- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
காலை ஆறு மணி போல சுருதி எழுந்து குளித்து சூட்டிங் இருக்கு செல்வதற்காக தயாராக இருந்தால் சிம்பிளாக ஒரு ப்ளூ ஜீன்ஸும் வைட் பனியனும் போட்டு தலை முடியை அள்ளி ஸ்டைலாக கொண்டையிட்டு இருந்தாள் .
எப்போதும் காலை மிகவும் தாமதமாக எழுந்திருக்கும் ஸ்ருதி இன்று அவளுக்கு வேலை ஆரம்பமாகும் முதல் நாள் என்பதால் சீக்கிரமே எழுந்து ரெடியாக இருக்க அப்போதுதான் தூக்கத்திலிருந்து கண்விழித்த லோகி அவளை ஆச்சரியமாக பார்த்தான் .
குட் மார்னிங் மை குட்டிமா என்ன இவ்வளவு சீக்கிரத்திலேயே ரெடியாயிட்ட என்றான்
என்ன லோக்கி அப்படி பாக்குற எனக்கு இன்னைக்கு பர்ஸ் டே ஷூட்டிங் முதல் நாளே லேட்டா போன நல்லா இருக்காது இல்லையா அதுவும் இல்லாம இன்னைக்கு பஸ்ட் சீன் என்ன வச்சு தான் ஸ்டார்ட் பண்ண போறாங்க அப்ப நான் சீக்கிரமா போகணுமா இல்லையா என்றாள் .
அவள் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுவதை பார்த்து லோகிக்கு சந்தோஷமாக இருந்தது . கட்டிலில் இருந்து எழுந்து வந்தவன் கண்ணாடி முன்பு நின்று தன் ஆடையை சரி செய்து கொண்டிருந்த ஸ்ருதியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் குட்டிமா உன்னோட பெஸ்ட் நீ கொடுக்கணும் என்றான் .
இடையோடு கட்டிக் கொண்டிருந்தவனை திருப்பி கட்டிக் கொண்டவள் அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டு கண்டிப்பா லோகி எனக்கு கிடைச்ச முதல் வாய்ப்பு இது நா சரியா யூஸ் பண்ணிக்குவேன் என்னோட ஃப்யூச்சரே இதுல தான் இருக்கு என்றால் .
சரி லோகி நான் கிளம்புறேன் என்றாள்
சரி எதுல போற என்றான் .
கம்பெனி கார்ல தான் என்றாள் .
ஏன் உன் டைரக்டரும் ஹீரோவும் உனக்கு கம்பெனி கார் கொடுக்கிறாங்க நான் தான் உனக்கு தனியா கேரவனை வாங்கி கொடுத்து இருக்கேன் நீ அதுல போகாம ஏன் கம்பெனி கார்ல போற என்றான் .
லோகி நீயே யோசிச்சு பாரு நான் இப்பதான் புதுசா நடிக்க போறேன் அதுக்குள்ள இப்படி கேரவன் அது இதுன்னு ஓவரா பில்டப் கொடுத்துட்டு போக எனக்கு இஷ்டம் இல்ல ப்ளீஸ் இதெல்லாம் பார்த்தா எல்லாரும் என்ன ஒதுக்கி விட்டுட்டு வாங்க யாருமே நெருங்கி வந்து பேச மாட்டாங்க ஏற்கனவே நான் உன்னோட ஒய்ஃப்ன்னு இங்க இருக்கிற ஆளுங்க எல்லாருக்கும் தெரியும் அதையே எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல இதுல வேற உன்னோட நான் போய் அங்கே நின்னா அவ்வளவுதான் என்கிட்ட ஒருத்தருமே பேச வர மாட்டாங்க நான் ஏதாவது சின்ன சின்ன தப்பு செஞ்சா கூட அதை யாரும் என்கிட்ட சொல்லி காட்டாம ஜால்ரா போடுவாங்க எனக்கு அதெல்லாம் பிடிக்காது கொஞ்சம் சொல்றது புரிஞ்சுக்கோ லோகி என்று அவன் கண்ணம் கிள்ளி கெஞ்சினால் .
