layastamilnovel

Administrator
Staff member
Joined
Oct 6, 2024
Messages
151
தன்னை வெளியில் போக சொன்னவளை பார்த்து கோபம் அதிகம் ஆக மூச்சு எடுத்தவன் அவள் முகத்தை பிடித்து நான் இங்கே இருந்து போகலையின்னா என்ன செய்வே என்றான்.

அவள் எங்கே சொன்னது போல இங்கேயே இருந்து விடுவானோ என்று பயந்தவள் நீங்க...நீங்க இப்போ போகலையின்னா நான் என் அம்மாவை கூப்பிடுவேன் என்றால் பயந்து கொண்டே...

நீ ஏன் கூப்பிடுறே இரு நானே என் பிரியா அத்தையை கூப்பிடுறேன் என்று சொன்னவன் அதிதியின் வாசல் கதவை திறந்து கொண்டு அத்தை ... என்று சத்தமாக அழைத்தபடி வெளியில் செல்ல போனவரின் கையை பிடித்து உள்ளே இழுத்து தன் அறைக்கதவை சாற்றியவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்.

அவள் கதவை சாற்றிவிட்டு திரும்ப.. வீரா வேண்டும் என்றே வெளியில் செல்ல போவது போல பாவனை செய்தான்.

அயோ இவனோட பெரும் இம்சையை போய்டுச்சு என்று சலித்துக்கொண்டு கதவுக்கு அருகில் செல்ல போனவனை வலுக்கட்டாயமாக இழுத்து அவனை பால்கனி கதவு கதவு வழியாக வெளியே தள்ளிக் கொண்டு சென்றால்.

அவன் இருக்கும் திடகாத்திரமான உடலுக்கு அவளாள் எப்படி இந்த் மலையை நகர்த்திக் கொண்டு சென்று இருக்க முடியும். அவன் தான் போனால் போகட்டும் என்று அவளுக்கு சற்று இசைந்து போனான்.

பால்கனிக்கு தள்ளி கதைவடைக்க போனவள் கையை பிடித்தவான் மற்றொரு கையால் அவள் சாத்த இருந்த கதவை பிடித்துக் கொண்டு அவளை பார்க்க...

அதிதி கெஞ்சும் பார்வையுடன் ப்ளீஸ் தயவு செய்து இங்கே இருந்து போங்க யாரவது வந்துட போறாங்க ன்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அதை கேட்டதும் அதிதியின் இதயமே நின்றுவிடும் போல ஆகிவிட்டது. அதிச்சியில் கதவை பார்த்துக் கொண்டு அதிதி நிற்க... அதி.... என்று ப்ரியாவின் குரல் கேட்டது.

ஐயோ !!! அம்மா வந்துட்டாங்க. ..என்று பயந்து பொய் வீராவை பார்க்க... அவள் பயந்து நடுங்குவதை ரசித்தவன் உடனே தன் முகத்தை மாற்றிக் கொண்டு

அட நான் ஒரு தடவை தான் கூப்பிட்டேன் அதுக்குள்ள அத்தைக்கு கேட்டிருச்சா தள்ளு நான் போய் கதவை திறக்குறேன் என்று அவளை தாண்டி வீரா செல்ல போக..

அவன் மார்பில் கைவைத்து தள்ள ம்முடியாமல் தள்ளி வெளியே நிற்க வைத்தவள் ப்ளீஸ் தயவு செய்து போங்க...அம்மா உங்களையும் என்னையும் சேர்த்து வைத்து பாத்தா அவ்ளோதான் என்று அவனிடம் கெஞ்சினாள்.

சரி உன்னை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. ஆனாலும் என்னை கெட்டவன்னு சொல்லிட்டா அப்போ அதுக்கு எதாவது நான் செய்துட்டு போகணுமே என்று நினைத்தவன். அபூ நான் இங்கே இருந்து போகணும்னா ஒரு கண்டிஷன் என்றான் வீரா.

அவளுக்கு இருந்த அவசரத்தில் அவன் inge இருந்து வெளியே போனால் சரி ன்று நினைத்தவள் என்னனுன் solunga சீக்கிரம் என்று கதவை பார்க்க..ப்ரியா விடாமலே கதவை தட்டிக் கொண்டு இருந்தால்.

எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ அப்போ எல்லாம் நான் உனக்கு கால் பண்ணுவேன் நீ எங்கே இருந்தாலும் நான் solra இடத்துக்கு என்னை பார்க்க வரணும் சரியா என்றான் வீரா.

அவன் சொன்னதும் enna எது என்று யோசிக்காமல் சரி என்று தலையை ஆட்டினாள் அதிதி.

பச்சை கிளி நான் சிக்கிய வலையில் மாட்டிக்கிச்சு...என்று நினைத்தவன் சரி நான் அப்போ கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு திரும்பியவன் அப்படியே நிற்க..
இவன் enna ஒரு வேலையும் முழுசா seiya மாட்டானா... கிளம்புறேன்னு சொன்ன உடனே கிளம்ப இன்னும் inge மின்னணு என் உயிரை வாங்கிட்டு இருக்கானே என்று நினைத்துக் கொண்டே இப்போ என்ன என்பது போல பாவமாக அவனை பார்க்க..

