- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
தன் தோழி ராஜி வீட்டுக்கு சென்று இருந்தால் அதிதி அவளை கண்டதும் ராஜி சென்று அதிதியை வீட்டிற்குள் அழைத்து சென்று தன் அண்ணா அம்மா அப்பாவிடம் அறிமுகம் செய்தவள்.
அவளை அழைத்துக் கொண்டு மேலே இருக்கும் தன அறைக்கு படிக்க கூட்டி சென்றால் இருவரும் தங்களை அறையில் வரப்போகும் செமெஸ்டருக்காக படித்துக் கொண்டு இருக்க..
அப்போது திடீர் என்று கீழே இருந்து ராஜியின் அம்மா அலறும் சத்தம் கேட்டது. ராஜியும், அதிதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து மடியில் இருந்து எட்டி பார்க்க...
அங்கே வீரா ராஜியின் அண்ணன் குமாரை போட்டு அடித்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்ததும் ராஜிக்கும் அதித்திக்கும் பயம் பிடித்துவிட கீழே வராமல் இருவரும் மாடியிலேயே நின்றுவிட்டனர்.
குமாரின் அம்மா வீராவின் கால்களில் விழுந்து எவ்வளவோ கெஞ்சியும் கூட வீரா அவனை விடுவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் ராஜியின் அண்ணன் வீரா அடித்ததில் மயக்கம் போட்டு விழுந்து விட...
அப்போதும் வீரா அவனை விடாமல் அங்கிருந்து தர தர என்று இழுத்து கொண்டு போய் காரில் போட்டவன் அங்கிருந்து கிளம்பி சென்றான் .
அதற்கு மேலும் அதிதி அங்கே இருக்க வென்ற என்று சொல்லி ராஜியின் அம்மா அதிதியை அனுப்பி வைத்துவிட்டார் .
அன்று தான் நான் ராஜியை கடைசியாக பார்த்தது அதன் பிறகு அவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிரார்கள் என்று இன்று வரை எனக்கு தெரியாது.
நீங்கள் அவள் அண்ணன் குமாரை அடித்ததினால் தான் அவர்கள் எல்லாம் இந்த ஊரை விட்டே போய்விட்டார்கள் என்றால் அதிதி.
அவள் சொல்வதை எல்லாம் முழுவதும் கேட்டவன் யாரை பற்றி கூறுகிறாள் என்று யோசித்தவன்,.
அதிதியை பார்த்து உன்னோட பிரிஎண்ட் வீடு எங்கே இருக்கு என்றான் .
அவள் இடத்தை சொல்லவும் எப்போ நடந்தது அவள் யார் அவள் அண்ணன் பெயர் என்ன என்று அத்தனையும் கேட்டு தெரிந்து கொண்ட வன் அதிதி யாரை சொல்கிறாள் என்று யோசித்தவனுக்கு சட்டென்று பிடிபட்டது.
அவள் சொன்னவனின் அண்ணன் வீராவின் நண்பனின் தங்கையை தவறாக வீடியோ எடுத்து அதை நெட்டில் விட்டு இருந்தான். அது தெரிந்து அந்த பெண் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள...
அந்த பெண் ஏன் இறந்தால் என்று அவள் வீட்டில் காரணம் தெரியாமல் அனைவரும் குழம்பி பொய் இருக்க....
யார் காரணம் என்று வீராவும் அந்த பெண்ணின் அண்ணனும் சேர்ந்து அவள் உடமைகளில் இதற்க்கு காரணம் யார் என்று தேடினர்கள்.
அப்போது அவள் எழுதி வைத்த டைரியில் ராஜியின் அண்ணன் குமார் அவளை மிரட்ட ஆரம்பித்ததில் எல்லாம் எழுதி இருந்தாள்.இதை padithathum வீராவிற்கு கோபம் போத்துக் கொண்டு வந்தது.அவனை வீடு புகுந்து தூக்கி அடித்து போலீசில் ஒப்படைத்து இருந்தான்.
அதை தான் அதிதி தவறாக புரிந்து வைத்துக் கொண்டு வீராவை கெட்டவனாக இவ்வளவு நாளும் தவறாக புரிந்து வைத்து இருக்கிறாள்.
அதை யோசித்துக் கொண்டே பொய் அவள் பெட்டில் அமர்ந்தவன். தான் எஹற்காக அவள் தோழியின் அண்ணனை அடித்தேன் என்று அதிதியிடம் சொல்லி விடலாமா என்று நினைத்தான்.
ஏன் எதர்க்qகு என்று விபரம் தெரியாமலேயே தன்னை கண் மூடி தனமாக கெட்டவன் போல அவள் மனதில் இத்தனை நாளும் சித்தரித்து இருபவளிடம் போய் தன்னிலை விளக்கம் கூற வீராவின் மனது இடம் கொடுக்க வில்லை.
தவிர அதிதி தன்னை பார்க்கும்போது எல்லாம் இப்படி பயந்து போய் பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது.
அது அவளின் பால் அவனை ஈர்க்க தான் செய்தது என்று அவனுக்கு தெரிந்தும் அதை கட்டுப் படுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான்.
தன்னிடம் பயந்தபடி சுவரோடு சுவராக பள்ளி போல் ஒட்டி நின்று இருக்கும் அதிதியை பார்த்தவன்.
லேசாக சிரித்தபடி எழுந்து அவள் அருகில் வந்து இருபக்கமும் நகராமல் இருக்க கையை வைத்து அணை போட்டவன்.
நான் அவனை அடிச்சதுனால நீ என்னை பார்த்து பயந்து நடுங்குறியா என்றான் வீரா.
அதிதி எதுவும் பேசாமல் தன் பச்சை கண்ணை உருட்டி உருட்டி அவனை பார்க்க....
அவள் தன் தைரியத்தை ஒன்று திரட்டி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய காரணம் தான் இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்ல. அப்போ நீங்க இங்கே இருந்து என்று சொல்லி பால்கனி கதவை காட்ட...
என்னை வெளியே போக சொல்றியா என்றான் வீரா கோபமாக.
pinne உன்னை அங்கேயேவா என் அறையில் irukka சொல்வங்களை என்று மனதிற்குள் பேசிகொண்டவள் அவனை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
தன்னை வெளியில் போக சொன்னவளை பார்த்து கோபம் அதிகம் ஆக மூச்சு எடுத்தவன் அவள் முகத்தை பிடித்து நான் இங்கே இருந்து போகலையின்னா என்ன செய்வே என்றான்.
அவள் எங்கே சொன்னது போல இங்கேயே இருந்து விடுவானோ என்று பயந்தவள் நீங்க...நீங்க இப்போ போகலையின்னா நான் என் அம்மாவை கூப்பிடுவேன் என்றால் பயந்து கொண்டே...
நீ ஏன் கூப்பிடுறே இரு நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன் என்று சொன்னவன் அதிதியின் வாசல் கதவை திறந்து கொண்டு அத்தை... என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் சென்றான்.

Author: layastamilnovel
Article Title: வசீகரா 7.1
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.