சரி நீ சொல்றதுனால கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் நீ தினமும் சூட்டிங் போற மாதிரி இருந்தா இந்த கேரவன்ல தான் போகணும் . இது நீ நடிகையாக போகின்றதுக்காக கிடையாது இந்த பிரசிடெண்ட் ஓட மனைவியா நீ வெளியே போக போற உனக்கு வெளியில எப்படிப்பட்ட ஆபத்து இருக்கும் என்று யார் நாளையும் கணிக்க முடியாது அதனால எப்பவுமே அலர்ட்டா இருக்கணும் என்னோட காட்ஸ் கண்டிப்பா உன் கூட வருவாங்க அதை வேண்டாம் என்று நீ சொல்லக்கூடாது உன்னை டிஸ்டர்ப் பண்ணாத தூரத்திலிருந்து அவங்கள உன்ன நான் வாட்ச் பண்ண சொல்லிக்கிறேன் என்றான் .
லோகியின் இந்த கோரிக்கையை சுருதியால் மறுக்க முடியவில்லை சரி என்று சம்மதம் சொல்ல
நீ எங்க சூட்டிங் போறனு எல்லா விபரமும் எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடு என்றான் .
எதுக்கு என்றாள் ஸ்ருதி .
நீ எங்க இருக்க என்ன பண்றேன்னு எனக்கு தெரிய வேண்டாமா என்றால் லோகி .
அதுதான் தெரிஞ்சுக்கிறதுக்காக உன்னோட காட்ச எத்தனை பேர் என் கூட அனுப்பி வைக்கிறியே அவங்களே உனக்கு எல்லா விபரமும் சொல்லிடுவாங்க போதாது என்று நான் வேறு உனக்கு தனியா வாட்ஸ் அப் பண்ணனுமா என்றாள் .
ஏதாவது ஒன்னு சொல்லி என்ன சமாளிக்க நல்லா கத்துக்கிட்ட நீ என்றான் .
இந்த பிரசிடெண்ட் சமாளிக்கிறது அவ்வளவு பெரிய விஷயமா என்ன யாருக்கு வேணா எப்படியோ நீ இருக்கலாம் ஆனா எனக்கு என் செல்ல பிரசிடெண்ட் என் செல்ல புருஷன் என்று அவன் கண்ணம் கிள்ளி கொஞ்சினால் ஸ்ருதி .
சரி சரி உன் கிட்ட பேசிட்டு இருந்தா எனக்கு பர்ஸ்ட் ஷூட்டிங்க்கு லேட் ஆயிடும் நான் கிளம்புறேன் நைட்டு மீட் பண்ணலாம் என்றால் .
சரி உனக்கு நான் எவ்ளோ பெரிய கிப்ட் கொடுத்தேன் ஆனா அதுக்கு இன்னமும் நீ ரிட்டர்ன் கிப்ட் கொடுக்கவே இல்லையே என்றான் .
அதுதான் நைட்டு முழுக்க என்ன மூச்சு முட்ட முத்தம் கொடுத்து என் உதட்டை கடிச்சு தின்னியே இது சரி செய்வதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு தெரியுமா இன்னும் அது இல்லாம உனக்கு என்ன கிப்ட் வேணும் என்றால் .
நீ எப்பவும் என் கூடவே இருக்கிற மாதிரி அந்த கிஃப்ட் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உன் ஞாபகம் வரணும் அப்படிப்பட்ட கிப்ட் எனக்கு ஒன்னு வேணும் என்றான் .
ம்ம்... என்று யோசித்த சுருதி சரி எனக்கு முதல் சம்பளம் வந்ததும் அதில் இருந்து நான் உனக்கு அழகான ஒரு கிஃப்ட் வாங்கி தரேன் ஓகேவா என்றால் .
சிரித்துக் கொண்டே ஓகே நீ எது வாங்கி கொடுத்தாலும் அது எனக்கு ஸ்பெஷல் தான் என்றான் .
இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் அறையை விட்டு வெளியே வர அப்போது அமலா பூஜை அறையில் பூஜைகள் எல்லாம் முடித்துவிட்டு கையில் தீபத்தோடு வந்து ஸ்ருதியின் முன்பு நின்றார்.
அம்மா நீங்களும் சீக்கிரமாவே எழுந்துட்டீங்களா என்றால் சிரித்துக் கொண்டே சுருதி அவரை வந்து தோளோடு கட்டிக்கொண்டு .
ஆமாடா இன்னைக்கு ஏன் பசங்களோட ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் நான் உங்களுக்காக கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணி உங்களுக்காக பூஜை எல்லாம் செய்யணும்னு நேரமே எழுந்துட்டேன்.
இந்த தீபம் எடுத்துக்கோ என்று தட்டை அவளிடம் நீட்ட ..
