- Joined
- Oct 6, 2024
- Messages
- 151
வழக்கம் போல் காலை எழுந்து தன் பாடி கார்ட்ஸ் உடன் ஜோக்கிங் சென்றுவிட்டு திரும்பி இருந்தான் லோகி.
எப்பவும் நேரமே எழுந்திருக்கும் ஸ்ருதி இன்றும் வழக்கம்போல அசந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அவளை இப்படி அசதியில் தூணை வைத்தவன் அறைக்கதவை திறந்து கொண்டு சிரித்தபடி தன் அழகு செல்லத்தை பார்த்துக்கொண்டே வந்தவன் கட்டிலில் அவள் அருகில் வந்து அமர்ந்தவன் இடை வரை போர்த்திக்கொண்டு மேல் ஆடை இன்றி குப்புற படுத்திருந்தவளின் முதுகில் குனிந்து முத்தம் வைத்தான்.
அதில் அவன் மீசை முடி அவள் முதுகில் குத்தியது . தூக்கத்தில் இருந்தவள் லேசாக தூக்கம் லேசாக கலைந்தாள். முகம் சுளித்தபடி ம்கூம்... என்று முனகியவள் மீண்டும் உறங்க துவங்க... இப்பொது அவள் முதுகில் கீழ் இருந்து மேலாக மீசையால் கோலம் போட்டுக்கொண்டே அவள் கழுத்து வளைவில் வந்து முத்தம் வைத்தான்.
"ம்ஹும்... லோகி... என்னை தூங்க விடுடா... ம்ஹும்...ம்ஹும்... ப்ளீஸ் " என்று கழுத்தில் இருந்து முன்னோக்கி சென்றனிடம் கெஞ்சினாள்.
"நோ பேபி... உன் முதுகை பார்த்தாலே மூட் ஏறுது டி... "என்றவன் அவளை அப்படியே படுக்கையில் திருப்பி போடா...
லோகி!!! என்று அதிர்ந்து கண் விழித்தவள் அவசரமாக தன் கையை வைத்து அவளது குட்டி மலைகளை மறைக்க முயல.. அவள் கையை பிடித்து மெத்தையில் இருபக்கமும் அழுத்தி பிடித்தவன் தூக்கம் களைந்து அதிர்ச்சியில் அவனை பார்த்த ஸ்ருதியின் கண்களை பார்த்து ரசித்தவன் "குட் மோர்னிங் பேபி ! " என்றான்.
"டேய் குட் மோர்னிங் சொல்ற லட்சணமா இது . என் கையை விடு முதல்ல..." என்று ஸ்ருதி லோகியின் கைப்பிடிக்குள் இருந்து திமிர..
அவள் முயல்குட்டிகள் அவள் திமிறலில் இங்கும் அங்கும் அலைமோதியது. அவள் கண்களில் இருந்து தன் பார்வையை கீழிறக்கினான் லோகி.
"நோ... நோ... லோகி ... " என்று அவன் கைப்பிடியில் இருந்து கஷ்டப்பட்டு விலகியவள் அவனை இழுத்து தன் மேல் போர்த்திக்கொண்டு அவன் பார்வையில் இருந்துஹ் தன்னை மறைத்துக்கொள்ள முயல...
'ஒரு நிமிஷம் இரு டி .." என்று ஸ்ருதியை தன்னிடம் இருந்து விளக்க முயற்சிக்க...
"ம்ஹும் முடியாது போடா... " என்று விடாமல் அவன் கழுத்தோடு கைகள் கோர்த்து அனைத்து பிடித்திருக்க...
அவளை கட்டிக்கொண்டு இருந்தவன் வேகமாக தான் அணிந்து இருந்த டி ஷர்ட்டை மார்புவரை உயர்த்தியவன் ஸ்ருதியை ஒரு கையால் விளக்கிப்பிடித்து மாரு கையால் டி ஷர்டை கழட்டி வீசியவன் தன் முன் மார்பை மறைத்துக்கொண்டு அவனை புரியாமல் பார்த்தவளிடம் கைகள் இரண்டையும் அகல விரித்து "இப்போ கட்டிக்கோ டி செல்லம் " என்று அவளை பார்க்க...
"நீ ரொம்ப மோசம் டா ப்ரெசிடெண்ட் " என்று அவன் எதிரில் இருந்தவனை தாவி அணைத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் சரிந்தாள்.
அவள் முயல் குட்டிகளில் முகம் புதைத்து அதில் முத்தம் வைத்தவன் "என்ன பேபி யார் மோசம் . நானா மோசம் . என்னையா சொல்லுறே நீ " என்று நடித்தான்.
