layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
அதிதியை பார்த்துவிட்டு அவளை அடுத்து எங்கே எப்போது சந்திக்கலாம் என்று யோசித்தவன் நீண்ட நேரம் வெளியில் சுற்றிவிட்டு நேராக வீரா வீட்டிற்குள் நுழைய அங்கு அவனுக்காக காத்திருந்தான் விஷ்ணு. அவனை கண்டும் காணாதவன் போல வீரா கட்டினது செல்ல..

என்ன திமிர் பாத்தியா இவனுக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு மேல ஆகியும் இன்னும் நான் வீட்டுக்கு போகாம இவன் கிட்டே சிங் வாங்க வெயிட் பங்கிட்டு இருக்கேன் இவன் ஜாலியா ஊற சுத்திட்டு இவன் இஷ்டத்துக்கு வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருக்கான்.

அட அது கூட பரவாயில்லை என்னை பார்த்தும் பார்க்காதவன் போல இல்ல போறான் இவன். நான் என்ன பேயா. பிசாசா... கண்ணனுக்கு தெரியாம போறதுக்கு எல்லாம் என் நேரம் டா....

இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் என் அப்பனை அந்த அகாடெமியை விட்டு துரத்திட்டு நான் அதிகை எடுத்து நடத்துறேன். inga இவன் கூட மல்லுக்கு கட்டுறதுக்கு பேசாம நான் என் அப்பன் கூடவே மல்லுக்கு நீக்கலாம் போல இருக்கு என்று புலம்பியபடிய படி ஏறி வீராவின் அறைக்கு செல்ல...

உள்ளே வந்த விஷ்ணு வீராவை தேட. ... பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. அவன் குளித்துவிட்டு வரட்டும் என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்த விஷ்ணு அசதியில் அப்படியே தூங்கிவிட்டான்.

குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த வீரா விஷ்ணு சோபாவில் மல்லாந்து படுத்துக்க கொண்டு ஒரு காலை சோபாவில் சாயும் இடத்திற்கு மேலு மற்றொரு காலை தரையிலும் தொங்க போட்டுக் கொன்னுட பாப்பரப்பன் என்று தூங்கி கொண்டு இருக்க..

அவன் பாடுது இருந்த பொசிஷனை பார்த்து ஏற்கனவே கடுப்பில் இருந்த வீராவிற்கு மேலும் கோபம் வர... சோபாவில் இருந்த தலையணையை தூக்கி விஷ்ணுவின் மேல் வீச...அது சரியாக அவன் கால்களுக்கு நடுவில் போய் விழுந்தது.

என்னவோ பாறாங்கல்லை தூக்கி அவன் கால்களுக்கு நடுவில் போட்டதும் வழியில் துடிப்பவன் போல.. ஐயோ... அம்மா...என்று லாரிக் கொண்டு எழுந்தான் விஷ்ணு.

டேய் ரொம்ப சீன் போடாத டா... என்றவன் தான் கையெழுத்து போட வேண்டிய பைலை எடுத்துக் கொண்டு பெட்டிற்க்கு சென்று மறந்தவன் ஒவொரு பைலாக பார்த்து கையெழுத்து போடா ஆரம்பித்தான்.

எங்கே மீண்டும் தூங்கினால் மறுபடியும் வீராவிடம் அடி வாங்க நேருமோ என்று பாய்ந்த விஷ்ணு அமைதியாக சோபாவின் ஓரத்தில் அமர்ந்து தூங்கி வலிந்து கொண்டு இருந்தான்.

அனைத்து பைல்களையும் சரி பார்த்துவிட்டு நிமிர விஷ்ணு அமர்ந்தபடியே தூங்கி வழிந்தபடி இருக்க தன் கையில் இருந்த பைலை தூக்கி எறிய...

பதறி அடித்துக் கொண்டு எழுந்த விஷ்ணு கண்களை தேய்த்துக்கொண்டே வீராவை பார்க்க... அவன் குளித்துவிட்டு ஈர டோவெளுடனே அப்படியே மெத்தையில் படுத்து விட்டான்.

சத்தமில்லாமல் பாவைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் விஷ்ணு.

விஷ்ணு அரைக்க கதவை சற்றும் வரை அமைதியாக படுத்து இருந்த வீரா வேகமாக எழுந்து போல்சனிக்கு வந்தவன் விஷ்ணு காரை எடுத்துக் கொண்டு தன் வீடு கட்டை தாண்டும் வரை நின்று பார்த்துக் கொண்டு இருந்த வீரா.