அவள் புறம் சட்டென்று திரும்பிய வீரா அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தவன் அதிதியின் இதழில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு அங்கிருந்து கீழே குதித்து காம்பௌண்ட் சுவர் ஏறி எப்படி வந்தானோ அதே வழியில் சென்றான்.

அவன் முத்தம் கொடுத்ததில் adhirchiyaana திதி கண்களில் கண்ணீரோடு கடவுக்கே என்னை ஏன் இவன் கிட்டே மாட்டி விடுறே என்னை இவன் kite இருந்து எப்படியாவது காப்பாற்று என்று நினைத்தவள் அவன் சென்றுவிட்டான் என்று உறுதி படுத்திக் கொண்டு கண்களை துடைத்தவள் வேகமாக வந்து தன் அரைக்க கதவை திறக்க...

ப்ரியா அதிதியின் அறைக்க கதவை தட்டிப் பார்த்துவிட்டு அதிதி நன்றாக தூங்கிவிட்டாள் போல என்று செல்ல போக...அதிதி சரியாக கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

அதிதி கதவை திறந்ததும் பிரியா அவள் முகத்தை பார்க்க ஏதோ சரி இல்லை என்று தோன்றியது. அதிதி என்னை கூப்பிட்டியா நீ konja நேரத்துக்கு முன்னே எண்று கேட்டல் பிரியா.

இல்லையே மா..நான் நீ கதவு தட்டும் சத்தம் கேட்டு தன கண்முழிச்சேன் நான் கூப்பிடலையே என்றவள் ஒருவேளை அண்ணங்க யாரும் உன்னை கூப்பிட்டு இருப்பாங்களோ என்னவோ என்றால் அதிதி.

இல்லையே நான் அவங்க ரூமை தாண்டி தான் வந்தேன் ரெண்டு பெரும் தூங்குறாங்க போல இருக்கு என்றால் ப்ரியா.

சரி மா ஏதாவது என்கிட்டே சொல்லனுமா எனக்கு தூக்கம் வருது என்று அதிதி தூக்கம் வருவது போல பாவனை செய்ய...

சரி சரி ஒன்னும் இல்லை நீ என்னை கூப்பிட்டது போல இருந்துச்சு அதான் நான் உன் ரூமுக்கு வந்தேன். நீ பொய் தூங்கு என்றவள் அதிதி முகத்தையே பார்த்தவள் அங்கிருந்து தன் அறைக்கு சென்றால்.

ப்ரியாவை அனுப்பி வைத்துவிட்டு அதிதி கதவை சுற்றிவிட்டு வந்து மெத்தையில் பொத்தென்று விழுந்தவள் சற்று முன்பு வீரா அவளிடம் nadandhu கொண்டது நினைவுக்கு வர...

யாரை தன் வாழ்நாளில் திரும்ப பார்க்க வேண்டாம் என்று நினைத்தேனோ அவனே வம்படியாக தன்னை வாட்நஹு தொந்தரவு செய்வதை நினைத்து நொந்தது போனவள் அடுத்த முறை அவனை பார்க்கையில் தன்னை சந்திப்பதை இதோடு நிறுத்திக் கொள்ள சொல்ல வேண்டும் என்று நினைத்தபடியே வேறு சில யோசண்ய்களுடன் தூங்கிப் போனால்.

அதிதியை பார்த்துவிட்டு யோசனையோடு வாட்நஹு கட்டிலில் amarntha ப்ரியாவை பார்த்து குரு அவள் தோளில் கைவைத்து திருப்ப...

ப்ரியாவின் கண்கள் கலங்கி இருந்தது அதை பார்த்த குரு, ஏய் ப்ரியா என்ன ஆச்சு ஏன் உன் கண்ணு கலங்கி இருக்கு என்று பதறினான்.

இதனை வருடம் ஆகியும் தான் சிறிது சுணங்கினாலும் பதறும் தன கணவனின் போலவே தன் மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டுமே என்று மனதில் நினைத்தவள்.

ஏங்க நம்ம அதிதி ரெண்டு மூணு நாளாவே சரி இல்லைங்க எதையோ என் கிட்டேயே இருந்து மறைக்குறாங்க என்னனு தான் எனக்கு புரியலை என்றால் priyaa கலக்கமாக.

ஏன் ப்ரியா என்ன ஆச்சு அவளுக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா இரு நன் பொய் என்னனு கெடுயூட் வரேன் என்று சொல்லி குரு செல்ல போக..

அவன் கையை பிடித்து நிறுத்திய ப்ரியா எங்க அதெல்லாம் ஒன்னும் இல்லை அவ நல்ல தான் இருக்க என்றால் பிரியா.

ஏன் டி.. இப்போ தான் அவ சரி இல்லையான்னு சொன்ன அதுக்குள்ள நல்ல இருக்கான்னு சொல்ற என்றான் குரு புரியாமல்.

