ஏர்போர்ட்ற்கு வந்துவிட்டனர்.
இருவரும் டென்ஷனாக ரிஷிக்காக காத்திருக்க...குரு டென்ஷனை கட்டுப் படுத்த முடியாமல் தேவ்விடம் புலம்பினான்.
இவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்குறதே உங்க அம்மா தான் டா...
இவனை எல்லாம் சின்ன வயசுல இருந்த கண்டிச்சு வளர்த்து இருந்தா இப்படி பொறுக்கி தனம் பன்னிட்டு சுத்திகிட்டு இருந்திருப்பானா... அதுவும் நம்ம எல்லார் கிட்டயும் இருந்து எப்படி இவ்வளவு வருஷமா மறைச்சு வெச்சிட்டு சுத்திகிட்டு இருந்தானோ... என்று புலம்பினான்.
அப்பா விடுங்க நீங்க ஏன் வீனா டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க...அவன் வரட்டும் அவனை இந்தியாவை விட்டு இனிமேல் எங்கயும் போக விடாம முதல்ல அவன் பாஸ்போர்ட்ய் பிடிங்கி வைப்போம்.
அவன் கையில் பணம் இருந்த தானே ஊர் ஊரா நாடு நாடா போய் சுத்திகிட்டு ஊர் சுற்றும் வாலிபன் மாதிரி இருக்க கூதுன்னு தான் .
அவன் பேங்க் அக்கௌன்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், அவனோட கிறீன் கார்டு முதற்கொண்டு எல்லாத்தையும் நான் B;க் பண்டேன் பா..
இனி எது வேணும்னாலும் அவன் நம்மகிட்டே கேட்டு தான் வாங்கணும். நமக்கு தெரியாம அவன் எங்கயும் போக முடியாது என்றான் தேவ்.
ஆமா டா தேவ்... இந்த வயசுல இயன் என்ன இத்தனை அதுளியம் பண்ணுறான். எத்தனை பொண்ணுங்க அவனை சுத்தி இருகாங்க... என்று குரு பொறுமைக் கொண்டு இருக்க...
உங்க வயசுல நீங்க செய்யாததையா என் மகன் செஞ்சுட்டான் என்று சொல்லிக் கொண்டே ப்ரியா அவர்கள் இருவரையும் நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.
இவ்வளவு நேரம் தேவ்வும், குருவும் பேசியதை எல்லாம் சற்று தொலைவில் இருந்து கேட்டுக்கோ கொண்டு இருந்த ப்ரியா.
ரிஷி செய்த தப்புங்களை கூட பிரியா பெரிதாக எடுத்துக்க கொள்ளவில்லை. ஆனால் குரு என்னவோ தான் ரிஷி வயதில் இருந்த போது மிகவும் நல்லவனாக இருந்தது போல தன் மகன் தேவ்விடம் பேசிக் கொண்டு இருந்ததை பொருக்க முடியாமல் தான் பேசினாள்.
பிரியாவா பார்த்ததும் இவ்வளவு நேரம் தேவ்விடம் வாயாடிக் கொண்டு இருந்த குரு அப்படியே மகுடிக்கு கட்டுப்பாடு பட்ட பாம்பை போல அமைதியாகி விட்டான்.
அவனை முறைத்த படி வந்த பிரியா என்ன சொன்னிங்க.. என் மகன் பொருக்கிதானம் பன்னிட்டு இருக்கான்னா சொல்றீங்க...
அப்போ சார் அதே வயசுல என்ன ரொம்ப நல்ல பிள்ளையா இருந்திங்களா என்ன என்றாள்.
குரு பிரியா பேசியதற்கு எதுவும் பேசாமல் திரு திரு என்று தலையை குனிந்து கொண்டு விழிக்க..
அவன் அருகில் அமர்ந்து இருந்த தேவ் குருவை பார்க்க...
ஐயோ... இவன் வேற என்னை குரு குறுன்னு பாக்குறானே... இவ்வளவு நேரம் என் மகன் முன்னாடி நான் போட்ட பால் எல்லாம் வீணாகிடுச்சே என்று முனகிக் கொண்டு இருக்க..
அங்கே என்ன முன்னகிட்டு இருக்கீங்க.. என்றாள் பிரியா அதிகாரமாக. அதெல்லாம் ஒன்னும் இல்லை ப்ரியா சும்மா... சும்மா என்றான் குரு.
குருவை பிரியா பார்வையாலேயே அடக்கிவிட...
எவ்வளவு பெரிய பிசினஸ்மான் தந்து அப்பா.. இவரை கண்டால் அனைவரும் எழுந்து நின்று மரியாதையோடு எல்லாரும் நடத்த...
ஆனால் தன் அம்மாவின் முன்னாள் மட்டும் சர்வமும் அடங்கிப் போய் இருக்கும் தன் அப்பாவை ஆச்சர்யமாக பார்த்தான் தேவ் .
அதை விட வீட்டில் அமைதியாக , அனைவரிடமும் அன்போடு நடந்து கொல்லும் தன் அம்மா தன் பிள்ளையை யார் என்ன சொன்னாலும் கட்டின புருஷன் என்று கூட பார்க்காமல் பொங்கி எழுந்து விடுகிறார் என்று பிரியாவையும் ஆச்சர்யங்க பார்த்தான் தேவ்.