அவன் சென்றதும் உள்லே வந்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

நேராக காரை அதிதி வீட்டிற்கு முன் வந்து நிறுத்தியவன் வேகமாக காரில் இருந்து இறங்கி தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி குருவின் வீடு சுவரை எரிக் குதித்தவன் அதிதியின் ரூம் எறியவன்

அவள் பால்கனியில் ஏறியவன் கதவு வழியாக அதிதி ரூமிற்குள் பார்க்க.. அவள் வீராவிற்கு முதுகு காட்டி படுத்து இருந்தால்.

சத்தம் இல்லாமல் உள்ளே தாள் இடப்பட்டு இருந்த பால்கனி கதவை லாவகமாக திறந்து கொண்டு உள்ளே வந்தவன் நேராக சென்று அதிதியின் அருகில் மெத்தையில் படுத்துக் கொண்டான்.

அவளை தொந்தரவு செய்யாமல் அதிதியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த வீரா, ஏன் ட..என்னோட தூக்கத்தை கெடுத்துட்டு நீ இங்கே நிம்மதியா தூங்குறியா இரு ட உன்னை தூங்க விட்டால் தானே என்று மனதிற்குள் அமைதியாக தூங்கி கொண்டு இருந்த திதியை பார்த்து ரசித்தவாறே அவளை திட்டிக் கொண்டு இருந்தான்.

கண்கள் மூடி சாந்தமாக படுத்து இருந்த அதிதியை பார்த்தவன் அவள் நெற்றியை தாண்டி விழுந்து இருந்த ஒற்றை முடி அவள் அழகை மறைத்துவிடுவது போல அந்த முடியை புறம் தள்ளியவன். அவள் வளைந்து இருந்த புருவத்தை தன் விறல் கொண்டு வரைந்து பார்த்தான்.

அவன் விரல் அவன் புருவத்தில் வருடிக் கொண்டு இருக்க... அந்த குறுகுறுப்பில் அவள் புருவம் சுருக்கினால்.

உடனே தன் விரலை பின்னுக்கு இழுக்க konda வீரா அவள் அணிந்து இருந்த வைர மூக்குத்தியில் வந்து பதிந்தது.

அதை லேசாக சுண்டி விட்டவன் அப்படியே கீழே வர... அவள் சிவந்திகா உதடும் அதன்மேல் irundha மாசமும் அவன் கண்ணை பறிக்க... அவள் கீழ் உதட்டை பிடித்து இழுத்தவன் இதை இப்போதே கடித்து சாப்பிடணும் போல இருக்கு டி தி.... என்றவன் அவள் உதடு நோக்கி தன்னை கடுப்பு padutha முடியாமல் குனிய...

அவ்வளவு நேரம் அமைதியாக தூங்கி கொண்டு இருந்த அதிதி வீராசாவின் குரல் கேட்டதும்ப்பட்டன தன் கண்களை திறந்து கொண்டு தன் எதிரே மிக nerukamaga படுத்து இருக்கும் வீராவை பார்த்து தூக்கி வாரிப் போடா... வாரி சுருட்டிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள்.

அவள் அருகில் படுத்து இருந்தவன் எழுந்துட்டியா என்று கெடுக்க கொண்டே எழுந்து அவளிடம் வர..

வீரா அவள் அருகில் வருவதை பார்த்ததும் அதிதி வேகமாக பின்னல் நகர..

வீராவும் அதே வேகத்துடன் ஆவலுடன் சென்றவன் அவள் சுவற்றில் மோதி நின்றதும் அவள் உடல் உரசும் தூரத்தில் வந்து நின்று கேபிரான் வீரா.

கொண்டே..

நீ...நீ... நீங்க என் ரூமுக்குள்ள எஎப்படி வந்தீங்க... என்றால்.

எப்படியோ வந்தேன் நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன் வீடு தேடி நான் வரலை என்றான்.

அப்பறோம் ஏன் வந்தீங்க என்றால் எழும்பாத குறளில்.

நான் ஈவினிங் உன்கிட்டே கேட்டேனே என்னை பார்த்து ஏன் பயப்படுறேன்னு கேட்டேனே நீ என்ன பதில் SOLLA போறேன்னு கேட்டுட்டு வரலாம்னு தான் வந்தேன் என்றான் வீரா.

அடப்பாவி இதை கேட்கவா என் வீடு ஏரி வந்தான் என்று மின்ட் வாய்ஸில் பேசிக் கொண்டவள்.