"ஆகககா... ரொம்ப நடிக்காத டா "என்று தன் மார்பில் முகத்தை புதைத்து இருந்தவனின் தலையை இரு கைகளிலும் ஏந்தி அவனையே பார்க்க...
"என்ன பேபி மா.. என்ன அப்படி பாக்குறே... " என்று சிரித்தான்.
"இல்ல நேத்து என்கிட்டே கோபமா நடந்துக்கிட்ட முரட்டு ப்ரெசிடெண்ட் தானா இதுன்னு பார்க்குறேன் "என்றாள்.
"நேத்து முரடனா இருந்த அதே ப்ரெசிடெண்ட் தான் இப்போ உன்கிட்டே செல்லமா பேசிகிட்டு இருக்கான். ரெண்டும் ஒரே ஆள் தான் "என்று குனிந்து தன் மீசை முடியை அவள் மார்பில் உரசி சொன்னான்.
"ம்ஹும்... லோகி... கூசுது டா... "என்று நெளிந்தாள்.
அவள் நெளிவதை பார்த்ததும் மீண்டும் அதே போல செய்ய...
கூச்சத்தில் நெளிந்துகொண்டே அவனை இறுக்கி அணைத்தாள். அவள் கைகளை விலக்கிவிட்டு மேலேறி வந்தவன் "மிச்செஸ் பிரசிடெண்ட் இந்த முரட்டு புருசனுக்கு இன்னோரு ரவுண்டு போக சான்ஸ் கிடைக்குமா?" என்று அவள் சம்மதத்திற்காக வேண்டி அவளை பார்த்தான்.
"ஊருக்கே ஆர்டர் போடுற ப்ரெசிடெண்ட் சாதாரண இந்த பொண்ணு கிட்டே வந்து பெர்மிஸ்ஸின் கேக்குறியே.."என்றாள்.
"ஊருக்கு வேணும்னா நான் ஆர்டர் போடலாம் . ஆனா இங்கே நம்ம ரூமுக்குள்ள எனக்கு ஆர்டர் போடுற முழு உரிமையும் , அதிகாரமும் உனக்கு மட்டும் தான் இருக்கு... "என்றான்.
"அப்படியா ! அப்போ இந்த நாலு சுவத்துக்குள்ள நான் என்ன செய்ய சொன்னாலும் நீ செய்வியா ?" என்றாள் சிரித்துக்கொண்டே.
"கண்டிப்பா செய்வேன் . சொல்லுங்க இப்போ நான் என்ன செய்யணும் " என்றான்.
"இந்த ப்ரெசிடெண்ட் பொண்டாட்டிக்கு பாத்ரூம் போகணும் என்னை பாத்ரூம் வரைக்கும் தூக்கிட்டு போக முடியுமா..." என்றாள் .
"ஏன் முடியாது . இது எனக்கு கிடைக்க பாக்கியம் நீ வா நான் உன்னை தூக்கிகிட்டு போறேன் "என்று எழுந்து நின்றான்.
ஸ்ருதி அருகில் இருந்த போர்வையை இழுத்து த்ன் உடலை சுற்றி மறைக்க போக... "என்ன இது... இதெல்லாம் எதுக்கு "என்று அவள் போர்த்திய போர்வையை உருவி வீசியவன் பிறந்தமேனியாக இருந்தவளை சட்டை இல்லாத மேனியுடன் இருந்தவன் பூவை போல அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூம் நிகி நடந்தான்.
உள்ளே வந்து ஸ்ருதியை கீழே இறக்கி விட்டவன் "வேற ஏதும் ஹெல்ப் வேணுமா மிஸ்ஸெஸ் லோகி " என்றான்.
"நீங்க ஓஙின ஹெல்ப் போதும் லோகி " என்னை கொஞ்சம் தனியா விடுங்க..." என்று அவனை வெளியே தள்ளி கதைவடைத்தால் . சிரித்துக்கொண்டே பாத்ரூமை வெறித்தவன் "சீக்கிரம் வாடி பொண்டாட்டி... " என்று பேசிக்கொண்டு திரும்ப.. அப்போது அவன் செல் போன் அலறியது . அதை வந்து கையில் எடுத்தவன் வந்திருந்த அழைப்பை யார் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தான் .
திரையில் தெரிந்த அந்த பெயரை பார்த்ததும் சந்தோசமாக இருந்த லோகியின் முகம் இறுக்கம் ஆனது .
அதே இருக்கத்தோடு காலை அட்டென்ட் செய்து " சொல்லு தாரா . என்ன விஷயமா எங்கள போன் பண்ணி இருக்க..."என்றான் கர்ஜிக்கும் குரலில் .

Author: layastamilnovel
Article Title: வாடகைக் காதலன் 21
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.