....
தன்னுடன் வீட்டுக்கு வர மறுத்த அதித்தியை நினைத்து இன்னும் கோபத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான் வீரா.
நேராக அவன் ஆபீஸ் ரூமில் இருந்த அவனுடைய பர்சனல் அறையில் இருந்த பாத்ரூமிற்கு சென்று தன் உடைகளை கழட்டி வீசியவன் ஷாவேறுக்கு அடியில் நின்று தன்னை அசுவாச படுத்திக் கொள்ள முயற்ச்சித் தான்.
கண்கள் மூடினாலே அந்த பச்சை விழியாளின் நினைவுகள் வந்து வீரவை தொல்லை செய்ய...
குளித்துக் கொண்டு இருந்தவன் திடீர் என்று ஏதோ நினைவு வந்தவன் போல.. ஷாவரை விட்டு அப்படியே வெளியே வந்தவன் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு அந்த அறையில் இருந்த தன் மொபைலை எடுத்து நேரத்தை பார்த்தான்.
மாலை ஏழைத் தாண்டி இருந்த மணியை பார்த்ததும் லேசாக முருவலித்த வீரா பாத்ரூமிற்கு செல்ல திரும்ப...
அங்கே விஷ்ணு வீராவை உடலில் ஒற்றை துணி இல்லாமல் பார்த்துவிட்டு அப்படியே உரைந்து போய் நின்றான்.
விஷ்ணு அதிர்ச்சி ஆனதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீரா பாத்ரூம் சென்று முழுவதுமாக குளித்துவிட்டு வந்தவன்.
மீண்டும் எப்படி பாத்ரூமினுள் சென்றானோ அப்படியே வெளியே வந்தவன் விஷ்ணுவை தாண்டி சென்று அவனுக்காக வாங்கி வைக்க பட்டு இருந்த உடைகளில் கேசுவளாக ஒரு உடையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
வீரா அந்த அறையை விட்டுட்டு செல்லும் வரை விஷ்ணு நின்ற இடத்தில் அப்படியே தான் இருந்தான்.
வெளியே வந்த வீரா... அங்கிருந்த ஒரு பைலை எடுத்து விஷ்ணுவின் மீது வீசியவன்.
டேய் ஷாவக்காந்து போதும் பொய் வேலையை பாரு இல்லைன்னா... நைட் ஆஃபிஸிலேயே வைத்து உன்னை பூட்டிவிடுவேன் என்று சொல்ல..
அடேய் அண்ணா... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. இப்படி உடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம அம்மணகட்டையா வந்து என் முன்னய்ட் நிக்குறியே உனக்கு வெட்கமே இல்லையா என்றான் விஷ்ணு.
விஷ்ணு இங்கு வீராவிடம் பொறுமைக் கொண்டு இருக்க...
ஆனால் அதை கேட்கவேண்டியவனோ எப்பொழுதோ கிளம்பி விட்டு இருந்தான்.
வாசலை பார்த்த விஷ்ணு அப்பாடா போய்ட்டானா.... இவன் இருந்த கொஞ்ச நேரம் கூட நம்மால ரிலாக்ஸ் ஆக இருக்கவே முடியலையே... என்றவன்.
ஷ்... அப்பா... என்ன உடம்பு என்ன உடம்பு... நாமளும் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேலை ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஜிம்மே கதின்னு இருக்கோம்.
ஆனால் இவனை மாதிரி எயிட் பேக் வேணாம் அடலீஸ்ட் ஒரு ரெண்டு பேக் ஆச்சும் வந்து இருக்கலாம் என்று குனிந்து தான் லேசாக மேடிட்டு இருந்த தொப்பையை பெருமூச்சு பெருமூச்சுவிட்டவன் அங்கிருந்து வெளியே சென்றான்.
அதே நேரம் தன் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பெயிண்டிங் கிளாசிற்கு சென்றுவிட்டு திரும்ப தன் தோழிகளுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த அதித்தியை ஒரு ஜோடி கண்கள் அவளையே உரித்து விடுவது போல பார்த்துக் கொண்டு நின்று இருந்தாட்டிது.
அதிதியுடன் வந்த பேகள் எல்லாம் அவர்கள் வீடு வந்ததும் சென்றுவிட..
அதித்தியன் வீடு சற்று தொலைவில் இருக்கவும் அவள் மட்டும் கடைசியாக... தனியாக வந்து ஒண்டு இருந்தாள்.
இருட்டில் மறைவாக நின்று இருந்த அந்த உருவம் அவளியே பார்த்துக் கொண்டு இருக்க..
அந்த இருட்டில் தெருநாய்களுக்கும், இருட்டையும் கண்டு பயந்துகொண்டே அதித்தி தன் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தாள்.
அவளை சந்திப்பதற்காக மரத்தின் பின்னால் ஒளித்து இருந்த வீரா,.... அதிதியின் பின்னால் இருந்து அவள் வாயில் துணியை போத்தி அந்த இடத்தில் இருந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து தன் காருக்குள் போட்டு... அந்த இடத்தை விட்டு கிளம்பினான்

Author: layastamilnovel
Article Title: வசீகரா 5.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.