நீங்க அடுத்தம்முறை என்னை பார்க்கும்போது தான் கேக்குறேன்னு சொன்னிங்க என்றால் பயந்துகொண்டே.

அதுதான் அடுத்த முறை வந்திருச்சே ..நான் ENNA சொன்னேன் உன்னை ADUTHA முறை எப்போ பார்ப்பேனோ அப்போ எனக்கு பதில் சொல்லணும்னு சொன்னேன் இல்லையா. அதுதான் என்னை நீ இப்போ பார்த்துட்டியே சொல்லு என்றான் திமிராக.

தன் கையை அவனிடம் இருந்து கஷ்டப்பட்டு பிரித்தவள் அவனிடம் இருந்து சில ஆதி தூரம் நகர்ந்து நின்றவள். நான் எங்கே இவனை சந்திச்சேன் இவன் தான் என் வீடு தேடி வந்து இருக்கான் என்று நினைத்துக் கொண்டு இருக்க..

தான் நெருங்கும் போது எல்லாம் தன்னை இழுக்கும் காந்தம் போல அதிதியின் அருகில் பொய் அவளை ஒட்டிக் கொண்டு வீரா திடீர் என்று மீண்டும் நெருங்கி வர...

அவள் கைகள் இரண்டையும் தன் முகத்திற்கு நேராக தூக்கி என்னவோ வீரா அடிக்க வருபவன் போலவும் அவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளவதற்காக தன் கைகளை உயர்த்தி நிற்பவள் போலவும் அதிதி நின்று இருக்க..

அதை பார்த்து சிரித்த வீரா அவள் கையை பிடித்து தன் அருகில் இழுக்க அவன் மீது மோதி தடுமாறிய படி அதிதி நின்றாள்.



ENNA அப்படி பாக்குறே சொல்லு என்றான்.

என்ன சொல்லணும் என்றால் அதிதி.

என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு என்றான் வீரா.

அவனை அதிர்ச்சியாக பார்த்தவள் மருந்து விழிக்க..

அவள் முகபாவனைக்கு ஏற்ப அவள் புருவங்கள் வழிவதை ரசித்தவன் அவன் கன்னத்தை பிடித்து சொல்லு என்னை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுற என்றான் வீரா சற்று கோபமாக.

அது...அது வந்து நீங்க ரொம்ப கேட்டவர் உங்களை பார்த்தாலே எனக்கு பயந்து வருது என்றால்.

என்ன!!! என்று அதிர்ச்சியானவன்.

நான் கெட்டவன்னு உனக்கு எப்படி தெரியும் அப்படி யாரு என்னை கெட்டவங்கன்னு சொன்னாங்க endraan .

யாரும் சொல்லலை நானே பார்த்தேன் என்றால் அதிதி.

ஓஹோ...இந்த பச்சை கண்ணை வெச்சு நான் கெட்டவன்னு நீ பார்த்து தெரிஞ்சுகிட்டியா என்றான் கோபமாக.

அவள் எதுவும் பேசாமல் அவள் கன்னத்தை பிடித்து போயிருந்த கையை எடுக்க முயற்சிக்க..

தன்னிடம் இருந்து நழுவி ஓடுவதிலேயே இவள் குறியாக இருக்கிறாளே என்று எரிச்சல் ஆனவன்.

எங்கே எப்போ நான் கெட்டவனா உன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சேன் சொல்லு என்றான் அதே எரிச்சலோடு வீரா.

அவள் கன்னத்தில் வீராவின் கை அழுத்தம் கூட்டிக் கொண்டே போக... அவளுக்கு வலித்தது.

வலியில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழியவே அதை பார்த்ததும் தன் பிடியை தளர்த்தி சொல்லு டி... நான்தான் கேட்கிறேன் இல்ல சொல்லு என்றான் வீரா சற்று அதட்டலாக.

அவன் அதட்டியதில் அதிதியின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. அதை பார்த்தவனுக்கு என்ன இவ இதுக்கே நடுங்க ஆரம்பிச்சுட்டா என்று புரியாமல் அவளை பார்த்தான்..

அதிதி அழுத படியே ஒரு மூணு வருசத்துக்கு முன்ன நான் என்னோட பிரிஎண்ட் வீட்டுக்கு அவளை பார்க்க போய் இருந்தேன்.

அங்கே நீங்க வந்தீங்க என்றவள் அன்று நடந்த சம்பவத்தை வீராவிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.
 

Author: layastamilnovel
Article Title: வசீகரா 7
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top