ஆமா உங்க பசங்களோட ஷூட்டிங்னு சொன்னீங்களே நான் மட்டும் தானே இங்கே சூட்டிங் போக போறேன் வேற யாரும் ஷூட்டிங் போறாங்களா என்று கேட்டுக்கொண்டே அமலா நீட்டிய தீபத்தட்டை தொட்டு கண்களில் ஒட்டு எடுக்கப் போக ...
இந்த வீட்ல நீங்க மட்டும் தான் ஷூட்டிங் போவீங்களா இங்கே இன்னொரு சூப்பர் ஸ்டாரும் இருக்கேன் அது தெரியுமா நானும் தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் போறேன் என்று அவள் தீபத்தட்டை தொடு வருவதற்குள் தன் கையில் இடையில் நீட்டி ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றி கொண்டான் சித்து .
அவனைப் பார்த்ததும் சுருதிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை சித்து சார் நீங்களா நீங்க எங்க இங்க ... உங்களை நான் இங்கு எதிர்பார்க்கவே இல்லை என்ன சூட்டிங்கு அழைச்சிட்டு போக ஃபர்ஸ்ட் நீங்களே வந்து இருக்கீங்களா என்னால இதை நம்பவே முடியல என்று சொல்லி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தால் சுருதி .
ஹலோ ஹலோ இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல எந்த ஹீரோ அவங்க படத்துல நடிக்கிற ஹீரோயினை வீட்டிலேயே வந்து பிக்கப் பண்ணி சூட்டிங் கூட்டிட்டு போவாங்க அப்படி கூட்டிட்டு போனா மீடியாவில் இருக்கிறவங்களுக்கு நம்மளே தீனி போட்ட மாதிரி ஆயிடாது என்றான் சித்து .
அப்போ சொல்லுங்க நீங்க எப்படி இங்க வந்தீங்க என்று ஆச்சரியமாக கேட்டால் சுருதி .
கையில் வைத்திருந்த ஆரத்தி தட்டில் இருந்து விபூதியை எடுத்து சுருதியின் நெற்றியில் லேசாக கீற்று போல வைத்து விட்ட அமலா .
இதுக்கு தான் நான் உங்க ரிசப்ஷன் அப்பவே சித்துவையும் வரச் சொல்லலாம்னு சொன்னேன் உன் புருஷன் தான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கணும் நீ பர்ஸ்ட் ஷூட்டிங் போறப்போ சித்து வை நீ மீட் பண்ணிக்கட்டும்னு அவன் தம்பிய கூட அந்த ஃபங்ஷனுக்கு கூட வரவிடாமல் தடுத்துதான் என்றார் அமலா
என்னவா சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா சித்தூ லோகி உடைய தம்பியா இருப்பாரு போலையே என்றால் ஆச்சரியமாக .
இதில் ஆச்சரியப்படுவதற்கு என்னமா இருக்கு எனக்கு மொத்தம் மூணு பிள்ளைங்க மூத்தவன் உன் புருஷன் லோகி இரண்டாவது சித்து மூணாவது தான் நம்ம சித்தாரா என்னோட மணிமணியான முத்துப்பிள்ளைகள் இவங்க மூணு பேரும் என்று சொல்லி சித்துவின் கன்னம் கில்லி முத்தம் வைத்தார் அமலா .
அப்போ நிஜமாவே சித்து உங்க மகன் தானா என்றால் இன்னமும் நம்ப முடியாமல் சுருதி .
ஆமா அண்ணி நானும் உங்க மேரேஜ் ரிசப்ஷனுக்கு வர எவ்வளவோ ட்ரை பண்ணேன் ஆனா அண்ணா என்ன வரக்கூடாது அவர் சொன்னதுக்கு அப்புறம் அதை மீறுகின்ற தைரியம் என்று யாருக்குமே கிடையாது அவர்தான் உங்க ஃபர்ஸ்ட் டே ஷூட்டிங் அப்போ சர்ப்ரைஸா வந்து அறிமுகப்படுத்திக்க சொன்னாரு.
அதனாலதான் நான் நேத்து நைட்டு நம்ம வீட்டுக்கு வந்துட்டேன் என்றான் .
நான் உங்களை பார்க்கவே இல்லையே எப்போ வந்தீங்க என்றால் ஸ்ருதி சந்தோஷமாக .
அதுவா எங்க அண்ணா ரூம்ல இருந்து உங்கள தூக்கிட்டு கார்டனுக்கு போனாரே அப்பவே வந்துட்டேன் என்று சொல்லி சித்து சிரிக்க ..
