News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

ஆன்லைன் பொண்டாட்டி! promo 2

by Sinamika Writes
1.2K views
A+A-
Reset

PROMO 2

“நேத்து முடியாதுன்னு சொன்ன.. இன்னிக்கு என்ன திரும்பவும் வந்திருக்க?” என்றவன் குரல் நக்கலாக வந்து விழுந்தது.

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ம., மன்னிச்சிருங்க சார்” என்று அவன் முன் கையெடுத்துக் கும்பிட்டபடி ரெஃலைநர் சோபாவில் அமர்ந்து இருந்தாள்.

“நேத்து மாதிரி இனிக்கும் முடியாதுன்னு சொன்னா. இன்னிக்கு மன்னிச்சு வீடியோ கால் வந்த மாதிரி நாளைக்கு வர மாட்டேன் . மொத்தமா உன்னை முடிச்சுவிட்டுப் போயிட்டே இருப்பேன் . புரிஞ்சுதா?” என்றான் மிரட்டும் தொனியில்.

“ஹையோ! இல்லை சார் அப்படி எதுவும் நான் பண்ண மாட்டேன் . நீங்க சொல்றதை எல்லாம் நான் கேக்குறேன்” என்றாள் அவசரமாக.

“ம்ம்ம்..  “என்றவன்

“உன் ஐ மாஸ்க்கை கழட்டுவியா?” என்று கிண்டல் தொனியில் கேட்டான்.

அவனிடம் முகத்தைக் காட்ட அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் முடியாது என்று சொல்லவும் அவளுக்கு மனமும் இல்லை. அவனிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் மீரா.

“ஹேய்! மீரா! பயப்படாத. உனக்கு நான் சுதந்திரம் கொடுத்திருக்க ஒரே விஷயம் அந்த மாஸ்க் தான். அதை நான் கழட்ட சொல்ல மாட்டேன் ” என்றவன் “ரூம் லைட் எப்படி இருக்கு ” என்றான்.

அவன் முன் தவித்துக்கொண்டு நின்று இருக்க.. அவனோ அவளை பார்வையால் அள்ளிப் பருகியபடி பேசினான்.

“ம்ம்.. சொல்லு டி. ‘ என்றான்.

“ஹா!.. ந..நல்லா இருக்கு சார்” என்றாள் அவசரமாக.

அவள் அறை முழுவதும் குட்டி குட்டி LED Strip Lights ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்தது . பார்க்க அழகாக கண்ணை உறுத்தாத அதே சமயம் வெளிச்சமும் அதிகம் இல்லாத படி அமைத்து இருந்தது.

அவள் அதிகம் கூச்சப்படுகிறாள் என்று தான் இந்த ஏற்பாட்டை செய்து இருந்தான் மாறன்.

“நான் கொடுத்து அனுப்பினது எலாம் வந்திருக்கா?” என்றான்.

மீராவோ சங்கடமாக நெளிந்து கொண்டே “ஹும்.. “என்று தலையை ஆட்டினாள்.

“எங்க அது?” என்றான்,

அவள் தயக்கத்தோடு அருகே இருந்த ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்து கம்ப்யூட்டர் முன்பு காட்டினாள்.

“ம்ம்.. சரி அதை ஓபன் பண்ணு” என்றான்.

அவள் தயக்கத்தோடு திறந்து காட்ட..

அதில் விதவிதமான செக்ஸ் டாய்ஸ்கள் இருந்தது. “இது எல்லாம் உனக்கு தான்” என்றவன் “அந்த மிடில் பிங்கர் டாய் இருக்கு பாரு அதை எடு ” என்றான்.

அதை பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருக்க.. அதை கையில் வேறு எடுக்க வேண்டும் என்று அவன் சொன்னதும் அவனை தயக்கமாகப் பார்க்க..

🪔 Exclusive Diwali Offer for Layas Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன? ” என்றான்.

“நீங்க.. நீங்க சொல்றது புரியல சார் எனக்கு ” என்றாள்.

“அந்த டாய்ஸ் நேம் என்னனு உனக்குத் தெரியாதா ?” என்றான்.

“ம்ஹும்..” என்று அவள் தலையை ஆட்ட.

“ஓ! காட்! இப்படி எதுவுமே தெரியாம எப்படி நீ இந்த தொழிலுக்கு வந்த ” என்றான் சற்று கடுப்பாக.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.