அது ஒன்னும் இல்லைங்க அதிதிக்கு கல்யாண வயசு வந்திருச்சு அவ என்ன சேரா எது செய்ரான்னு நமக்கு முழுசா தேறியது illainga..endha நேரத்துல என்ன நடக்கும்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியுமா என்றவள்.

குரு நான் ஒரு விஷயம் உன்கிட்டே சொல்லுவேன் நீ கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் பொருமையா கேக்குறியா என்றால் ப்ரியா.

என்ன டி ரூமுக்குள்ள வந்ததுல இருந்து பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்றான் குரு.

நம்ம நகை அளிக்க இருக்காங்கல்ல சென்றால் ப்ரியா அம்மா ஊர்ல உன்வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டுல irukkavanga தானே நாம் உனக்கு கல்யாணம் ஆனா புதுசுல ஒர்ருக்கு போன அப்போ அவங்க கூட நம்ம எல்லாரையும் கவனிச்சுக்கிட்டாங்களே அவங்க தானே தின்றான் குரு.

ஆமாங்க அவங்களே தான் என்றால் ப்ரியா.

சரி இப்போ அவங்களுக்கு என்ன என்றான் குரு.

இல்லைங்க... போன் வாரம் கூட நங்கை அக்கா எனக்கு போன் பண்ணி இருந்தாங்க என்றால்.

சரி அதுக்கு என்ன இப்போ எதுவும் சொன்னார்களா அவங்க என்றான் குரு புரியாமல்.


இல்ல குரு என்று சொல்லி அவன் சட்டை பட்டனை பிடித்து தன் விரலால் விளையாடிக் கொண்டே அது வந்து குரு நங்கை அக்காவோட பையன் முகில் இருக்கான் இல்லா என்றால் அம்மா அவனுக்கு enna இப்போ அவன் நல்ல படிச்சு யூ எஸ் ல செட்டில் ஆகிட்டான் அவனுக்கு என்ன இப்போ என்றான் குரு.

தன் விரலை பட்டனில் இருந்து அப்படியே மேலே உயர்த்தி அவன் மார்பில் இருந்த முடியில் தன் விரலை படர விட்டவள் அது ஒன்னும் இல்லை குரு...நங்கை அக்காவுடைய பையன் முகிலுக்கு நம்ம பொண்ணு அதிதியை கல்யாணம் பண்ணி தர சொல்லி கேக்குறாங்க நான் உன்கிட்டே கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்.

pesaama namma பொண்ணை முகிலுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா என்ன என்று கேட்டல் பிரியா.

அவன் மார்பில் கோலம் வரைவதை ப்ரியா நெய்த்தாமல் குருவை பார்க்க...என்கிட்டே இப்படி வந்து கேட்டே எல்லா காரியத்தையும் நீ சாதிச்சிடுறே நான் வேண்டாம்னு sonna மட்டும் நீ விடவா போரே உன் இshட்டம் தான் என் இshட்டமும் என்ற குரு எதுக்கும் ஆதித்திக்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ என்றான் கரூர்.

சரிங்க அப்போ காலையில் எழுந்ததும் முதல் வேலையா நம்ம பசங்களை கூப்பிட்து விஷத்தை சொல்லி எல்லாரும் என்ன நினைக்கறங்கனு கேட்டுடறேன் என்றால் ப்ரியா.

சரி உன் இஷ்டம் தான் என்றான் குரு.

சரிங்க என்று சொல்லி அவன் கன்னத்தில் சந்தோசத்தில் பிரியா முத்தமிட்டு விட்டு படுக்க போக..

ஏய்.. எங்கே.. டி..தூங்க போறே சும்மா இருந்தவனை என்னை நோண்டி விட்டுட்டு இப்போ எதுவும் தெரியாதவை போல பொய் தூங்கலாம்னுன் பாக்கறியா என்றவன். ப்ரியாவை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

அச்சோ... குரு என்ன இது பசங்க எல்லாம் இவ்வளவு பெருசான பிறகு இது எல்லாம் நமக்கு முக்கியமா என்றால் வெட்கபட்டுக் கொண்டே.

பசங்க பெருசான என்ன இல்ல நமக்கு பேரன் பேத்தி பிறந்தா என்ன ப்ரியா உனக்கும் எனக்கும் காதல் இருக்குற வரைக்கும் நீயும் நானும்நல்ல ஆரோக்கியத்தோட இருக்க வரைக்கும்.

நமக்கு எப்போ தோணுதோ அப்போசந்தோசமா இருக்குறதுல எந்த தப்பும் இல்லை டி என் பட்டுக்குட்டி என்று அவள் மூக்கை கிளியின் நொடியும் தாமதிக்காது பெட் லைட்டை ஆப் செய்துவிட்டு அவளை மெத்தையில் தள்ளி அவள் மேல் படர்ந்தான்
 

Author: layastamilnovel
Article Title: வசீகரா 8
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top