அவன் சொன்னதை கேட்டதும் ஸ்ருதிக்கு வெட்கமாக போய்விட்டது திரும்பி லோகியை முறைத்தவள் நான் அப்பவே சொன்னேனே யாராவது நம்மள பாத்துட்டு போறாங்க கேட்டியா அப்ப பாரு யார் பார்த்திருக்காங்கன்னு நான் எப்படி இவர்கூட போயி நடிப்பேன் எனக்கு வெக்கமா இருக்கு என்று சொல்லி லோகியை திட்டிக்கொண்டே அவன் பின்னால் சென்று நின்று கொண்டாள் .
இவன்கிட்ட என்ன உனக்கு வெட்கம் வேண்டி இருக்கு அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல அப்படியே ஏதாவது கிண்டல் பண்ணினா என்கிட்ட சொல்லு நான் இவனை கவனிச்சிக்கிறேன் என்று லோகி சுருதியை பின்னால் இருந்து இழுத்து தன் வளைவிற்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு கூற ..
அய்யோ ஆமா அண்ணி நான் உங்களை எதுவுமே சொல்ல மாட்டேன் நீங்க என்ன செஞ்சாலும் நான் உனக்கு சப்போர்ட் தான் பண்ண வேண்டும் அப்படியே திருப்பி நான் ஏதாவது உங்களை திட்டிட்டாலும் வேற ஏதாவது தெரியாம பண்ணிட்டாலும் தெரியாமல் கூட வந்து அண்ணன் கிட்ட சொல்லிடாதீங்க அப்புறம் அவரோட பனிஷ்மென்ட் ரொம்ப சிவியரா இருக்கும் எங்களால அதெல்லாம் தாங்க முடியாது என்றான் சித்து .
ஏன் உங்க அண்ணன் கண்டு இப்படி பயப்படுறீங்க உங்க அண்ணா என்ன அவ்வளவு ஸ்ட்ரிக்ட்ரா என்றால் ஸ்ருதி .
நீ இப்போ தானே என் மகனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கேன் அவனோட உண்மையான குணம் உனக்கு தெரியல நீ எந்த தப்பும் பண்ணாத வரைக்கும் அவன் உங்க கிட்ட நல்லா தான் பழகுவான் அதுவே இனி எதுவும் தப்பு பண்ணிட்டேன்னு தெரிஞ்சுக்க அவனோட பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்கும் என்றால் அமலா .
அப்படி அமலா சொன்னதும் வேகமாக லோகியின் கைப்பிடிப்பில் இருந்து விலகி அமலாவிடம் வந்தவள் என்னம்மா சொல்றீங்க இத நீங்க முதல்லயே சொல்லியிருந்தா நான் இவனை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருப்பேனே . இத்தனை வருஷமா தான் என் மம்மி கிட்ட பனிஷ்மென்ட்டா வாங்கி நான் டேமேஜ் ஆயிருக்கேன் இனி இவன்கிட்ட ஐயோ என்னால முடியாது எனக்கு பயமா இருக்கு என்று பொய்யாக நடிக்க ..
அம்மா ஏன் அவகிட்ட இப்படியெல்லாம் சொல்லி என்ன பத்தி தப்பான இமேஜினேஷன கிரியேட் பண்றீங்க அப்படியெல்லாம் நான் எதுவும் செய்ய மாட்டேன் இவங்க என்ன ரொம்ப நெனச்சிட்டு இருக்காங்க என்றான் .
சரி சரி நம்பிட்டேன் என்று சொல்லி லோகியை பார்த்து கூட ...
சரி அண்ணி வாங்க நம்ம சூட்டிங் கிளம்பலாம் டைம் ஆகுது என்றான் சித்து .
அவள் அமலா லோகியை பற்றி சொன்னதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்க ..
சற்று பயந்தவளாக நின்றிருந்த ஸ்ருதி சித்து சூட்டி இருக்க அழைத்ததும் சட்டென அவனைப் பார்த்து நான் சூட்டிங் வரல என்றால் .
அவளை புரியாமல் பார்த்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள பின்பு சித்து திரும்பி அன்னை ஏன் சூட்டிங் வரமாட்டேன் சொல்றீங்க இன்னைக்கு பர்த்டே நீங்க வருவீங்கன்னு நாங்க எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருக்கு இப்ப போய் வரமாட்டேன்னு சொன்னா என்ன அண்ணி அர்த்தம் என்றான் .
நான் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் நான் ஷூட்டிங் வரல அவ்வளவுதான் என்னை விட்டுடுங்க என்று கோபமாக திரும்பி நடந்தால் சுருதி

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 16
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.